ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #JaganMohanReddy #NChandraBabuNaidu #FormerMinisterRoja #UnkownFactsOfJaganMohanReddy #AndraPradeshExCMJaganMohanReddy #PawanKalyan #AadhanTamilLatest #TamizhaTamizhaPandianLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 227

  • @user-ht9pf7of7u
    @user-ht9pf7of7u Месяц назад +126

    சரி மாதேஷ் அந்த ஈர வெங்காயம் இருக்கட்டும் கள்ள சாராயத்தை பத்தி எப்ப தான் பேசுவே...

    • @udhithroofing8066
      @udhithroofing8066 Месяц назад +11

      👌👌👌🙌🙌🙌

    • @seshoo76
      @seshoo76 Месяц назад +10

      Why, any problem in TN. (madhesh mind voice )

    • @sriramsubramanian3718
      @sriramsubramanian3718 Месяц назад +7

      தலைமறைவு 😂

    • @SABAKI992
      @SABAKI992 Месяц назад +4

      அதுவெல்லாம் திமுக ஸ்டாலின் ஆட்சியின் திருவிளையாடல்களில் ஒன்றாகும் அதை எல்லாம் பெரிதாக்க வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் கட்டளையால் அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் டெட்பாடி பழனிசாமி கருப்பு சட்டை போட்டு கொண்டு நன்றாக நாடகம் நடத்திவிட்டானே போதாதா

    • @vasanthakumarkpveera7299
      @vasanthakumarkpveera7299 29 дней назад

      எப்பா உனக்கு மாதேஷ் மேல என்னப்பா அவளோ காண்டு நல்ல சோறு நல்ல துணிமணி நல்ல வாழ்க்கை சொகுசு வாழ்க்கை மேற்கொண்டு அதற்கான சலுகைகள் மானிய உதவி என எத்தனையோ வழிகளை சுத்தமா அடைக்கணும்னு பாக்குறியா உனக்கு ஏம்பா இவ்ளோ காண்டு

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4w Месяц назад +105

    யோவ் மாதேஷ் என்னய்யா இப்படி ஆயிட்ட... அந்த கள்ளச்சாராயத்த பத்தி வாயே திறக்காம இப்படி ஆந்திரவுக்கு ஓடிட்ட..

  • @vk1503
    @vk1503 Месяц назад +25

    ஆதன் மிக சிறந்த அண்டாவாக மாறிவிட்டது , தமிழகத்தில் எதுவுமே நடக்காதது போல் விவாத நடத்தி கொண்டிருக்கிறது

  • @saravanakumars3992
    @saravanakumars3992 Месяц назад +36

    கேவலவாதி மாதேஷ்!🍻

  • @chellakumar2214
    @chellakumar2214 Месяц назад +31

    மாதேஷு சாரயக்கதையை எடு பாவம் பாண்டியண் ஒரு கட்டிங் போடட்டும்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Месяц назад +40

    நம்ம மாதேசுக்கு என்னதான் ஆச்சு.....
    இங்க தீப்பிடிச்சிட்டு கிடக்கு....
    இவன் ஆந்திரா மேட்டரை பேசிட்டு இருக்கிறான் ....?

    • @SridharanTs1953
      @SridharanTs1953 Месяц назад

      எஜமான விசுவாச ம். சட்டசபையில் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்த மாதிரி சேனலில் இருந்து தூக்கி விட்டால் என் செய்வது ????

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 Месяц назад +1

      Madesh indiava kapatha kilambitar

    • @balakimars8566
      @balakimars8566 10 дней назад

      Ingu Ulla matter aalum katchikku ethira vullathu.Pesamal irunthal 200 Ru kidakka vaippirukku.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Месяц назад +14

    மாதேஸ் ஊளையிடவே ண்டாம் அறுவறுப்பாகஇ ருக்கி றது.சாதார ணமாக பேசினால்நல்லது

  • @krishnakv4860
    @krishnakv4860 Месяц назад +19

    Shameless fellows.. comparing Pavan Kalyan to Mansoor Ali...

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef Месяц назад +12

    கள்ளக்குறிச்சி, கல்லசாராயம் பத்தி பேசு டா மாதேஸ் 😢

  • @Logu277
    @Logu277 Месяц назад +10

    07:17 திரு தமிழா தமிழா பாண்டியன் அவர்களே என் டி ராம ராவை விட புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் மூத்தவர்,
    28/05/1923 என் டி ராமராவின் பிறந்தநாள்
    17/01/1917 புரட்சித்தலைவரின் பிறந்தநாள் ,என் டி ஆர் ஐ விட புரட்சித்தலைவர் 6 வயதிற்கு மூத்தவர், புரட்சித் தலைவரின் பதிவுகளை பதிவிடும் போது சரியாக பதிவிடுங்கள்.

    • @baskarans7874
      @baskarans7874 Месяц назад +3

      NTR தான் அண்ணா என MGR ஐ அழைப்பார்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Месяц назад +3

      ஆம். இவர் ஒரு அரை குறை.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 28 дней назад +1

      ​@@mahendarthangavelu7658நீங்க சொல்றது சரி, சிறிய கவனக்குறைவாக எடுத்து கொள்ளலாலாம், நிறைய பீலா உண்டு, ஆனாலும் சில விஷயங்கள் இந்த தலைமுறைக்கு தெரியவரும்.

  • @srinivasanr5057
    @srinivasanr5057 Месяц назад +30

    மாதேஸ்வரர் உங்கள் அறிமுக பேச்சின் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் குரல் படு கேவலமான மாடுலேஷனாக உள்ளது.

  • @j.narpatnath4490
    @j.narpatnath4490 Месяц назад +14

    Kallakurichi pes pa ena dmk support a

  • @sudhakarann1955
    @sudhakarann1955 Месяц назад +12

    ஓசி பீர் மாதேஷ்

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Месяц назад +6

    What happened to Jagan Mohan Reddy in 2024, would definitely happen to MK STALIN in 2026.
    In order for that to happen the following things should happen in 2026.
    EPS should try to pull inthese following political parties into AIADMK+ Alliance
    1.CPI
    2.CPI(M)
    3.Tamil Maanila Congress
    4: Thamizhargal Valvurimai Katchi (T Velmurugan)
    5: TamilNadu Peasants and Workers Party
    6: TamilNadu Youth Party
    7: CPI(ML)
    Vijay should rally support for AIADMK

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Месяц назад +4

    YSR REDDY 2009 ல், 2 வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வர காரணம் Chiranjeevi யின் Praja Rajyam party . மும்முனை போட்டியில் anti incumbency vote எல்லாம் இரண்டாக பிரிந்து விட்டது. ஆகையால் CONGRESS வெற்றி பெற்று YS ராஜசேகர ரெட்டி CM ஆனார்.
    அப்போது TDP + PR P வாக்குகள் CONGRESS ஐ விட மிகவும் அதிகமாக இருந்தது. CONGRESS பெரும்பாலான இடங்களில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • @saraswathiuthra5842
    @saraswathiuthra5842 Месяц назад +7

    Don't underestimate pawan kalyan

  • @suhu612
    @suhu612 Месяц назад +7

    Dei pothe Madesh...Tamil Nadu le, Kallakurichi le 59 yerenthu vithanghe..athu paathi peshe tupphu ille..andra araisiyal yetherkhu..ippo ennai paiyan?

  • @murugans9512
    @murugans9512 Месяц назад +9

    என்ன மாதேஷ் கள்ளக்குறிச்சி சம்பவம் பத்தி ஒரு நிகழ்வும் தொடவே இல்லை

  • @nitheshkrishnann1877
    @nitheshkrishnann1877 Месяц назад +6

    Now its confirm aadhan is lap dog of dmk not even one news report about illicit liquor....this time madesh gets beer😂😂😂

    • @sattcs971
      @sattcs971 29 дней назад

      How many beers🎉

    • @nitheshkrishnann1877
      @nitheshkrishnann1877 29 дней назад

      @@sattcs971 maybe a box full of budsbergg

    • @sattcs971
      @sattcs971 29 дней назад

      @@nitheshkrishnann1877 just see the way he is interrupting the guest to make sure he doesn’t ask question on the deaths that happened.

  • @Jayan.
    @Jayan. 19 дней назад +1

    Anchor ஏன் Ladies Voice Style la Introduce கொடுக்கிறான்😂😂😂

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Месяц назад +4

    Pawan Kalyan brought KAPPU Community votes....

  • @Bass24827
    @Bass24827 27 дней назад +1

    108 ஆம்புலன்ஸ் ஆரம்பம் எங்கேனு இப்பதான் புரியுது ஆந்திராதான் முதலிடமா கிரேட் ஒய் எஸ் ஆர்❤

  • @SridharanTs1953
    @SridharanTs1953 Месяц назад +5

    பாண்டியனின் பயங்கர புருடா....
    1982ல்தான் தெலுகு கங்கா தண்ணீர் திட்டம் MGR-NTR-INDIRA மூவரின் முயற்சி.
    பாண்டியன் 1984 என்று தவறாகச் சொல்கிறார்.
    அதுபோல, திரை யுலகிலும் சரி, அரசியலிலும் சரி ~ MGRதான் அண்ண ன். NTR தம்பியே. இதிலும் பாண்டிய ன் தலைகீழாகச் சொல்கிறார். பாண்டியனின் புரு டாவுக்கு அளவேயில்லை....
    ஆனாலும் அரை குறை அரசியல் அறிவு கொண்ட மாதேஷுக்குப் பாண்டியனின் வாய்ச் சவடால் மீது ஓர் ஈர்ப்பு கண்கூடு.

    • @vijayasarathyvsarathylic2501
      @vijayasarathyvsarathylic2501 Месяц назад

      You are right. The first propaganda film of NTR shows him garlanding MGR and taking his blessings....also originally the name was Telugu Nadu,it is MGR who suggested TELUGU DESAN as the name....

    • @RasokanKan
      @RasokanKan 28 дней назад +1

      Ok correct super vevatham

  • @PalusamyPazhnisamy-qp6td
    @PalusamyPazhnisamy-qp6td 29 дней назад

    உங்கள் பேச்சு பரவா இல்லை
    ஆனால் முன்னுரை பேச்சு ரோம்ப மோசம்
    மாதேஷ்
    பாண்டியன் சார்
    அரசியல் விமர்சனம் மிக அருமை

  • @j.narpatnath4490
    @j.narpatnath4490 Месяц назад +5

    Madesh Kallakurichi ena pes matting la bjp ruling steet hirnanda 1day 5 divest mr madesh ena Kallakurichi divest pan pa

  • @rathinakumar99
    @rathinakumar99 20 дней назад

    வாருங்கள்..அவரிடமே கேட்கலாம் என ...ஒரு கேஸ் பட்வைசர் கேட்டுட போறீங்க....

  • @srss415
    @srss415 Месяц назад +1

    Very good interview madesh❤❤

  • @ravis9972
    @ravis9972 Месяц назад

    நன்றி நண்பர்களே.. அருமையான பதிவு...(நாம் தமிழர்...!!👍💥

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 Месяц назад +1

    WHO BOTHER ABOUT JAGAN MOHAN REDDY's DOWN FALL. TELL HOW STALIN"S DOWNFALL GOING TO HAPPEN.

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 22 дня назад

    ஆதன் டிவி யா அழகா சொல்றது நீங்கதான் பிரதர் அதற்கு நான் ரசிகன். சவுக்கு சங்கர பேட்டி எடுத்து எடுத்து இப்போ ஜெயில்ல இருக்கார், அடுத்து நம்ம அய்யா தமிழா பாண்டியன் பேட்டி எடுத்துருக்கீங்க 😂

  • @SampathKumar-oq7zb
    @SampathKumar-oq7zb 29 дней назад +1

    Mr Madesh pl Talk about Drugs. And Cheep liqueur Free Tamilnadu.Pl.Dont wast our valuble Time.

  • @gopugovindan8990
    @gopugovindan8990 29 дней назад

    Adhan...why no discussion on Kallakurichi hooch tragedy???

  • @kiranpragasam1283
    @kiranpragasam1283 28 дней назад

    In pervious interview in adhan tv Mr Pandiyan told ysr jagan will become cm again , neither the reporter is again about that

  • @rameshsiva075
    @rameshsiva075 21 день назад

    Dai saiko 😂, madhesh olunga start pannu ya ,
    siripu siripa varuthu ya unnoda welcome speech paartha 😂😂😂😂.

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 26 дней назад

    இதையேதான் சுடலையும் இங்க பன்றான். விரைவில் நாம் தமிழர் ஆட்சி.இவர்களுக்கு சிறை உறுதி

  • @SABAKI992
    @SABAKI992 Месяц назад +2

    27:12 சந்திரபாபு நாயுடு இந்த இடத்தில் அரசியலில் தந்திரமான நரி என்றே சொல்ல வேண்டும்.

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Месяц назад +1

      YSRCP= DMK

    • @SABAKI992
      @SABAKI992 Месяц назад

      ​@@vishalnarayanasamy8767
      தவறு திமுக வேற லெவல் ஒய்எஸ்ஆர் போல் தோற்காது நன்றி.
      எல்லாம் மோடியின் மறைமுகமான ஆசீர்வாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது மறந்து பேச வேண்டாம்.

  • @selvaaselvaraj6968
    @selvaaselvaraj6968 28 дней назад +1

    ஏப்பா மாதேஷ் கள்ளக்குறிச்சி என்ன பாகிஸ்தான்ல இருக்குது ஆதலால் அதைப்பற்றி வாயவே திறக்க மாட்டேங்கிறீங்களே

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 28 дней назад

      பாக்கிஸ்தான் விஷயமாக இருந்தாலும் B. J. P. ஐ கோத்து விடுவார்கள்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 28 дней назад

      இவர் என்ன சொல்லறாரு, Y. S. R மரணம் காரணம் இன்னும் தெரியல, இவரு சொல்ற குடும்ப உறவே (டெல்லி )காரணம் என்று பேசப்பட்டது.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Месяц назад

    MGR is a timeless phenomenon.....NO ONE CAN MATCH HIM or IMITATE HIM....😊

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    Dear mr. Madedh and nr.tamila pandian sir today andhra and tomorrow it may be tamil Nadu. People are very closely watching everything.time will teach a lesson

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    Dear madesh we wnt your comments reg. Kallakurichi trajedy please. Since you are an eye opener and talk only truth.

  • @arumugamb5844
    @arumugamb5844 23 дня назад

    Super 🎉🎉😊😊

  • @user-bx8sk1hn1c
    @user-bx8sk1hn1c 29 дней назад

    சார் திரு ரோசய்யா அவர்கள் ஆரிய வைஸ்யா வகுப்புக்கு சேர்ந்தவர்கள்.

  • @velusamysamy9181
    @velusamysamy9181 Месяц назад +1

    🤣🤣🤣🤣🤣 ayya, pandiyan, ulaga arasiyal mattum innum peasant villai,🤣🤣

  • @RamMadipadaga
    @RamMadipadaga Месяц назад

    If Anyone Went Completely Into Public This Time, It is Pawan Kalyan. Thatha should relook into certain facts

  • @n.nagarajreddyn.nagarajreddyNJ
    @n.nagarajreddyn.nagarajreddyNJ 29 дней назад +1

    சந்திரபாபு நாயுடு அரசியல் இருக்கும்போது பவன் கல்யாணை ஒரு பிரபல ரவுடி அவருடைய தலை மொட்டை அடித்து ரோட்டில் இழுத்துப் போன காட்சிகளும் இருக்கு அந்த நினைவுகள் இருக்கு அதுபோல அவருடைய கூட்டணி வைத்து சந்திரபாபு நாயுடு கூட்டணி வச்சு ஒரு ஜெயிக்கிறது எவ்வளவு கேவலமா இருக்கு பாருங்க

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772 28 дней назад +1

    கள்ளக்குறிச்சி மரணம் பற்றி இந்த திமுக அண்டா வாய் திறக்க மாட்டான்😅

  • @krishnanjyothiekumaar5760
    @krishnanjyothiekumaar5760 29 дней назад

    Madhesh, why you are in singing tone with the intro of ur interview ? It’s boring.

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 29 дней назад +1

    பாண்டியன் தயாரிப்பு இல்லாம வந்துட்டாரு

  • @Bass24827
    @Bass24827 27 дней назад

    ஆஆஆஆ ஸ்லாக் அருமை சார்😊

  • @Bass24827
    @Bass24827 27 дней назад

    எல்லாத்துக்கும் ஒரு அனுபவம் வேண்டும் அல்லவா அடுத்து ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெருவார் அதற்க்கு உன்டான பக்குவம் வந்திடும்

  • @sureshtsv5091
    @sureshtsv5091 26 дней назад

    Great legend pondia sir true andhra politics subjects

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Месяц назад

    K Chandrasekhar Rao is the founding father of Telangana 🙏

  • @arunsethu7660
    @arunsethu7660 21 день назад

    மாதேஸ் இன்ட்ரொடக்ஸன் சுப்ரபாதம் பாடுற ஒழுங்கா நார்மலா பேசமுடியாதா. 😂😂😂😂😂😂

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 Месяц назад +1

    Before counting you said that jagan will win with leading majority.
    Chandrababu is a visionary leader,not that caste oriented politician as jagan.He has misused his power in various ways.only in tamilnadu he was praised by press people like you,but in reality he was a tyrant which is reflected in elections.

  • @gowrishankar5027
    @gowrishankar5027 Месяц назад

    Welcome man

  • @rzrakbr
    @rzrakbr Месяц назад

    All state pathiyum pasunga bro pls❤

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk Месяц назад +2

    மக்கு மாதேசு இங்கே சாரயம் குடிச்சு சாகிறான் நீ பணத்துகாக செம்பு தூக்கிற .......

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 Месяц назад

    YSR did many good things for farmers.

  • @chinnakasi
    @chinnakasi 27 дней назад

    I am from Hyderabad 🎉🎉🎉🎉🎉🎉

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 Месяц назад +1

    YOOOV , TALK ABOUT T N MATTER NOW . PEOPLE ARE DYING BY ILLICIT DRINK. MASS PYRES ARE LIT.

  • @rajasekarm8004
    @rajasekarm8004 25 дней назад

    மாதேஷ் போட்ட மாதிரி ஆரம்ப வாட்சை பேசுவது அசிங்கமாக உள்ளது அதை உடனெ பாத்து தயவுசெய்து

  • @BALAJI-lz7fe
    @BALAJI-lz7fe 28 дней назад

    Jagan got defeated only due to Power star pawan. King maker in AP politics❤

  • @natarajanradhakrishnamoort1341
    @natarajanradhakrishnamoort1341 Месяц назад

    why don't you discussed tamil nadu illecit liquor death cases?

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 29 дней назад +1

    We support BJP

  • @rsivakumar9221
    @rsivakumar9221 Месяц назад +1

    Ongole family warned???

  • @valuesystems9315
    @valuesystems9315 29 дней назад

    Kiran Kumar Reddy is last AP CM of congress

  • @Bass24827
    @Bass24827 27 дней назад

    கொரான கையாண்ட விதம் அருமை திரு.ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள்

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 29 дней назад +1

    மாடேசு திமுக உபிய எப்பதான் பேட்டி எடுப்ப,கள்ளசாராய விசயத்தில

  • @user-jv1yj4yo2m
    @user-jv1yj4yo2m 27 дней назад

    நமக்கு ஏன் வெளிநாட்டு அரசியல் நம்ம தமிழ் நாட்டு அரசியலில் நடப்பது என்ன என்று பார்ப்போம்

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 27 дней назад

    If you are really having guts., you have to tell Jagan Mohan Reddy is converted all Hindu institutions to convert christian church.

  • @Kgdigitaltrichy
    @Kgdigitaltrichy 24 дня назад

    கைத்துக்கு பயந்து போயி, ரொம்ப நாள் வீடியோ நேர்காணல் செய்யலை திரு. மாதேஷ். சவுக்கு என்கிட்டே இல்லை, பேனா மட்டும் சிறந்து என்று கர்ஜனை செய்யும் மாதேஷ்.

  • @ajiloshini7169
    @ajiloshini7169 6 дней назад

    Next Tamilnadu😂😢😮😅😊

  • @alwarramanujam4758
    @alwarramanujam4758 Месяц назад +1

    Rosayya vaisya summa urutturathu pandiya correcta pesanum

  • @Bass24827
    @Bass24827 27 дней назад

    என்னா மாதேஷ் ஆரம்பம் ஒரே கோரஷ்கோஷம்

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Месяц назад +1

    In Telangana and Andhra Pradesh,
    It's Reddy vs Naidu Politics
    In TamilNadu, it's
    DMK vs AIADMK 🌱 politics

  • @user-yq3xq7ss5u
    @user-yq3xq7ss5u 28 дней назад

    எத்தனை பாட்டில் வந்தது மாதேஷ்

  • @Prabhu-R-Reddy1311
    @Prabhu-R-Reddy1311 28 дней назад

    Madhesh u you don’t speak about “”kalla saarayam”” because you will go to jail and you can’t run RUclips channel like savukku

  • @KrishnaKumar-uy9jv
    @KrishnaKumar-uy9jv 28 дней назад

    ரோசய்யா செட்டியார் சமூகம்

  • @vinayakk662
    @vinayakk662 29 дней назад

    Arrogance will always have a fall! Congress has seen it, DMK, ADMK etc etc. YSRCP is going through this. BJPs fall has started!

  • @appischakra
    @appischakra Месяц назад +1

    Jagan achi YSR 🐵🗿 SILLAI EVERY CORNER NAMED AS KARUNANITHI 🗿🗿🗿🗿🗿🗿✒🖋🖋✒ VOTERS ¿¿?😮😮

  • @symphonyitconsulting
    @symphonyitconsulting 27 дней назад

    Yelai maatheshvideo aarambikkum podhu toileikkulla irunthu mukkikittu aarambikkira

  • @kanniyappan7291
    @kanniyappan7291 26 дней назад

    ...😊😅😅

  • @baskarans7874
    @baskarans7874 Месяц назад

    யோவ் நாரா இல்லையா நர யோகேஷ்.

  • @DineshKumar-ng2yx
    @DineshKumar-ng2yx 27 дней назад

    என்னா டா opening

  • @sadikbasha8682
    @sadikbasha8682 Месяц назад +1

    Ottha adaan tamil ennadaachhi kallakurichi sadest issue. I thula Japan matter andhra matter venuma. Adhan na sun ur channel don't deserve the name

  • @liveandletotherslive
    @liveandletotherslive Месяц назад +1

    Dai bonda koli moodesh mooditu ragam ilukama olunga intro kududa

  • @lakshminarayanang2861
    @lakshminarayanang2861 29 дней назад

    ரோசையா ஒரு ஆரிய வைசியர் சரி அப்புறம் தமிழ்நாட்டு பிரச்சனை எப்ப பேச போறீங்க

  • @tamilarasu7240
    @tamilarasu7240 27 дней назад

    Editing sariya pannunga da

  • @kamalakamala6511
    @kamalakamala6511 29 дней назад

    Madesh you didn't talk about DMK party bring 59 die by drink if ADMK or BJP be CM place like this happen how many interview you take

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy 29 дней назад

    மாடேஸ் speech 😂😂😂

  • @geevahamarachen5883
    @geevahamarachen5883 29 дней назад

    மாதேஷ் இது என்ன முக்கல், முனங்கல்!!!!

  • @Arsm19
    @Arsm19 Месяц назад

    Pandian only bluffs. 😂
    He doesn't know information about tamil nadu, but he is blabbering about other state politics 😅

  • @jayaprabhapurushothaman5124
    @jayaprabhapurushothaman5124 29 дней назад

    ஆஆஆங்ங்ங்க்க்க் பாண்டியன்

  • @MrBalajicse89
    @MrBalajicse89 Месяц назад +4

    Beer madesh 😅😅😅

  • @kamalakamala6511
    @kamalakamala6511 29 дней назад

    AP state CM place you taking after 22 days but TN 59 people die of DMK but you channel don't take any interview about it

  • @user-tj7nc5pq1f
    @user-tj7nc5pq1f 25 дней назад

    Rossaih not viswakarma,
    He is arya vaisya

  • @damodaranmuthukrishnan1749
    @damodaranmuthukrishnan1749 26 дней назад

    Mahesh née eppaya thirumbi vanthe!🤔

  • @Arsm19
    @Arsm19 Месяц назад

    Madesh is a coward. How can u expect him to speak about people's issues.
    200rs UP's

  • @amernathl.k3707
    @amernathl.k3707 Месяц назад

    Unmayaana mixxture thingira channel aadhan thaan😂😂😂😂kallakurichi matter pathi video uh illa😂😂😂ennada ipdi aaiteenga😅😅

  • @Roomba24
    @Roomba24 29 дней назад

    Aaaaanhhhhh…😂