தேரோடும் எங்க சீரான மதுரையில பாடல் நாதஸ்வர சக்கரவர்த்திகள் எஸ்.எஸ்.குமார் & முத்துக்குமார் இசையில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 19

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 Год назад +7

    நாதஸ்வர நையானடி மேள கலைஞர்களுக்கு சூப்பர் அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்

  • @arul6181
    @arul6181 5 месяцев назад

    Ss குமார் மற்றும் முத்துக்குமார் நாதஸ்வரம் இனிமை!!!
    ரஜினி முருகன் & வடிவேல் தவில் மிரட்டல் அடி.... Nice to hear

  • @KannanKannan-dt5hi
    @KannanKannan-dt5hi 11 дней назад

    Super❤❤❤❤❤❤❤❤

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 3 месяца назад +1

    இந்த பாடலை வெம்பூர்‌ அழகிரி‌ அவர் மகன் சஙகர்சாமி‌ அதுக்கு பிறகு கொடைக்கானல் FM ல வாசிச்சு பூசேரி‌ ரவி‌ அதுக்கு பிறகு அதை மாதிரி இப்ப தான் கேக்குறேன் கொஞ்சம் வேகமா போற மாதிரி இருக்கு

  • @-lifejourney2863
    @-lifejourney2863 Год назад +1

    எனக்குப்பிடித்த இசை

  • @Tamilselvi-fh9qg
    @Tamilselvi-fh9qg 8 месяцев назад +1

    Super vadivel

  • @veeraveeraputhiran8678
    @veeraveeraputhiran8678 Год назад +1

    அருமையான இசை

  • @vellaipandian1177
    @vellaipandian1177 Год назад +1

    தேனினும் இனிய நாதஸ்வரம் அருமை

  • @SivapriyaSivapriya-mv2sf
    @SivapriyaSivapriya-mv2sf 11 месяцев назад +1

    super yaa mama

  • @SasiKumar-kd4jf
    @SasiKumar-kd4jf 3 месяца назад

    தேரோடும் எங்க சீரான மதுரையிலே

  • @mariappankaruppiah2
    @mariappankaruppiah2 Год назад

    உண்மையிலேயே அருமை.

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад

    Best wishes for the artists

  • @laxmanbsc1414
    @laxmanbsc1414 Год назад

    தவில் அருமை mapla

  • @Senthihari
    @Senthihari Год назад

    இனிமை வாழ்த்துகள்

  • @navneethannava8613
    @navneethannava8613 Год назад

    Super

  • @jemimahjemi160
    @jemimahjemi160 Год назад +1

    ❤❤❤

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Год назад +1

    🙏🙏🙏

  • @munishquotestamil7624
    @munishquotestamil7624 Год назад +2

    ஹாப்பி நியூ இயர் ப்ரோ

  • @cbala2449
    @cbala2449 5 месяцев назад

    அருமை