விடுதலைப் புலிகளின் குகைக்குள் எமக்கு காத்திருந்த நம்பமுடியாத மர்மங்கள் ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 253

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 8 месяцев назад +32

    பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு செல்வது தவிர்ப்பது நல்லது பிள்ளைகள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும்.🇳🇱🙏🇱🇰

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 7 месяцев назад +13

    என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @Sovat340
      @Sovat340 5 месяцев назад +1

      பிரபாகரன் பெரிய கொள்ளைக்கார பயங்கரவாதி. அவன் அவனது கூட்டலிகளோடுசேர்ந்து பல கோடிக்கானக்கான சொத்துக்களை திருடி, பல கோடிக்கானக்கான சொத்துக்களுக்கு சேதம் விலைவித்தவன். பல பல தலைவர்களை கொன்றவன். பலபேரை தாங்கள் பிறந்து வளர்ந்த இடங்களில் இருந்து, அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு அவர்களை விரட்டியவன் இலச்சம் உயிர்களை கொரோலித்தவன் அவனை தலைவர் என்று சொல்லவேண்டாம்

  • @Sovat340
    @Sovat340 6 месяцев назад +5

    தங்கை துணிச்சல் மிக்கவர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 8 месяцев назад +18

    அருமை தங்கை நல்ல காணொளி உங்கள் துணிச்சல் அருமை வாழ்த்துக்கள். எங்கள் வீர மறவர்கள் நமக்காக போராடிய தெய்வங்கள் வாழ்ந்த இடம் பயம் வேண்டாம். அருமை தம்பி நல்லா பேசுகின்றான். பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் வாழ்த்துக்கள் உங்கள் குழுவுக்கு

  • @DURAIMANI-mf6vr
    @DURAIMANI-mf6vr 8 месяцев назад +18

    வீர தமிழச்சி அற்புதமான காட்சி வாழ்த்துகள்

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 8 месяцев назад +10

    அருமை சகோதரி
    தமிழரின் கோட்டை மன்னர்கள் வாழ்ந்த கோட்டை

  • @sivamanickam7891
    @sivamanickam7891 8 месяцев назад +14

    சிறப்பு இதுவரை யாரும் இவ்வளவு உள்ளே சென்று காணொளி பதிவு செய்யவில்லை.
    வீரமங்கைக்கு வாழ்த்துகள்.
    இனிமேல் பாதுகாப்பு இல்லாமல் இப்படியான இடங்களுக்கு செல்லக்கூடாது தங்கா💪🏾💪🏾💪🏾

  • @karuppiahr9048
    @karuppiahr9048 7 месяцев назад +3

    அன்பு தங்கைக்கு
    வாழ்த்துகள் !
    ஆர்வமும் தைரியமும்
    இருக்க வேண்டும் , அதேவேளையில் பாதுகாப்பு மிக மிக அவசியம் ,
    இனி எந்த ஒரு தமிழ் குழந்தையையும் இயற்கைக்கு மாறாக இழக்க கூடாது என்று உறுதி ஏற்போம் !
    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க
    நாம் தமிழர்

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n 8 месяцев назад +8

    அருமையான பதிவு.
    இது வரைக்கும் இப்படி குகை இருப்பதை யாரும் காட்டவில்லை.
    வாழ்த்துக்கள்

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 7 месяцев назад +4

    வியட்நாமில் மட்டும் தான் இவ்வகையான குகைகள் இருப்பதை யூடியூப் காணொளியில் பார்த்திருக்கிறேன் .ஆனால் முதன்முறையாக எங்கள் தமிழ் குல பாதுகாவலர்கள் விடுதலைப்புலிகள் அமைத்த குறைகளை பார்க்கும்போது ஆனந்தத்தோடு சில கண்ணீர் துளிகள். எங்கள் சகோதரியின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்

  • @chinnaraschinnaras5567
    @chinnaraschinnaras5567 8 месяцев назад +7

    நம் இனத்தின் புனிதமான இடத்தை அற்புதமாக காண்பித்து உள்ளீர்.நானும்ஒரு நாள் பார்க்க ஆசை படுகிறேன் சீக்கிரம் வருவேன்.

  • @nithyamohan4566
    @nithyamohan4566 8 месяцев назад +5

    வணக்கம் தங்கையே,
    உங்களின் துணிச்சலுக்கு பாராட்டுகள்…அவ்வளவு அற்புதமாக இருந்தது… பார்க்கும் போது எனக்கே உடம்பெல்லாம் புல்லரித்தது. அவதானம் தேவை! 😮😊 சிங்கப் பெண்❤

  • @tamilgen
    @tamilgen 8 месяцев назад +11

    உருப்படியான வீடியோ.. யாரும் செய்யாத துணிச்சலான காரியம். வாழ்த்துக்கள் டீம்

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 8 месяцев назад +7

    பாதுகாக்க வேண்டிய சொத்துஇது

  • @sudhagaranrksolar-lg8un
    @sudhagaranrksolar-lg8un 7 месяцев назад +8

    நீங்கள் காட்டுவது தங்க சுரங்கம் போல் உள்ளது இது போல் தமிழ்நாட்டில்நீலகிரியில் அதிகமாக உள்ளது பிரிட்டிஷ் கவுர்மென்டு தங்கம் எடுத்ததது

  • @AjayMaster-d2b
    @AjayMaster-d2b 7 месяцев назад +3

    உங்கள் துனிகர பயனத்துக்கு வாழ்த்துக்கள் நீங்கள் வல்வை மண்ணின் வீரமங்கை என்பது தெரிகிறது இனிமேல் இப்படியான விசப்பரிச்சை வேண்டாம் நீங்கள் காட்டும் குகையை பற்றி யாருக்கும் சரியாக தெரியாது இதற்கு முன்று காரணங்கள் சொல்வார்கள் ஒன்று பிரிட்டிஸ் ஆட்ச்சியில் உருவாக்கியது இரண்டு விடுதலை புலிகள் உருவாக்கியது மூன்று வல்வெட்டி துறையில் வாழ்ந்த செல்வந்தர்கள் இந்தியாவில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வந்து ஒளிப்பதற்காக இதை உருவாக்கியதாகவும் இதனுடன் இது தானாக உருவாகியதாகவும் சொல்வார்கள் யாருக்குமே இதன் உண்மை தன்மை தெரியாது இதை அனைத்தையும் கெருடாவில் லில் வாழும் நண்பர் ஒருவர் இந்த குகையை நேரடியாக நான் பார்த்த போது கூறினார் உங்களை போன்று இறங்கி பார்க்கவில்லை நான் இறங்க முட்பட்ட போது அவர் விட வில்லை அவர் சொல்லிய காரணம் அது மர்மமான குகை ஒரு பாதை வல்வெட்டி துறை கடலோடு சம்மந்த பட்டது மற்றயது கீரி மலையுடனும் மற்றது நிலாவரைஉடனும் கோட்டையுடனும் சம்மந்த பட்டது அதனுடன் உள்ளே விஷ பாம்புக்களும் வவ்வாலும் பூதங்களும் உள்ளே குடி இருப்பதகவும் அந்த குகையில் குறிப்பிட்ட தூரத்தத்தை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது அப்படி சென்றால் குகை திசை மாற்றி விடும் என்றும் அருகில் வாழ்கின்ற யாருக்குமே சரியாக தெரியாது யாரும் போகவும் மாட்டார்கள் என்றும் கூறினார் ஒட்டு மொத்தத்தில் அது ஒரு மர்ம குகையாகவே உள்ளது நன்றி தங்கையே அன்புடன் பிறேம் தாஸ் திருகோணமலை மண்ணில் இருந்து இனிய காலை வணக்கம்

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 8 месяцев назад +6

    தங்கையை தமிழ்நாட்டில் இருந்து பாராட்டி வாழ்த்துகிறேன்...

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது

    • @senthilkumaranthuraisingha5076
      @senthilkumaranthuraisingha5076 8 месяцев назад

      @@ChummaOruTrip
      நீங்க என்ன கமரா பாவிக்கிறீங்க?🤔
      இலவசமாக எங்கேயும் கிடைத்ததா?🤔😁
      உதவாத தரம் உங்க வீடியோக்கள்😀

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 8 месяцев назад +3

    பாதுகாப்பு மிகவும் அவசியம்

  • @sentamilkavi5753
    @sentamilkavi5753 6 месяцев назад +1

    God bless you all vaise

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி. இது மாதிரியான பயணத்திற்கு பாதுகாப்பு அவசியம் !

  • @KopiKopi-dy3jt
    @KopiKopi-dy3jt 7 месяцев назад +1

    அருமையான video உங்க துணிச்சளை பார்த்து வியர்ந்து போனேன் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @varmavarma2773
    @varmavarma2773 8 месяцев назад +3

    மிகவும் தைரியம் தான் உங்களுக்கு.

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 8 месяцев назад +7

    ஆபத்து என்று தெரிந்தும் குகைக்கில் செல்வது சிறந்தது அல்ல😢

  • @rajendrannages932
    @rajendrannages932 7 месяцев назад +1

    அருமையான பதிவு.

  • @ramachandranparththeepan1321
    @ramachandranparththeepan1321 7 месяцев назад

    இது மன்னர் காலத்து குகை ஒரு நூலில் படித்து இருக்கேன்....
    அங்கு விடுதலை புலிகள் குகையினை பாதுக்காத்து வைத்திருக்கிறார்கள்.....
    புலிப்பெண் நீயாக இருந்தால் தையரியம் உன்னிடமும் உள்ளது வாழ்த்துக்கள்...

  • @travalwithgayan3796
    @travalwithgayan3796 8 месяцев назад +3

    அருமை வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி 🎉

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      நன்றி உங்களது கருத்துக்கு👍❤🤗

  • @senthilkumaranthuraisingha5076
    @senthilkumaranthuraisingha5076 8 месяцев назад +2

    இந்த இடம் இலங்கயில் இலங்கையின் வரலாற்றில் இடம் பிடித்த இடமா?🤔

    With LuV
    Senthilkumaran
    From
    Bundesrepublik Deutschland 🇩🇪

  • @ponnampalamnaveen5868
    @ponnampalamnaveen5868 8 месяцев назад +4

    தைரியமான தங்கச்சி தான் நீங்க. அருமையான வீடியோ ❤வாழ்த்துக்கள🇳🇱

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 8 месяцев назад +1

    Wonderful events. Many thanks.

  • @josephpradier9433
    @josephpradier9433 7 месяцев назад +1

    வீரப் பெண்மணி வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி தங்கச்சி❤❤❤🇨🇵🇮🇳🇨🇵

  • @rameshrajendran02
    @rameshrajendran02 5 месяцев назад

    எமது தலைவன் பிரபாகரன் வாழ்க❤
    எமது சகோதரிகளுக்கு நன்றிகள் 😊

  • @christophermch
    @christophermch 8 месяцев назад +4

    Most adventurous videos of yours! 👏🏼👏🏼

  • @SANJEEVSANJEEV-l2w
    @SANJEEVSANJEEV-l2w 6 месяцев назад

    நன்றி சகோதரி எனது ஊரில் உள்ள குகையினை சிறப்பை அழகாக காண்பித்துள்ளீர்கள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  6 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் ❤🤗❤🤗

  • @Putin1480
    @Putin1480 7 месяцев назад +1

    தமிழகத்தில் இருந்து ஈழத்தை நேசிக்கும் தமிழன்❤

  • @JosephUsha
    @JosephUsha 5 месяцев назад

    😊 இதுவரை எங்கும் கண்டிராத காணொளி

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 8 месяцев назад +3

    வீர பெண் வாழ்த்துக்கள் ❤

  • @anandhicolourfulworld
    @anandhicolourfulworld 7 месяцев назад +1

    நாகர்கோவிலில் இருந்து வாழ்த்துக்கள் சகோதரி 😊❤

  • @TgAjay_95
    @TgAjay_95 8 месяцев назад +3

    Unkalukku thunichchal kuda irukku✨💞💥💥🌸💪

  • @monishasham
    @monishasham 8 месяцев назад +2

    Wow! 🤩 really nice adventure ❤

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 8 месяцев назад +3

    I never heard this. Good job.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      நன்றி உங்களது கருத்துக்கு

  • @Siva-c7v
    @Siva-c7v 8 месяцев назад +2

    🌹🌹🌹🌺🌺🌺👍👍👍 நன்றி தங்கச்சி மிகவும் கடினமான இடமாக இருந்தாலும் அதற்குள்ளே புகுந்து நீங்கள் நீங்கள் உங்களுக்கு அந்த சுரங்க பாதையை காட்டினீர்கள் மிக மிக நன்றி தங்கச்சி நாங்கள் வெளிநாடு வந்து கனகாலம் ஆகிவிட்டது இனி நாங்கள் திரும்பி வருவோம் என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் உங்களை போன்ற தம்பி தங்கச்சிகள் எடுத்து அனுப்பும் படங்கள் மூலமாக நாங்கள் பார்த்து திருப்தி அடைகிறோம் 👍👍👍🌺🌺🌺🌹🌹🌹

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 8 месяцев назад +2

    God bless you daughter

  • @johnappasamy3603
    @johnappasamy3603 8 месяцев назад +2

    யாழ்ப்பாண மர்ம குகையோ?

  • @JaseerJaseer-qw1hu
    @JaseerJaseer-qw1hu 4 месяца назад

    போகுது போது உங்களுக்கு இதயம் டிக் டிக் 🤔🤗👍🌹

  • @paheerathanrajalingham9670
    @paheerathanrajalingham9670 6 месяцев назад

    Nice sister, but I know the story about this cave. This is not Prabh Haram build. This is one of the king used to rule that country but after that Prabhakaran have used that but really nice about you following our culture thank you sister

  • @ssundaramoorthy7588
    @ssundaramoorthy7588 8 месяцев назад +6

    எனக்கு இந்தக்குகைப்பாதை பற்றி எதுவும் தெரியாது; அதனால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் எவரும் எக்காரணம் கொண்டும் விஷப்பரீட்சை செய்ய வேண்டாம். அதி மேதாவித்தனத்திற்கான விடயமோ வேளையோ அல்ல.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 месяцев назад

    முழுமையாக விரிவான விளக்கம் எடுத்து போட்டு விடுங்கள். குழுவில் உள்ளவர்கள் ஆபத்து வந்துவிட்டால் தாயார் நிலையில் தேவையான பொருட்கள் கொண்டு போக வேண்டும். அருமையான பதிவுக்கு நன்றி.

  • @bairathymani
    @bairathymani 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா சூப்பர் வீடியோ

  • @VaratharajArulanantham-pb6vp
    @VaratharajArulanantham-pb6vp 8 месяцев назад

    எந்த ஆண்டில் புலிகளின் குகையாக இருந்தது ஆதாரம் இருக்கிறதா இருந்தால் சொல்லவும்

  • @drsensen301
    @drsensen301 7 месяцев назад

    You are a good commentator
    I would like to meet with when I visit Srilanka next time
    Well done

  • @nadenKalli
    @nadenKalli 7 месяцев назад

    வணக்கம் வியப்பு வாழ்த்துகள் மிகவும் கவனமாக பயணிப்பது முக்கியமானது நன்றி வாழ்த்துகள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      thank you for your comments keep supporting us

  • @inpermation9995
    @inpermation9995 8 месяцев назад +2

    அழகு கலந்த துனிச்சல் ❤.. தமிழ்நாட்டில் இருந்து

  • @Saran_tamil
    @Saran_tamil 8 месяцев назад +1

    ❤️மிக அழகான இடம்❤

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 8 месяцев назад

    Vanakkam sister.. thunichsalana penn amma nenkal..kavanam. tharamana vedio.. muthan muthal parkkiran..thank you so much chellam.....❤

  • @MusicSVM
    @MusicSVM 8 месяцев назад +4

    இதை 1994 tution tour வந்த நேரம் பார்த்திருக்கேன்.
    இது எல்லாம் பழைய மன்னராட்சி காலத்து குகைகள் என்று சொன்னார்கள். பாம்புகள் இருக்கும் என்று இறங்க விடல அப்போது.
    30 வருடம் கழித்து உங்கள் புண்ணியத்தில் பார்க்கிறேன். ❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      keep supporting

    • @surenjithkirushnamoorthi5596
      @surenjithkirushnamoorthi5596 7 месяцев назад +1

      மன்னர் காலத்து குகைதான் இது பற்றிய குறிப்பு யாழ்பாணம் இந்துக்கல்லூரி நூலகத்தில் உள்ளது

  • @Krishnakumar-kl6pn
    @Krishnakumar-kl6pn 6 месяцев назад

    This is a nice entertaining channel. Your hard work will elevate you to next level.

  • @sraju7216
    @sraju7216 7 месяцев назад

    அன்பு மகளே ஈழத்து தமிழ் இனம் அறிவிலும், வீரத்திலும் பெருமை மிக்கது தமிழ் ஈழம் மலரும் இது சத்தியம்

  • @senthilraj887
    @senthilraj887 7 месяцев назад

    வீரப்பெண்மணியே உங்களை வணங்குகின்றேன்👍🙏❤

  • @keerthibala3046
    @keerthibala3046 2 месяца назад

    Its courageous work❤❤ sis super

  • @NisamNisam-kq1tx
    @NisamNisam-kq1tx 2 месяца назад

    Super video

  • @Tamil-an
    @Tamil-an 8 месяцев назад

    வணக்கம் சகோதரி 🙏
    நன்றி 🙏

  • @sunderanton2906
    @sunderanton2906 8 месяцев назад

    அருமை தங்கை இது பாதுகாப்பான தாக இல்லை

  • @jenistanaijay768
    @jenistanaijay768 7 месяцев назад

    சகோதரி உங்களின் துணிவு புலிக்கு பிறந்தது பூனையாகுமா

  • @thevakiveerasingam8469
    @thevakiveerasingam8469 8 месяцев назад +4

    பிள்ளை என்ன துனிவு அடேங்கப்பா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 8 месяцев назад +1

    Hello 🤗 yaravathu irukengalo.Sathamvaruthu Kurangu 😊 vanthudu .maa😮

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 7 месяцев назад +1

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 7 месяцев назад

    ஆதி இனம எம் தமிழ் இனம் வாழ்க பல்லாண்டு

  • @nirojinipratheepan2186
    @nirojinipratheepan2186 8 месяцев назад

    Supper sister vaalththukkal ❤

  • @SaravanaSaravana235-vn9wz
    @SaravanaSaravana235-vn9wz 6 месяцев назад

    துபாயிலிருந்து வாழ்த்துக்கள் சகோதரி ❤😊

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  6 месяцев назад

      thank you for your appreciation

  • @VickyMech234
    @VickyMech234 8 месяцев назад +1

    திகட்டாத தேன் தமிழ் செவிவழி பருகிட சுகமே🤩

  • @SK-tc8qr
    @SK-tc8qr 7 месяцев назад

    சிறப்பு

  • @sivamail2377
    @sivamail2377 8 месяцев назад

    wonderful video...all our people pain...how they live at war time and suffer for us....I hope, one day all these pain full life will pay off for us...Vaishu you are so good and your expression about maintaining .....you reached home without hurt....nice

  • @chandramanoharanrasaratnam6624
    @chandramanoharanrasaratnam6624 8 месяцев назад +1

    நன்றிகள்🎉

  • @Niksalac
    @Niksalac 8 месяцев назад

    Akka entha edaththa parkkave poyama erukku neengal thaniyagave ulla nikkerenga payamillaya

  • @RuthrakumarRuthrakumar-v6p
    @RuthrakumarRuthrakumar-v6p 8 месяцев назад +2

    தைரியமான பொன்ன இருக்கீங்க vaisu இருந்தும் கவனம் 👍.(batticalo)

  • @ஈழத்துப்பறவைகள்சுப்பர்சங்கீத்

    உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.கெட்டிக்காறி.நல்ல வொயிஸ்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 месяцев назад

    Vaisu. கானோலி சூப்பர்

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 8 месяцев назад

    Appreciate your hardworking job and dangerous place very careful. Thanks Vaishnavi

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 8 месяцев назад +1

    Adventurous video thank you ma

  • @nadenKalli
    @nadenKalli 7 месяцев назад

    உண்மை யில் இந்த மாதிரியான இடங்களை பார்க் போனால் உடலுக்கு பாதுகாபான உடைகள் அவசியம்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @sankuvinith9809
    @sankuvinith9809 8 месяцев назад

    வீடியோ மற்றும் உங்கள் குரல் எல்லாம் நல்லாருக்கு ஆனால் அவதானம் அவசியம் அக்கா❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 8 месяцев назад +1

    Katrottam illadha indha idathil padhungi irundha Thamizh Deivangal.
    Migavum Arumai. Poraadiya Thamizh Puligal. Velvom 💪🏾💪🏾

  • @AbdulLathif-ed6mi
    @AbdulLathif-ed6mi 8 месяцев назад +1

    வீர தமிழ் தமிழச்சி வாழ்த்துக்கள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      நன்றி உங்களது கருத்துக்கு

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 месяцев назад

    வைசு உங்கள் அன்புக்கு நான் அடிமை❤❤❤❤

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 8 месяцев назад

    very great guts & bold sister... be safe

  • @BLACKMEMBA115
    @BLACKMEMBA115 7 месяцев назад

    Safety illata idangaluku phoha wendam sahodarihale❤

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 8 месяцев назад +1

    Super video 👌👍😍❤️👏

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 7 месяцев назад

    தங்கச்சி.... உங்களை பார்க்கும் போது மனசு நிறைவா இருக்கு... நாங்க இலங்கைக்கு வர வாய்ப்பே இல்லை.... So... நிறைய வீடியோ போடுங்க.... கோயமுத்தூரில் இருந்து .....

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது

  • @deepankumar90
    @deepankumar90 7 месяцев назад

    Nanum ennoda friends um mostly intha puli marathila eari irunthu pesuvom 2005 ku munndai rompa missed panren😢😢

  • @arularul2958
    @arularul2958 7 месяцев назад

    Vaishu neeingal pesum tamil utcharippu ketga miga armaiyaga irukku. ❤🎉

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 месяца назад

    Adventure efforts and very smart sister, however your safely is important than this video. Don't take too risky in the future. 🇨🇦

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  2 месяца назад

      thank you for your comments keep supporting us

  • @parthibanpandurangan2407
    @parthibanpandurangan2407 8 месяцев назад +2

    பழைய குகைகளில் வைரஸ், பாக்டிரிய தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது மற்றும் குகையின் உறுதி தன்மை புரிந்து பாதுகாப்புடன் தொடருங்கள்

  • @KanthaijaAnathan
    @KanthaijaAnathan 8 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 7 месяцев назад

    🎉அருமை👍 💪💪💪💪💪💪

  • @mars-cs4uk
    @mars-cs4uk 7 месяцев назад

    தமிழர்களே உங்கள் விடுதலைக்காக எப்படியெல்லாம் போராளிகள் உங்கள் பிள்ளைகள் போராடி இருக்கிறார்கள் என்று யாரும் மறக்கக் கூடாது. அவர்களது உயிர் தியாகம், கனவு நிறைவேற்றபட வேண்டும்.

  • @HelloLove1
    @HelloLove1 8 месяцев назад

    சும்மா அவங்களுக்காண்டி உங்கட உயிர நீங்கதான் பாதுகாக்கனும்

  • @chithambaramthandavan5622
    @chithambaramthandavan5622 8 месяцев назад

    பாராட்டுக்கள் அம்மா. திருச்சியில் இருந்து சிதம்பரம்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 5 месяцев назад

    Super congrats sister super video ❤Sulaiman Dubai Tamil Nadu Madurai

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  5 месяцев назад

      Thank you so much 🙂Keep supporting

  • @CoimbatoreRental
    @CoimbatoreRental 8 месяцев назад

    Veera pengal... Valthkal🎉

  • @JosephUsha
    @JosephUsha 5 месяцев назад

    எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சுரங்க பாதை அமைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்