திறமைகள் பல இருந்தும் சிதறிய வாழ்க்கை|காண்போரெல்லாம் நெஞ்சுருகி கண்கலங்கி போவர்|Orphanage|humanity

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 844

  • @marsanasif885
    @marsanasif885 2 года назад +64

    அன்பு சகோதரியே உங்களை யாரும் ஒதிக்க வைக்க இல்ல உங்களுக்காக அவ்ளோ சொந்தம் இருக்கு நாங்கள் எல்லாரும் உங்கள் சொந்தம் தான் கவலை பட வேண்டாம் ப்ளீஸ் 😢😢

  • @johnsirani7426
    @johnsirani7426 2 года назад +23

    கவலைபடாதே சகோதரி உனக்கு உதவி செய்கிறேன் நீ அழும்போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை கர்த்தர் உனக்கு உதவி செய்வார்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 года назад +15

    மிகவும் மனம் வருத்தம் அடைகிறது. இறை அருளால் இந்த சகோதரி குணம் அடைய வேண்டும். துன்பம் தீர வேண்டும்.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +51

    ரொம்ப மனம் கஷ்டப்படுது. எறியவன் கையில் அம்பு இல்லை - உதவி கரம் நீட்டுங்கள். ஜோசப் சார் இறைவன் உங்களை மென்மேலும் இறைவன் ஆசீர் வதிப்பார் நன்றி! வணக்கம்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @chandra579
    @chandra579 2 года назад +52

    கடவுளே ஏன் இந்த சோதனை மிகவும் வேதனை அளிக்கிறது தம்பி உங்கள் பொறுமை நல்ல உள்ளம் எங்கள் எல்லோருக்கும் வர வேண்டும்

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 года назад +85

    அன்பு மகளே சுபா கடவுள் உன்னை இந்த தேவதூதர்களிடம் ஒப்படைத்து உண்மையான அன்புன்னா என்னவென்று காட்டத்தான் இந்த இல்லத்திற்கு வரவைத்துள்ளார். நீ கவலைப்படாதே. கலங்காதே. இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை. நீ முழு மனதுடன் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துக்கொள். நம்பிக்கையுடன் நீ இருப்பாயானால் உனக்காக இந்த காணொளியை கண்ணீரின்றி பார்த்திராத உள்ளங்களில் நீ நன்றாக அதிசயதக்கவிதத்தில் குணமடைந்து இல்லத்திலிருப்போர்க்கு ஆடைகள் நீ தைத்து தந்து மற்றவர்களை நீ உன் அன்பினால் ஆதரிக்கும் காலம் வரும். அதையும் காணொளியில் கண்டு நான் எங்கிருந்தாலும் உன்னை நேரில் சந்திப்பேன். இது இறைவன் என்மனதில் தோன்றச்செய்துள்ளார். எல்லோரும் உனக்காக பிரார்த்தனை செய்கிறோம். இன்றைக்கு இதைப்பார்த்து கண்ணீர்விட்ட உள்ளங்களின் வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுவார். நம்பிக்கையுடன் இருமா. என் அன்பு தேவதூதர்களுக்கு என் வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

    • @sarathir6949
      @sarathir6949 2 года назад +3

      Yes yesappa kindly save her.Srinivasan sir Nirmala and Josaf sir you are gods children in the world.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +3

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும்

    • @rajilakshmi4144
      @rajilakshmi4144 2 года назад +2

      @@வக்கத்தவன்வாத்தியார் godblessyou

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 года назад +3

      உடனே மதம் சார்ந்த பேச கூடாது

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +27

    இந்த சகோதரிய பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சகோதரி எப்படியாவது எழுந்து நடக்க வேண்டும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் சார் 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்

  • @mehalamehala257
    @mehalamehala257 2 года назад +7

    கடவுள் எல்லார்டயும் எல்லாத்தையும் சொல்ல மாடாஙக ஆனா உங்கலட்ல எல்லாரும்
    சொல்ராங்கனா நீங்க கன்டடிபா நீீஙக கடவுலுக்கு நிகரானவர் thank you anna

  • @annapurnak7751
    @annapurnak7751 2 года назад +63

    சீனிவாசன்சார் குடும்பத்தார் அனைவருக்கும் இறைவன் அருள் என்றும் கிடைக்கும். இந்த தங்கமான உள்ளம் வாழ்க! வளர்க!! 🙏🙏🙏🙏🙏

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад

      எல்லோர்வாழ்விலும்பிரச்சனை.இருக்கிறதுகவலைபடாதே.உன்வாழ்விலும்விடியல்பிறக்கும்சீனீவாசன்சார்தான்.உங்கள்.எல்லோருக்கும்கடவுள்அவர்தான்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌾

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏

    • @shanthabaishantidhas7195
      @shanthabaishantidhas7195 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் Good morning Bro one boy has to be admitted here. Pl help.

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +6

    கடவுளே எதற்காக இப்படி ஒரு சோதனைநம்அன்பானசொந்தங்கள் பார்துட்டாங்கநினிசீக்கிரம்நல்லதுநடக்கும்ஈசன் அருளால் சகோதரி குனமாகிஅங்குஇருப்பவர் கலுக்குஉதவிசெய்ய ஈசன் எம்பெருமான் அருள்புரிவார் பிரார்த்திக்கிறேன் நானெல்லாம் எவ்வளவோகஷ்டத்திலும்நோயோடும்வேதனையோடும்நாமெல்லாம்எதற்காக வாழ வேண்டும் என்று நினைப்பேன் சகோதரி பார்த்த பிறகு நம்கஷ்டம்எல்லாம்மிககுரைவுதான்னுதோனுதுநானும்ஒருஅனாதைதான்தம்பிமாதிரிஅன்பு உள்ளங்கலைதேடிகொண்டுஇருக்கிறேன்ரொம்பநன்றிங்கதம்பி நீங்களும்உங்கள்குடும்பமும் பல்லாண்டு காலம் நலமோடு வாழபிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱
      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்.
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +40

    நோய் நோய்னு சொல்லி உங்களை நீங்களே வருத்தி கொள்ள வேண்டாம். நிச்சயமாக இறைவன் உங்களை அதிசயமாக நடக்க பண்ணுவார்

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 2 года назад +5

    கவலைபடாதிங்க அக்கா.உதவி செய்யுர அனைத்து நல்ல அண்ணா தம்பிகளை கடவுள் ஆசீர்வதிக்கனு.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @kamalraj1760
    @kamalraj1760 2 года назад +14

    இதை போன்ற அனைவருக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் என்ன செய்வது கடவுள் நமக்கு கொடுத்த வரம் எப்படி இருந்தாலும் கடவுள் நமக்கு எப்போதும் கூட இருப்பார்

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 года назад +46

    அண்ணா நீங்கள் நல்ல இருக்கனும்
    அந்த சகோதரிக்கு ஆறுதல் கூறிய உங்கள் நல்ல மனசுக்கு மேன்மேலும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +30

    படிப்பு கம்மியாக இருந்தாலும் இவ்வளவு திறமை இருந்த தோழி நீ படுக்கையில் படுக்கலாமா கடவுள் மீது நம்பிக்கை வைத்து எழுந்திரு உட்கார் கடவுள் நல்லதே செய்வார் உனக்கு வாத்தியார் தோழர் உனக்கு அன்பான சகோதரனாக இருக்கும் போது உன்னுடைய திறமையை தைரியமாக உபயோகப் படுத்திக் கொள்

    • @kannamalkaliappan8159
      @kannamalkaliappan8159 2 года назад +5

      வாத்தியார் தோழரே உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அருமை அருமை

    • @nirmalakumarinirmalakumari3780
      @nirmalakumarinirmalakumari3780 2 года назад

      Mudiyathadhi mudiyavaikum Andaware. Amen.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் தன்னம்பிக்கை வரிகளுக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏

    • @pushpasubramani8330
      @pushpasubramani8330 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் y

  • @saathveegowri3923
    @saathveegowri3923 2 года назад +8

    என்ன வாழ்க்கை இது என்று வேதனையில் இருக்கும் போது இந்த காணொலியை பார்த்தேன். நாமெல்லாம் நன்றாக தான் இருக்கிறோம் என்றது என் மனது. இறைவா இந்த வேதனையில் இருந்து சகோதரியை காப்பாற்றும்.

  • @DanaSelvi
    @DanaSelvi 2 года назад +14

    மனதே உருகி கண்ணீர் வருது தம்பிஉங்க உதவும்உள்ளத்தில் தெய்வம்தெரியுது🙏 சிறிய உதவி support🤝 நானும்தரவிரும்பறேன் உங்க போன் நெ please

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад +42

    என்ன ஆறுதல் சொல்வது இந்த சகோதரிக்கு. கடவுளே கண் கொண்டு பாரும் அய்யா. ஏதாவது நல்ல மருத்துவ உதவி கிடைக்க வழி செய்யணும் ஆண்டவா 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக.
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏

    • @sirajunisharasheed4253
      @sirajunisharasheed4253 2 года назад

      J@@வக்கத்தவன்வாத்தியார் gr

  • @kamalraj1760
    @kamalraj1760 2 года назад +21

    அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி அவர்களுக்கு உதவுவதற்கு இறைவனிடம் உங்களுக்கு சொர்க்கம் தான் அது நிச்சயம்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      எனக்கு கிடைக்கும் சொர்க்கத்தை விட அந்த இறைவனிடம் சொல்லுங்கள் இந்த சகோதரியின் வாழ்க்கை மாற வேண்டும் மலர வேண்டும் என்று!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @kamalraj1760
      @kamalraj1760 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் இலங்கையில் பிரச்சனைகள் அதிகரித்தபடியே இருக்கிறது அண்ணா நெட்பேக் பிரச்சனை

  • @padmavenkat3602
    @padmavenkat3602 2 года назад +11

    சுபா அக்கா, நீங்க அழக்கூடாது,உங்களுக்கு நாங்க எல்லோரும் இருக்கோம்.

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +10

    பாவம் எவ்வளவு கஸ்டம் வலிகள் அக்காவிற்க்கு

  • @santhiyasekar8729
    @santhiyasekar8729 Год назад +3

    சார் இந்த சகோதரிய பார்க்கும் போது இதயமே பதறுது சார் 😥😥 எனக்கு அழறத தவிர வேறு எதுவும் தெரியவில்லை இந்த சகோதரிக்கு கடவுள் துணை இருப்பாய்..உங்களை போல உங்கள் உருவில் உங்கள் இந்த பணி மென்மேலும் சிறக்கும்🙏🙏🙏

    • @jesusgloryministry849
      @jesusgloryministry849 Год назад

      கடவுள் இந்த சகோதரிக்கு மனம் இருக்கனும்.

  • @ishwarya9533
    @ishwarya9533 2 года назад +69

    சகோதர, சகோதரிகளே எனக்கும் இதய பிரச்சனை உள்ளது... நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள்... 😊🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +8

      கவலைப்படாதீர்கள் சகோ 🙏 உங்கள் அன்பு உள்ளம் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறோம்.

    • @joshuaesthar973
      @joshuaesthar973 2 года назад +1

      சகோதரி இயேசுவை நம்புங்கள் . சத்தியம் TV la சனி ஞாயிறு மாலை 7 to 9.30 வரை ஜெபம் நடக்கும் தயவுசெய்து பாருங்க இயேசு இலவசமாக சுகம் தருவாங்க

    • @ishwarya9533
      @ishwarya9533 2 года назад +1

      @@joshuaesthar973 கண்டிப்பா சகோ

    • @aruna3071
      @aruna3071 2 года назад

      kandipa cure agiduviga

    • @tssuba9115
      @tssuba9115 2 года назад +1

      கண்டிப்பாக சரியாகி விடும் கவலை பாதிக்க

  • @rajinidevi218
    @rajinidevi218 2 года назад +54

    அக்காவுக்கு வியாதி கிடையாது அவங்கதான் வியாதி என்று நினைக்கிறாங்க ஆக்சிடென்ட் ஆகாமல் இருந்திருந்தால் அவங்களைப் நல்லா சூப்பரா இருந்திருக்கும் பாக்க மனசு கஷ்டமா இருக்கு சார் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் நான் ஏற்கனவே ஒரு ஆறு மாதத்துக்கு சொல்லி உள்ளேன் அமைச்சர் சார் பார்வைக்கு செல்லப்பட்டால் இந்த பெண்மணிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +2

      தங்களைப் போன்ற அன்பான நல்ல உள்ளங்கள் இந்த காணொளியை பகிருங்கள் எல்லோருக்கும் நிச்சயம் சென்றடையும் !
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

    • @p.bindhubindhu6331
      @p.bindhubindhu6331 2 года назад

      Ouhghj

    • @shanthichandrakasu8893
      @shanthichandrakasu8893 2 года назад

      .

    • @selvamselvam1790
      @selvamselvam1790 2 года назад

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 2 года назад +18

    கிருஷ்ணா இவங்களுக்கு அருள் புரியணுமப்பா கோவிந்தரே இவ்வளவு கஷ்ட்டத்த கொடுக்க கூடாது

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 года назад +100

    இவரை பார்க்கும்போது நமக்கு இருக்கும் கஷ்டமெல்லாம் பெரிதில்லை.

  • @kalamanis9758
    @kalamanis9758 2 года назад +7

    கண்டிப்பாக இந்த சகோதரி முழுமையாக பரிபூரண சுகம் பெறுவார்...அவருடைய மனதில் உள்ள பயத்தை போக்கினால்...முழுமையான சிகிச்சை எடுத்துக் கொண்டால்....தேவன் தாமே பரிபூரண சுகம் தருவார்...பயப்படாமல் இருங்கள் சகோதரி..தேவன் உங்களோடு இருக்கிறார்...⚘⚘

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

    • @latharazzaq5585
      @latharazzaq5585 2 года назад

      மனிதர் கடவுள் ரூபத்தில் உங்களுக்கு உதவி செய்கிறார் சகோதரி நீங்கள் கவலைப்படாதீர்கள் சரியாயிடும்

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 года назад +13

    சுபா உங்களுக்கு நிறைப அண்ணா அக்கா தங்கை தம்பி அம்மா அப்பா தாத்தா பாட்டி இருக்கார் கவலைப்படாதீர்கள்

  • @Magesh143U
    @Magesh143U 2 года назад +7

    தற்போதைய நிலையில் ஒரு விபத்தால் தற்காலிகமாக 2 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்... ஒரு பக்கமாய் படுக்கவே முடியாது இருக்கிறேன்... ஆனால் 3 வருடமாய்.. நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை.. தூங்க வழியில்லாமல் பொழுது போக்க வந்த எனக்கு.. நேரம் நள்ளிரவு 1.13 . கண்கள் கலங்க வைத்துவிட்டீர்கள்..... விரைவில் உங்களை சந்திக்கிறேன். தோழர்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி தோழர் 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @davidstephendavid6018
    @davidstephendavid6018 2 года назад +15

    சகோதரியே கவலைப்படாதே இயேசப்பா உங்களுக்குக் கட்டாயம் சுகம் தருவார்.உங்களுக்காக நாங்கள் இயேசப்பாவிடம் பிரார்த்திக்கிறோம்.

  • @christaljaya6739
    @christaljaya6739 2 года назад +51

    இயேசப்பா இந்த மகள் எழுந்து நடக்க வேண்டும் ப்ளீஸ் அப்பா🙏🙏🙏

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 года назад +17

    இனி யாரும் நான் மிகவும் கஷ்டப்படுகிறே ன் என நினைத்து வேதனைப்பட வேண்டாம்.இவர்களுடைய வேதனைக ளைப் பார்க்கும் போது நாம் எவவளவு ஆசீர்வதிக்க ப்பட்டவர்கர்கள் என நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லவும் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும் கற்றுக் கொள்வோம்.சகோதரரே தங்களின் அன்பு மிகவும் பிரமிப்பாக உள்ளது.நல்ல உள்ளங்ககளைப் பார்ப்பதே கடவுளின் அருள்.பணி தொடர இறைவன் அருள்புரிய மனமார பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

    • @jkkhjk1891
      @jkkhjk1891 2 года назад

      தேவனை முழு இருதயத்துக்கு தேடுங்கள அப்பொழுது நீங்கள் கண்டைவீர்கள். உங்கள் கவலைகள் எல்லாம் ( பாருங்கள்) கர்த்தர் மேல் வைத்து விடுங்கள் சகோதரி. கர்த்தர் உங்களுக்கு பரிபூரண சுகம் அளிப்பார். மருத்துவர் கைவிட்டாலும் நம் பரம வைத்தீயர் ( இயேசு ) கைவிடமாட்டார். அவர் திமிர் வாதக்காரனை எழுந்து நடக்க செய்தவர். பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவரை பார்வை அடைய செய்த தேவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நீங்கள் விசுவாசித்தால் ( நம்பினால் ) தேவனுடைய மகிமையை காண்பீர்கள் . உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தர் நிச்சயம் பரிபூரண சுகம் அளிப்பார். ஆமென் அல்லேலூயா.

  • @piraimathi9041
    @piraimathi9041 2 года назад +42

    கோவையிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனை இவர்களைத் தத்தெடுத்து முழு பலத்தோடு தலை நிமிர்ந்து நடக்கச் செய்து,தன்னம்பிக்கையோடும்,நிம்மதியோடும் தன் வாழ்க்கையை வாழ வகுக்கவேண்டுமென நாமக்கல் ஆஞ்சநேயரை மனதார வேண்டுகிறேன்.அன்பில் பெரியவர் சகோதர ர் சீனிவாசன் அவர்கள்..

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +21

    தங்கை உங்களைநினைத்து எனக்கு மனம்வருத்தமாஇருக்கு
    நான் கடவுளைவேன்டுகிரேன்

  • @saraswathiramalingam1254
    @saraswathiramalingam1254 2 года назад +10

    சகோதரி பார்த்த கண்ணீர் வருது

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾

  • @s.vigneshultimatevideos4880
    @s.vigneshultimatevideos4880 2 года назад +13

    சூப்பர் அண்ணா உங்களுக்கு நன்றி 💐💐👑👍🏼🙏

  • @marsanasif885
    @marsanasif885 2 года назад +17

    நானும்இந்த சகோதரி பத்தி கேக்க தான் நினைத்தன் நான் கேட்டால் சகோதரி டா மனசு கஷ்டம் படும் என்று கேக்க பயயைதிட்டேன் 😢😢

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 2 года назад +5

    மிகவும் நன்றி சுபா சகோதரி
    பற்றி அறிய தந்த மைக்கு

  • @dhanan8521
    @dhanan8521 2 года назад +9

    தைரியமாக இருங்கள். நம்பிக்கையை விட வேண்டாம். மன தைரியம் தான் பூரண குணம் அடைய வழி செய்யும். கவலைப்படாதீர்கள். உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் தன்னம்பிக்கையான வரிகளுக்கும் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @k.kannankannan8865
    @k.kannankannan8865 2 года назад +1

    சகோதரன் சீனிவாசன் உங்களுக்கு நன்றி இந்த சகோதரிக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தாலும் நேரில் சென்று ஆறுதல் சொல்ல உங்களுக்கு கோடான கோடி நன்றி இந்த சகோதரி நிலைமையைப் பார்த்தால் மனசு வேதனையின் வேதனை தான் கொடுமையிலும் கொடுமை வறுமையின் கொடுமையை என்பார்கள் அதைவிட கொடுமையான சகோதரர் நிலை கடவுள் என்ற எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் என்று சகோதரி விரைவில் குணமடைய வேண்டும் என்று

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +8

    இந்த தங்கைநல்லாவர நான் கடவுளைவேன்டுகிரேன் வாழ்க தமிழகம் தமிழ்

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 года назад +9

    ஆண்டவரே இந்த பொண்ணுக் நல்ல சுகத்தை தாரும் ஆண்டவரே எழுந்து நடமாட வைக்க வேண்டும் ஆண்டவரே

  • @julietmary5211
    @julietmary5211 2 года назад +1

    இறைவனுக்கே புகழ் கடவுளுடைய படைப்பு விசித்திரமானது கடவுள் இயேசப்பாவை நம்பி ஜெபம் பண்ணுங்க சகோதரயே. உங்களை சில நல்ல மனசுள்ள இந்த வாத்தியாரைப்போலவர்களைக்கொண்டு உங்களை போசிப்பார் வாத்தியார் சகோதரரே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இயேசப்பா என்றும் கை விட மாட்டார் நன்றி உங்கள் பணி தொடர என் இதயம் கனிந்த நன்றி தெரிவித்து வாழ்த்துகிறேன் நன்நி

  • @chandra579
    @chandra579 2 года назад +27

    தம்பி நீங்கள் ஒரு தெய்வப்பிறவி 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணம் சிறப்பாய் நீளும்.

  • @gayathirigayathiri9411
    @gayathirigayathiri9411 2 года назад +7

    வணக்கம் சகோதரி நீங்கள் எல்லாருக்கும் மனதார நல்லது நினைக்கிறிர்கள்.வாழ்கவையகம்வாழ்கவளமுடன்சொல்லுங்கள் வாழ்கவென்றசொல்லில் (ழ) சிறப்பு.வாழ்கசொல்லும்போதுநம்நாக்கு மேல்அண்ணத்தைதொடும்.அப்போதுபீனியல்சுரப்பி.ஆக்டிவேட்ஆகும்நரம்புகள்சரியாகும்வாய்ப்புஉள்ளது.அன்புடன்உங்கள்சகோதரி.வாழ்கவளமுடன்நலமுடன்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு
      தன்னம்பிக்கை வரிகளுக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐 தங்கள்

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 2 года назад +6

    Don't worry my dear. We are all with you. God is great. He will do a. Magic.

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g 2 года назад

    பாசமிகு சகோதரி சுபாவுக்கு நான் எப்போதும் நினைத்து இயேசப்பா விடம் வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் சீக்கிரம் சுகத்துடனும் பெலத்துடனும் எழும்ப வேண்டுதல் செய்கிறேன் சகோதரி

  • @poornajayanthi
    @poornajayanthi 2 года назад +6

    நிச்சயம் நீங்கள் எழுந்து நடப்பீர்கள். தெய்வம் உங்களுக்கு உதவி வரும்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @udhaygnanasivam55
    @udhaygnanasivam55 2 года назад +3

    அக்கா நல்லா இருக்கிங்களா ❤️ஐ லவ் யூ அக்கா நான் உங்க தங்கச்சி நான் உங்களவந்து பாக்கிறேன் பயப்படாதீங்க
    உங்க வாழ்க்கை முடியல இனி தான் வாழ்க்கையே ஆரம்பம் 😭🙏ஆரம்பம் அர்ப்பமாய் இருந்தாலும் 👍👍முடிவு சம்பூர்ண மாய் இருக்கும் இயேசு கிறிஸ்து உங்கள தொட்டு சுகபடுத்தபோகிறார் 👍👍👍👍

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் தன்னம்பிக்கையான வரிகளுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 ஆமென் ஸ்தோத்திரம் 🙏

  • @jeyalakshmipalavesam1314
    @jeyalakshmipalavesam1314 2 года назад +6

    உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா...

  • @artharan3937
    @artharan3937 2 года назад +8

    Sir literally it made emotional while people share there pain really ur an inspiration personality and truly ur an torch bearer by helping them sir. Just remarkable service ur doing to them sir no words to describe. Thank u

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 2 года назад +6

    Don't control my tears 😭😭😭😭😭😭 don't worry sister Allah with you Allah bless you thank you so much sir this video uploading you thank you so much

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +11

    தளபதி ஐயா அவர்களைபார்த்து
    சொல்லுங்கள் தம்பி கன்டிப்பா
    நல்லதுநடக்கும் கன்டிப்பா இந்த உதவியை செய்யுங்கள் தம்பி

  • @umasankar5872
    @umasankar5872 2 года назад +6

    அவர்களுடைய கண்ணீரை யெல்லாம் கடவுள் துடைத்து விடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது. வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்து போய் விட்டன.
    வெளிப்படுத்துதல் 21:4

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 года назад +11

    மணசு வலிக்குது இறைவன் அருளால் உங்கள் உடல் நலம் மனநலம் கண்டிப்பாக மாறும் சுபா கவலை படாதீங்க

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +17

    தம்பி நீங்கள் முதல்வரைபார்த்து
    சொல்லுங்கள் கன்டிப்பா விடிவுபிறக்கும் கன்டிப்பா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
      இந்த காணொளியை பகிருங்கள் எல்லோருக்கும் நிச்சயம் முதல்வர் ஐயா பார்வைக்கு சென்றடையும்.

  • @priyaravi4114
    @priyaravi4114 2 года назад +8

    God bless you....

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 2 года назад +10

    இதை பார்த்து என் மனசு தவியாக தவிக்குது நான் தனியாகத்தான் வாழ்கிறேன் இதை பார்த்து நான் ஆறுதல் அடைகிறேன் வாத்தியார் வாழ்க வளமுடன் வளர்க அவர் புகழ்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
      கவலைப்படாதீர்கள் சகோதரி தன்னம்பிக்கையோடு வாழுங்கள் எதுவும் வெல்லும் அன்பான உள்ளங்களில் பிரார்த்தனையில்

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 года назад

      ஏன் தனியாக வாழ்கிறீர்கள் சகோதரி?உங்கள் குடும்பம்?

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +7

    இந்த சகோதரி தன் வேலைகளை பார்த்து கொள்ளவதற்காக பெரிய மருத்துவர்களிடம் second opinion வாங்கலாமே. மருத்துவத்துறையும் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +46

    அய்யா முதல்வர் அய்யா! இத காணொலியை பாரு தது அந்த அம்மா மருத்துவ காப்பட்டில் உதவி புரியுங்க . ரொம்ப பரிதாபமாக உள்ளது. நன்றி! வணக்கம் நீடுழி வாழ்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்கள் இந்த காணொளியை முடிந்தவரை பகிருங்கள் நிச்சயமாக சென்றடையும்!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @paulthangamsathyanesan1253
      @paulthangamsathyanesan1253 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் o

    • @sulochanalokesh6984
      @sulochanalokesh6984 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் லோ

    • @sulochanalokesh6984
      @sulochanalokesh6984 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் இம்

    • @sulochanalokesh6984
      @sulochanalokesh6984 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் ஜன் தன்

  • @muthuchelvichellasamy5430
    @muthuchelvichellasamy5430 2 года назад +6

    உங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறோம் இந்த முதியோர் இல்லம் எங்கே உள்ளது உங்களை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த உள்ளங்கள் எல்லாம் பெற்று இன்புறுவர்

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 года назад +8

    ஆண்டவரே.இந்த. அக்கா.நிலைமையை.மாத்துங்கபா.ஏசப்பா.😔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +9

    இவருக்கு வந்திருக்கும் நோய்க்கு எதாவது முடிவு அதாவது treatment இருக்கும். கடவுளே இந்த சகோதரி நடமாட பிரார்த்தனை செய்கிறேன்.

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 2 года назад

      Try siddha

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @ammuhari6107
    @ammuhari6107 2 года назад +5

    Dear sister Don't crying please.May God bless you dear. Uuuuuumma.i know You're situation because I'm a nurse..(selvi bahrin)

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +31

    தங்கை பயம்வேன்டாம் சீக்கிரம் நடப்பீர்கள் கன்டிப்பா நடக்கும்

  • @france08
    @france08 2 года назад +8

    அன்புக்குரிய சகோ இந்த அக்காவ ஒரு தடவை நரம்பு டாக்டரிட்ட
    காட்டலாமே மனசு
    வலிக்கிது அக்கா மனசு
    நிறைய கவலையும் மன
    அழுத்தமும் நல்லா தூக்கத்துக்கு ஏதாவது
    மாத்திரை வாங்கி குடுங்க சகோ

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

    • @france08
      @france08 2 года назад

      நன்றி

  • @andrewcoloursworld960
    @andrewcoloursworld960 2 года назад +20

    அக்கா நீங்க நல்லா சுகம் பெற்று சந்தோஷமா வழனோம் என்று இயேசு அப்பா கிட்டா வேண்டுகிறேன் அக்கா நீங்க எதுகும் கவளபடமல் சந்தோஷமா இருங்க.

  • @jeevakanitha7134
    @jeevakanitha7134 2 года назад +8

    Jesus help appa please appa

  • @susmitha9703
    @susmitha9703 2 года назад +15

    மனசு கஷ்டமா ̓இருக்கு அக்காவை பார்த்தா ̓😭😭

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾

  • @AnjaliK-xk7qj
    @AnjaliK-xk7qj 22 дня назад

    மிகவும் வருத்தமாக இருக்கிறது கடவுள் துனை இருப்பார்

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 2 года назад +9

    காணொலி என்பதே சரியான தமிழ்ச்சொல் ஆசிரியர் ஐயா-காண்- பார்த்தல்-ஒலி-ஓசை -காணொலி

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 2 года назад +5

    கவலை பட வேண்டாம் சகோதரி.கண்டிப்பா சரியாகி விடும். கடவுள் கைவிட மாட்டார்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @kumariseenu1175
    @kumariseenu1175 2 года назад +2

    இந்தபெண்னிற்க்கு ரொம்ப வேதனையை கொடுத்த கடவுள் சிக்கரம் எல்வற்றையும் சரி பண்ணி சந்தோசமாக வைக்க கடவுளை பிராத்தித்து கொள்கிறேன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Год назад

    இறைவனின் அருள் உங்களுக்கு உண்டு துன்பத்தின் வழியாக இறைவன் மேலோகத்திலேகண்டிப்பாக மோட்சத்திலே இறைவன் வைப்பார்

  • @jeyaranithiyagarajah3919
    @jeyaranithiyagarajah3919 2 года назад

    கண்ணீர் வருகிறது.கர்த்தராகிய இயேசு சுகம் கொடுக்க வேண்டுகிறேன்.யார் மூலமாவது தேவன் உதவிகளை செய்வார் .

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 года назад +11

    அழக்குடாது. பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு.

  • @Raiamani567
    @Raiamani567 2 года назад +10

    மகள் ஆரோக்கியமாக இருக்கிறாள் மனம் மட்டும் வேதனை யாருமில்லை என்று முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் ஐயா மருத்துவமனை திறந்து வைத்தார் அங்கு சென்று உதவி கிடைக்கும் சிறுவயது விட்டு விடமுடியாது எத்தனை நல்ல இதயங்கள் உதவும் ஜோசப் ஐயாவுக்கு இவங்க தான் உறவு என்பதை நினைவு கூறுகிறேன் அப்பா இவங்க எப்படி யாருமில்லை என்று நினைக்கலாம் கணவனுடன் வாழ்வது மட்டுமே வாழ்க்கை இல்லை மக்களோடு மக்களாக வாழவேண்டும் மகள் குணமாக முடியும் மன அழுத்தம் மாறவேண்டும் கோமா வந்துவிடுமா வாராது திரைமறைவில் இருந்து வெளியேற முடியும் ஊனமுற்றவர்கள் எத்தனையோ பேர் பெரிய அளவில் மனதைரியம் தன்னம்பிக்கை வரவேண்டும் உடல்நிலை குணமாகும் அங்கு ஆஃபிஸ் கணக்குகள் கம்யூட்டர் கற்றுக்கொள்ளலாம் வயதானவர்கள் கடவுள் மகள் மக்களுக்காக குணமாகி வரவேண்டும் முதலமைச்சரிடம் கோரிக்கை வையுங்கள் உதவி கிடைக்கும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக.
      முடிந்தவரை இந்த காணொளியை பகிருங்கள் எல்லோருக்கும் நிச்சயம் சென்றடையும்.
      தங்கள் தன்னம்பிக்கை வரிகளுக்கு தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏

    • @mangalamvenkatraman1076
      @mangalamvenkatraman1076 2 года назад

      😊😊😊pt🎉🎉

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +12

    தம்பி நீங்கள் கடவுள் நடமாடும் கடவுள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 года назад +8

    I can't control my tears sir.please always give your support for these needy peple.god bless you and your family.

  • @sumathisankar8099
    @sumathisankar8099 Год назад

    அதிகாலை. வணக்கம். வாத்தியர். அண்ணா அவர்களுக்கு. என்று 26.12.2022. இந்த காணொளி. பார்த்து. முகம் கழுவினேன். கண்ணீரல். அதிவிரைவில். மனம். குளிர. எங்கள். அன்பு பரிசு. சகோதரிக்கு கிடைக்கும்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Год назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏

  • @mehalapathma5971
    @mehalapathma5971 2 года назад +1

    உங்கள் சேவைக்கு இறைவன் துணை இருப்பார்

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 года назад +30

    அக்கா.கவலைப்பட வேண்டாம் கர்த்தர். கண்டிப்பாக உங்க.நிலையை.மாற்றுவார்🙏🙏🙏🙏🙏😔

  • @lalithamani6610
    @lalithamani6610 2 года назад +6

    Kadavule ivargalai kapatrunga.iam praying for you sister.muyarchi thiruvinayakum

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் பிரார்த்தனையால் இந்த சகோதரி வாழ்க்கை மலரும்!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @abiabi6793
    @abiabi6793 2 года назад

    என் அன்பு மகளே சுபா உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிக்கும் உன் துக்கம் சந்தோசமமாறும் உன் ஜேசப் அன்னாவிடம் பைபில் ஒன்றை வாக்கித் தரச் சொல்லி அதைப்படி மகளே உன்தகப்பன் உனக்கு எழுதிய வார்தைகளில் இரண்டு வார்த்தைகள் உன்னை உண்டாக்ய இயேசு அப்பாவின வார்த்தை உள்ளது அந்த வரத்தையை உன் கண்கள் காணும்போது உன் கண்ணீர் களிப்பாய் மாறும் உன் எழும்புகள் உரம் பெரும் அப்பொழுது இயேசுவின் அன்பினால் நிறப்பப்படுவாய்.......உன் தப்பன்.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +5

    பாவம் நல்ல பேசுறாங்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏

  • @sevvath1424
    @sevvath1424 2 года назад +11

    இந்த காணொளி பார்த்த பிறகு என் கண்கள் ரொம்ப கண்ணீர்விட்டு இருக்கிறது அண்ணா இவங்கள கடவுள் கண்டிப்பா ஆசீர்வாதம் பண்ணுவார் இவங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад

    Thambi You Are Really Great God Bless You And Your Family Thank You So Much 👏👏👏👏👏👏👏👏👏👍👌💯

  • @ramalingamshanmugavel9887
    @ramalingamshanmugavel9887 2 года назад +1

    Anbhu sagothariai oru murai mysoor pakkam kr nagar dr magabhoobkan avarkal treatement uthavuvathu nammudia kadamaiyaga karthukiran agava ulagaga makkal anivarum uthavi seiungal anna kannerudan thalmaiydan kettukkolhiran. Thank ❤🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @jawahars4894
    @jawahars4894 2 года назад +8

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    அம்மா தாங்கள் நலம் பெற மேல்மருவத்தூர் எல்லாம்வல்ல குருபகவான் அவர்களிடத்தில் வேண்டுகிறோம். இந்தப் பதிவில் நேர்காணல் எடுக்கும் சகோதரர் மேல்மருவத்தூர் சென்று அருள்திரு அம்மா அவர்களிடம் இந்த சகோதரி பற்றி சொல்லி கேட்டால் அம்மா எளிய மருத்துவம் சொல்லி காப்பாற்றுவார்கள்.
    அன்புக்கூர்ந்து உடனடியாக மேல்மருவத்தூர் செல்லுங்கள் அய்யா. விபரங்கள் வழங்க தயாராக உள்ளோம்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @9962644901
    @9962644901 2 года назад +1

    Don't worry sister God Jesus always with you i will pray for you

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 года назад +5

    Don't control my tears bro god bless this sister thanks seenu bro

  • @jayletchumyap.s.varatharaj4083
    @jayletchumyap.s.varatharaj4083 2 года назад +1

    Really God is great maa.. Our God is awesome...almighty God is watching dear..

  • @yaminijeckson880
    @yaminijeckson880 2 года назад +3

    God bless you my Dr sister

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 года назад +4

    Thambi you are great.god bless you and your family.miracle will be made by your efforts.

  • @mahalakshmid9393
    @mahalakshmid9393 2 года назад +11

    கடவுளே கண் கொண்டு பாருங்க பா,

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும்!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾

  • @reallifestyle360
    @reallifestyle360 2 года назад +8

    சகோதரி எதற்கும் கவலை பட வேண்டாம் சீக்கிரம் குணம் அடைவீ ர்கல் புக் அல்லது ரேடியோ அல்லது ஐ pad வாங்கி கொடுக்கலாம் தங்கள் பணி அளவிலா பணி வாழ்க வளமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @RR-yx8pd
    @RR-yx8pd 2 года назад +3

    Indha pollatha ulagathile yen ennai padaithai iraivaa...vali thangamale kadharum kadhral unaku ketkavillaiyaa...😭😭😭😭

  • @janarthananrangaswami8902
    @janarthananrangaswami8902 2 года назад

    Ellam Valla aandevare Indha sagodariku sugathai koduthu arulungal

  • @fathimamary8596
    @fathimamary8596 2 года назад +6

    God bless you dear mol

  • @varalakshg
    @varalakshg 2 года назад +1

    Very true sir. We are all blessed and thankful to God with what we have🙏. I hope the sis deserves to sit , stand and walk in the near future.