I am very fortunate to watch this Video.aThank you very much for showing me Sri Kamatchi Amman temple in Germany. I am extremely happy to have a darshan because of your unforgettable Video. My pranams to you.
1989 ல அதாவது கரெக்டா காமாட்சி அம்மனுக்கு தினமும் மூணு வேலை பூஜை நடக்குது காலைல எட்டு மணி க்கா அங்க இருக்கும் கடவுளாலகாமாட்சி அம்மன் கோயில் தினமும் காலையில் 8:00 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரைக்கும் சாயங்காலம் அஞ்சு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் திறந்திருக்கும் தவிர விநாயகர் சிவன் சோமசுந்தரர் நவகிரகம் ஐயப்பன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்
ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்க்கு மேற்கத்தைய நாட்டில் உள்ள தமிழர்கள் இந்துக்கள் ஏன் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர் என 50,000 திற்கும்மேல் பக்தர்கள் வருவதுண்டு. நானும் பலமுறை சென்றுள்ளேன்.
Please kindly I get a job on Temple number because I am staying in Germany so I want to see I am also classical dancer I want to do one program over their thank you brother video is very nice and super
யாத்திராகமம் 20 அதிகாரம் Jehova God in Jesus Name he came to the World to save their people. He gave his last drip of blood to make us holy and take us to the heaven. There is no other Name in the sky, in the earth, under the water. His name is Jesus Christus We are living in the last minites, Jesus is ready to come back, Today is your time, accept Jesus in your life. God bless you 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
Subscribe to our channel .
ruclips.net/channel/UCIalGRQ-uBI_suflGDiByDA
ஈழத்தமிழர் சென்ற இடமெல்லாம் கோயில் கட்டுவது வழக்கம். அதுவும் ஐரோப்பா போன்ற இடங்களில் கட்டுவது மிகவும் கடினம். வாழ்த்துக்கள் பதிவாளரே 💐💐💐
ஆம் !! ஜெர்மனியில் சிவன் கோவிலும் இருக்குது !!!
ஐெர்மனியில் பல கோவில்கள் உள்ளன.எல்லாக் கோவில்களும் தனிக் காணி வாங்கி கட்டுப்படவில்லையென்றாலும். உள்ளே கோவிலை மாதிரியே இருக்கும்.
நானும் பல தடவை இந்த கோவிலுக்கு போயிருக்கிறன் 🙏🌹🌺🙏 from swiss 🇨🇭🇨🇭🇨🇭 நன்றி
நன்றி 🙏🙏
Great. Establishing such a temple in other countries a difficult task. Great.
Thanks 🙏
நாங்களும் வருடா வருடம் செல்வோம், Covid 19 காரணமாக போன வருடம் போக முடியவில்லை🚜
Good message for kamachiamman
Happy to see this video
Thanks.
Thanks 🙏 Keep supporting!!!
🙏🙏🙏 super temple.
🙏🙏👍👍
ஓம் சக்தி 🙏🙏🙏
ஓம் சக்தி
ரொம்ப அழகா எடுத்துள்ளீர்கள். நன்றி
நன்றி
மிக்க நன்றி 🙏🏾
Santhosam parkkum phothu on sakthy🙏🙏🙏👌👏👏👏 om. Sakthy om sakthy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏Om Sakthi
Hallo 👍 super 👍
நன்றி
🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽om sakthy en maganum 1986 ril than piranthan avanukku ennum avanukku pidittha mathyril vaalkai amaiyavillai amainthaal unathu arul kidaitthaal unnai parkka varuven nichchayam unnai om sakthy om para sakthy 🙏🏽🙏🏽🙏🏽
நான் ஒரு தடவை இந்த கோவிலுக்கு வந்து வணங்கி உள்ளேன் 🙏from 🇨🇭
நன்றி 🙏
Wow excellent .
Very nice vlog... Nangalum oru vati poganum nu irukom.
நன்றி
❤❤
Nangal. 10. 15. Thadavaikkumeel. Pojirukkirom
Enakku. 100. Km. Thuram
Perijakovilavatharkku. Munpee. Pojullom. 50. 000. Meel
Makkal. Varuvarkal
Enrukeelvippaddeen
Veerunadukalilirunthum
Varuvarkal
I am very fortunate to watch this Video.aThank you very much for showing me Sri Kamatchi Amman temple in Germany. I am extremely happy to have a darshan because of your unforgettable Video. My pranams to you.
Thanks 😊
Thanks 🙏 for your support !! Where are you ???
இந்த கோவிலும் மறக்க வில்லை உங்களையும் மறக்க வில்லை. நல்ல மனிதர்களை நெஞ்சம் மறக்காதே.
நன்றி
அருமை அருமை
நன்றி 🙏
Super
1989 ல அதாவது கரெக்டா காமாட்சி அம்மனுக்கு தினமும் மூணு வேலை பூஜை நடக்குது காலைல எட்டு மணி க்கா அங்க இருக்கும் கடவுளாலகாமாட்சி அம்மன் கோயில் தினமும் காலையில் 8:00 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரைக்கும் சாயங்காலம் அஞ்சு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் திறந்திருக்கும் தவிர விநாயகர் சிவன் சோமசுந்தரர் நவகிரகம் ஐயப்பன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்
👍👍
So happy thx for vidéo
Amma thaye pottri 🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏🙏🙏
This is video nice 👌
நன்றி
ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்க்கு மேற்கத்தைய நாட்டில் உள்ள தமிழர்கள் இந்துக்கள் ஏன் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர் என 50,000 திற்கும்மேல் பக்தர்கள் வருவதுண்டு. நானும் பலமுறை சென்றுள்ளேன்.
Sir why differentiate tamils and hindus
To Uday
U r correct. Tell hindus
🙏🙏🙏🙏🙏🕉️🇮🇳
🙏🙏
யேர்மன் அருள் மிகு காமாட்சி அம்பாள் ஆலயம்
நன்றி
😍😚
👍🙏🌹🌷💐
😇😇😇
Hi Usha Bagunnava Videos Chustunnanu Chala Bagunnai Ramya Mather ni aunty ni Raghu Sir Bagunnara
Hi amma we r good... thank u so much🙏
வணக்கம் 🙏 தம்பி 👋🇩🇪
எப்படி இருக்கீங்க? Ich bin aus norddeutschland Niedersachsen 👍🏼👍🏼👍🏼
வணக்கம் 🙏🙏. நன்றாக உள்ளேன் !! நீங்கள் ... .
I am from London .
நன்றி👍👍
Srilanka thamilan make
Please kindly I get a job on Temple number because I am staying in Germany so I want to see I am also classical dancer I want to do one program over their thank you brother video is very nice and super
Sure
I added the contact details in the description.
Only some Indian
for ??
Hi maa Revathiweber very nice and good I am also in Germany please send me the address classical dancer I want to to program of admin kosu
Thanks !! Classical dancer teacher address ? Or ?? It’s based on the location . You can find out in your location.
யாத்திராகமம்
20 அதிகாரம்
Jehova God in Jesus Name he came to the World to save their people.
He gave his last drip of blood to make us holy and take us to the heaven.
There is no other Name in the sky, in the earth, under the water.
His name is Jesus Christus
We are living in the last minites, Jesus is ready to come back, Today is your time, accept Jesus in your life.
God bless you
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
உங்களுகடைய ஜீசஸ் ஏன் ஆதாம் ஏவாள் பிறக்க முதலே எம் மதம் பிறந்துவிட்டது.
Suthadichi sunnambu thadavirven @angela dubakuur .....jekova palkovantuu😒
Super
Thanks 👍👍