BRICK MANUFACTURING BUSINESS TAMIL/செங்கல் சூளை தொழில்/சிறு தொழில்/விவசாய தொழில்/business ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 42

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +5

    சூப்பர் அருமையான பதிவு உங்களால் படித்த இளைஞர்கள்பயன்அடைவார்கள்🙏🇮🇳🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад

    தொழில் சம்மந்தமாக வீடியோ நிறைய போடுங்கள்.மக்கள் அனைவரும் சுயதொழில் தொடங்கினாள் நாடு விரைவில் வல்லரசு ஆகிவிடும்.உங்களின் இந்நன்றி செங்கல் சூலை சேலத்தில் ஆரம்ப செய்ய வேண்டும். உங்கள் கருத்து பயன் தரும் நல்ல இருங்கத முயற்சிஅண்ணா செங்கல் வெட்டும் மிஷின் கிடைக்குமா இருந்தா வீடியோ போடுங்கக்கு வாழ்த்துகள்.மண் தேர்வு செய்து எப்படி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good information on bricks as well place and location share plz, greetings from banglore India

  • @CosmicJesterFromIN
    @CosmicJesterFromIN Месяц назад

    Good initiative, keep it up

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +6

    சார் பிராய்லர் கோழி பண்ணை பற்றி ஒரு பதிவு போடமுடியுமாநான் ஒரு விவசாயி தாழ்மையுடன்நன்றியுடன்🙏🇮🇳🙏

    • @prakashn4401
      @prakashn4401 Год назад +2

      கண்டிப்பா நண்பா 👍👍🙏

    • @pkkumar3156
      @pkkumar3156 Год назад +1

      @@prakashn4401 🙏🙏🇮🇳🙏

    • @TamilbusinessDon
      @TamilbusinessDon  Год назад +1

      ruclips.net/video/Iph9MFn_424/видео.html

  • @essrindustries
    @essrindustries Год назад +5

    மண் சும்மா கிடைக்குமா? அதன் விலையை சொல்லவே இல்லையே...

  • @gkmarivu1651
    @gkmarivu1651 Год назад +3

    வணக்கம் , செங்கல் செய்யும் மெசின் எவ்வளவு வருகிறது என்று சொல்லுங்கள் , நன்றி

  • @ezhileditz5873
    @ezhileditz5873 Год назад +3

    Super

  • @prabhuk8841
    @prabhuk8841 5 месяцев назад

    இதில் செங்கல் சோலை வைக்க தேவையான மூலப்பொருட்களின் விலை உள்ளது சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்

  • @vathima18
    @vathima18 10 месяцев назад +2

    நீங்களே செய்யலாமே? பணத்துக்குஏன் இப்படி கஷ்ட்டப்படனும்.. Night shift ஆ?

  • @PushpaRaj-qn7qi
    @PushpaRaj-qn7qi 2 месяца назад

    செங்கல் சூளைக்கு லைசன்ஸ் வாங்குவது எப்படி சொல்லுங்க

  • @riovlogs6698
    @riovlogs6698 8 месяцев назад

    man epudi edukurathu with proper way

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 Год назад +1

    super details presentation bro ..keep on rocking...

  • @AnandAnand-ce7or
    @AnandAnand-ce7or Год назад

    Superpa

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 Год назад

    Mannuku yaru kasu tharuva ?????summa varuma?? Kaluku 1rs meedi agum

  • @nivisarvi3020
    @nivisarvi3020 7 месяцев назад +2

    நாசமா போச்சு...

  • @sethupathi6098
    @sethupathi6098 Год назад +3

    வணக்கம் சார் எங்களிடம் செங்கல் அறுக்கும் இயந்திரம் மிக குறைந்த விலையில் உள்ளது உங்களை தொடர்புகொள்ள வேண்டும் உங்கள் நம்பர் வேண்டும்

  • @batapaledah
    @batapaledah 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @MalarMalar-oj9gy
    @MalarMalar-oj9gy 4 месяца назад

    Sir unga namper kodunga , na oru lady than ,ethavathu business seiyanum

  • @nazarali7471
    @nazarali7471 Год назад +1

    அனைத்து வித தொழில் சம்மந்தமான யோசனைகள் வழங்கப்படும்.....where is contact no bro?

    • @TamilbusinessDon
      @TamilbusinessDon  Год назад

      நண்பருக்கு வணக்கம் உங்களுக்கு தேவையான தொழிலைப் பற்றி கமெண்ட் பண்ணவும் கண்டிப்பா வீடியோ ரெடி பண்ணி போட தயாராக உள்ளோம்

  • @Vijay-ug1tg
    @Vijay-ug1tg Год назад

    Location sollunga bro

  • @ammukutty5643
    @ammukutty5643 Год назад +3

    Mannu vela solavey ila

    • @subburajthangavel2186
      @subburajthangavel2186 Год назад

      Ahahhaa😂😂. ... ஓசில வாங்கிருபாரு போல 😂

  • @saleemka499
    @saleemka499 5 месяцев назад +1

    தயவு செய்து இந்த தொழில் வேண்டாம்

  • @sivasamy5036
    @sivasamy5036 Год назад

    Location yenga anna

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd Год назад

    Super