அனாதை என்ற வார்த்தையே இருக்க கூடாது😢செல்லம்மா பாட்டியை காண இரவெல்லாம் பயணித்த அன்புள்ளம்|muthiyor
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- அனாதை என்ற வார்த்தையே இருக்க கூடாது😢செல்லம்மா பாட்டியை காண வந்து கண்கலங்க வச்சுட்டாங்க|muthiyorillam
"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
பகுதி 1 - 03/12/2021
👍
ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
2ம் சந்திப்பு 05/12/2021
👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
3ம் சந்திப்பு 11/12/2021
👍 • என்னை விட்டுட்டு போய்ட...
என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
4ம் சந்திப்பு 12/12/2021
👍👍👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
5ம் சந்திப்பு 19/12/2021
👍👍👍 • முதியோர் இல்லத்தில் செ...
முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
**********
#Muthiyorillam#muthiorillam#oldagehome#orphanagehome#உதவும்உள்ளங்கள்#கருணைஇல்லம்#ஆதரவற்றோர்இல்லம்#குழந்தைகள்காப்பகம்#pengalkappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#
#OldAgeHomeinTamilnadu#
#oldAgeHomeinIndia#
🙏🙏🙏🙏🙏🙏
முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
பகுதி 1
👍 • முதல் பயணம் முதியோர் இ...
விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 2
👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 3
👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 4
👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
பகுதி 5
👍 • முதியோர் இல்லத்தில் தா...
முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
பகுதி 6
👍 • முதலாமாண்டு விழா முதிய...
முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|RUclips Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
பகுதி 7
👍 • Video
பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
பகுதி 8👍 • Video
பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
எங்கே செல்லும் இந்த பாதை||Muthiyor illam|orphanage home|Oldage home
பகுதி 10
👍 • இறைவா யார் வடிவில் நீ ...
உதவிக்கரம் நீட்டுங்கள்!
வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|
பகுதி 11
👍 • Video
ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
பகுதி 12
👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|
பகுதி 13
👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|
பகுதி 14
👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
இறைவா இந்த குரல் கேட்கிறதா
முதியோர் இல்லம்
பகுதி 15
👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
பகுதி 16
👍 • வெந்து தணியாத முதுமையி...
*****
முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1
👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி
🙏🙏🙏
WELCOME| WATCH | SUBSCRIBE PRESS 🔔 | SHARE | COMMENT ...THANK YOU,,,
Vakkatthavan vaathiyar
T.N.Seenivasan
வக்கத்தவன் வாத்தியார்
தூ.ந.சீனிவாசன்.
📱9952 13 7616
வய சிவ நம
ஜெய் வராகி
********
முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
பகுதி 1
👍ruclips.net/video/wgeavJzATDY/видео.html
விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 2
👍ruclips.net/video/lpW8bUZRbBE/видео.html
அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 3
👍ruclips.net/video/ZTA1jb0PvSI/видео.html
உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
பகுதி 4
👍ruclips.net/video/VZaoiOExoL0/видео.html
முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
பகுதி 5
👍ruclips.net/video/qO1XIZ-gN4E/видео.html
முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
பகுதி 6
👍ruclips.net/video/vIT2ZqhJFYM/видео.html
முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|RUclips Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
பகுதி 7
👍ruclips.net/video/iG8lddc4Jv8/видео.html
பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
ruclips.net/video/iG8lddc4Jv8/видео.html
பகுதி 9
👍ruclips.net/video/Cr1wQwFQuUg/видео.html
எங்கே செல்லும் இந்த பாதை|இதயம் 100வெடிக்கிறது முதியோர் இல்லம்|Muthiyor illam|orphanage home|Oldage home
பகுதி 10
👍ruclips.net/video/_QkQxtGT430/видео.html
உதவிக்கரம் நீட்டுங்கள்!
வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|முதியோர் இல்லம்|Muthiyor illam|Orphanage home|
பகுதி 11
👍ruclips.net/video/ILDsgGK1lOY/видео.html
ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|Muthiyor illam|Orphanagehome|Oldagehome|Namakkal
பகுதி 12
👍ruclips.net/video/A-FteOnkZBA/видео.html
எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|முதியோர்இல்லம்|Muthiyor illam|Orphanage home
பகுதி 13
👍ruclips.net/video/uNYks3F4DZY/видео.html
கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|Muthiyor illam|Orphanage home|oldagehome
பகுதி 14
👍ruclips.net/video/y5RdYmgio7A/видео.html
இறைவா இந்த குரல் கேட்கிறதா
முதியோர் இல்லம்
பகுதி 15
👍ruclips.net/video/aynrK68d6Wk/видео.htmlமுதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|Muthiyor illam|old age home|orphanage home|Namakkal
*****
முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1
👍ruclips.net/video/RoRTeKxlz3o/видео.html
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி
சுரேந்தர் பயணம் 2
👍ruclips.net/video/bHV0aNIL3uM/видео.html
பள்ளியில் முதலிடம் சாதிக்கத் துடிக்கும் சுரேந்தர்.
சுரேந்தர் பயணம்3
👍ruclips.net/video/RyOpJ7HyPWQ/видео.html
ஒருவர் வைத்தால் அன்பு உலகமே வைத்தால் பேரன்பு
**********************************
இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚🖋️
மனசு வலிக்குது சார் என்ன சொல்வது என்று தெரியல சார்
.
😂😂😂
உண்மையிலுமே உங்க தாய் தந்தைக்கும் உங்க மனைவிக்கும் தான் நன்றி சொல்லனும் நல்லதொரு மகனை இந்த உலகிற்கு கொடுத்திருக்கிறார்கள் உங்கள மாதிரி ஒவ்வொரு மகனும் இருந்துவிட்டால் முதியோர் இல்லம் என்ற வார்த்தையும் ஆதரவற்றவர்கள் என்ற வார்த்தையும் இருக்காது உங்களுக்கு நல்லதொரு மனைவியை கடவுள் கொடுத்திருக்கிறார் நீங்கள் செய்யும் இந்த பணிக்கு உறு துணையாக உங்க parents உங்க wife கும் ரொம்ப நன்றி செல்லம்மா பாட்டிய நல்லா பார்த்துக்கோங்க சார்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
கண் கலங்கி விட்டது 🙏🙏
Sir. Romba kalam. Vala vendum
லில்லி மேரிஅக்காவிற்கும் ,அக்காவின் சகோதரருக்கும் கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
😢
தேங்க்ஸ் சகோ
காஞ்சிபுரம் லில்லி மேரி அம்மாவுக்கு தலை தாழ்ந்த வணகங்கள் .நன்றிகள்... தான் தாழ்ந்திருந்தபோது பட்ட கஷ்ட்டத்தை நினைத்து உயர்ந்த போது மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த தாய் உள்ளத்தை ஆண்டவர் எப்போதும் ஆசீர்வதிப்பார்.
ஐயா நீங்கள் கூறியபடி வக்கத்தவன் என்கிற சொல்லுக்கு தமிழ் பட மூலமாக அழகான விரிவாக்கம்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
தேங்க்ஸ் சகோதரர்.
நான் உத்திரமேரூர் மானாம்பதி கண்டிகை அனாதை மகள்
@@g.m.lillymaryg.m.lillymary5119 அப்படி சொல்லாதீர்கள்...ஆண்டவண் இருகிறான்...வாத்தியார் கறியதுபோல் நம்மை சுற்றி இவ்வளவு சொந்தங்கள் இருகிறார்கள்....
Kanchipuram
Lily merry Amma vin no kidaikuma . En Anna maganudaya padippukkaga ketgiren. Nantri
செல்லம்மா செல்ல அம்மா எல்லாருக்கும். ஒரு குழந்தையைப் போல.அந்த முகம் பார்த்தாலே அன்பை அள்ளிக் கொட்ட தோன்றும் எல்லாறுக்கும் அந்த அன்பு சகோதரிக்கு கடவுள் எல்லா வலத்தையும் கொடுத்து அவர்களை சிறப்பாக வைக்க கடவுளை வேண்டுகிறேன்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏
தேங்க்ஸ் சகோ
சகோதரா இது போல் இன்னும் நிறைய பாட்டிக்கல் இருக்காங்க நீங்கள் தான் அனைவரையும் பார்க்க வேண்டும் 🤲😍
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
எல்லாரும் தான் பூமியின் பிறக்கிராங்க இரக்கிரார்கள் ஆனால் பிறருக்கு உதவும் மனித நேயம் சிலருக்கு த்தான் இருக்கிறது அந்த பாக்கியத்தை நீங்கள் பெற்று இருக்கிரீங்க வாழ்க வளமுடன்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
லில்லிமேரி அக்காவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.இறைவன் எல்லா செல்வங்களையும் உங்களுக்கு தர அண்ணாமலையாரை வேண்டுகிறேன்.
அன்புடன்
தூத்துக்குடியிலிருந்து
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நம சிவாய 🔱
பாட்டி என்னை விட்டுட்டு போறியா என்று கேட்கும் போது என்னால் தாங்க முடியல சகோ அழுது விட்டேன் சகோ எனக்கும் வந்து பாட்டியை பார்க்க ஆசை எனக்கு எப்போ அந்த பாக்கியம் கிடைக்குமோ தெரியல சகோ உங்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன். அன்பே சிவம்
இறைவனின் ஏட்டில் எழுதி எழுத்துக்கள் நிஜமாகும் சகோ 🙏 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
@@வக்கத்தவன்வாத்தியார் நன்றி சகோ
நற்பவி செல்லம்மா பாட்டி வாழ்க வளமுடன். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் மெய் சிலிர்க்க வைக்கிறது, வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு, நலமும் வளமும் பெற்று சாதனை படைத்து, சீரும் சிறப்புமாக குடும்பமத்தோடு வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். உங்களை இறை தூதுவராகதான் நினைக்கிறேன். நற்பவி
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
தம்பி கோடி பண்ணியம் கிடைக்கும் தம்பி பல்லாண்டு காலம் வாழவேண்டும் ராசா.🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
இந்தப் பதிவைப் பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாக இருந்ததாலும் என் கண்கள் கலங்கியது.உங்கள் பதிவின் மூ லம் எத்தனை நல் உள்ளங்கைப் பார்க்க முடிகிறது.கடவுள் ஆதரவற்டவர்களைக் காப்பாற்ற உங்களைப் போன்ற நல்ல உள்ளதை நியமித்ததாகவே தோன்றுகிறது.அன்பே சிவம்.அன்புக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பது பாட்டி உங்களிடம் காட்டிய அன்பே சாட்சி.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐 நம சிவாய 🔱🔱🔱
Thank you sister.God Bless you.
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க sir 22 வருடங்களுக்கு முன்பாக இறந்த என் பாடியைபார்பதுபோல இருக்குது பாட்டியென்றால் எ னக்கு ஆசை இந்த பாட்டியின் ஆசிவாதமே கடவுள் நேரில்வந்து ஆசிர்வதிப்பதைபோன்றது மக்கநன்றிsir🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நீங்கள் பாட்டி மேல் வைத்த அந்த தூய்மையான அன்புக்கு அழிவில்லை என்பதை நம் செல்லம்மா பாட்டி மூலம் உயிர் பெற்று இருக்கிறது 💐💖🙏
பணம் பலம் படைத்தவர்கள் இவ்வுலகில் பல கோடி பேர் இருந்தாலும் உதவும் மனப்பான்மை ஒரு சிலர்க்கு மட்டுமே.நன்றி லில்லிமேரி அம்மா.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்பு உள்ளங்களை ஆதரிக்கும் அண்ணா உங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் பாசமும் ஆசிர்வாதமும் எனக்கு நலத்தைத் தரும் தந்து கொண்டிருக்கிறது!
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
🙏🙏🙏🙏🙏ஆமீன் ஸ்தோத்திரம் 🙏🌾💞
தேங்க்ஸ் சகோ
@@g.m.lillymaryg.m.lillymary5119 tq amma
லில்லி மேரி அம்மாபோல் ஒருவர்போதும் உலகம் செழித்துவளரும் வாழ்த்துக்கள்....
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
தேங்க்ஸ் சகோ
நான் உத்திரமேரூர் manampathi கண்டிகை அனாதை மகள்
God bless you brother Jesus Christ ungalai asirvathipar
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
Professor sir I want your cell no sir
செல்லம்மா paatiya ஒரு நாள் பார்க்க மிகவும் ஆசை படுகிறேன் sir
தம்பி நீங்கள் நிச்சயமாக நன்றாக இருப்பீர்கள்.வாழ்க வளமுடன்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அன்பு என்ற மனம் இருந்தால் போதும் யாருக்கும் உதவிடத் தென்பு வந்துவிடும். தாய் பிள்ளையை நேசிப்பதுபோல் இந்த பாட்டியை நேசிக்கும் தம்பிக்கு பலகோடிநன்றிகள்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
பணம் கொடுத்த சகோதரி க்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
லில்லி மேரி அவர்களுக்கு நன்றிகள் முதியோர் இல்லம் மேலும் மேலும் வளர தங்களின் உழைப்பு கடிதமானது என்பதை யாபெரும் அறிகிறோம் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இறைவனின் ஏட்டில் எழுதிய எழுத்துக்கள்தான் அந்த நாட்களில் நிஜமாகும்!
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பால் ஆதரவால் பிரார்த்தனையால், தற்பொழுது நம் அன்பு உறவுகளின் இல்லம் இனிதாய் பயணிக்கிறது!
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
பாட்டி நீ என்ன விட்டு போறீயா என்று கேட்டதும் அந்த தாய்மை உணர்வை உணர்ந்து மிகவும் கண்கலங்கிபோனேன்😭😭
அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
செல்லம்மா பாட்டியை பார்த்தால் தான் திருப்தியாக இருக்கிறது என்ன காரணமோ பாட்டியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாசக்காரப் பாட்டி ஒவ்வொரு வாரமும் ஆவலுடன தங்கள் வீடியோவை ஏதிர்பார்த்து இருப்பேன் நல்ல உன் படைத்த மேரி அக்காவிற்கு கோடான கோடி நமஸ்காரம்
Unmai 😭
Vallga vallamudan amma nalla ullam 🥰
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
நேரில் சென்று செல்லம்மா பாட்டியை பார்த்த லில்லி மேரி அவர்களுக்கு ,உடன் வந்த சகோதரருக்கும் நன்றி.
தொடர்ந்து நல்ல உள்ளங்கள் உதவுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வயதானவர்களுக்கு தன்னை பற்றி அன்புடன் நினைக்க,வந்து பார்க்க நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர் என்பது மிக பெரிய மகிழ்ச்சியை தரும்.
உடனுக்குடன் அன்புடன் வீடியோ பதிவிட்ட வாத்தியார் திரு.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றிகள்.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அண்ணா உங்களுக்கு என்றும் மிகவும் பெரிய அளவிலான என் நன்றிகள் அண்ணா மற்றும் அந்த லில்லி மேரி அம்மாவின் உதவிகளுக்கு மிகவும் பெரிய அளவிலான என் நன்றிகள் உங்களுக்கு
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
பாட்டி நல்ல இருக்கவும் நன்றி அண்ணா
சகோதரா பாட்டி மா உங்கள் கூட ரொம்ப பாசம் பாட்டி மா பேசுவத கேட்டு கிட்டடே இருக்கலாம் 😍
அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் சகோ!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 💖🙏🌾
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
பாட்டியை இல்லத்திற்குள்ளேயே மெதுவாக பாதுகாப்போடு நடக்க செய்யுங்கள். முழங்கால் பிடிப்பெல்லாம்விட்டுடும். பாட்டி ரொம்ப சுத்தமானவங்க. பாத்ரூம் போவதற்கு சிரமபடாமல் இருக்கனும்பா. அதனால் சொன்னேன்பா.
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏
I love you Chellemma Patti 🥰🥰🥰 from Bahrain
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
Chellama paatti eppavumae nalla irukkanum 💯💯💯💯
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
May God blessed brother Sreenivasan.😇😇😇😇👍👍👍👍💖💖💖💖🙏🙏🙏🙏
Super panam erunthal mattum than sila uravukalum therumpipakum aunty unkal paechu nejam god bless you
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐
You are great sir
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
சகோதரி லில்லி மேரி அவர்களுக்கு ஏசுவின் ஆசிர்வாதம் நான் வணங்கும் விநாயகர் அருளும் கிடைக்கும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
எனக்கு புடிச்ச deyvam அங்காளபரமேஸ்வரி. மற்றும் ஈஸ்வரன்
Super thampi God bless you
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா.லல்லி அக்காவிற்கும் நன்றி 🙏🙏
அருமையான பதிவு.
மிக்க நன்றி ஐயா 💞🙏🌾
Ayya vanakam.ungalai kadavalaga paarkiren🤝❤💐.from🇲🇾.nanum kandipaga uthavi seiven ayya ungaludun kai korpen.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
தாங்கள் என்னோடு கைகோர்த்து உதவி செய்கிறேன் என்று சொன்னது பெருமையாக பேரானந்தமாக இருக்கிறது சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@@வக்கத்தவன்வாத்தியார் nandri ayya kandipaga ungalai thodarpu kolven.OmNamaShivaye🙏
எவ்வளவு பொறுமைபான மனிதர்
வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
அண்ணா ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் லில்லிமேரி அக்காவுக்கு நன்றிகள் பல🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
நன்றி சகோதரி
ஊரடங்கு செல்ல முடியாது என்ற காரணத்தினால் செல்லம்மா பாட்டியை 08.01.2022 சனிக்கிழமையே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.லில்லி மேரி சகோதரியை வாழ்த்த வயதில்லாத காரணத்தால் நன்றி கலந்த அன்புகளை காணிக்கையாக்குகிறேன்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 💖🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
நன்றி சகோதரா
@@g.m.lillymaryg.m.lillymary5119 தாங்கள் இன்னும் சகல வளங்களும், நலமும் பெற்று வாழ ஏக இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
லில்லி. அக்காவுக்கு. நெஞ்சார்ந்த. வாழ்த்துக்கள்❤🌷👏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
மேரி அக்கா உங்களை பார்க்கவே ரொம்ப பெருமையா இருக்கு அக்கா 🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Super amma🙏
Thank you so much Sago 🙏💐💓
லில்லி மேரி அக்காவிற்கு நன்றிகள் பல💗💗👏👏👏
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Mal maruga thank you
God bless you & your brother lillimarei ma
Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan ayya
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
Llllemereammaavarkalukkugodagodnandrekadavulthunaieruppar
Thambi unkal sevikku kodi nandrikal annudiya thai therikernka valga valamudan nka
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💞
Vazhga.valamuden nalamuden pallandugel professor sir
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
You are great sir..❤️👍🙏💐
Thank U So Much Sister 💖🙏🌾
எங்க பாட்டியும் இப்டிதான் சொல்லுவாங்க மண் கொட்டுது கண்ணுல மண் கொட்டுது சாப்பாட்ல மண் கொட்டுது இப்டீயேதான் சொல்லுவாங்க எங்க பாட்டிக்கும் இந்த பாட்டி வயதுதான்
சீனிவாசன் தம்பி உங்கள் மனதுக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லா இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்...
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞
Very very good work you people are doing god bless
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
You are like my sister who passed away in kancheepuam as Anathai she was we cheated by many people she was a mass health education officer. Great stories to be told
எண்ணம் போல் வாழ்க்கை 👍
பாட்டியின்அன்புமழையில் நம்ம அன்பான வாத்தியார்அய்யா
நனைவதை பார்த்து என். மனம் மகிழ்கிறது
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Neenga than sir theivam God is great 👍
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏 தயவுசெய்து தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏
Chellama paattii chella paattii
Negga Natamadum....theivam..
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
May the Lord blessings upon you Lily Mary Sister 🙏
Thank U So Much Bro for your lovable words 💞🙏💐
Madam super, thank u mam , thank u sir, merry mam God bless you. Kadavul vaalum Edam ,
Thank U So Much Sister For Your lovable and Good humanity heart words 💞🙏💐
தேங்க்யூ சகோதரி
மேரி அக்காவிற்க்கு நன்றி வாழ்த்துக்கள் சார் மேலூம் வளர வாழ்த்துக்கள் சார்
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Super Anna🙏🙏🙏
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
செல்லம்மாபாட்டிக்குஅனாதையா இருந்தபாட்டிக்குஆயிரம்உள்ளன.
நான் அக்காவீட்டு பிள்ளைகளுக்கா.என் வாழ்க்கை இழந்தேன் ஆனால்
அவர்கள் நான்முடியாமல்
இருந்தப்ப என்னையாருமே
பார்க்கவல்லை செல்லம்மா
பாட்டியை பார்த்து அழுந்தேன
நான்வேலையில்.இருக்கிரேன்
என்பணி காலம் முடிந்தவுடன்
அங்கேதான் சகோதரா
உங்கள்.போன் நெம்பர்
அனுப்புங்கள் உங்களுக்கு
கோடானகோடிநன்றி
சகோதரா.
Good good good...
Thank U So Much Sago 💐🙏💐
Sir valthukkal valkavalamudan unnkkal seval
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Anna🙏🙏🙏🙏🙏 thank you so much God bless you and family🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Chellam patti ka vunka ellarum enn நன்றி🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
God bless you.....
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
Thanks lilly marry amma ungal nalla ullathirkku
God bless your family iya
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
Love to u ur family and paati amma.
நன்றிசார்பாட்டிக்கு.உங்கள்மேல்தனிபாசம்.என்னைவிட்டுட்டுபோரியான்னுசெல்லம்மாபாட்டிகேட்க்கும்போதுமனசுவலிக்குது
லில்லிமேரிசகோதரிக்குநன்றிநன்றி
அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் சகோ 🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Thank U So Much Bro for your lovable words 💞🙏💐
Chellamma Patti 😍
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
Paatiku ungal pasam iraivan kodutha gift thank God 👍
கடவுளிடம் அன்பை வரமாய் கேட்டேன் கடவுளே வந்தது நம் செல்லம்மா பாட்டி அன்பின் வடிவமாய்!
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Praise the Lord brother. Great work!.. God bless u all.. 🙏👍💞
Thank U So Much Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
லில்லிமேரி அக்காவிற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏இனி எப்பவரனு கேட்டது கண்ணீர் வந்து விட்டது 💞💞💞💞💞
Thanks bro.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
உங்க வீடியோ இப்பதான் பாக்குரோம் SUBSCRIBE பன்னிடோம்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
God bless you and your family sir.
Thank U So Much Sago for your lovable and Good humanity heart words 💞🙏💐
வாழ்த்துக்கள் நன்றிகள் சார் 🙏 உதவி செய்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Samathu Patti chlama😭ungala pakkama erukavey mudiyala.yethachum oru video la ungala pathuruven.ungala neyrula pakkura kodupinai enaku kodukanum.🙏 chlama patti..😥miss u..😘nenga nalama erukanum.🙏om nama shivaya 🙏anbe thyivam🙏vathiyar thambiku nanrikal.🙏valga valamudan🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
God blessyou 🙏🙏🙏
Thank U So Much Sago for your lovable words 🙏💞💐
Sir neenga romba Nala irukanum
ஒரு நல்ல சமுதாயம் நம் இல்லத்தில் தான் உருவாக்குகிறது. தம் பெற்றோரையும் தாத்தாகளையும் பாட்டிகளையும் காண தவறக்கூடாது. நம் வீட்டைச் சுற்றி உள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற சின்னச் சின்ன உதவிகளைச் செய்து வர வேண்டும். தினமும் நம் வீட்டைச் சுற்றி உள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவும் நீரும் அளிக்க வேண்டும். தினமும் நாம் வாழும் பிரபஞ்த்துக்கு நன்றி சொல்ல வேண்டும். இவை அனைத்தையும் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.என் குழந்தைகளுக்கு தினமும் நான் கற்றுத் தருவதை உங்களுடன் பகிர்கின்றேன். அண்ணா உங்களுக்கும் மேரி அம்மாக்கும் மிக்க நன்றி. அன்புடன் மலேசியா.
மிக அற்புதமான மனித நேயமிக்க அன்பான கருத்து பதிவு சகோ 🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐
Mary Amma neengal kadavul Amma
god bless you bro
Thank U So Much Bro for your lovable words 💞🙏💐
i.love.anna 🙏🙏🙏❤️❤️❤️👌👌👍👍👍
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
Hats off to you sir, God bless you abundantly.
Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐
Vallthukal
தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
Lily Mary sister thanks 🙏 1st sir and family God blessings 🙏
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
நன்றி சகோதரி
Chellamma patti bless sll
Thank U So Much Sister 💖🙏🌾
உங்கள் அன்பு கடலை விட பெரிது
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 💐🙏💓
எல்லோருக்கும் ரொம்பவும் நன்றி எல்லாரும் சேர்ந்து உதவினால் அந்த மார்லின் முதியோர் இல்லம் வழங்கப்பெறும் அனைவரும் உதவ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் அன்புடன் சகோதரி
🙏🙏🙏🙏🙏⚘🙏⚘⚘⚘⚘⚘💕💕💕
தங்கள் மனித நேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏
தங்களின் வருகை எனக்கு கிடைத்த பாக்கியம்
Anpirkkuriya eniyavarkalae Ungal nalanay parthu kanneer than solla Varthygal varala 💚💜💚
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
Intha mathiri oru kudumbam enke kitaikkum
நிச்சயமாக சகோ 🙏
லில்லி மேரி அம்மாவும் அவரை சார்ந்த உறவுகளும் எல்லா வளமும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞
@@வக்கத்தவன்வாத்தியார் இனிய இரவு வணக்கம் தம்பி...
Good service
Thank U So Much Bro 🙏💞💐
Spoopr work god
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
தொடர்ந்து லில்லி மேரி ஆன்ட்டி சேவை மற்றும் காப்பாக ஊழியர் பணிகள் சிறக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன் 🙏🙏
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
தேங்க்ஸ் சகோதரி நீங்க அம்மு friend தானே
@@g.m.lillymaryg.m.lillymary5119 yes aunty
டீச்சர்ஸ் எல்லாரும் சேர்ந்து மார்லிங் ellathukku ஹெல்ப் பண்ணுங்க மா
@@g.m.lillymaryg.m.lillymary5119 Already we are doing near by asharam
சகோ உங்கள் உடம்பையும் கவனித்து கொள்ளுங்கள் இப்போ காய்ச்சல் சரி ஆகிருச்சா உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக நம்ம மார்லிங் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன் சகோ
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நலம்
@@வக்கத்தவன்வாத்தியார் 💖💕💞
🍎🍇🍋🍍🍎🙏
@@parvathisankarasubbu3024 🙏
Thambi you're great.
உறவூகள் இரூந்தூம் அனாதை அபலையாஅன்பிற்குஏங்கும்எனைபோலவூம்பிறவிககூடதான்உண்டேஉங்கபதிவூகள்ஆறூதல்காண கடவூள்தீர்க்காயூள்பெறநான்வேண்டுகிறேன்தம்பி
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏
Super sama sama sar ok I like 👍👍👍👍❤❤❤❤💝💝💝💝👃👃👃👃👃👃💪👃
Thank U So Much Sago for your lovable words 💞🙏🌾