மரத்தூள் கம்பெனிகள் வாங்கும் விலை ஒரு டன் 4200 to 5000 ரூபாய்...மரம் அறுப்பு பட்டறையில் எடுக்கும் விலை 3500 to 4000 ரூபாய் ஆள்கூலி transport செலவுகள் உள்ளது...பிரிக்கட் விற்கும் விலை 8500 to 9000.லாபம் கிடைக்குமா?
நாங்கள் சென்ற பொழுது மின்சாரம் இல்லாததால் உங்களுக்கு இயந்திரம் இயங்குவதை காட்ட முடியவில்லை கண்டிப்பாக உங்களுக்கு என தனியாக வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறேன் நன்றி
இந்த பயனுள்ள காணொளிகளை கொண்டு வர உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
பரவாயில்லை ரொம்ப கஷ்டப்பட்டு போய் எடுக்கிறீங்க நன்றி சார்.
very good question, very good information. After watching only one video i subscribed your channel immediately.
Super work and super explain 👍👍👍👍🍰🍿🎂
Usuppu nanbathiga briqutting mechanism over problem eb of your problem is mass. As a senior person in the field.verificatn in this feld porsen..
மரத்தூள் பிரிக்கெட்டாக எப்படி மாறுது என்று தெளிவா சொல்லவும்
Super good idea...
இந்த பிரிகேட் தேவை படுகிறது எப்படி தொடர்பு கொள்வது
Where
@@TamilDevotional3 hi
@@TamilDevotional3 number please
Helo
@@shrilaya4518 எங்க வேணும்
Over stock vacha automatic fire aaidum...anubavathula solren
இவரோட contact kedaikuma sir
Machine requires minimum 75hp to 100hp power 😢😢 what about electric bill
Raw materials very demand😮
Supper bro keep going on
Please share the exact location to visit the site
Bro location send pannuga
மரத்தூள் கம்பெனிகள் வாங்கும் விலை ஒரு டன் 4200 to 5000 ரூபாய்...மரம் அறுப்பு பட்டறையில் எடுக்கும் விலை 3500 to 4000 ரூபாய் ஆள்கூலி transport செலவுகள் உள்ளது...பிரிக்கட் விற்கும் விலை 8500 to 9000.லாபம் கிடைக்குமா?
சூப்பர் சார் நல்ல ஒரு தொழிலாக இந்த தொழில் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்
வாங்கும் விலை விற்கும் விலை மட்டுமே சொல்கிறார்கள் அதன் பின் உள்ள உற்பத்தி செலவு உள்ளது அதில் உள்ள குறைகளையும் கூறவும்
What abt power consumption for 75hp machine capacity😢
brother ennoda saw mill la ton 2000 than thul
@@TeddyRanganஎந்த ஊர்ல இருக்கீங்க உங்க saw mill
Super sir 🙏🙏
Good
full deatial theriyama itha pathi solathinga
தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க bro நாங்களும் பிசினஸ் பண்ண முடியும்
@@prakashn4401 bro ithula nerya disadvandages iruku apuram raw material 10 ton koduthinga na out put 6.5 ton than varum
@@ponrajponraj939 how
Iam having lot off saw dust
Where
Location
😮
Super
மிசின்30லட்சம் எங்கபோறது
I give wood wast powder
Location ggg
கோவை மாவட்டத்தில். மரத்தூள் விலை ஒரு டன் 1500/-
I am interested
i need covai contact number
கோவை மாவட்டத்தில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது மேலும் இது அரிய தங்களின் போன் நம்பர் பதிவு செய்யலாம்
போன் நம்பர் பதிவு செய்ய வும
எங்கு கிடைக்கும் போன் நம்பர் கிடைக்கும் மா
Anna intha company enga iruku
Anthada pokum 😅😅🤣😅😅😅
how is Marketting
Good jab 🙏🙏
@@arasuselvam2597 very good ...Ready panni ennaku send pannunga na marketing panni tharukireen ..
Etha company address venum
Mobile number please.
Yenakum intha company address venum
Yov avara pesaviduyya avara mulusave sollavida matra paithiyam
Okay da
காண்டாக்ட் நம்பர் இல்ல ஒன்னும் இல்ல
Intha company contact details kudunga i have sawdust to supply
I am interested
@@eye2465 what price you will give for ton
Price for 1 ton
1டன் என்ன விலை
Don't fool the peoples...... briquette machine is very tough...... failed ratio is very high
தயாரிப்பு நடக்கும் விதத்தைகாமிங்கய்யா
நாங்கள் சென்ற பொழுது மின்சாரம் இல்லாததால் உங்களுக்கு இயந்திரம் இயங்குவதை காட்ட முடியவில்லை கண்டிப்பாக உங்களுக்கு என தனியாக வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறேன் நன்றி
What's app number
Poye poyya sollanum chanal yeyadaum sollu
Am
மரத்தூள், எங்க, எப்படி , கிடைக்கும் என்று தெரியாதவன்..யூடிபராக,பதிவுசெய்தால்..வெளங்கினமாதிரிதான்..??
Sawmill la poitu purchase pananum bro
Company number plz