நான் காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வ பெற்று 14 ஆண்டுகள் ஆகி விட்டது 38 ஆண்டுகளாக ஸ்ரீ ராகவேந்திரர் பக்தன் என் ஒவ்வொரு மூச்சும் ஸ்ரீ ராகவேந்திரா என்று தான் விடும் கடந்த நான்கு ஆண்டுகளாக நோட்புக்கில் ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமோ என்று 108 முறை எழுதி கொண்டு வருகிறேன் ஸ்ரீ ராகவேந்திரர் பல சோதனைகளை சாதனை ஆக்கி மகிமை புரிந்துள்ளார்
நான் 1988ல் இருந்து ராயர் ஐயாவை கும்பிட்டு வருகிறேன்.என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீ ராகவேந்திரர் ஐயா அவர்கள்🙏🌹🙏ஜகத்குருவே சரணம்🙏🌹🙏
நேற்று நான் வியாபார ரீதியாக மைசூர் செல்லும் போது திடீரென்று எனக்கு தலைவலி வாந்தி பெரிய ஏற்பட்டது மாத்திரை போடவில்லை தாங்க முடியாத அவள் என்னை ரொம்ப உயர்ந்த சாப்பிட முடியவில்லை இரவு பதினொரு மணி விலையை ஓம் ஸ்ரீ ராகவேந்திரா அம்மையார் தளபதி தீர்க்கம் என்று கூறினேன் கொஞ்சம் கொஞ்சமாக என் தலைவலி தீர்ந்தது
குருவே சரணம். கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை. கடைசியாக சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. குருராஜரை நம்பாதவர்களுக்கு "நான் இருக்கிறேன்" என நம்ப வைத்து அருள்வதே அவருடைய எண்ணம். மந்த்ராலய பயணத்தில் இந்த அநுபவத்தை நான் கண்டேன். "மது" குடித்தால் சிலருக்கு இன்பம் கிடைப்பது போல் இந்த "மது" சொல்வதை கேட்டால் கிடைக்கும் இன்பமே தனி. வாழ்த்துகள் சார்.
ஜயா குருராஜா உங்களை நம்பினேன் ஜயா குருராஜா. என் சிக்கல் தடங்கல் நிக்கிட வேண்டும் ஜயா குருராஜா உங்களை நம்பினேன் ஜயா குருராஜா ஜயா இருக்க எனக்கு ஏது குறை குரு ராஜா.😢😢😢😢😢😢
வணக்கம் தம்பி எனக்கு ஆச்சரியத்தை குடுக்கும் வீடியோ இது போனவாரம் தான் பூஜையிள் இருக்கும் போது திடிரென்று ஶ்ரீ ராகவேந்தரா உருவம் தெரிந்தது அதில் இருந்து அதே சிந்தனையில் இருந்தேன் இன்று உங்கள் கானொளியை பார்க்கின்றேன் நாளை வியாழன் கிழமை ஏதோ சொல்ல வறார் என்னவென்று தெரியவில்லை ஓம் ஶ்ரீ ராகவேந்தராய நமஹ
Not only ragavendar, everyone when you have good time and your destinny is good, lot of gurus will connect to save you in different frequencies for different people, yogiramsurathkumar connected me some 10 years ago without my knowledge, he is still with me, i feel his presence, he done wondrrs in my life👍🏻still doing... Everybody is same.. Names are different. Rama and krisna are same but only avatar is different
மது சார் வணக்கம்.. உங்கள் நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது.. சரவணன் சார் குரு ராயரின் தீவிர பக்தர் மட்டும் இல்லை சுவாமி ராகவேந்திரா அருளால் சரவணன் சார் எடுக்கும் எல்லா நேர்காணலும் சூப்பர் ஆக இருக்கும்.. இருவருக்கும் எனது அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 வரும் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நலன்களையும் தர சுவாமி ராகவேந்திரர் அருள் புரியட்டும்... சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை... கேட்க கேட்க கொடுத்து கொண்டே இருக்கும் கல்ப விருட்சம் மட்டும் இல்லை காமதேனு... சார்.. அவரது பாதத்தில் ஒட்டி இருக்கும் ஒரு மண் துகளாக இருந்தால் அதுவே எனக்குப் போதும்...எனது உயிர்... என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட மகானுபாவர்.... குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் குரு ராகவேந்திராய நமஹ 🎉
தம்பி வீடியோ இப்ப தான் பார்த்தேன் அவரை நம்பினால் நம்ம கூடவே இருப்பார் நான் என் மகள் ராகவேந்திரா கோவில் போய் வந்தோம் வந்தவுடன் உங்க வீடியோ பார்த்தேன் நன்றி
What an Amazing change Mr PV Madhu! As GURU'S Devotee , it is so heartwarming to listen and to watch your video. Rayaru's love is Immense. 🙌🙌🙌 JagathGuruve Sharanam 🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤❤❤❤
மந்த்ராலய செல்வதற்கு ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு என் ஏழு வயது பெண் குழந்தைக்கு கீழே விழுந்தது கை உடைந்து விட்டது நான் அப்படியே அந்த குழந்தையை மந்த்ராலயம் அழைத்து சென்று வந்தேன் வந்த பிறகு மருத்துவரிடம் காட்டலாம் என்று வந்தபிறகு குழந்தைக்கு கொஞ்சம் கூட வலி இல்லாமல் போய் விட்டது
If you don't mind Chinna question Please reply mi எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் இருந்து முருகனை வணங்கினேன் பிறகு பெருமாள் ஐயப்பன் சிவன் தெரியாது கடவுளை கும்பிட்டு இருக்கேன் இப்போ கேலக்கை சித்தர் சாய்பாபா நிறைய சித்தர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க அவங்களே நான் வணங்கினேன் நான் கடவுளை கும்பிடுகிறேன் தவிர எனக்கு என்ன மனநிறைவு சந்தோசம் கிடைச்சது இல்லை அழுக மட்டும் தான் மிஞ்சுது நிறைய பேரு என்ன கஷ்டப்படுத்துறாங்க அவமானப் படுத்துறாங்க துரோகம் பண்றாங்க நான் நாத்திகவாதி கிடையாது ராகவேந்திராவை பற்றி கேள்விப்பட்டிருக்கேன் ஆனா முழுமையா அவரைப் பற்றி தெரியாது கடவுளே ஒரு சமயம் கை விரிக்கிறாரு ராகவேந்திரா சாமி ஆச்சு கை கொடுப்பாரா
Solid miracles 👌 🙌 in my life only bombay people knows it is free in a month only 3 people because iam a house wife bussy in my house hold work my mother in law was paralytic so rayer said pray 3 people in a month you will flourish only flowers for god
One day rayer came in manjakatti I have keptsafe by prayers from heart those who dosent have children 💑 he said pray my mantra and touch stomack hole thoeppil 44 children rayer blessed I was happy some people got greencardfor foreign all free prayers sucessing many miracles rayer was listening my prayers it is a free sincere prayer that's y dears yarrukku kalyanam ahagalayo poo rayerku potta udanna marrage fix agiveddum rayer use to come in my dream offten and sprinkle holy water deertham raghavendrayanamaha
நான் காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வ பெற்று 14 ஆண்டுகள் ஆகி விட்டது 38 ஆண்டுகளாக ஸ்ரீ ராகவேந்திரர் பக்தன் என் ஒவ்வொரு மூச்சும் ஸ்ரீ ராகவேந்திரா என்று தான் விடும் கடந்த நான்கு ஆண்டுகளாக நோட்புக்கில் ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமோ என்று 108 முறை எழுதி கொண்டு வருகிறேன் ஸ்ரீ ராகவேந்திரர் பல சோதனைகளை சாதனை ஆக்கி மகிமை புரிந்துள்ளார்
Blessing for a policeman 🤔 I am surprised 😮 so you have not committed any sins as a policeman??
OM SRI RAGHAVENDRAYA NAMAGA
Guruve Saranam ❤❤❤❤❤❤
You can't select your Guru, only Guru selects their shisyas or deciple.. you're the one now.. God bless!!
நான் 1988ல் இருந்து ராயர் ஐயாவை கும்பிட்டு வருகிறேன்.என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீ ராகவேந்திரர் ஐயா அவர்கள்🙏🌹🙏ஜகத்குருவே சரணம்🙏🌹🙏
Enakkum
ஒம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏
ஜெகத் குருவே சரணம் 🙏 நானும் தற்போது மந்திராலயத்தில் தான் இருக்கின்றேன்
Next month porean
ஜனவரி 15ஆம் தேதிஜனவரி 15ஆம் தேதி அதிகாலையில் மந்திராலயத் தீர்ப்பின் உங்களை சந்திக்க முடியுமா
நேற்று நான் வியாபார ரீதியாக மைசூர் செல்லும் போது திடீரென்று எனக்கு தலைவலி வாந்தி பெரிய ஏற்பட்டது மாத்திரை போடவில்லை தாங்க முடியாத அவள் என்னை ரொம்ப உயர்ந்த சாப்பிட முடியவில்லை இரவு பதினொரு மணி விலையை ஓம் ஸ்ரீ ராகவேந்திரா அம்மையார் தளபதி தீர்க்கம் என்று கூறினேன் கொஞ்சம் கொஞ்சமாக என் தலைவலி தீர்ந்தது
@@prasgold7496 superb🙏🙏
@@prasgold7496 ❤️🙏
"நீ இருக்க ஏது குறை எனக்கு குருராஜா - ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!!"
குரு ராஜோ விஜயதே! குரு ராஜோ விஜயதே! 💐 🎉
❤❤❤ i like you sir. I am also a deep devotee of sri Ragavendra.
Om sri Ragavendraya namaha.
அதிசயம் ஆனால் உண்மை ராகவேந்திரா சாமிகள்
ஜயா இருக்க ஏது குறை எனக்கு குரு ராஜா .
ஓம் ஶ்ரீ குரு ராஜா ராகவேந்திரய நமஹ..😢😢😢😢
Yes, exactly correct, correct. True words. It's good👍. Om Sri Guru Ragaventra Swamigal is really Powerful Mahan. 🙏. Thank you Sir. 😊
குருவே சரணம்🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
ஜெகத் குருவே சரணம்
வாழ்வே தவம்
குரு ராஐர் சரணம் என் அப்பாவே சரணம்
மிக்க மகிழ்ச்சி.. நன்றி.
ஜகத் குருவே சரணம்.
Sri Raghavendraya Nama:
Om Sri Gurubhiyo namah 🌹 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
Om guru vae saranm
OM Sri Guru Raghavendraya Namaha OM Sri Guru Raghavendraya Namaha OM Sri Guru Raghavendraya Namaha.
H
Sri Raghavendraya Namaha Jaghathguruve Saranam
Om sri Raghavendraya Namaha ❤
Ohm Sri 🙏🙏🙏Raghavendrya Namaha 🙏🙏🙏🙏
நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்.அந்த குடுப்பினை உங்களுக்கு கிடைத்து இருக்கு.🙏🙏🙏🙏🎉 எல்லோரும் வணங்கி வழிபடு ஓம்
Guru Devaa Sharanam
இந்த பதிவு 💯 சதவீதம் உண்மை சத்தியம்
OM SREE RAGHAVENDRAYA NAMAHA
❤ 100 percent true only those who have bliss and ashirvad can reach guru 🙏
Om guruve saranam
OM SRI RAGHAVENDRAYA NAMAH
ஓம் ஶ்ரீ இராகவேந்திராய நமஹா 🙏🙏🙏
True my favourite God still my breath I'm speaking raghavenderya namah
Guruve saranam
Omsri Gururagavendraya namaha
ஜெகத் குருவே சரணம் 🙏
Om, sri, Raghavendraya, Namaha
ஜெகத் குருவே சரணம்
My father guru 🙏 rayar❤
Om Sri guru ragavendraya Namaha 🪔🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔
Om Sri Raghavendraya Namaha 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
🙏Sri Raghavendraya Namaha 🙏
Om sri Raghavendraya namaha
Om Sri Raghavendra namah ❤
Om Sri Raghavendraya namaha::
குருவே சரணம் ❤❤❤
Om Sri jahath Guruvey saranam❤❤❤❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ குரு ராயரே துணை 🛕
Om sri guru Sri Raghavendraya namo namaha Guruve saranam Guruve Thunai🙏🙏
குருவே துணை
ஓம் ராகவேந்திரா நமோ நமக
🙏🙏
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..🙏🙏
நன்றி வணக்கம் அய்யா 🙏🙏
What a great blessing, ever at your lotus feet Sri Guru Raghavendra 🙏🙏🙏
குருவே சரணம்
Real feel
Guruve Saranam.
Om shri ragavendraya namaha🙏
Sri Guru Raghavendraya Namaha 🙏
Om sri ragavendraya namaka
🙏🙏🙏
🙏Jagadh Guruvae Saranam🙏
Om.sri.ragavendrayaa..namahhaa...aappaaa...❤
Super video
Om Sri Guru Ragavendraya Namagha
EXCELLENT VIDEO ALL SHOULD VIEW
Guruve Saranam..
Sri ramajayam
Thanks 😊🎉
குருவே சரணம்.
கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை. கடைசியாக சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. குருராஜரை நம்பாதவர்களுக்கு "நான் இருக்கிறேன்" என நம்ப வைத்து அருள்வதே அவருடைய எண்ணம். மந்த்ராலய பயணத்தில் இந்த அநுபவத்தை நான் கண்டேன். "மது" குடித்தால் சிலருக்கு இன்பம் கிடைப்பது போல் இந்த "மது" சொல்வதை கேட்டால் கிடைக்கும் இன்பமே தனி. வாழ்த்துகள் சார்.
Super sir. Thanks!
Super sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராயரை வணங்க ஆரம்பித்தால் பல அதிசயங்களை நிகழ்த்துவார்
ஆன்மீகம் அயோக்கியத்தனம்.
Nice 10,000 views..10,000 devotees of raghavendra watched..
Sri Guru Ragavendhraya namaha
Super feeling good 👍
Om shree raghavendraya namaha
Gurru va sharanam
Enga atthaula maxium mritthika rayer poettuerukkar 60 varrushha pojjai dear maganna!raghavendraya namaha
என் குடும்பத்தில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் நான் ராயரிடம் மட்டுமே கூட்டி போகிறேன் 💯 சதவீதம் சரியாகிவிடுகிறது
ஜயா குருராஜா உங்களை நம்பினேன் ஜயா குருராஜா.
என் சிக்கல் தடங்கல் நிக்கிட வேண்டும் ஜயா குருராஜா உங்களை நம்பினேன் ஜயா குருராஜா ஜயா இருக்க எனக்கு ஏது குறை குரு ராஜா.😢😢😢😢😢😢
Om sri Gururagavendraya namaha will bless you soon
💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐
வணக்கம் தம்பி எனக்கு ஆச்சரியத்தை குடுக்கும் வீடியோ இது போனவாரம் தான் பூஜையிள் இருக்கும் போது திடிரென்று ஶ்ரீ ராகவேந்தரா உருவம் தெரிந்தது அதில் இருந்து அதே சிந்தனையில் இருந்தேன் இன்று உங்கள் கானொளியை பார்க்கின்றேன் நாளை வியாழன் கிழமை ஏதோ சொல்ல வறார் என்னவென்று தெரியவில்லை ஓம் ஶ்ரீ ராகவேந்தராய நமஹ
Not only ragavendar, everyone when you have good time and your destinny is good, lot of gurus will connect to save you in different frequencies for different people, yogiramsurathkumar connected me some 10 years ago without my knowledge, he is still with me, i feel his presence, he done wondrrs in my life👍🏻still doing... Everybody is same.. Names are different. Rama and krisna are same but only avatar is different
Raghavendra guru come to you when you pray whole heartedly
மது சார் வணக்கம்..
உங்கள் நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது.. சரவணன் சார் குரு ராயரின் தீவிர பக்தர் மட்டும் இல்லை சுவாமி ராகவேந்திரா அருளால் சரவணன் சார் எடுக்கும் எல்லா நேர்காணலும் சூப்பர் ஆக இருக்கும்.. இருவருக்கும் எனது அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 வரும் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நலன்களையும் தர சுவாமி ராகவேந்திரர் அருள் புரியட்டும்...
சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை... கேட்க கேட்க கொடுத்து கொண்டே இருக்கும் கல்ப விருட்சம் மட்டும் இல்லை காமதேனு... சார்.. அவரது பாதத்தில் ஒட்டி இருக்கும் ஒரு மண் துகளாக இருந்தால் அதுவே எனக்குப் போதும்...எனது உயிர்... என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட மகானுபாவர்.... குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் குரு ராகவேந்திராய நமஹ 🎉
Enna sir avar kal man thoogal nu sadharanama solliteenga ....adharke kodana kodi jenam thavam irundhu irukkanum..
Thanks so much. Happy new year to you and all our Raghavendra devotees
@beyondknowledge3672
Thanks for your reply sir..
மந்தரத்தில் மாங்கா காய்காது ஆன்மிகம் ஒரு அறியாமை
தம்பி வீடியோ இப்ப தான் பார்த்தேன் அவரை நம்பினால் நம்ம கூடவே இருப்பார் நான் என் மகள் ராகவேந்திரா கோவில் போய் வந்தோம் வந்தவுடன் உங்க வீடியோ பார்த்தேன் நன்றி
நீங்கள் படிச்ச புத்தகம் பெயர் சொல்லுங்க....அது தமிழ்ல்ல இருக்கா...... கொஞ்சம் reply பன்னுங்க சார்.....
Iya nanum sendra varudam two wheeler la sathy to manthralaya sendren iya than en life ku nalla vali kattanum
Enakku help seykirar nan marakkama avarai nunaikkiren
What an Amazing change Mr PV Madhu! As GURU'S Devotee , it is so heartwarming to listen and to watch your video. Rayaru's love is
Immense. 🙌🙌🙌
JagathGuruve Sharanam
🕉 Shri Raghavendraya Namaha
❤❤❤❤❤❤❤❤❤
Thanks so much. Appreciate your faith in rayaru
Sir, Guru Raghavendra Swamy is kalpavriksha kamadhenu... even this video popped up because Sri Raghavendra Swamy wanted me to see this ...
Rayar meaning
You know malayalam right
மந்த்ராலய செல்வதற்கு ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு என் ஏழு வயது பெண் குழந்தைக்கு கீழே விழுந்தது கை உடைந்து விட்டது நான் அப்படியே அந்த குழந்தையை மந்த்ராலயம் அழைத்து சென்று வந்தேன் வந்த பிறகு மருத்துவரிடம் காட்டலாம் என்று வந்தபிறகு குழந்தைக்கு கொஞ்சம் கூட வலி இல்லாமல் போய் விட்டது
Arumai!
If you don't mind Chinna question
Please reply mi
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் இருந்து முருகனை வணங்கினேன்
பிறகு பெருமாள் ஐயப்பன் சிவன் தெரியாது கடவுளை கும்பிட்டு இருக்கேன்
இப்போ கேலக்கை சித்தர் சாய்பாபா நிறைய சித்தர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க அவங்களே நான் வணங்கினேன் நான் கடவுளை கும்பிடுகிறேன் தவிர எனக்கு என்ன மனநிறைவு சந்தோசம் கிடைச்சது இல்லை அழுக மட்டும் தான் மிஞ்சுது
நிறைய பேரு என்ன கஷ்டப்படுத்துறாங்க அவமானப் படுத்துறாங்க துரோகம் பண்றாங்க
நான் நாத்திகவாதி கிடையாது ராகவேந்திராவை பற்றி கேள்விப்பட்டிருக்கேன் ஆனா முழுமையா அவரைப் பற்றி தெரியாது கடவுளே ஒரு சமயம் கை விரிக்கிறாரு
ராகவேந்திரா சாமி ஆச்சு கை கொடுப்பாரா
Oru dhaddava engga padathula thuenga badra naddhi vandhadhu my God!
Can you further explain the miracle for everyone's benefit
Solid miracles 👌 🙌 in my life only bombay people knows it is free in a month only 3 people because iam a house wife bussy in my house hold work my mother in law was paralytic so rayer said pray 3 people in a month you will flourish only flowers for god
One day rayer came in manjakatti I have keptsafe by prayers from heart those who dosent have children 💑 he said pray my mantra and touch stomack hole thoeppil 44 children rayer blessed I was happy some people got greencardfor foreign all free prayers sucessing many miracles rayer was listening my prayers it is a free sincere prayer that's y dears yarrukku kalyanam ahagalayo poo rayerku potta udanna marrage fix agiveddum rayer use to come in my dream offten and sprinkle holy water deertham raghavendrayanamaha
Tell me book name sir🙏
Begone godmen by abraham kovoor
Om Shri Raghavendraya Saranam.... 🙏🙏🙏
Om Shri Guru Raghavendraya Namah