Nagapattinam-Sri Lanka Ferry Service | நாகை to இலங்கை கப்பல் சேவை..இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 22

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Год назад +6

    டிக்கெட் விலை அதிகம். இதே காரணத்தால் தூத்துக்குடி- கொழும்பு கப்பல் இரத்து செய்யப்பட்டது. எனவே இந்த கப்பலை குறைந்த பயண தூரமாகிய இராமேஸ்வரம்- தலை மன்னாருக்கு குறைந்த கட்டணத்தில் மாற்றி அமைத்தால் இலாபகரமாக ஓடும்.

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Год назад +3

    இந்த கப்பலை நாகப்பட்டினம்- சென்னை க்கு மாற்றினால் லாபத்தில் ஓடும். அல்லது இராமேஸ்வரம்- தலைமன்னார் பாதையில் ஓட்டினாலும் வெற்றிகரமாக ஓடும். நிறுத்தப்பட்ட தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவை அரசுக்கு சரியான பாடம் புகட்ட வில்லை என தெரிகிறது

  • @vikashgupta4422
    @vikashgupta4422 9 месяцев назад +1

    How ro to book Ticket

    • @Sathyaonly1
      @Sathyaonly1 8 месяцев назад

      Nobody says about it from last year Oct 2023 to now April 2024!! very surprising !

  • @Sathyaonly1
    @Sathyaonly1 8 месяцев назад

    Hello anyone know how to book the Ferry ticket... am eagerly waiting from January 2024.... Please Help............!

  • @letoe8129
    @letoe8129 Год назад +1

    காங்கேயத்திலிருந்து கொழும்பிற்கு செல்வது மிகவும் கடினம் ரொம்ப தூரம்.அதை மனதில் கொண்டு தான் நிறைய பயணிகள் வருவதை விரும்பவில்லை.மற்றும் டிக்கெட் பேரை குறைக்க வேண்டும்.சென்னையில் இருந்து ஆரம்பித்தால் தான் அங்கே நிறைய மக்கள் கூடுவார்கள்

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 Год назад

    Tickets vilai kuraikkanum. 100 kg kondu sella anumathi kuduthaal good... 14 per velaikku etharku.. europ la 3 per thaan velai seikiranka

  • @letoe8129
    @letoe8129 Год назад +3

    இந்த கப்பல் போக்குவரத்தானது சென்னையில் இருந்து நாகை நாகையில் இருந்து காங்கேயம் துறை காங்கேயம் துறையில் இருந்து கொழும்பு வரைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    • @ganezen
      @ganezen Год назад +1

      நடைமுறை சாத்தியம் பத்தி உங்களுக்கு தெரியல. சென்னைல இருந்து நாகை வரதுக்கு மட்டுமே இதில் 5 மணி நேரம் ஆகும் . அப்புறம் நாகைல இருந்து காங்கேசன் துறைக்கு மூணு மணி நேரம் ஆகும் . அதுக்கப்புறம் கொழும்பு வேற சொல்றீங்க. மூணு மணி நேர பயணத்துக்கே 7500 வாங்குறாங்க. அப்புறம் சென்னை to நாகை 5 மணி நேர பயணத்தை சேர்த்துக்கொங்க கட்டணத்தை.

    • @letoe8129
      @letoe8129 Год назад

      @@ganezen அப்படி என்றால் சென்னையில் உள்ள பயணிகள் அந்தக் கப்பலில் போக விரும்பினால் எவ்வாறு

    • @letoe8129
      @letoe8129 Год назад

      @@ganezen இல்லையென்றால் சென்னை நாகை கொழும்பு என்று நேரடியாக வைத்து விட வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் பயணிகளில் என்னைக்கு அதிகரிக்கும்

    • @ganezen
      @ganezen Год назад

      @@letoe8129 நீங்க சொல்லும் வழியில் சென்னை to கொழும்பு இதன் மூலமாக செல்ல குறைந்தபட்சம் நேரம் 8 மணி நேரம் ஆகும். கட்டணம் குறைந்தபட்சம் 15000 வரும் . விமான கட்டணம் சென்னை to கொழும்பு 9000லிருந்து இருக்கிறது. ஒன்றரை மணி நேர்த்தில் போயிடலாம்

  • @swanswap4242
    @swanswap4242 Год назад +1

    Instead...they can try from Tuticorin to Nagapattinam vice versa because train,bus & Air is easily Accessible 🎉from Tuticorin

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 Год назад

      Adams bridge never allows Tuticorin ship to Nagapattinam. A channel is needed in gulf of mannar

  • @அன்புவனம்ஶ்ரீமஹாசக்திஅம்மன்ஆன்

    Over rate reduced fare will ok 3 to 4 k ok

    • @Sathyaonly1
      @Sathyaonly1 8 месяцев назад

      Hi do you know where and how to book tickets ?

  • @swanswap4242
    @swanswap4242 Год назад

    Or otherwise..Tuticorin to Colombo
    Jafna..then jafna to Nagapattinam, Tuticorin
    This may increase the international and inside India traffic

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 Год назад

      Thoothukudi- colombo shipping service already a failure. Colombo- Jaffna nautical mile is higher than by road. Jaffna- Nagapattinam is similar to Kangesanthurai- Nagapattinam which is going to be a failure. Government didn't learn a lesson. The best way forward is to restore lessor distance Rameswaram- Thalaimannar in a lessor fare.

  • @klmkt4339
    @klmkt4339 Год назад

    4 days salary waste.

  • @azizfashion5177
    @azizfashion5177 Год назад

    அதுக்குள்ளேயே அலுத்து போச்சா. அப்பன்னா ஒன்னு செய்யுங்க. மாசத்துக்கு 1 தடவை இந்த கப்பலை விடுங்க. எல்லாம் கண்துடைப்புதான்.