Praise the Lord….I have heard about an incident from my aunt where Sadhu Sundar Singh had passed through a street in Nagercoil when a violent mentally ill man bound in chains locked in a house in the same street became perfectly normal and sane….Sadhu didn’t even enter the house or pray for that man….He had just passed through the street….Such great power of God was upon him (like Paul and Peter)…..
@@rameshk1762 அண்ணாமலை போல் 20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று உருட்டவில்லை சகோ. 55 வயது வரை ஒரு 300 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எனது ஊரின் வரலாறு குறித்த ஒரேயொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். தற்சமயம் வாசிப்பில் இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் இருக்கிறது. உருட்டு வதற்கு நான் அரசியல்வாதி அல்ல சகோ.
11:4111:4111:41 😢 இந்தக் கதை பார்ப்பதற்கு உண்மையான கதை போன்று தோன்றவில்லை இது வேதாகமத்திற்கு முரண்பாடாக உள்ளது நாம் வாழ்வது கடைசி காலமாக இருக்கிறபடியால் நாம் ஒவ்வொரு கதையையும் நிதானித்து பார்ப்பது நலமாயிருக்கும், கடைசி காலங்களில் இது போன்று கட்டுக்கதைகளை நாம் நம்பாமல் இருப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நல்லது. ஏனென்றால் வேதாகமம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் ஆகும், அதில் சொல்லப்பட்டவைகள் நடந்திருக்கிறது இந்த மகரிஷியை பற்றி வேதாகமத்தில் எந்த ஒரு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.. கிறிஸ்து வருவார் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானைக் கொண்டு தேவன் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த மகரிஷி கிறிஸ்து வர வரைக்கும் உயிரோடு இருப்பார் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை அதேபோன்று இந்த மகரிஷியை பற்றியும் எந்த ஒரு ஆதாரமும் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை…. ஆகவே இது போன்ற கதைகளை நாம் நம்பாமல் இருப்பது நல்லது..... But personally I appreciate this channel for other videos...all other vidoes are awesome, especially the missionaries life and song birth... Keep doing bro...I'm been motivated through your channel. God bless you ! Thank you...
Amen nadri Jesus Appa and thanks brother to share this type of videos and got peace From this video please pray for me my name ruth for marriage elder sister name Lilly for marriage and brother nagasubramaniam for marriage and thanks for praying us
வேதத்திற்கு புறம்பான கருத்து,!! Hebrews 9:27 [27]அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, And as it is appointed unto men once to die, but after this the judgment:
நா ரொம்ப நாளா சாது ஐய்யாவை குறித்து கேளீவி பட்டு இருக்கேன் இப்போ கேட்கும் போது சந்தோஷமா இருக்கு
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
முக்தி வேண்டுமானால் இயேசுவை அணுகுங்கள் நீங்கள் கற்பனை செய்த எந்த கடவுளையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர் இயேசு
- சுவாமி விவேகானந்தர்
Idhu ennaya pudhu uruttu
@@kavinkanthasamy1468 he has mentioned in his hand written book
@@Daison123 but jesues kadavul illaye irai thudhuvar thane
அப்போ இயேசுவின் கடவுள் சுவாமி விவேகானந்தர் அல்லவா😅😅😅
Appo en avura siluvayil atikkumbodhu thadukkala ?
மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக !
False news
False news
மாமிஷம் என்றால் என்ன... தமிழ் பேசுங்கடா.... தமிழுக்கே ட்ரான்ஸ்லட்டோர் thevai😂போல
இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு புகழ் உண்டாகட்டும்
Praise the Lord….I have heard about an incident from my aunt where Sadhu Sundar Singh had passed through a street in Nagercoil when a violent mentally ill man bound in chains locked in a house in the same street became perfectly normal and sane….Sadhu didn’t even enter the house or pray for that man….He had just passed through the street….Such great power of God was upon him (like Paul and Peter)…..
Thankyou for preaching this gospel....
This is like .... The same things were happening when Peter was walking on the streets.
Glory to God
@@meydinibs5119 Exactly
45 ஆண்டுகளுக்கு முன்பு படித்த புத்தகம். மறுபடியும் கேட்கும் வாய்ப்பு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். தொடரட்டும் நற்பணி.
புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சகோ
சாது சுந்தர் சிங் சந்தித்த கைலாச மகரிஷி.
Ivvalabu uruttu thevaya brother.
@@rameshk1762 அண்ணாமலை போல் 20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று உருட்டவில்லை சகோ. 55 வயது வரை ஒரு 300 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எனது ஊரின் வரலாறு குறித்த ஒரேயொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். தற்சமயம் வாசிப்பில் இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் இருக்கிறது. உருட்டு வதற்கு நான் அரசியல்வாதி அல்ல சகோ.
@@MrVijaySPaulபுத்தகத்தின் பெயர் சாதுசுந்தர்சிங் வரலாறு.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤😮😊
தேவனுக்கு மகிமை உண்டாவதாக உங்களுடைய பதிவுகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது சகோதரரே உங்களுக்கு வாழ்த்துக்கள்.
False news
அந்த ரிஷி இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்....முழு செலவும் நானே செய்கிறேன்
ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஏசப்பா உமக்கே கோடான கோடி ஸ்தோத்திரம், நன்றிகள் 🙏
நல்ல பதிவு... தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
Amen
..Glory to Jesus 🙏
😊
Glory to lord.😊😊😊😊
இமயமலை சென்றால் அவரை பார்க்கலாமா... ஆண்டவர் எனக்கு அவரை சந்திக்க கிருபை செய்வராக
😂😂😂 தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு இப்படி ஒரு நம்பிக்கையா?... காமடிக்காக இதை சொல்லுதீங்களானு தெரியல...
அற்புத சாதுவின் சாட்சி ,உள்ளுணர்வை துண்டிவிடுகிறது।
Really moving testimony and I information.
ஆமென். இயேசு கிறிஸ்து நாமம் மகிமை அடைவதாக.
Very nice and good. God bless you.
Thanks a lot
Amen Glory to God bless you
அற்புதமான பதிவு ❤
Glory to Jesus appa amen ❤❤❤
Glory to GOD. Praise the LORD. Alleluiah
All new information brother. PRAISE THE LIVING LORD.
praise the lord ❤❤❤❤
Thank you brother for giving enthusiastic information. Murugesan , Trichy.
V.good brathar
Amen and amen praise the lord ❤
Glory to Jesus Christ!amen....amen
Very informative but the music is louder. Could you please reduce the music volume so that people can hear it clearly
Praise the Lord ❤
Super information sir.thanks to lord Jesus for your blessings on my family. Amen.
Praise the Lord.god bless your ministry.❤
Amen praise the lord
ALL GLORY TO GOD JESUS'AMEN
Beautifully framed.
Amen Thank Godjesus
Praise the lord Jesus Christ,
Amen useful information brother
Amen God is Great 🎉🎉 😭😭
So Blessed.❤
Amen God bless you
11:41 11:41 11:41 😢 இந்தக் கதை பார்ப்பதற்கு உண்மையான கதை போன்று தோன்றவில்லை
இது வேதாகமத்திற்கு முரண்பாடாக உள்ளது
நாம் வாழ்வது கடைசி காலமாக இருக்கிறபடியால் நாம் ஒவ்வொரு கதையையும் நிதானித்து பார்ப்பது நலமாயிருக்கும், கடைசி காலங்களில் இது போன்று கட்டுக்கதைகளை நாம் நம்பாமல் இருப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நல்லது.
ஏனென்றால் வேதாகமம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் ஆகும், அதில் சொல்லப்பட்டவைகள் நடந்திருக்கிறது இந்த மகரிஷியை பற்றி வேதாகமத்தில் எந்த ஒரு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.. கிறிஸ்து வருவார் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானைக் கொண்டு தேவன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் இந்த மகரிஷி கிறிஸ்து வர வரைக்கும் உயிரோடு இருப்பார் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை அதேபோன்று இந்த மகரிஷியை பற்றியும் எந்த ஒரு ஆதாரமும் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை….
ஆகவே இது போன்ற கதைகளை நாம் நம்பாமல் இருப்பது நல்லது.....
But personally I appreciate this channel for other videos...all other vidoes are awesome, especially the missionaries life and song birth... Keep doing bro...I'm been motivated through your channel. God bless you ! Thank you...
Praise the lord
எல்லா புகழும் இயேசப்பாவுக்கே
Praise the lord...
God bless you uncle.
Price the lord and God heavenly father holy Spirit Jesus Christ one and only to worship in the world amen Hallelujah***
Against of Bible
Mind-blowing truth
Thank you
Amen.. Jesus jesus jesus jesus jesus
PRAISE THE LORD is this true bro unbeleivable
yes,written in sadhu sundar singh book" maharishi"
Amen✝️🙏🙏🙏
Prise the lord
Glory to Jesus christ
கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது. இதயம் பரவசம் அடைகிறது.
Davanuka magmy undaguvadaga amen amen ilove Jesus
Naan,varum,varai,avan,irukka,sitthamaanaal,unakkena.Yesukiristhu.
❤ஆமேன்❤🎉
❤❤❤❤❤❤❤
Glory to God
Amen Praise God
God blessed words
ஆமென்
Amen . JESUS IS COMING VERY SOON.😊
Amen nadri Jesus Appa and thanks brother to share this type of videos and got peace From this video please pray for me my name ruth for marriage elder sister name Lilly for marriage and brother nagasubramaniam for marriage and thanks for praying us
Sure will pray
Thanks
Praise.the.lord.
ஆமென் ஸ்தோத்திரம்
❤❤❤Praise the lord thanks for information anna ❤❤❤
Amen prasie the lord.
Amen alleluyha 🙏🏼
Amen
Great message
Praise the Lord Jesus
Amen❤
God Bless you. Glory to god
Please background music very loud Bor.please less
வேதத்திற்கு புறம்பான கருத்து,!!
Hebrews 9:27
[27]அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
And as it is appointed unto men once to die, but after this the judgment:
கைலாச மகாரிஷியின் பெயர் என்ன.
Amen Amen Amen🙏🙏🙏
Jesus loves you
சாவாமை❤
Against of bible
@@nirmalarose8201சாவாமை ஆவிக்குரியது.
amen jesus👃👃👃
Amen 🙏 appa
Music not good.
Amen allaelooyaa 🙏✝️💌🌹♥️
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
ஐயா திஸ் செய்தியை அனுப்புன நன்றி
Amen 🙏
God bless you 🎉
My god
Iyaa thayavu seithi backround music vendaam over noise
Amen hallelujah
❤kanikaraj
❤ Glory to GOD. ❤❤
Thanks 🙏🙏
You’re welcome 😊
Living Jesus
Allelluya.
Amen alleluya
amen god bless you pr innum niraya videos podunga question ithu nijam thana
appadi patta oruvar imayamalayil inrum vaazgiraara
sadhu sundhar singh avargal ezudhina kurippugalai tavira vaeru saanrugal ullanavaa
please explain pr
Sure brother we also looking for book ,at present we have only sadhu book, will let u know once found brother