0978- TAMIL LEADER V.PRABHAKARAN HOROSCOPE -தமிழ் லீடர் மேதகு பிரபாகரன் ஜாதக விளக்கம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 742

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 4 года назад +438

    குருஜி வார்த்தைகள் வரவில்லை,, நான் அவர் அருகிருந்த ஒரு போராளி,, இப்பொழுது யுத்த முடிவின் பின் ஒரு ஜோதிடர் ஆக இருக்கிறேன்,, நான் ஜோதிடத்தை புரிந்ததால் மரணத்தை மறுக்க முடியவில்லை,, ஒரு இன விடுதலைக்காக போராடிய ஒரு தலைவனின் கீழ் இருத்தமைக்காக பெருமைப்படுகிறேன்,, தங்கள் இந்த பதிவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி,, நிறைய பகிர விருப்பம்,, கண்கள் கலங்க வார்த்தைகள் வரவில்லை,, நன்றி

    • @manivannansanthose8720
      @manivannansanthose8720 4 года назад +3

      @@sugashinisugashini2832 enna kulappam ..?

    • @TheYoga1212
      @TheYoga1212 4 года назад +4

      Great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mohans9543
      @mohans9543 4 года назад +4

      🙏🏻

    • @kalidasssk9675
      @kalidasssk9675 4 года назад +12

      அண்ணா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

    • @yaskir2114
      @yaskir2114 4 года назад +9

      I am ella tamil from Toronto
      God bless you bro

  • @amirmallika284
    @amirmallika284 4 года назад +151

    எங்கள் தெய்வத்தின் பெயரைக் கேட்டாலே
    உயிரே உருகுகிறது
    நன்றி

  • @gayathrisiva2154
    @gayathrisiva2154 4 года назад +122

    அருமை அய்யா 👑👑👑 மேதகு பிரபாகரன் எம் இனத்தின் மகத்தான மாவீரன் அவர் புகழ் ஓங்குக !!! வாழ்த்துகள் அய்யா!நன்றி!!🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +152

    எங்கிருந்தாலும் தேசிய தலைவர் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்று நான் வாழ்துகள் சொல்கிறேன் 🙏🙏🙏💖💖👑👑👑

  • @dineshdina8084
    @dineshdina8084 4 года назад +171

    அவர் இருந்தால் எங்கள் தலைவர் இல்லை என்றால் எங்கள் இறைவன் 🙏
    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

    • @jpjayaprakash1342
      @jpjayaprakash1342 4 года назад +7

      அருமை தம்பி அவர் இருந்தால் தலைவர். இறந்திருந்தால் இறைவன் என்ற வார்த்தை முற்றிலும் உண்மை. நன்றி

    • @legendgre
      @legendgre 4 года назад +8

      ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அவ‌ர் உயிரோடு தான் இருப்பார்...

    • @vishnudevywellupillai2289
      @vishnudevywellupillai2289 2 года назад +1

      @@jpjayaprakash1342 தலைவர் வடமராட்சிப் பகுதியைச் சார்ந்த ஊரணி என்ற வைத்தியசாலையில் பிறந்தார் நன்றி

  • @devaraj7595
    @devaraj7595 4 года назад +62

    நான் தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன். காணொளியை காணும்பொழுது பூரித்து போனேன் குருவே 👍🙏....

  • @TheShanjeevan
    @TheShanjeevan 4 года назад +168

    எங்கள் தலைவன் பிரபாகரனின் ஜாதக விளக்கத்தை தந்த நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @murugaperumala9824
      @murugaperumala9824 4 года назад

      ஸ்ரீ ராகு எங்கு அமர்ந்திருக்கிறாரோஅநதவீட்டின் அதிபதியாகவே செயல்படுவார்

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 4 года назад +1

      தமிழர் தலைவன் பிரபாகரன் பிறப்பின் தலைமை சூட்சுமத்தை விளக்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்....

  • @chitradevi9649
    @chitradevi9649 4 года назад +68

    தேசிய தலைவர் ஜாதகத்தை விளக்கியதற்கு நன்றி குருஜி
    அவரின் எண்ணம் நிறைவேற வேண்டும்

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 года назад +17

    4500_மொழிகளின் தாயமொழிதமிழ் மொழியின் பெருமை போற்றும்மேதகு தலைவர் பிரபாகரன் ஜாதக_ஆய்வுதரும் நமது குருவான_ஆதித்யகுருஜி அருமை யான பதிவு ஐயா வாழ்க நன்றி வாழ்க தமிழ் வெல்க தமிழ் வெற்றி பாரதம் செந்தமிழ் வெற்றி

  • @karthi9019
    @karthi9019 4 года назад +56

    நன்றி குருஜி.... தமிழ் போராளி வீரன் பிரபிகாரன் ஐயா வின் ஜாதகத்தை தந்ததிற்கு நன்றி.....

  • @selvakumar-ez3dn
    @selvakumar-ez3dn 4 года назад +114

    சிவன்,முருகன்,ராவணன்,ராஜராஜன்,கரிகாலன் என்ற பிரபாகரன் தமிழ் தெய்வங்கள்

  • @aanaa4631
    @aanaa4631 4 года назад +44

    ஐயா நீங்கள் இந்த பதிவைத் தேர்ந்தெடுத்ததற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம் எமது சமகாலத்தில் வாழ்ந்த ஒரு மாவீரன் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஜாதக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.... இனி ஒருவன் இம்மண்ணில் பிறக்கப் போவதில்லை.... அவர் தெய்வப்பிறவி.... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... இதை மீட்டெடுக்க தூண்டுகோலாக இருந்த பெருமை அண்ணன் சீமானை சேரும்.... நாம் தமிழர்

  • @prabakaran4776
    @prabakaran4776 4 года назад +59

    எங்கள் தலைவரை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. மிக அற்புதமான விளக்கம்.

  • @velavan4768
    @velavan4768 4 года назад +43

    எங்கள் தமிழ்தேசிய இனத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் ஜாதகத்தைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sathivelumaheswaran6231
    @sathivelumaheswaran6231 4 года назад +33

    என் இனத்தின் துரோகிகள் எல்லாம் வாழும் போது. எம் இனத்தின் ஒப்பற்ற தலைவன் இறந்து இருந்தால் அந்த இறைவனே இறந்ததட்கு சமம்.

    • @balakrishnanp9982
      @balakrishnanp9982 6 месяцев назад

      Sakthi veal neenga sariyaga sonnergal🤺🤺🤺❤❤❤👍👍👍

    • @selvarajg1528
      @selvarajg1528 2 месяца назад

      உண்மைதான்!

  • @anandsanthosh2057
    @anandsanthosh2057 4 года назад +61

    எம் தலைவர் இறக்கவில்லை குருவே !எப்போதும் எங்களுடனே இருக்கிறா்!!!!..

  • @chithrachithra7149
    @chithrachithra7149 4 года назад +75

    நன்றி குருஜி
    தலைவரின் பெயரை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது நன்றி குருஜி நன்றி

  • @singamerullapa
    @singamerullapa 4 года назад +29

    எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய தகவலுக்கு நன்றி. உங்களின் பெருமித வெளிபாடு மெச்சத்தக்கது

  • @SathiaTamil
    @SathiaTamil 3 года назад +22

    தமிழ் தேசிய தலைவர் மாவீரர் மேதகு அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சாதகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டமைக்கு நன்றி ஐயா

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 4 года назад +45

    குருஜி ஐயா வணக்கம் நான் உங்களின் ரசிகன் ஐயா மாவீரன் வீரப்பன் ஐயா அவர்களின் ஜாதகத்தை விளக்குங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அவரும் தமிழ் மக்களுக்காக சில பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்

  • @chandrasiva5777
    @chandrasiva5777 4 года назад +18

    பிரபாகரன் ஐயா என்று விளம்பியதர்க்கு முதலில் நன்றி ஐயா!! 🙏🙏💕

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 года назад +11

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் மேதகு பிரபாகரணின் சாதக விளக்கம் உங்களுடைய சுபத்துவ சூட்சும விதிகுளுக்கு உட்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்கள் தங்களுக்குள் கேந்திரமாக இருப்பதும் அதிக பட்ச சுபத்துவமான உச்சகுருவின் பார்வை சூரிய சந்திரனுக்கு ராசிக்கு மூன்று லக்கினத்திற்கு மூன்றாம் அதிபதிக்கு சனிக்கு அதிநட்பு வீடு சுக்கிரன் புதன் இனணவு மிகவும் அருமை குருஐி மேலும் பிரபாகரணின் சாதகத்தை மிக துணிச்சலோடும் தங்களுக்கே உரிய சுபத்துவ விதிகளின் படி விளக்கியதும் உலகில் முதல்முறையாக பிரபாகரணின் சாதகத்தை பொது வெளியில் துணிச்சலாக சவால் விடும் வகையில் விளக்கியதும் குருஐிதான் என்பது சோதிடத்திற்கும் சோதிடர்களுக்கும் எண்ணிலடங்கா புகழைத்தருகிறது மிக்கமகிழ்ச்சி

  • @singarajap9675
    @singarajap9675 2 года назад +5

    தமிழ் தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வணங்குகிறேன் நன்றி குருஜீ

  • @srspriya8996
    @srspriya8996 4 года назад +26

    கிருத யுகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட காலச்சக்கரத்தையே தன் மதியினால் வெற்றிகண்ட சனீஸ்வரனிற்கு இணையான நம் தலைவன் தலைமகன் தமிழினத்தின் சுவாசமாய் மீண்டெழும் நாள் வரும்......எங்கிருந்தாலும் அண்ணா உங்கள் தமிழினம் உங்கள் வரவையே காத்திருக்கும்.தர்மதேவனாய் வருவாய் மீண்டும்.

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 2 года назад +5

    அறத்தின் வழி நின்று துணிச்சலான போர்களமாடிய மாவீரர்களின் மாவீரன் மேதகு பிரபாகரன் அவர்கள்
    வாழ்க அவரது புகழ்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Год назад +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SS-yy1vw
    @SS-yy1vw 3 года назад +3

    "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..."என்கிற பொன்மனச்செம்மலின் பேரன்புக்கு பாத்திரமான மாவீரரும் அவரைப் போன்றே என்றென்றும் நிலைத்து நிற்கும் பெரும் புகழ் பெற்றவர் என்பது பெரும் பொருத்தம்... சிறப்பு மிக்க நற்சொற் பெட்டக பெரும் பதிவு.. மிக்க நன்றி.வணக்கம்.

  • @rathaa2082
    @rathaa2082 4 года назад +19

    🙏 தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கார். அவர் யுகம் யுகமாக வாழ்ந்து கொண்டிப்பார் உறுதி!

  • @thesuperhero7558
    @thesuperhero7558 4 года назад +39

    இந்த வரலாற்று முக்கிய ஜாதகத்தை விவரித்தமைக்கு மிக்க நன்றி குருஜி ஐயா!
    அது போல அந்த தலைவரை பின்பற்றி தமிழ் தேசியம் பேசும் திரு. சீமான் அவர்களின் ஜாதகத்தின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்! நாம் தமிழர்!🐅

  • @karthickkumara6425
    @karthickkumara6425 4 года назад +47

    ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் அதை விட மேலானது எமது உரிமை, எமது விடுதலை, எமது இனத்தின் பெருமை என்று சூலுரைத்தவர் மேதகு பிரபாகரன் ஐயா, அவர்கள் ஜாதகத்தை விளக்கிய குருஜி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

    • @tparam2231
      @tparam2231 4 года назад +2

      Who asked Thalaivar's astrology .Don't use the word that he died. Who wants your astrology in this century.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад +1

      சூ,ளு,ரைத்தவர்

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 3 года назад +3

    மிகவும் அற்புதமான விளக்கம் குருஜி சார். சோதிடக் கருத்துக்களை தெளிவுபடுத்துவதற்காக தாங்கள் பயன்படுத்திய வார்த்தை பிரயோகம் மிகவும் அருமை. மிக்க நன்றி

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 4 года назад +14

    Thank you sir. No words. Eyes are filled with tears Best wishes for your great service and the valuable words

  • @roshanhenry2440
    @roshanhenry2440 4 года назад +19

    ஐயா வணக்கம், நான் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு யாராவது ஒரு ஜோதிடர் எமது தேசிய தலைவர் ஜாதகத்தை தேடி எடுத்து அதனை விளக்கத்துடன் விளக்கம் தரமாட்டார்களா என்று பெரும் எதிர்பார்புடன் பல ஆண்டுகள் யோசித்துள்ளேன். எனது எதிர்பார்பை விளக்க படத்துடன் விளக்கம் தந்தமைக்கு எனது பணிவான நன்றிகள். எமது தலைவரின் ஜாதக விளக்கம்மானது உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஒர் செய்தியை உங்கள்ளுடைய பாணியில் மிகவும் சூட்சுமமாக சொல்லி சென்று உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 года назад +11

    மேதகு அமரர் தெய்வத்திரு போர் படை தளபதி பிராபாகரன் ஐயா புகழுக்கு மேன்மேலும் பல நூறு ஆண்டுகள் உலக தமிழர்கள் நினைவில் நிங்காது நிற்கும் அளவிற்கு .,
    ஜோதிட ஞானி மாமேதை டாக்டர் குருஜி ஐயா அவர்களால் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது .,
    கோடி நமஸ்காரம் ஐயா.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад +9

    கோடான கோடி நன்றி ஐயா இந்த ஜாதக பதிவு அளித்ததற்க்கு 🙏🙏🙏🙏

  • @VELS436
    @VELS436 3 года назад +12

    தலைவர் எங்களை விட்டு பிரிந்தாலும் அவர் மீது எப்பவும் மரியாதை உண்டு....🙏❤️

    • @p.masilamani7084
      @p.masilamani7084 3 года назад

      Gurujii. Guru and Mars are in maraka sthanantarit for 8th. For 8th, dharma karumadhi yogam is there in 10th. That's the reason for his fame even after his death. Can this be taken this way?

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    ஐயா வணக்கம். நீங்கள் நம் தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஜாதக-தகவல்களை பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!...தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றிய உங்களின் சிந்தனை, அதை நீங்கள் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய விதம், உங்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 года назад +3

    நேர்மையான தெளிவான ஆழமான பதிவு குருஜி...உங்களை தவிர வேறுயாரும் இப்படி ஜாதக விளக்கம் அளிக்க முடியாது குருஜி

  • @geethavenkat128
    @geethavenkat128 4 года назад +22

    வணக்கம் குருஜி 🙏 தமிழின மக்களின் உயிர் காக்க உரிமை காக்க மானம் காக்க தனது உயிர் மட்டுமல்லாமல் தனது குடும்பத்தையும் இழந்த மிக உன்னதமான உண்மையான தமிழ் இன மக்களின் மேலாண்மை மிக்க அரசனின் ஜாதகம் மற்றும் அவரைப் பற்றிய விளக்கம் கண்களில் நீர் சொரிய வைத்தது குருஜி 🙏 தமிழின மக்களை காக்க அவர் இந்த தமிழ் நாட்டில் அல்லது இலங்கையில் மறுபிறவி எடுத்திருப்பார் என்பது எனது கருத்து நன்றிகள் பல கோடி குருஜி 🙏 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 4 года назад +7

    ஆதித்ய குருஜி வணக்கம் வீர தமிழனின் பிரபாகரன் சாதகத்தை திரையிட்டு அதை விளக்கிச் சொன்னது மிக மிகச் சிறப்பு கண்களில் கண்ணீர் வந்தது உண்மை திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @gurumugam2648
    @gurumugam2648 4 года назад +5

    அய்யா எனக்கு இப்பொழுதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 2009 ல் இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே சிங்கள தலைவர்கள் அங்கு இருக்கும் புத்த துறவிகளிடம் சென்று பிரபாகரனை குறித்து கேட்டதாகவும், அதற்கு அவர்கள் முதலில் பிரபாகரனுடைய ஜாதகத்தை கேட்டதாகவும், அதில் அவர்கள் பிரபாகரனுக்கு நாட்டை ஆளும் அதிபராக யோகம் இல்லை எனவே போரை நடத்த கூறியதாகவும் நக்கீரனில் 2009 லேயே வெளி வந்தது. இப்பொழுது சத்திய யுகம் பிறந்துள்ள கால கட்டத்தில் அது உங்கள் மூலம் உலகிற்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நன்றி. 🙏🌸🌼

  • @sathish7rsk
    @sathish7rsk 2 года назад +3

    தமிழீழம் கண்ட ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.....அவர் ஜாதகம் ஆய்வுக்கு எடுதமைக்கு கோடான கோடி நன்றிகள்.....🙏

  • @zaryask
    @zaryask 4 года назад +27

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா, இன்று இதை கேட்க்கும் பொழுது பரவசத்தில் உச்சிக்கு கொண்டு சென்றீர் ஐயா மிக்க நன்றி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 4 года назад +15

    My tears dropped from my eyes when listening about Thalaivar jathagam.

  • @pararajasinghamjevirajasin3240
    @pararajasinghamjevirajasin3240 4 года назад +7

    தேசிய தலைவர் பற்றிய பதிவு மிக்க நன்றி குருஜி🙏🙏🙏.

  • @thangamouly2463
    @thangamouly2463 4 года назад +3

    "அருமை" என்ற சொல்லுக்கு அர்த்தம் தங்களால் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. மிகத்துல்லிமான கணிப்பினை வழங்க வேறு யாரும் இல்லை எனலாம். பாராட்டுக்கள்.

  • @இனக்குரல்
    @இனக்குரல் 4 года назад +9

    தலைவரை.பற்றி.பேசியது.தமிழின்.பெருமையை.போற்றியதற்கு.மிக்க.நன்றி

  • @karanthanam3635
    @karanthanam3635 4 года назад +56

    தேசிய தலைவர் யாருக்கும் விலைபோகாத தலைவர், அவர் தமிழையைம் தமிழ்மக்களையும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காதர், அவரது யாதகத்தை அச்சமின்றி அலசியதற்கி ஆயிரம ஆயிரம் நன்றிகள்🙏🙏🙏

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 года назад +5

    மேதகு பிரபாகரன் அய்யா அவர்களின் ஜாதகத்தை அருமையாக சொன்னீர்கள் குருஜி

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 года назад +21

    பிரபாகரன்தான் ஒரு தலைவன்🙏

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 года назад +14

    தலைவரின் பெயரை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது நன்றி குருஜி நன்றி

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 4 года назад +2

    சிறப்பான விளக்கம் ஐயா குறிப்பாக நேரடி சுபத்துவமின்மை, விமர்சிக்கப்பட்டதான புகழ், லக்ன விளக்கம் மற்றும் 6,10 மிடங்களின் பாவக சுபத்துவம் நன்றி குருவே நீங்கள் கூறியது போல பிரபாகரன் ஐயா அவர்கள் பொதுவான போராட்ட வீரர்களை போல் அவசரக்காரர் அல்ல அவரது செயல்களில் எப்போதும் ஒரு நிதானமாக செயல்பட கூடியவர் என்றும் எம் மனத்தில் நீங்கா இடம் பெற்ற போராட்ட வீரர்களின் தலைவர் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fleditors1260
    @fleditors1260 4 года назад +23

    One of the greatest Tamilian in the world

  • @இளையராஜா-ய7ம
    @இளையராஜா-ய7ம 4 года назад +12

    I cried after this video I assure that he alive in our mind. we miss him

  • @surabepoweracupuncture8459
    @surabepoweracupuncture8459 4 года назад +23

    நீங்கள் என்ன சொன்னாலும் அவர் உயிருடன் உள்ளார் என்பதே உண்மை. Devine Energy scane proves itl.

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 4 года назад +6

      வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍

    • @rajarethinam3638
      @rajarethinam3638 4 года назад +1

      நீங்க என்ன சொன்னாலும் உயிர் ருடன் இருக்கின்றார் தமிழ் தேசிய தலைவர். நீங்க இறந்து விட்டார் என்று சொல்லுவது பொய். ஒன்ன என்ன சொல்லி திட்டுறது தலைவர் செயலை பார்த்து சொல்லுவது நானும் சொல்லுவேன்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Год назад

    ஆதித்தியகுருஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய ஜோதிடவிளக்கம் அருமை நன்றி

  • @vijayarajr5972
    @vijayarajr5972 2 года назад +1

    தலைவர் பெயரை கேக்குபோதே மெய்சிலிர்க்கிறது தம்பி

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    தமிழ் இனத் தலைவர் .....இனப் பற்று மிக்கவர்.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 4 года назад +4

    Thousand and lacks and crore very very very thankful guruji sir Royal. Salute. TAMIL astro vision historical record unbliveable inmetable METHAKU VELUPILLAI PRABAKARAN

  • @vijayakumarkaliamoorthy5947
    @vijayakumarkaliamoorthy5947 4 года назад +7

    மிக அருமையான தெளிந்த விளக்கம் பிரபாகரன் மிகுந்த புத்திசாலி அவர் இலங்கை மக்களின் நம்பிக்கை

    • @veluvetri0691
      @veluvetri0691 Год назад

      அவருடைய பேச்சின் நூணுக்கங்ள் தமிழ் உரைனடையில் எவரையும் திட்டாமல் பேசுவதும் அவர் முகம் படர்ந்து காணப்படுவதால் தன்னலமற்ற தலைவன் இவரை மிஞ்ச இந்த பூமியில் இப்போது எப்போது இல்லை

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 2 года назад +2

    மிக்க நன்றி ஐயா.
    எமது மாபெரும் தலைவனின் பெருமையைப் பகிர்ந்தமைக்கு.

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    தமிழ் ஈழத்தின் அதிபர் .... மேதகு பிரபாகரன்.

  • @VivekRaj-le5nu
    @VivekRaj-le5nu 3 года назад +2

    மாண்புமிகு குருஜி. மிக முக்கியமான ஒரு கேள்வி. உச்சனின் வீட்டில் அமர்ந்த செவ்வாய் ஏன் நன்மை செய்யவில்லை. உங்கள் பார்வைக்கு தகுதியான கேள்வி என நம்புகிறேன். தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி.

  • @velavan4768
    @velavan4768 4 года назад +90

    "கடவுள்கள் ஒவ்வொரு இனத்திலும் வெகு காலம் கழித்தே பிறப்பார்கள் ஆனால் அவர்களின் புகழ் நீண்ட நாள் அம்மண்ணிலே நிலைபெற்றிருக்கும்.அத்தகைய எம்மப்பன் தமிழின முன்னோன முருகப்பெருமானின் மறுபிறவி தான் தம்பி பிரபாகரன்"
    -தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 4 года назад +2

      👍 நல்லது

    • @thirupathy146
      @thirupathy146 4 года назад +1

      இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.

    • @velavan4768
      @velavan4768 4 года назад +6

      @@thirupathy146 அருளாளர்கள் வாக்குப் பொய்ப்பதில்லை

    • @thirupathy146
      @thirupathy146 4 года назад +3

      @@velavan4768 நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.முருகப்பெருமான் ஒரு மிக பெரிய சக்தி.அந்த முருக பெருமானை கொள்ள முடியுமா?

    • @velavan4768
      @velavan4768 4 года назад +3

      @@thirupathy146 அதை நான் சொல்லவில்லை ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் ஐயா தான் சொன்னார் தாங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 года назад +3

    மிக அற்புதமான விளக்கங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 года назад +10

    மாவீரர்கள் ஒருநாளும் இறப்பதில்லை அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @kumarsr9440
    @kumarsr9440 4 года назад +27

    ஐயா வணக்கம்,
    தமிழ், தமிழர்கள் பற்றிய தங்களின் முன்னுரைக்கு என் வணக்கங்கள்...🙏🙏🙏

  • @sekark8742
    @sekark8742 4 года назад +2

    ஐயா வணக்கம் உங்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்குங்க ஐயா அன்புடன் மகள்

  • @mathi..
    @mathi.. 4 года назад +21

    பொட்டு அம்மான் பற்றியும் வீடியோ போடுங்கள் ஈழம் எதிர்காலத்தையும்

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 4 года назад +1

    நன்றி ஐயா..... தலைவரின் இலக்கினம் எனக்கும் என்பதில் பெருமை படுகிறேன்

  • @chitrasiva2873
    @chitrasiva2873 4 года назад +90

    என் மனம் அவர் இறந்ததை ஏற்க வில்லை, எங்கோ வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஐயா.

    • @ranjankala3038
      @ranjankala3038 4 года назад +3

      100% yes

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 года назад +2

      Jaya Sree
      என் மனமும் அப்படித்தான் சொல்கிறது.

    • @MrRaja1923
      @MrRaja1923 4 года назад +1

      @@mahendranrajah7481 Are you Child of a Pitch?

    • @94akeepan
      @94akeepan 4 года назад

      Ethiopia

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 4 года назад +6

      வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍

  • @arunaruntex.s2345
    @arunaruntex.s2345 4 года назад +1

    வணக்கம் குருவே
    இன்னும் அவர் குடும்பம் குழந்தைகள் பற்றியும் ஜோதிட விளக்கங்கள்
    கிடைத்து இருந்தாள்
    இன்றும் சிறப்பாக
    இருக்கும் நன்றி

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Год назад +1

    நம் தாய்மொழியாம் செந்தமிழுக்கு உங்கள் திருவாயினால் -மேலும் ஒரு மகுடம் சூட்டியமைக்கு நன்றி ஐயா நன்றி, நன்றி வாழ்க வளமுடனும் நலமுடனும்

  • @jeevapalanisamy6365
    @jeevapalanisamy6365 4 года назад +5

    தலைவரின் ஐதகத்தை சொன்னதிற்கு நன்றி ஐயா

  • @siva__0162
    @siva__0162 4 года назад +5

    ஐயா நான் அறிந்த வரை நீங்கள் கணித்தது உண்மையே ஆனால் அதைமட்டும் எனனால் ஏற்றுக்கொள்ள
    முடியவில்லை ஏன் இன்னும் ஆயுள்
    நீடித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம
    என் நெஞ்சில் நன்றி ஐயா நாளைய
    தலைமுறைக்கு இவர் ஒரு அடையாளம்
    அதுபோதும் தமிழ் வாழும்

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 года назад +3

    Thanks for the posting.
    You kept your word.
    Fine .u r a genius.

  • @vijayarajr5972
    @vijayarajr5972 2 года назад +4

    தமிழன் தமிழனோட மோதுவது வீரனல்ல அடுத்த நாட்டுக்காரனோடு நம் தலைவர் தமிழனுக்காக போராடினாரே அதுதான் வீரம் வீரம் விளைந்த மண் இலங்கை நானும் அந்த மண்ணில் தான் பிறந்தேன் தற்போது தமிழ்நாட்டில் இருக்கேன் நான் பெண் எனக்கே இப்படி துடிக்கிறதே நம் தமிழ்ளர் என்று தலைவர் வாழ்க வாழ்க

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 4 года назад +16

    அவர் எப்படிபட்டவர் என தெரியாது ஆனால் ஒரு விசயம் புற நாநூற்று மற தமிழினம் ஒன்று வாழ்ந்தது என்பதை இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நிருபித்து காட்டியவர் .

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 2 года назад +2

    இந்த உலகம் இருக்கும் வரையில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் தலைவர் உயிருடன்தான் இருக்கின்றார் என்றால் நம் தமிழ் இனத்துக்கு பெருமை

  • @antobruce1
    @antobruce1 4 года назад +6

    மிக்க நன்றி குருநாதா 🙏🙏🙏

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад

    சிறு வயதில் இருந்தே மேதகு ஐய்யா மேல் பற்று உடையவள் நான். அவர இன்றும் எங்கே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

  • @Rajbharath10
    @Rajbharath10 3 года назад +3

    நன்றி குருஜி ஐயா

  • @shyamala9365
    @shyamala9365 3 года назад +3

    நன்றி குருஜி 🙏

  • @selvarajg1528
    @selvarajg1528 2 месяца назад

    மீண்டும் பிறவி எடுத்து வருவார் தெய்வ பிறவி யாக🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 года назад +1

    Thank you so much,Thank you so much, great job for your marvellous explanation(Mr V. Prabhakaran)chart for your followers,but mars desa paty kurunkal

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 года назад +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    Verithanam...verithanam....🤩🙌 🔥🔥🔥

  • @lakshimikandasamy4265
    @lakshimikandasamy4265 4 года назад +6

    எங்கள் தம்பி எங்கோ ஓர் இடத்தில் இருக்கிறார் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்

  • @tamil_selvan
    @tamil_selvan 4 года назад +4

    மிக்க நன்றி ஐயா.🙏

  • @vimalsatheeshka1470
    @vimalsatheeshka1470 2 года назад

    thanks. enkal thalaivar nalamudan vala vendum.

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 2 года назад +2

    எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வருவார்கள் தமிழ் ஈழத்தை மீட்டெடுப்பார்கள்

  • @RanjithKumar-iw9di
    @RanjithKumar-iw9di 4 года назад +7

    அய்யா எதிர்கால தமிழ்நாடு மற்றும் எம் தொப்புள் கொடி உறவுகளின் ஈழ் தேசம் எப்படி இருக்கும் விடுதலை பெறுமா என்பதையும் விரிவான விளக்கமும் வேண்டும்

  • @dakshavnd5913
    @dakshavnd5913 4 года назад +4

    தேசிய தலைவர் 💕💕💐💞💞

  • @sridharmn3040
    @sridharmn3040 4 года назад +4

    Super explanation guruji
    Only guruji can give such a detailed analysis.like learners it's lesson for us
    Salute i

  • @anandaraj621
    @anandaraj621 2 года назад +1

    என் ராசி கட்டமும் இந்த கட்டமும் ஒன்றாக இருக்கு ஐயா பாலகிருஷ்ணா ரெட்டி சந்தித்தபோது சொன்னார் சில ரகசிய தகவல்

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 4 года назад +6

    எம் தமிழ்தேசிய தலைவனை புகழுடன் உரை நிகழ்த்தியதற்கு நன்றி நன்றி

  • @rams8417
    @rams8417 2 года назад

    அவரை நீங்கள் விழிக்கும் முறை சிறப்பு

  • @lm.saravananlms7004
    @lm.saravananlms7004 4 года назад +10

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா உங்களின் கோட்பாடு பிரகாரம் ஒரு மனிதன் 90 வயதிற்கு மேல் வாழ வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் லக்கனம் சுபத்துவம், லக்கினாபதி சுபத்துவம்,எட்டாம் இடம் சுபத்துவம், எட்டாம் அதிபதி சுபத்துவம், ஆயுள் காரகன் சனி சுபத்துவமாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளார்கள். அந்த அமைப்பின் படி லக்கினத்தில் எதையும் வளர்க்க கூடிய கேது அமர்ந்து லக்கினாபதி புதன் ஐந்தாம் இடத்தில் தனது நண்பரான ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்து ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தை உச்ச குரு மிகவும் வலுத்து பார்த்து எட்டாம் அதிபதி மற்றும் ஆயுளுக்கு காரகம் வகிக்கும் சனி பகவான் உச்சம் பெற்று இயற்கை சுபக்கிரங்காளன சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து மிகவும் வலிமையாக உள்ளார். ஜாதக அமைப்பு இப்படி இருக்க இந்த ஜாதகர் எப்படி 55 வயதிற்குள் இறக்க முடியும் பதில் கூறுங்கள் குருஜி ஐயா.

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 года назад

      மாரகாதி பதி தசை புத்தி வந்தது கடினமான முடிவு

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 года назад

      கூட பிறந்த சகோதரர் சகோதரிகள் எத்தனை

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 года назад

      விரருக்கு வீரதசையிலே வீரமரணம் அடைந்தார் வீரத்தின் மொத்த உருவமாக திகழ்கிறது

  • @girijad7326
    @girijad7326 4 года назад +24

    குருவின் பார்வையில் சூரியன் சந்திரன்... அதனால் தான் அவருடைய பெற்றோர் நீண்ட ஆயுள் உடன் வாழ்ந்தனர்.. ஆனால் அவர் குழந்தைகள் சிறிய வயதில் மறைந்து நம் அனைவரையும் கண் கலங்க வைத்த துயரம் ஏன் நிகழ்ந்தது... என விளக்குங்கள் குருஜி.. தவறாக இருப்பின் மன்னிக்கவும்....🙏🙏

  • @VengadeshJ
    @VengadeshJ Год назад +1

    தலைவன் என்ற சொல்லிற்க்கு தகுதியான ஒரே ஒருவர் நம்மவர் பிரபாகரன் ,..பெருமைக்குரிய சான்றோன்...

  • @josephjerome1308
    @josephjerome1308 4 года назад +9

    மேதகு பிரபாகரனின் வழியில் வளரும் அண்ணன் சீமான் அவர்களின் ஜாதகத்தை பகிரவும்... 🔥🔥🔥🔥