அடடா என்னா அழகு என்னா அழகு இந்தக் குழந்தையை வாழ்த்திட வரியே தெரியலைய்யா முருகா உன்னருளையும் பெருமையையும் இந்தக் குழந்தைகள் மூலம் உலகமறியச் செய்கிறாய் முருகா வாழ்க வளர்க என் செல்லக் குட்டித் தங்கம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. தியா பட்டு அருமை.என் அப்பன் முருகன் உனக்கு துணை. சூப்பர் தியா பட்டு.❤❤❤❤❤❤. கலியுக தெய்வம் என் அப்பன் முருகன்.😊😊😊😊😊😊என் அப்பன் திருச்செந்தூர் கோவில் இருந்து தியா பட்டு ❤❤❤❤❤❤உன்னை சீ க்கிரமாக உத்தரவு வரும். குன்றத்தூர் முருகன்னுக்கு அரோகரா.
தேனிலும் இனிய தெய்வப் பாடல் பாடவந்த தெய்வக் குழந்தையம்மா நீ உனது திறமையைப் பார்க்கும்போது இவள்போல் இன்னும் எத்தனை குழந்தைகளை முருகன் அவர்களுக்குள் குடிகொண்டு பாடவைக்கப்போகிறாரோ என்றே எண்ணத் தோணுதையா உண்மையில் பாரத மண்ணில் தோன்றுபவரால்தான் அன்றும் இன்றும் தமிழுக்கே பெருமை ஐயா வாழ்க குழந்தாய் வளம் பெருகவே அழகிய இப்பதிவிற்கு நன்றிகள் ஐயா
முருகன் அம்சம் அப்படியே இருக்கும் அம்மா உன் தரிசனம் கிடைக்கனும்.
குட்டி பாப்பா உன்னுடைய தரிசனம் பார்ப்பதற்கே உன்னுடைய குரலை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் எல்லாமே அவன் அருளாலே 🕉️🦚✝️☪️
அழகன் முருகனின் அருள் கிடைக்க ட்டும் ஓம் சரவணபவா
முருகர் நமக்காக கொடுத்த அவருடைய அம்சம் தியா பாப்பா ❤❤
குட்டி தியா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அடடா என்னா அழகு என்னா அழகு இந்தக் குழந்தையை வாழ்த்திட வரியே தெரியலைய்யா முருகா உன்னருளையும் பெருமையையும் இந்தக் குழந்தைகள் மூலம் உலகமறியச் செய்கிறாய் முருகா வாழ்க வளர்க என் செல்லக் குட்டித் தங்கம்
எப்போதும் சிறப்பு.....
முருகன் அருள் எப்போதும் துணை யாக இருப்பார்
குழந்தையின் முகத்தில் ஜொலிப்பது முருகனின் அழகன்றோ....❤❤❤❤
முருகா என் தம்பிக்கு சீக்கிரம்திருமணமாக வேண்டும் முருகா முருகா🙏
பக்தா..உன் வேண்டுதல் விரைவில் நிறைவேறட்டும்.,
இந்த குட்டி கே பி எஸ் பாப்பாவுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் முருகா
தமிழுக்கும் அமுதேன்று பேர் அந்த தமிழே என் எதிர் வாழ்க உன் தமிழ் வளர்க உன் புகழ்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. தியா பட்டு அருமை.என் அப்பன் முருகன் உனக்கு துணை. சூப்பர் தியா பட்டு.❤❤❤❤❤❤. கலியுக தெய்வம் என் அப்பன் முருகன்.😊😊😊😊😊😊என் அப்பன் திருச்செந்தூர் கோவில் இருந்து தியா பட்டு ❤❤❤❤❤❤உன்னை சீ க்கிரமாக உத்தரவு வரும். குன்றத்தூர் முருகன்னுக்கு அரோகரா.
சூப்பர் மா 😊 தியா ❤❤
தேனிலும் இனிய தெய்வப் பாடல் பாடவந்த தெய்வக் குழந்தையம்மா நீ உனது திறமையைப் பார்க்கும்போது இவள்போல் இன்னும் எத்தனை குழந்தைகளை முருகன் அவர்களுக்குள் குடிகொண்டு பாடவைக்கப்போகிறாரோ என்றே எண்ணத் தோணுதையா உண்மையில் பாரத மண்ணில் தோன்றுபவரால்தான் அன்றும் இன்றும் தமிழுக்கே பெருமை ஐயா வாழ்க குழந்தாய் வளம் பெருகவே அழகிய இப்பதிவிற்கு நன்றிகள் ஐயா
So Divine So Much Bhakthi 🙏🙏🙏
Diya akka neega romba azhaga paturiga
ஓம் முருகா வேல் வேல்
சூப்பர் திவ்யா🎉🎉🎉🎉🎉
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
🙏
இல்லை இல்லை தெய்வக் குழந்தை இந்த தெய்வக் குழந்தை ஒலியை உலகெல்லாம் பரவச் செய்த குமுதத்திற்கு நன்றி
Muruganae Penn Kuzhanthai rubathil vanthular💗
Superkuttimamuruganthunaiirupar
GOD Bless Child
அவ்வையார்சுட்டபழம் வேணுமாசுடாத பழம் வேணுமாஎன கேட்டபிறகு ஒரு பாடல் வரும் 6 படை பாடல் அறுபடைவீடு கொண்ட திருமுருகா என்ற பாடல் முழுதும் பாடு பாப்பா
Om muruga saranam
Good morning amma
❤❤🎉🎉
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யூடிப்காரனுக பிழைப்பு நடத்த இந்த பாப்பா