இந்தியா To Srilanka.. படகில் பயணிக்க இது தான் Rules? Visa தேவையா? இல்லையா? | Nagapattinam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 59

  • @sheikm5235
    @sheikm5235 3 месяца назад +10

    இரு நாடுகளிலும் சுற்றுலா பயணிகள் தனது டூ வீலரை கப்பலில் எடுத்துச் சென்று வருவதற்கு அணுமதி கிடைத்தால் அங்கு போய் சுற்றி பார்ப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும் அதனால் இரு நாட்டு சுற்றுலாவும் மேம்படும் அல்லது இரு நாட்டு துறைமுகங்களிலும் குறைந்த வாடகையில் டூ லீலர் எடுத்து சுற்றி பார்க்க வசதி செய்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக | இருக்கும் இரு நாட்டு அரசும் இணைந்து செய்து தருவார்களா?

  • @JamalJamal-r7s
    @JamalJamal-r7s 3 месяца назад +8

    ❤❤❤❤அருமையான திட்டம் ஆனால் 🎉ஒரு நபருக்கு 60 பிளஸ் 5 லக்கேஜ் அனுமதித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🎉🎉🎉🎉🎡🏯🚢🚢🚢🚢🚢🌊🌊🌊🌊🌊🌊🐠🐠

    • @niroshView
      @niroshView 3 месяца назад +2

      இந்தியாவில் இறங்கியதும் இந்திய குடிவரவு திணைக்களம் இலங்கையர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்கிறது, இலங்கையர்களுக்கு இந்தியாவில் சிம் அட்டை தரமாட்டார்கள், தங்குவதற்கு ஹோட்டல் ரூம் எடுப்பதற்கே பிரச்சினை. ஈழத் தமிழர்களை புலியாக நினைத்து பார்ப்பதை இந்தியா தவிர்க்கவேண்டும்.

    • @KIDSFORCHRISTKFC
      @KIDSFORCHRISTKFC Месяц назад

      Same srilankan customs done for Indians also.

  • @ownown775
    @ownown775 3 месяца назад +6

    தமிழ் அருமையாக உள்ளது.

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 3 месяца назад +9

    சிறப்பாக நல்ல தமிழில் பேசுகின்றார். வாழ்த்துகள்.

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 3 месяца назад

      Kalpana thamil alaku thane unkalai pol thamunkalam pesuvathu illai

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 3 месяца назад +1

      @@mekalathamohanraj9415 கண்ணாடியைப் பார்த்து பேசுகின்றீர் போல. இதன் பெயர்தான் தமிங்கலம். தமிழில் எழுத முயல்க.

    • @ManojKumar-wz1tg
      @ManojKumar-wz1tg 3 месяца назад

      O​@@thamizhiniyan2733

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +2

    thanks for your information

  • @dharani288
    @dharani288 3 месяца назад +5

    Flight is comparatively best option

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 3 месяца назад +1

    டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது
    சாதாரண மக்கள் செல்வது????வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்று நினைகிறேன்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 месяца назад +1

    தரமான பதிவு செய்த உங்களுக்கு நன்றி

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 3 месяца назад +4

    நாம் இன்னும் பின்தங்கியே உள்ளோம்....‌

    • @abgp.krishnandygmbsnlretd5221
      @abgp.krishnandygmbsnlretd5221 3 месяца назад

      என்ன சொல்ல வருகிறீர்கள்? வாகனத்துடன் செல்ல முடியவில்லை என்றால், இன்னமும் இந்தியாவில் பதிவு செய்த வாகனம் இலங்கையில் ஓட முடியாது அல்லவா?

    • @Tamil-Eagle2022
      @Tamil-Eagle2022 3 месяца назад

      வெளிநாடுகளில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது இப்பொழுதுதான் நாம் ஆரம்பிக்கிறோம்​@@abgp.krishnandygmbsnlretd5221

  • @kannanlakshman1819
    @kannanlakshman1819 3 месяца назад +1

    Make flexibility of booking thru IRCTC, iXIGO other travel web site will give more bookings

  • @VyramuthuKugan
    @VyramuthuKugan 3 месяца назад +7

    இலங்கை மக்களுக்கு இந்தியா செல்ல விசாதேவையா?

    • @KabKish
      @KabKish 3 месяца назад +2

      கண்டிப்பா தேவை 😄😄😜😜இல்லனா ஜெயில் தான் 😜😜😜

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 3 месяца назад

      Even canadian thamils have issues.

  • @ahmedaboobacker3010
    @ahmedaboobacker3010 Месяц назад

    Mobile online tickets booking
    Isa available

  • @Leena_Niroshini
    @Leena_Niroshini 3 месяца назад

    Sir I'm from Sri Lanka ippo nan indiala irukkuran ennoda passport ellame srilanka passport than nan inga 8runthu kappal la poga mudiuma

  • @chandrukanth8931
    @chandrukanth8931 3 месяца назад +1

    இலங்கை மக்கள் இந்தியா செல்வது எப்படி... விலை

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 3 месяца назад +5

    இலங்கைபிரசைகள் பற்றி குறிப்பிடவில்லை

  • @SannasiSithar
    @SannasiSithar 3 месяца назад +1

    Very expensive tickets India to SRILANKA 😢😢😢😢

  • @London_Tamilan
    @London_Tamilan 3 месяца назад +2

    Flight is the best option

  • @shahulhameed6306
    @shahulhameed6306 3 месяца назад

    ஸார் ! ஷோ மணி வைத்து இருக்க வேண்டுமா எவ்வளவு வைத்து இருக்க வேண்டும் தெரியப்படுத்துங்கள்

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 3 месяца назад

    Iya India pokira anral srilanka to India travell appadi iya ?

  • @Leena_Niroshini
    @Leena_Niroshini 3 месяца назад

    Ippo nan india la irunthu sri Lanka porathukku enakkum 1 arai vayathu maganum pirayanam panna evalavu varum iyaa

  • @sakthigold6734
    @sakthigold6734 3 месяца назад

    Good tamil nadu ella distk um oru ticket and Sri Lanka tour thodaguka

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 месяца назад +1

    Flight ticket is much cheaper than sea transport, where in flight Sri Lanka Airways are providing good food. From Trichy to Colombo 😢😂

  • @ownown775
    @ownown775 3 месяца назад +6

    பணம் எவ்வாறு எடுத்து செல்வது.

    • @nagarajanrajan1704
      @nagarajanrajan1704 3 месяца назад

      Very much informative. We heard that only 3 days in a week only this service is available...

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 3 месяца назад

      As usual, ticket pocket yil dhan bro😂😂😂😂

    • @ownown775
      @ownown775 3 месяца назад

      @@pioneerpioneer6189 kk sir

    • @KabKish
      @KabKish 3 месяца назад

      ஒரு கோடி கொண்டு போக முடியும் 😄😄😄😜😜😜

  • @GeethKumar-b3x
    @GeethKumar-b3x 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @AbdulKather-mv9ip
    @AbdulKather-mv9ip 3 месяца назад

    Ticket cost tomach

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 месяца назад +1

    Addu serri, vathiyara kuppai ( garbage ) ellam engga kottuveenga.😢

  • @ravishankar.m1582
    @ravishankar.m1582 3 месяца назад +2

    அங்கு இந்திய ரூபாய் செலவழிக்க முடியுமா?
    அல்லது இலங்கை ரூபாய் மாற்றிக் கொள்ள வேண்டுமா?

    • @SubashiniSubashini-h5z
      @SubashiniSubashini-h5z 3 месяца назад +1

      Srilankala vanthu unga panatha change pannikalam

    • @ravishankar.m1582
      @ravishankar.m1582 3 месяца назад

      @@lawrencemathieson5422 நீ அறிவாளியாகவே இருந்துக்கோ.. சில நாட்களுக்கு முன்
      இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற செய்தி பார்த்த நினைவு
      அதனால் கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லிவிட்டார்.
      முட்டாளின் கேள்விக்கு முட்டாள் பதில் சொல்ல
      வேண்டாம்.

    • @ravishankar.m1582
      @ravishankar.m1582 3 месяца назад

      @@lawrencemathieson5422 நீ அறிவாளியாகவே இருந்துக்கோ.. சில நாட்களுக்கு முன்
      இந்திய ரூபாய் இலங்கையில் பயன்படுத்தலாம் என்ற செய்தி பார்த்த நினைவு
      அதனால் கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லிவிட்டார்.
      முட்டாளின் கேள்விக்கு முட்டாள் பதில் சொல்ல வேண்டாம்.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 месяца назад

    India 40 years behind la irruku other countries have done this long long long times, India la corporate taan prices link decision pannuranga, coz airlines vida 🚢shipping taan cost less so they not promoting, even states between kooda ships boats river connection orruku transportation pannalam, but panna maatanga😅...

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv 3 месяца назад +1

    Ellam ok. Sri lanka vilum appa ethirparkalam odum railway ilum pengal katpalippu hospital a doctor katpalippu 15.vayathu sirumi katpalippu 15peru kottu vanpunarvu. Ncc vaththi school pachcha mannu parkama katpalippu..school varacholli aasiriyai katpaalithu kolai nattai sutriparka vantha anniyanattu sutrula pennai 7.8.per sernthu paliyal seithan innum sollalam mudiyala ippadyana kedu ketta velaikal ethir parkalam athumattuma enappiravihal matha rethiyana kulappam seiyakodiyavanugalum ....o.venam ippadye iruntha sri lanka vavathu nalla irukum

    • @படையாண்டவர்
      @படையாண்டவர் 2 месяца назад

      அடேய் துலுக்க🌸ண்ட உங்கள மாதிரி காமவெறி பிடித்த பன்றி கூட்டம் எங்கும் கிடையாதுடா ஆடு மாடு நாய் என்று விலங்குகளை கூட கற்பழிக்கிற பன்றிகள் பெண் என்று பெயர் இருந்தாலே கரண்ட்டு கப்பத்தை பாத்து காலை தூக்கும் நாயை போல சுற்றும் முக்கால் பூலுங்க 9 வயது ஆயிஷாவை ஓத்து தள்ளிய தாயோழிங்க ஒழுக்கத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கு

  • @ajithnisar8395
    @ajithnisar8395 3 месяца назад +3

    இந்தியா இருக்கும் பொது இலங்கைக்கு பிறச்சனையில்லை

  • @naiduvasan8406
    @naiduvasan8406 3 месяца назад

    Tour agent address

  • @RajaThambi-c8g
    @RajaThambi-c8g 3 месяца назад

    டிக்கட் 499 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்!!!

    • @Peaceman2860
      @Peaceman2860 3 месяца назад

      இந்தியாவில், நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி போன்ற நகரங்களின் இருந்து தலை நகர் சென்னைக்கு செல்ல பஸ்ஸில் கூசாமல் Rs.2500 வாங்குகிறார்கள் . அப்படி இருக்க ஒரு நாட்டில் இருந்து அடுத்த நாட்டிற்கு 499 ரூபாய்க்கு எப்படி சாத்தியம். இந்தியாவில் ஓரளவு சுமாரான ஓட்டலில் ஒரு நபர் காலை சிற்றுண்டிக்கு ரூபாய் 500 கண்டிப்பாக செலவு செய்யவேண்டும் . கப்பல் செலவு 5000 என்பது சரிதான் .

    • @palathumpaththum
      @palathumpaththum 3 месяца назад

      @@lawrencemathieson5422 😂😂

    • @ipharmacy4381
      @ipharmacy4381 Месяц назад

      😂😂😂