1226.Hazrat Ali (Radiallahu Anhu) Se Dushmani Rakhne Wala Allah Wa Rasool Ka Dushman...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1226
    [Hazrat Ali (Radiallahu Anhu) Se Dushmani Rakhne Wala Allah Wa Rasool Ka Dushman...!]
    எவர் ஹழ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது விரோதம் கொள்கிறாரோ, அவர் அல்லாஹ், ரஸூலின் விரோதியாவார்...!
    عن أم سلمة أم المؤمنين رضي الله عنها قالت: قال رسول الله ﷺ: مَن أحبَّ عليًّا فقد أحبَّني ومَن أحَبَّني فقد أحبَّ اللهَ ومَن أبغَض عليًّا فقد أبغَضني ومَن أبغَضني فقد أبغَض اللهَ. [أخرجه الحاكم]
    பெருமானார் ரஸூலுல்லாஹி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: "யார் அலியை நேசிக்கின்றாரோ, அவர் என்னை நேசித்து விட்டார். யார் என்னை நேசித்துவிட்டாரோ, அவர் அல்லாஹ்வை நேசித்து விட்டார். யார் அலியை கோபப்படுத்துகின்றாரோ, அவர் என்னை கோபப்படுத்திவிட்டார். யார் என்னை கோபப்படுத்தி விட்டாரோ, அவர் அல்லாஹ்வை கோபப்படுத்திவிட்டார்".
    அறிவிப்பாளர்: உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா)
    நூல்: ஹாகிம்
    (குறிப்பு: சர்க்கார் கூறிய கவிதைக்கு மட்டும் மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை.)
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии • 1