SARFAESI ACT 2002

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 16

  • @palaniveluchinnathambi8504
    @palaniveluchinnathambi8504 6 месяцев назад

    சட்டம் சம்பந்தமான நல்ல தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள எளிய முறையில் விளக்கும் உங்களுக்கு 🎉

  • @karunagaran2384
    @karunagaran2384 Месяц назад

    ஐயா எங்களுக்கு சொந்தமான நிலத்தை, எங்களுக்கு விற்றபிரகு வங்கியில் சுவாதீனம் இல்லா அடமானம் வைத்துள்ளார். எப்படி மீட்பது. அவர் பணமும் வங்கியில் செலுத்தவில்லை

  • @sudhakarmariapan2434
    @sudhakarmariapan2434 Год назад

    Useful information sir

  • @JOYNOW2006
    @JOYNOW2006 Год назад

    Super sir

  • @gopikannantamiltheeram8815
    @gopikannantamiltheeram8815 3 года назад

    super sir very nice

  • @hepsiraniw6485
    @hepsiraniw6485 Год назад

    Sir மருத்துவகல்லூரியில் படிப்பதற்காகbelow paverty line ல் வாழ்ந்துவரும் குடும்பம் வாங்கியகடன் துகை10லக்சம் ஆனால்13.5லக்சம்செலுத்தியபிறகும் செப்திநடபடிஎடுத்துள்ளதுCanara BankLoanSanctioned 2010 Last month also remitted 8 lakh sir please give some guidance for this poor family

  • @sureshkumarchinnasamy3112
    @sureshkumarchinnasamy3112 2 года назад

    ஐயா வணக்கம். Sarfacia act முலம் விவசாய நிலங்கள் மிது வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியுமா?.
    ஒரு கடன் னுக்கு இரண்டு பத்திரங்கள் வைத்து வங்கியில் கடன் பெற்ற பிறகு அந்த கடனை திருப்பி செலுத்த கால தாமதம் ஆனது. இதனால் ஒரு பத்திரத்தின் மிது மட்டும் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
    MOD யும் இதுவரை வங்கி cancel செய்யவில்லை.
    இது போன்று வங்கி நடவடிக்கை எடுக்க முடியுமா?
    1.விவசாய நிலம் மிது மட்டும் நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. விவசாய நிலம் என்று பத்திர பதிவுகள் உள்ளது.
    2.இரண்டவாது commercial building document மிது எந்த நடவடிக்கை வங்கி எடுக்கவில்லை.
    பத்திரப்பதிவுவில் தவறு நடந்தது உள்ளது.
    ஏதாவது ஆலோசனை சொல்லுங்கள்.
    @Legal Bouquet - Sattam Oru Poongothu

  • @hepsiraniw6485
    @hepsiraniw6485 Год назад

    கல்வி கடன்இந்த SARFAESI Act 2002ல் வருமா

  • @millgrownengineering
    @millgrownengineering 3 года назад

    thank u

  • @ZakirHussain-qm5kq
    @ZakirHussain-qm5kq Год назад

    How many days not pay emi. To go sarfaesi act sir

  • @maheswari9476
    @maheswari9476 2 года назад

    Sir.vanakkam society bank la oru person assignment patta copy vanthu loan vangiya person kadanai thiruppi seluthamal antha property ya other person kku sale deed registration panni irunthal registration selluma sir

  • @umababu80
    @umababu80 3 года назад

    Co-operative House loan please some options 15 year 20 years loan bending Please rbi rules

  • @thunderbarsstudio
    @thunderbarsstudio 6 месяцев назад

    Ayya ungal contact no. Please