உங்களுக்கு நல்ல காலம் தொடக்கம்! | வாழ்வே தவம் | D MAG SARAVANAN | SRI RAGHAVENDRAYA NAMAHA

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025
  • ХоббиХобби

Комментарии • 101

  • @suryas5590
    @suryas5590 7 месяцев назад +1

    Unmai anna ungaluku intha vaipu kidaithathu neengal romba athishtasali anna..om sri ragavendraya namaha....

  • @rajkumar-yj5sh
    @rajkumar-yj5sh 2 года назад +3

    ராகவேந்திரர் ஆசி எனக்கு கிடைக்க வேண்டும் ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ!

  • @ramanicreations7302
    @ramanicreations7302 2 года назад +6

    In my lifetime (now 76 yrs), I heard and experienced Sri Guru Rayar Magimai in my early age through my relatives & friends & learnt "Poojyya Sri Raghavendraya Slogham". I used to chant this often. I had the opportunity of visiting Mantralayam in 1978 first time. It is an experience I will share later. Thereafter several times we visited Mantralayam every visit was with blessings of Sri Guru Rayar to my family. During our ( myself & my wife) to Mandralayam ( 2006) after our attending Sri Ramar Abisheggam, our family was blessed to sponsor the Sri Praghaladhar vigraham to Karur Sr iRaghavedrar Mutt. This was not with any specific prayer or Prarthana from us.. But Sri Raghavendrar showered a wonderful blessings upo our family in several land marks of prosperity. I will share this in my RUclips channel "RAMANI CREATIONS". This is not a promotional message, it is a pranam to Sri Guru Raghavendrar. Om Sri Raghavendraya Namaha Nice Sri Saravananji for your enlightment o sharing Sri Guru Rayar Maghimai. It is a blessings in disguise. Wish to hear more from you. Om Sri Raghvendraya Namaha.

  • @senthikumar6967
    @senthikumar6967 8 месяцев назад

    ❤ rahaventheraya namaha ❤❤❤

  • @dhanasekaran5252
    @dhanasekaran5252 Год назад

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gsaloon1142
    @gsaloon1142 2 года назад

    ஜெகத் குருவே சரணம்

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 2 года назад +4

    அண்ணா, மிக்க மகிழ்ச்சி... உள்ளத்திலிருந்து வரும் ஒவ்வொரு
    நிகழ்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது..
    ஸ்ரீ குரு ராயரின் மகிமைகள் குறித்தான இந்த காணொளியை காண, அனுபவங்கள் கேட்க பெரும் பாக்கியம் செய்துள்ளோம்.
    தொடரட்டும் தொண்டு ஓம் ஸ்ரீ ராஜாதி ராஜாய நமஹ. நன்றியும், வணக்கமும்.

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Год назад

    Welcome ji 🌹 Om Sri Guru rayaru namo namah 🌹🌹🌹🌹

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 2 года назад +2

    Sri Ragaventhirare namaha

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад

    I love and surrender your feet Swamy, , ,

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 Год назад

    Om.sri.ragavendryaaa..namahhaaa..aapppaaa

  • @kavitha9252
    @kavitha9252 2 месяца назад

    Very soulful words

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k 2 года назад +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @vtamilmaahren
    @vtamilmaahren 11 месяцев назад

    நன்றி ஐயா. 🙏🏼

  • @புதியவிடியல்-ஞ8ழ

    ❤ sreeஓம் ராகவேந்திரா நம ஓம்❤

  • @rajeerajah3347
    @rajeerajah3347 2 года назад

    Poojaya rahavendraya sathya tharma rathayasa pajatham kalpavirudsaya namatham kamadenuve
    Om sai ram

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад

    Mr. Saravan Swamy, I love and surrender to your feet.

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 года назад +3

    Sir very matching sir am also film institute student.acting n script.but did not get that chance.but Rayar gave correct professional.am very happy for being Rayar devotee 🙏😊👍

  • @anantharajana4612
    @anantharajana4612 2 года назад +1

    Om sri ram Raghavendra namaha👍🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 года назад

    GURUVE SHARANAM

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii 2 года назад +1

    Guruve saranam 🙏🙏

  • @Elabala
    @Elabala 2 года назад +3

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமக 🌺

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад

    I love U

  • @revathiv2139
    @revathiv2139 2 года назад

    குரு ராயரே சரணம்

  • @jegansivalingom2611
    @jegansivalingom2611 2 года назад

    Gurva saranan appa

  • @ganeshl3870
    @ganeshl3870 2 года назад +1

    ஓம் ஶ்ரீ ராகவேந்திரயா நமஹா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 года назад

    Om sri Guru Ragavendra Namo Namo 👌👌👌

  • @malathir6265
    @malathir6265 2 года назад +5

    *💐உங்களுக்கு நல்லகாலம் தொடக்கம்💐*
    *இந்த அருளான பதிவிற்கு உரியவரான திரு DMag சரவணன் அண்ணன்* *அவர்கள் தன்னுடைய சொந்த வாழ்வில் குருராஜரால் நிகழ்த்தப்பட்ட மகிமைகளை பகிர்ந்து கொள்கிறார்.*
    *என்ன என்று பார்ப்போம் வாருங்கள்🙏*
    *அண்ணன் அவர்கள் தன் நெருங்கிய நண்பர் ஒருவருடன் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற குருராஜர்மட கும்பாபிஷேகம் காண பயணத்தை தொடங்குகின்றனர்.*
    *பேருந்தில் ஏறிவிட்டனர்.* *ஆனால் இடமில்லை அமர்வதற்கு.*
    *நண்பரோ உடல்நிலை குறைபாடு காரணமாக சோர்வுடன் இருக்க,*
    *அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுகின்றனர் வேறொரு பேருந்தில் செல்லலாம் என்று.*
    *சிறிது நேரத்தில் குருஇராகவேந்திரர் படத்துடன் ஒரு வேன் செல்ல,*
    *தொடர்ந்து ஒரு டீலக்ஸ் சுற்றுலா பேருந்து வர*
    *பேருந்தை நிறுத்தி அவர்கள் அழைக்க , இவர்களும் ஏறி உள்ளே செல்ல,*
    *பேருந்தில் பெரும்பான்மையான*
    *இருக்கைகள் காலியாக* *இருக்க,*
    *உடல்நலமில்லாத நண்பர் படுத்துக்கொண்டு பயணித்தார்.*
    *இதுதான் குருவின் அருள் என்கிறார்.*
    *இத்தகைய அருளை பெறுவதற்கு நமக்கு தேவை பொறுமை.*
    *தான் ஒரு மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்பது இவரது இளவயது விருப்பம்.*
    *குருபக்தரான இவர் ,ஒரு விண்ணப்பம் வைக்கிறார் குருவிடம்.* *"குருராஜா என் விருப்பம் இதுதான் என்றாலும், தாங்கள் எனக்கு வழிகாட்டுங்கள்.* *தாங்கள் காட்டும் பாதையில் நாம் பயணிக்கிறேன்".என்று*.
    *தன் விருப்பப்படியே குருராஜர் அருளால் ஒரு இயக்குனராக ஆவதற்கு வேண்டிய படிப்பை எல்லாம் படித்து,*
    *அதற்கான முழு அறிவையும் தகுதியையும் பெற்று காத்திருந்த நிலையில் திரைத்துறையில் இயக்குனராக ஆகமுடியவில்லை.*
    ( *குரு இராகவேந்திரருக்கு தானே தெரியும் நான் என்ன ஆகவேண்டும்* *என்று. என்று சொல்லி இந்த இடத்தில் நெகிழ்கிறார்.*)
    *தானே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்குகிறார் DMag என்ற பெயரில்.*
    *அந்த நிறுவனம் மூலம் குருராஜர் பற்றிய தொடரை தொடர்ந்து 50வாரங்கள்* *ஜெயாப்ளஸ் மற்றும் சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் பாக்கியம்...* *100 பிருந்தாவனங்களுக்கு மேல் சென்று தரிசிக்கக்கூடிய பாக்கியம்....*
    *தொடர்ந்து இன்று வரை குருவின் புகழை உலகிற்கு கொண்டு செல்லும் பாக்கியம்...*
    *என்ன வேண்டும் இதற்கு மேல்?*
    *இயக்குனராக ஆகியிருந்தால் கூட ஒரு வட்டத்தில் அடங்கி இருக்கும் அவருடைய வாழ்க்கை.*
    *ஆனால் இப்போது இருக்கும் மனநிம்மதி கிடைத்திருக்குமா?*
    *குருராஜரைப் பற்றி படம் எடுக்கும் பாக்கியம் கிடைத்திருக்குமா?* *என்கிறார்.*
    *உண்மை தான். இன்று DMag சரவணன் என்றால் உலகில் உள்ள அனைத்து குருஇராகவேந்திர பக்தர்களுக்கும் தெரியும்.*
    *தன்னை நம்பி வந்தவர்களை நினைக்காத உயரத்தில் வைத்து அழகு பார்ப்பவர் நம் குருராஜர்.*
    *அதற்கு அண்ணன் அவர்கள் சொல்வதுப்போல் பொறுமை தான் அவசியம் வேண்டும்.*
    *நம்முடைய கடமைகளை சரிவர செய்துகொண்டு அவர் அருளிற்காக காத்திருக்கும் போது,*
    *"வந்தார்கள் வென்றார்கள்"*
    *என்ற வரிசையில் நாமும் குருஅருளால் நலமுடன் வாழ்ந்து பெருமைக் கொள்வோம்.*
    *பிறகென்ன? அனைவருக்கும் நல்லகாலம் தான்.*
    *குருவே சரணம்.*
    🙏💐🙏💐🙏
    *மகிமைகளை பகிர்ந்து மனங்களுக்கு ஆறுதல் தரும் தங்கள் பதிவுகளுக்கு நன்றி.*

  • @_Vijay_tailor_fashion_design
    @_Vijay_tailor_fashion_design 3 месяца назад

    ❤️🌹

  • @lakshmibaskaran472
    @lakshmibaskaran472 2 года назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.ஜெகத் குருவே சரணம்

  • @elavarasuelavarasu6825
    @elavarasuelavarasu6825 2 года назад

    குருவே சரணம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 месяцев назад

    ஜகத் குருவே சரணம்

  • @anandand9295
    @anandand9295 2 года назад

    Guruvae saranam

  • @ramanicreations7302
    @ramanicreations7302 2 года назад +1

    Neghizha vaikum Gururayar Arulum Bakthiyum..Om Sri Raghavendraya Namaha Porumaiyum Nambikaiyum very important is the key in your message. Really true. Shridi Saibaba Mahanum ithiye " Srartha & Saburi" yendru bothithar. I am a strong devotee of Sri Raghvendrar as well Shridi Sai Sathguru.

  • @n.santhanagopalakrishnan2604
    @n.santhanagopalakrishnan2604 2 года назад

    Vanakkam D.MAG.Saravanan Sir.
    OmSriGuruRaghavendraya
    Namaha

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 2 года назад

    💙🧡💚💛❤

  • @sureshrajan3152
    @sureshrajan3152 2 года назад

    Veena Panditha Raghavendra Saranam

  • @manimegalais5366
    @manimegalais5366 2 года назад

    குருவே சரணம் 🙏

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад

    Your are really the greatest child of our RAYAR.

  • @santhisezhian8875
    @santhisezhian8875 2 года назад

    சார் உங்க அனுபவம் அருமை... ஜகத்குருவே சரணம் 🙏 ஜகத்குருவே சரணம் 🙏

  • @bharathashwanth6549
    @bharathashwanth6549 2 года назад

    Om Sri guru ragavendraya namaha

  • @ammupaary5155
    @ammupaary5155 2 года назад

    சார் உங்கள் பதிவுக்காக காத்திருக்கும் சகோதரி நான்.
    என் வாழ்விலும் குருராஜர் நிகழ்த்திய அற்புதங்கள் பல. நீங்கள் குருராஜரை பற்றி கூறிய அனைத்தும் சத்தியவார்த்தைகள்.
    நன்றி சகோதரர்

  • @Nexherbals8787
    @Nexherbals8787 2 года назад

    Title superb bro sri guru ragavendiraya namagha 🙏🙏🙏🙏

  • @nanthakumar5220
    @nanthakumar5220 2 года назад

    சத்திய மாண உண்மையான வார்த்தைகள் ஐயா

  • @selvamselvam7029
    @selvamselvam7029 3 дня назад

    சரவணன் சார் என் கை கால் செயல்படவில்லை ஏதாவது எனக்கு அனுக்கிரகம் பண்ண சொல்லுங்கள் ஆயரே குருவே சரணம்

  • @lakshmip6716
    @lakshmip6716 2 года назад

    Sooper Dooper Speech

  • @karthirajendran7139
    @karthirajendran7139 2 года назад

    Rompa natri anna nanum kathuruken

  • @sureshshunmugam8852
    @sureshshunmugam8852 2 года назад

    Arumai Sir

  • @rjaya7859
    @rjaya7859 2 года назад

    Guru Rayar THINAI

  • @rjaya7859
    @rjaya7859 2 года назад

    Guru Rayar THUNAI

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 2 года назад

    My father Guru Rayar 🙏

  • @madanagopalanradhakrishnan6104
    @madanagopalanradhakrishnan6104 2 года назад

    Will be thank ful if can add sub titles.

  • @BalaMurugan-eo9bf
    @BalaMurugan-eo9bf 2 года назад

    Ungalal antha maganai kanpika mudiyuma

  • @rajeshmari1131
    @rajeshmari1131 2 года назад

    🙏🙏🙏

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад

    Sowkeyama pa ?raghavendrayanamaha

  • @BalaMurugan-eo9bf
    @BalaMurugan-eo9bf 2 года назад

    Ungaluku nadantha yellaruku nadakunu solakudathu

  • @rkshiva80
    @rkshiva80 Год назад

    நீங்கள் மந்த்ராலய மஹான் என்று சொல்வீர்கள்....ஆனால் நான் புவனகிரி மஹான் என்று தான் சொல்வேன்....எங்கள் ஊரில் பிறந்த எங்கள் ராயரை எப்போதும் எங்கேயும் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம்.

    • @GuruVinith-kk2nw
      @GuruVinith-kk2nw Год назад +1

      தமிழ் நாட்டில் பிறந்தவர் ❤❤❤ சகோ

  • @arunpc5609
    @arunpc5609 2 года назад

    Anna ungala yapudi contact pananum

  • @arunpc5609
    @arunpc5609 2 года назад

    I want to share my experience, na rayer kitta oru prayer vachiruken athu 100% kidaikum nambikei iruku so na share pananum so...

    • @MrSaikasi
      @MrSaikasi 2 года назад

      எனக்கும் இது மாதிரி அனுபவம் உண்டு. குருவே சரணம்

  • @suryas5590
    @suryas5590 7 месяцев назад

    Ennai mannithu vidungal anna sila natkal munnadi unga videos vanthal parkamal poiduven aanal ippo unga videos mattum pakka romba ishtam ha iruku anna unga varthai kettu konde irukalam pola iruku anna sorry anna ..om Sri ragavendraya namaha...

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад

    Guruve saranam

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад

    I LOVE U

  • @jeevasubu
    @jeevasubu 2 года назад

    Om Sree Ragavandraya Namo Namaha.

  • @priyadha
    @priyadha 2 года назад +1

    Om sri ragavendraya namaha

  • @brindavani6748
    @brindavani6748 2 года назад

    Sri Guru Rajaya Namaha

  • @venkatesaniyer5931
    @venkatesaniyer5931 2 года назад

    Om Sri Ragavendraya Namah

  • @ramaswamysrinivasan1253
    @ramaswamysrinivasan1253 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @geethachandran6355
    @geethachandran6355 2 года назад +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ🙏🙏🙏

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад

    I LOVE U

  • @malarvizhiduraisamy4671
    @malarvizhiduraisamy4671 2 года назад

    ஓம் ஸ்ரீராகவேந்ததி ராய நமஹ

  • @malligashree6341
    @malligashree6341 2 года назад +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக 🙏

  • @palaniappankathiresan5368
    @palaniappankathiresan5368 2 года назад +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏

  • @saravananmr6849
    @saravananmr6849 2 года назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @semaraj7603
    @semaraj7603 2 года назад +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @KARUNAKARAN.K
    @KARUNAKARAN.K 2 года назад

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக 🙏🙏🙏🙏