இலங்கைக்கு இனி கப்பல்லயும் போலாம்.. டிக்கெட் எவ்வளவு?! அலப்பறை கிளப்பும் செரியாபாணி கப்பல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 32

  • @Saran_tamil
    @Saran_tamil Год назад +4

    40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை ஜப்னாவுக்கு பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கிய இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் நன்றி, தமிழ் மக்களும் இலங்கைத் தமிழ் மக்களும் வணிக மற்றும் பிற பயண நோக்கங்களுக்காக இந்த கப்பல் சேவையை நல்ல முறையில் பயன்படுத்த விரும்புகிறோம்.🎉🎉🎉

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Год назад +15

    கப்பல் போக்குவரத்துக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு ஆனாலும் கட்டணம் அதிகமா உள்ளது.

  • @SivaSiva-dv1yd
    @SivaSiva-dv1yd Год назад +3

    மிக்க மகிழ்ச்சி
    கண்டனம் குறைக்க வேண்டும்
    இதை.சென்னை . கொழும்பு வரை நீடிக்க படவேண்டும்

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Год назад +3

    விமானம் கப்பல்
    இரண்டிலும் ஒரே கட்டணமா....

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 Год назад +2

    அநியாய கட்டணம்

  • @bulletv8781
    @bulletv8781 Год назад +2

    இன்றைய செய்தி.பயணிகள் இல்லாத நிலையில் இன்று பயணம் ரத்து.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Год назад +3

    தமிழ் பெயரை வைக்கலாம்
    கட்டணம் குறைக்க
    வேண்டும்💯

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 Год назад +1

    இராமேஸ்வரம் to இலங்கை 30 கிலோ மீட்டர் இதற்கு எதற்கு 7000 ரூபாய்?

  • @Jose-ss9un
    @Jose-ss9un Год назад +7

    தமிழில் பெயர் வைக்கவும்

    • @gopalvinod5850
      @gopalvinod5850 Год назад

      தமிழில் பெயர் வைக்கவும்

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 Год назад +2

    செரியாபாணி என்றால்
    என்ன பொருள்?

  • @sashidarank185
    @sashidarank185 Год назад +2

    We are the business people ,we need to travel by ship, the fare is quite high. It should be reduced. Jai Bharath.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Год назад +1

    Jai Hind Jai Bharat bro ❤

  • @saravananr6379
    @saravananr6379 Год назад +1

    Anta arasum.eppatei.pannala.supar.moteig

  • @RajVelu
    @RajVelu Год назад +3

    1/2 h flight ✈️ fare 5000 5 h ship 7000 whast ship

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Год назад +3

    1984 november they stop the Mannar Rameswaram ship (Ferry)wrong message.

  • @paremsingh1371
    @paremsingh1371 8 месяцев назад

    मैं मैं श्रीलंका साइकिल से गया था 1978 में शिव में रामेश्वर से जपना साइड

  • @bavanisankarr2139
    @bavanisankarr2139 Год назад

    Great and goodness

  • @premrocky4
    @premrocky4 Год назад +1

    Passport edukanuma

  • @ryro6620
    @ryro6620 Год назад

    Very high rate. Must reduce the ticket fare. All weather transport service (except heavy rains and high wind speed - yellow alert times) needed. The service should not be stopped at the maximum during monsoon times. Travel time can be reduced to 1 hr 30 minutes by using an advanced speed boat.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Год назад +3

    சுருக்கமாக சொல்லுங்க நீட்டாம

  • @paremsingh1371
    @paremsingh1371 8 месяцев назад

    पानी का शिव का किराया बहुत ज्यादा श्रीलंका और तमिलनाडु से बहुत ज्यादा किराया कम किराया होना चाहिए कितना गरीब लोग आ सकता है जा सकता है

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Год назад

    Who will pay this much price. Its not worth. Price shd be reasonable. This looks like day light roberry. Unless the price comes down to 1500rs. Not worth to travel. I went for holiday for 3 days. Just paid400$ incl best food. This price is robberry

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад

    பாரத் மாதா விஜய்

  • @sraju7216
    @sraju7216 Год назад +1

    டேய் செரியா பாணி என்றால் என்ன அருத்தம் யாருக்கு இந்த கப்பலை இயக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது