நையாண்டி மேளம் கரிவலம் கோவிந்தராஜன் பாகம் 02 cell:8098265686

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #Naatupurapaadal#omsakthitv

Комментарии • 289

  • @astrosssm5267
    @astrosssm5267 8 месяцев назад +34

    கண்ணாடி போட்டவர் கோவிந்தராஜன் தேவர், பக்கத்து வாசீப்பு அவர் மகன் என்றும் உங்கள் ரசிகன்

  • @MoorthiPettai-gp8gl
    @MoorthiPettai-gp8gl 6 месяцев назад +12

    தேவர் பாடல் வாசிப்பதில் என்றும் நம் இனத்தை சேர்ந்த கோவிவிந்தராஜ் தேவர்🎉

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 месяца назад

      வல்லநாடு பரமசிவன் அவர்கள்

  • @karuppuSd-rb6yp
    @karuppuSd-rb6yp Год назад +13

    கரிவலம் வந்தநல்லூர் நா சும்மா வா நையாண்டி மேளம் நா இப்படித்தான் இருக்கனும். வாழ்த்துக்கள் நண்பரே

  • @ganesanm9906
    @ganesanm9906 2 месяца назад +3

    நாதஸ்வரம் ❤😂❤மேலம்❤❤❤😂❤ அனைவருக்கும் இனிய நல்🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

  • @thangammaari3870
    @thangammaari3870 2 года назад +15

    சமீபத்தில்,நான்.ஒரு.கோவில்,கொடை,விழாவுக்குசென்றேன்.அருமையான.நாதஸ்வர.வித்வான்.கோவிந்தன்

  • @samuthiramarunmozhi4872
    @samuthiramarunmozhi4872 3 года назад +77

    இந்த இசைக்கு இணை உலகில் வேறு எதுவும் இல்லை.நையாண்டி மேளக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @maniu.manikd9214
      @maniu.manikd9214 2 года назад +1

      ஃக்ஷய

    • @Saravanan12324
      @Saravanan12324 2 года назад +1

      Moeass..patchur🎈🎈🎈🎈🎈🎈🎈🎋🎋🎋

    • @muthupandi1897
      @muthupandi1897 Год назад

      ​@@Saravanan12324 🐵🐵💘💘💘💘💘💘💘💘💘😢💘✌💀💀💀✌✌✌✌

    • @karuppukaruppu2934
      @karuppukaruppu2934 Год назад +1

      ​@@muthupandi1897 😅😊
      .
      .ஃக்ஷ க்க

  • @k.vigneshk.vignesh7518
    @k.vigneshk.vignesh7518 Год назад +30

    வாசிப்பு மிகவும் அருமை இந்த இசைக்கு நான் அடிமை 🙏🙏🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Год назад +27

    சிறுவயதில் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நாட்கள் கண்முன்னே மனசுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் அய்யா..எத்துனை அழகு அருமை நாதஸ்வரம்&மேளம் .இசைத்த அன்பு சகோதர்களுக்கு மிக்க நன்றி.🍅🍅🍅

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 2 года назад +29

    அருமையான வாசிப்பு அனுபவம் வாய்ந்த தவில் இசைக் கலைஞர் திறமை மிக்க உருமி வித்துவான் நாதஸ்வர மேதை இருவரும் சேர்ந்து பாடிய பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சூப்பர்

  • @shivasubramanian2498
    @shivasubramanian2498 Год назад +7

    அருமை,சொல்ல வார்த்தைகள் இல்லை. இசைக்கு மயங்காதவர்கள் இவ்வுலகில் இல்லை. ஐயாவுக்கு. நீடூழி வாழ்க உங்கள் கலைஞர்கள்.

  • @JeyakumarJeyakumar-ks5vw
    @JeyakumarJeyakumar-ks5vw 2 месяца назад +3

    நான் 10 மாத kulanthaiyilirunthu ரசித்து கேட்ட நாதஸ் &நையாண்டி இசை..There is no equal to this music..Suer endurance ❤

  • @palanikumar4211
    @palanikumar4211 Месяц назад +2

    உருமி அடி சூப்பர்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 года назад +23

    காணக்கிடைக்காத நையாண்டி மேள இசை சூப்பர்

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 21 день назад +1

    உறுமி அடி அருமை

  • @jegadeesans2921
    @jegadeesans2921 2 года назад +23

    அருமையான நாதஸ்வர வித்வான்கள் மற்றும் துணை கலைஞர்கள் அனைவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @chockalingamsupramani3164
      @chockalingamsupramani3164 2 года назад

      வாழ்க வளமுடன் சிவ சிவ ஓஓஓ சிவசிவ

  • @ஆறுமுகராஜா-ன2ய
    @ஆறுமுகராஜா-ன2ய 10 месяцев назад +3

    நான் நையாண்டி மேளத்திற்க்கு ரசிகன். வாழ்த்துக்கள்

  • @ஆறுமுகராஜா-ன2ய
    @ஆறுமுகராஜா-ன2ய 9 месяцев назад +2

    நையாண்டி கலைஞர் களுக்கு வாழ்த்துக்கள்

  • @jothimanikandan8242
    @jothimanikandan8242 2 года назад +17

    அருமை அண்ணன் கோவிந்தராஜ் & டீம்

  • @palrajs1546
    @palrajs1546 2 года назад +17

    அருமையான வாசிப்பு உறுமி தனியாக தெரிகிறது அருமை

  • @saravanant9272
    @saravanant9272 2 года назад +3

    அருமை அருமை நையாண்டி மேளம் புகழ் நையாண்டி மேளம் அருமை பாடல் அருமை

  • @piraviperumal115
    @piraviperumal115 2 года назад +43

    சிறுவயதில் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நாட்கள் கண்முன்னே மனசுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் அய்யா..எத்துனை அழகு அருமை நாதஸ்வரம்&மேளம் .இசைத்த அன்பு சகோதர்களுக்கு மிக்க நன்றி.

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 2 года назад +17

    செம செம உற்ச்சாக மூட்டும் நமது பாரம்பரிய இசை, மகிழ்ச்சி பாராட்டுக்கள்

  • @apsarajis227
    @apsarajis227 2 года назад +23

    நமது இசை மன்னர் கரிவலம் கோவிந்தராஜ் அவர்களின் இசை மறைந்த காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையை நினைவு கூறுகிறது எவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி மங்களகரமான கோயிலில் சிறப்பாக வாசிக்கும் நாதசுர கலைஞர்களின் இசையை முக்காலமும் மறக்காது என்பதை நாம் உணர்வோம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் நமது இசை கலைஞர்களின் இசை வளர வேண்டும் நாம் நமது வருங்கால சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் அனைவருக்கும் எங்களது பாராட்டுக்கள் மனமுவந்த இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td Год назад +1

    அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் போடு போடுகிறது 🎉🎉🎉🎉🎉❤❤❤😅😅😅😅😢

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan4080 3 года назад +14

    அருமையான இசை நையாண்டி மேளம் மேளம் தான் நன்றி ஐயா 🙏🙏 மூணாறில் இருந்து வேலாயுதன்

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Год назад +25

    கண்ணாடி போட்ட அண்ணாச்சி சிறப்பாக வாசிக்கிறார் வாழ்த்துக்கள்

  • @yaalu5614
    @yaalu5614 6 месяцев назад +1

    முத்துலட்சுமி என்ன இப்படி உட்கார்ந்துட்ட ஊரே ஆட்டம் போடுது நான் இப்படி தெளிவான வாசிப்பை பார்த்தது இல்லை சூப்பர் தல

  • @ganeshpandian2376
    @ganeshpandian2376 2 года назад +30

    கோவிந்தராஜ் செட் செம்ம இந்த வருட பங்குனி பொங்கல் வெய்ட் டிங்

  • @velayuthans9570
    @velayuthans9570 Год назад +2

    ஐயா அருமை அருமை அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி உருமி அருமை நாதஸ்வரம் தவில் மிக அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன் 🙏

  • @sharanedits1565
    @sharanedits1565 Год назад +3

    சிறப்பான நையாண்டிமேளம் இதுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை

  • @muthu2278
    @muthu2278 2 года назад +6

    கோவிந்தராஜன் தேவர் மாஸ்

  • @johnvenu4660
    @johnvenu4660 2 года назад +10

    அணைத்து கலைஞர்களும் வாழ்க வளமுடன்

  • @முருகன்முருகன்-ச5வ

    கோவிந்தராஜன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @tavidantavidan9014
    @tavidantavidan9014 2 года назад +9

    தலைவ சில்லாவுக்கே தலைவன்

  • @rajaharish6443
    @rajaharish6443 2 года назад +4

    சூப்பர் வாசிப்பு. வாழ்த்துக்கள்🎉🎊. உமையத்தலைவன்பட்டியிலிருந்து ராஜா. இப்போது அருணாச்சலப் பிரதேசம்.

  • @sivaraman1126
    @sivaraman1126 2 года назад +4

    அருமையான வாசிப்பு மிகவும் தெளிவு supper

  • @periasamythever9676
    @periasamythever9676 3 года назад +169

    அருமை தாத்தா கருப்பையாத்தேவர் அவர்கள் புதல்வர் கரிவலம் வந்த நல்லூர் கோவிந்தராஜன் அவர்கள் மேள இசை காணகிடைக்காது

  • @Suria-se6yl
    @Suria-se6yl 3 года назад +65

    மலேசியாவில் இன்னும், கோவில் திருவிழாவில் இப்படி தான் வசிக்க படும், மிகவும் சந்தோஷமாக இருக்கும்

  • @rviji7708
    @rviji7708 2 года назад +3

    அருமை 🔥🔥🔥🔥வேற லெவல் 🔥🔥🔥i am ராஜபாளையம் 🔥🔥🙏🏻

  • @thampathampa7737
    @thampathampa7737 2 года назад +16

    அப்பா & மகன் இருவரும் அருமையான வாசிப்பு

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 5 месяцев назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சூப்பர்

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 Год назад +2

    நாதஸ்வரம் வாசிப்பு தவில் இசைஅருமை

  • @sharanedits1565
    @sharanedits1565 Год назад +1

    அருமை மனதை மயக்கும் நையாண்டி மேளம்

  • @p.puliyursamyp.puliyursamy7349
    @p.puliyursamyp.puliyursamy7349 3 года назад +10

    வாழ்த்துகள் நன்பரே வாழ்க வளமுடன் நலமுடன் என்று கூறிக் வாழ்த்துகிறேன் என்றும் அன்புடன் பாண்டியன் பெயிண்டர் கூடுவாஞ்சேரி

  • @sivanupandian8954
    @sivanupandian8954 2 года назад +6

    கோவிந்தராஜ். அண்ணே. மாஸ்

  • @dhanasricraft649
    @dhanasricraft649 Год назад +3

    உங்கள் உழைப்பும் . என்றும் புகழ் பெற்றது

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +1

    சூப்பர்.......வாழ்த்துகள்

  • @sububloom6852
    @sububloom6852 5 месяцев назад +2

    தமிழ் நாட்டுப்புற இசையை 1959ல் பாகப்பிரிவினை படத்தில் பறைசாற்றிய ❤மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்

  • @kalidhas9156
    @kalidhas9156 2 года назад +11

    சூப்பர் அருமையான இசை

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 2 года назад +19

    தமிழன் கலை பொக்கிஷம்
    இதற்கு இணை உலகில் இல்லை

  • @MuruganMurugan-lw8yf
    @MuruganMurugan-lw8yf 2 года назад +7

    இனிய கலை இசை அருமையான பதிவு

  • @MrBathridevanath
    @MrBathridevanath Год назад +2

    கரிவலம் பல கலைஞர்களை கொடுத்து உள்ளது.. இப்போதும் அப்படியா இருக்கு? கலை வளர்த்த நகரம்..❤..

  • @sudalaimuthu194
    @sudalaimuthu194 2 года назад +1

    ஆடினா இது தான் என் ன அடி.... சூப்பர்.........

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 2 года назад +7

    அருமையான மேளம் உருமி மேளதாளத்துடன் இந்த நையாண்டி மேளம் அருமை ஐயா

  • @periyasamyd606
    @periyasamyd606 2 года назад +1

    Kovindarajan you are best and better
    Nayande melam Long time my best wishes work is worth Weldon I like it congratulation 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijisethupathi6103
    @vijisethupathi6103 2 года назад +5

    காளி அண்ணன் சூப்பர் மேன்மேலும் வளர வாழ்த்திகிறேன் அப்பா 💥💥💥

  • @balasubramanian2859
    @balasubramanian2859 3 года назад +4

    அடினா இதுதான் அடி.சூப்பர்

  • @MalligaP-s9r
    @MalligaP-s9r 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அருமை

  • @Joker-xc1rv
    @Joker-xc1rv 2 года назад +2

    அண்ணன் அவர்கள் அந்த ஒரு கையை எடுத்து வாசிப்பது அருமை

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 2 года назад +2

    Arumai Arumai Arumai. Nowadays Kerala people are coming to Tamilnadu. I don't know why . they have only melam ..Please I request Tamilnadu people please encourage our tamil people only.

    • @dhanasricraft649
      @dhanasricraft649 Год назад

      என்றும் உங்கள் புகழ் நிழத்ததுநீற்கும்

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 10 месяцев назад

    Sema Sema Sema beautiful melam namaste 🙏 ♥️

  • @selvakumar9596
    @selvakumar9596 2 года назад +3

    வாழ்க நையாண்டி மேளம் இதுதான் மரணகுத்து

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 3 года назад +7

    மேலும் வாசிப்பு அடியூம் சூப்பர் 🔥👌👌👌

  • @soundcheck2k7
    @soundcheck2k7 2 года назад +3

    Arumaiyanaa isai! Aanaal, Kumari Suresh Naiyandi Melam (Thamaraikulam) thaan best!

  • @baskaransubramaniam9818
    @baskaransubramaniam9818 2 года назад +9

    மாமா உங்கள் வாசிப்புக்கு வில்லிசைkpமுத்துலட்சுமி அக்கா மெய் மறந்து விட்டார்கள் 🙏🙏

  • @velmurugan3956
    @velmurugan3956 2 года назад +2

    சூப்பர்கிங்அணி

  • @thirumalaisudalai8170
    @thirumalaisudalai8170 3 года назад +2

    Intha kalagarkalin valgai sirakka Arasu uthavi seiya vendum valga valamudan

  • @RajKumar-vp9bt
    @RajKumar-vp9bt 5 месяцев назад

    Valthukkal ❤

  • @balasubramanian8012
    @balasubramanian8012 2 года назад

    Mikavim Arumaiyana Nathaswara mela katcheri Ayya.Nalvalthukkal Ayya.

  • @vellaipandian1177
    @vellaipandian1177 3 года назад +7

    85வயதிலும் நையாண்டி மேளம் நாதஸ்வரம் கேட்டாலூம் இனிமையான வாழ்த்துக்கள்

  • @SathishKumar-zm5hz
    @SathishKumar-zm5hz 2 года назад +11

    அருமையான பாடல்💥💥ஆடாத கால்களையும் ஆடவைக்கும்

  • @ஜெயம்டெக்ஸ்
    @ஜெயம்டெக்ஸ் 2 года назад +1

    மிகவும் அருமையாக உள்ளது

  • @sakthisakthi3655
    @sakthisakthi3655 3 года назад +5

    இனிமேல் இந்த மட்டும்தான் பார்க்கணும்

  • @balamuruganbalamurugan5514
    @balamuruganbalamurugan5514 2 года назад

    Yeppa semma vasippu.valga valamudan.superrrrrrrr

  • @KeelerKeeler-u6n
    @KeelerKeeler-u6n 4 месяца назад

    I'm in Singapore super melam

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 2 года назад

    Arumai Arumai Arumai brother. It's like kulanthaivelu melam Sankarankovil.

  • @selvannv1396
    @selvannv1396 3 года назад +36

    35 ஆண்டுகள் முன் கேட்ட அனுபவம்

  • @mathiazhagansankaran8857
    @mathiazhagansankaran8857 11 месяцев назад

    அண்ணா அருமை 🙏🙏🙏

  • @Sivamma_s_v4s
    @Sivamma_s_v4s 5 месяцев назад

    Anavi. Vacpu. Arumaerukuu. Kuvnragei valkavalamudan

  • @senthikumar9495
    @senthikumar9495 5 месяцев назад

    Super super super super super super super super super super 🎉🎉🎉🎉😢🎉🎉🎉

  • @prabuarumugam4352
    @prabuarumugam4352 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @mukilg2418
    @mukilg2418 3 года назад +4

    அருமையாக இருந்தது நையாண்டி மேலம் அணைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @gurupathamgurupatham7117
    @gurupathamgurupatham7117 2 года назад

    மிகச் சிறப்பு 👌 வாழ்த்துகள் 🎊

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 Год назад

    💐💐💐மிக அருமை👍👍👌👏🙌

  • @jayvel638
    @jayvel638 2 года назад

    Kovintha rai appa eppa enga oru thiruvila varunu eruku unga vacipu keka

  • @palanikumar4211
    @palanikumar4211 2 месяца назад

    உருமி சூப்பர் 1st கிளாஸ்

  • @muthusaba1889
    @muthusaba1889 2 года назад +1

    மிக அருமையான வாத்தியம்

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 года назад +1

    அழகு அன்பரே... வேறு வார்த்தையில்லை

  • @ganesand7664
    @ganesand7664 2 года назад +4

    Just recalled my childhood memories in our native village
    Chinna kattali, near Usilampatti 🙏

  • @SakthiSakthi-br6cj
    @SakthiSakthi-br6cj Год назад +1

    உறிமி சூப்பர்பு

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 2 года назад +1

    நாதஸ்வரம் சூப்பர்

  • @palanisamys3362
    @palanisamys3362 3 года назад +7

    Very nice. When we r far away from our native village, hearing such programme bring us back to our culture. Vazhga Naiyandi Melam. Murigesan Annachi and team.

  • @spgaming-rd1co
    @spgaming-rd1co 3 месяца назад

    Arumai supar

  • @kannimuthum2100
    @kannimuthum2100 Год назад +4

    அண்ணா தயவு செய்து சன்னதி கோவில் அலங்காரம் பாடல் வாசிப்பை பதிவிடுங்கள் அண்ணா. இது மலேசியாவிலிருந்து சில தமிழ் மக்களின் விருப்பம் 🙏

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    அருமை Super

  • @kalimani424
    @kalimani424 3 года назад +3

    Super semma very nice song

  • @ராஜ்செல்விசெல்விராஜ்

    சூப்பர் சூப்பர். 100 சூப்பர்

  • @madurameenatchi3448
    @madurameenatchi3448 2 года назад +1

    Fantastic 👏 👌 👏 👌 Excellent

  • @உங்களின்ஒருவன்-ச3ஞ

    அருமையான பதிவு

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 2 года назад +1

    உறுமி செம்ம