30 வருஷமா பாடுறேன்... இன்றைக்குதான் அங்கீகாரம் கிடைச்சிருக்கு | JAYASHREE | SINGER | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2023
  • @MERCURY #jayashree #singer #susila #msv #neeyanana #bakthi #bakthisongs #devotional #devotionalsongs #religion #mercury #vijaytelevision #trending #mercurytamil #mercury #mercurydigital #bigboss
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    என் மாமாவோட லவ்வாலதான் உயிரோட நிக்கிறேன்... | SASIKALA | MECHANIC | MERCURY
    • என் மாமாவோட லவ்வாலதான்...
    விதவிதமா பேசி சொந்த குரல் மறந்திடும் போல இருக்கு... | LAKSHANA RAJEEV | DUBBING ARTIST | MERCURY
    • விதவிதமா பேசி சொந்த கு...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 326

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 7 месяцев назад +54

    நம்பவே முடியாத அதிசயம் தான் இந்த பாடகி. கடவுள் வரம்.

  • @kashyabhaumapathy2350
    @kashyabhaumapathy2350 7 месяцев назад +45

    எங்கள் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஓர் நன்னாளில் இவருடைய நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது... அருமையான குரல்வளம் ஜெயஶ்ரீயின் ரசிகன் நான் வாழ்த்துக்கள்.

  • @Amaldassruby
    @Amaldassruby 6 месяцев назад +17

    தாயே நீங்கள் நீண்ட ஆயுளுடன் குரல்வளம் மேலும் மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன்

  • @anunethra8557
    @anunethra8557 7 месяцев назад +85

    எத்தனை விதமான குரல்கள்.. எல்லா குரல்களும் அந்தந்த பாடகர்களை நேரில் பாடச் சொல்லி கேட்டது போல் அருமையாக இருந்தது அம்மா.. வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பணி...

  • @maragathamsundaram4219
    @maragathamsundaram4219 6 месяцев назад +22

    அருமையான உச்சரிப்பு . உடல் நலம் இருந்தால் மட்டுமே இப்படி பாடமுடியும்.நீடூழிநல்ல உடல்நலத்துடன் வாழவேண்டுகிறேன்...

  • @dakshinamoorthyn5362
    @dakshinamoorthyn5362 6 месяцев назад +13

    உங்கள் குரல் வித்துக்கும் திறமைக்கும் ரசிகர்கள் ஆகிய நாங்கள் பாக்கியசாலிகள். வாழ்க பல்லான்டு

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 7 месяцев назад +14

    மெகா தொலைக்காட்சியில் இன்றளவும் ,"என்றும் M.S.V." நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு ஆகி கொண்டு இருக்கிறது. நான் பார்த்து ரசிக்கும் அருமையான நிகழ்ச்சி.‌ வாழ்த்துக்கள் ஜெயஶ்ரீ மேடம்.

  • @ramakrishnan3376
    @ramakrishnan3376 7 месяцев назад +22

    மிக மிக அருமையான நிகழ்ச்சி. அற்புதமான குரல். கேட்டுக் கொண்டே இருக்க தோன்றும் இனிமை. சகோதரி ஜெயஸ்ரீ குரல் நம்மை அப்படியே சொக்க வைக்கிறது. என்னே அவரது குரல் வளம்.

  • @muruganbala6052
    @muruganbala6052 6 месяцев назад +9

    கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு குரல்.....நன்றி அம்மா

  • @chandrikar5513
    @chandrikar5513 6 месяцев назад +17

    👌👌👏👏👏👏🍋🌹🤩😍 அப்பப்பா...... அற்புதம் .... அதிசய வரம் பெற்றவர் மா நீங்க......

  • @srividyas101
    @srividyas101 6 месяцев назад +7

    அற்புதமான குரல் வளம். எப்படி இவ்வளவு பாடகிகளை உள்ளடக்கி வாய்ப்பேயில்லை

  • @dayanand.i5668
    @dayanand.i5668 7 месяцев назад +44

    |அற்புதம்!! சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....-

  • @nallendran6831
    @nallendran6831 6 месяцев назад +10

    அருமையான குரல் வளம்.. பல்வேறு பாடகிகளின் குரலை தனக்குள் வைத்துள்ள இவரது திறமைக்கு ஈடே இல்லை.. வாழ்த்துகள் சகோதரி..

  • @shivaramsankaraiyer60
    @shivaramsankaraiyer60 6 месяцев назад +28

    அதிசயம்... அற்புதம்... ஆண்டவன் கொடுத்துள்ள குரல் வரம்... கேட்க கேட்க பேரானந்தம் 👌👌👌

  • @paraitamizh
    @paraitamizh 6 месяцев назад +19

    என்ன ஒரு குரல் வளம்!❤

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 7 месяцев назад +30

    அதிசயமான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @ambiguna6183
    @ambiguna6183 7 месяцев назад +21

    அலட்டாமல், அமைதியாக பாடுவதில்.
    அம்மையாருக்கு நிகர் எவர்?
    வாழ்த்துக்கள்! நலம் வாழ்க!!

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 7 месяцев назад +16

    I have listened to her many times in light music programs.. she is a talented singer .. best wishes to her

  • @sekarg5033
    @sekarg5033 7 месяцев назад +14

    இவர் திறமை யான பாடகர்.
    இவரின் திறமை அபரிதம்.
    வாழ்த்துக்கள்.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 7 месяцев назад +26

    தனித்திறமை வாய்ந்த பாடகி ❤

  • @chitrachithra9073
    @chitrachithra9073 6 месяцев назад +5

    Music directors கண்ணுக்கு இவங்கள போன்ற இனிமையான குரல் வளம் கொண்டவங்க தெரியாது. அடுத்த மாநிலத்தாவர வாழ றாங்க.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 месяцев назад +8

    சகோதரியின் குரல் வளம் அருமை நீடூடி வாழ மனதார வாழ்த்துகிறோம்

  • @kalaiselvi-jr5ez
    @kalaiselvi-jr5ez 7 месяцев назад +38

    என்ன தவம் செய்தீர்களோ இந்த குரல் வளம் பெற்றமைக்கு!!🎉

    • @lakshmimurugan3279
      @lakshmimurugan3279 7 месяцев назад

      பாடகி‌ பெயர் சொல்லுங்கள் பிளீஸ்

    • @jayasreekumarkannath5048
      @jayasreekumarkannath5048 7 месяцев назад

      ​@@lakshmimurugan3279Jayasree

  • @gopalr5992
    @gopalr5992 6 месяцев назад +4

    நம்ப இயலாத வகையில் பிரம்மிப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 6 месяцев назад +7

    மிக அருமையான குரல் வழம் உங்களுக்கு இறைவன் கொடுத்துள்ளார்👏👏💐💐

    • @subbalakshmiramadoss6287
      @subbalakshmiramadoss6287 6 месяцев назад

      ஓ.சூப்பர் குரல் பழைய பாட்டு அருமையாக இருந்தது

  • @harikrishnang451
    @harikrishnang451 6 месяцев назад +5

    மெகா டிவியில் பாடியதை கேட்டுருக்கிறேன் ஆனால் இவ்வளவு திறமையை இப்போது தான் பார்கிறேன்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 7 месяцев назад +18

    திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது வாழ்த்துக்கள்

    • @sarojini763
      @sarojini763 7 месяцев назад +1

      Susila amma thiramaiyillaya

  • @mvkumar9570
    @mvkumar9570 6 месяцев назад +2

    அருமை..! அருமை..! பன் முகத் திற மை வளம் பெற ட்டும் ! வாழ் வில் ஒளி நிறைய நெஞ்சம்நிறைந்த நல்வாழ்த்துக்கள் ! மகிழ்ச்சி !

  • @r.amarsinghdivya4987
    @r.amarsinghdivya4987 7 месяцев назад +9

    அப்பப்பா என்ன ஒரு திறமை...வாழ்த்துகள்

  • @iya-kn4ut
    @iya-kn4ut 6 месяцев назад +3

    Multifaceted voice gods grace she will reach top level in cinema. Thanks to jayasree.

  • @user-cb3un4jp7c
    @user-cb3un4jp7c 7 месяцев назад +21

    அதீத திறமை உள்ளவர்களை கண்டுபிடிப்பது சிறமம். கண்டு பிடித்து விட்டால் அவர்களை மிஞ்ச ஆளில்லை.

  • @tamilarasimurugesan7291
    @tamilarasimurugesan7291 6 месяцев назад +6

    உங்கள் குரலை கேட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @hariharans573
    @hariharans573 6 месяцев назад +7

    It is very very difficult to sing in different voices This is God’s gift.All the best

  • @IndraRajan
    @IndraRajan 7 месяцев назад +7

    குரல் வளம் அற்புதம்🌹🌹

  • @subramaniapandian5919
    @subramaniapandian5919 29 дней назад

    இந்த அம்மையாருக்கு கடவுளின் வரம் அபரிமிதமாக கிடைத்திருக்கிறது...
    வாழ்க வாழ்க வளமுடன்

  • @nimmilal7761
    @nimmilal7761 6 месяцев назад +3

    குரல் வரம் கொடுத்த கடவுள் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. உங்கள் திறமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-mz8go5xd3x
    @user-mz8go5xd3x 6 месяцев назад +2

    உங்கள் பாடலை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா

  • @user-gn1lc7rq7j
    @user-gn1lc7rq7j 6 месяцев назад +1

    One of the best playback singers I have ever seen on stage shows.. High degree of dedication while singing on stage is one of our Attributes. God bless her and May God bless her with this sweet voice for 100 more years to come.

  • @arunakirinathankirushnapil5247
    @arunakirinathankirushnapil5247 6 месяцев назад +4

    இதுதான் இசையால் வசமாதவ்.அற்புதம்

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v 6 месяцев назад +9

    இயற்கையிலேயே தொண்டை பெரியதாக இருந்தால் மட்டுமே எல்ஆர் ஈஸ்வரி யின் குரல் மாதிரி பாட முடியும்....ஹை பிட்ச் பாட உடல் வலிமையும் தேவை

  • @chitrachithra9073
    @chitrachithra9073 6 месяцев назад +2

    உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் mam.mega டிவி யின் என்றும் msv புரோகிராம் ல் நீங்க பாடுவிங்க.

  • @meenakshimeena5209
    @meenakshimeena5209 6 месяцев назад +1

    ஜெஸ்ரீ அம்மாவுக்கு எனது ❤ நிறைந்த அன்புகலந்த வாழ்த்துக்கள் 👍👍👍 தாங்கள் நலமுடன் இருக்க ஆண்டவன் துணைபுரிவானாக 😊 🙏

  • @nagendranc740
    @nagendranc740 5 месяцев назад

    சகோதரிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருமையான குரல் வளம். 🙏🙏🙏💅💅💅💅💅💅

  • @phandu7288
    @phandu7288 6 месяцев назад +2

    அருமை அருமை அற்புதமான குரல் வளம் அருமை அற்புதம்

  • @duraivr1237
    @duraivr1237 6 месяцев назад +13

    தெய்வம் தந்தவரம் உங்கள் குரல் வாழ்த்துக்கள் அம்மா 🙌🙌

  • @revathishankar946
    @revathishankar946 7 месяцев назад +6

    Superb to know about she was the 13th gem in the Canada troop with MSV sirs group

  • @raviprem5640
    @raviprem5640 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி தங்கள் நாவில் சரஸ்வதி குடிஇருக்கிறாள்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 6 месяцев назад

    இறை அருள் அபரிமிதமாக பொழிந்து வழிநடத்த வேண்டுகிறேன் அந்த 13வது இசை குயில் மற்ற 12 குயில்களையும் இணைத்து உள்வாங்கிய ஒரு தனிக்குயில் என்பதுதான் பெருமை. குயிலே தனி குயிலே குரலை மாற்றி பாடுகிறாய் இறைவனின் படைப்பில் ஒரு புது படைப்பாக நீயும் காலங்கள் கடந்த பாடல்களை பாடி வசந்தத்தை வர வைக்கும் இனிமை நீயா உன்னத குரல் வளத்திற்கு ஒப்புமை யாரும் யாருமில்லை கருங்குயில் செங்குயில் மாங்குயில் பூங்குயில் எல்லாம் இணைந்த பெண் குயில் எல்லாஅருள் வரம் பொழிந்தவனை போற்றி பல்லாண்டு வாழவேண்டுகிறேன் நன்றிகள் என்றும்

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 6 месяцев назад +3

    அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரி

  • @Swe106
    @Swe106 6 месяцев назад +1

    மிக அருமை 👏👌உங்கள் குரல் .நம்ப முடியாத குரல் மாற்றம்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 6 месяцев назад +1

    மிக அருமை. வாழ்த்துகள் சகோதரி.வாழ்க வளமுடன்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 6 месяцев назад

    அருமை அருமை சகோதரி ஜெயஸ்ரீ தங்கள் திறமையும் குரல் வளமும் அன்னை சக்தியின் அருளால் கிடைக்கப்பட்டுள்ளது தாங்கள் இந்த பேட்டியில் தங்கள் தாய் தந்தையர் மற்றும் உங்கள் கணவர் பிள்ளைகளையும் நினைவு கூர்ந்தது சாலச்சிறந்தது எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @user-st7ou7sq7j
    @user-st7ou7sq7j 6 месяцев назад +2

    சூப்பரா இருக்குங்க உங்கள் குரல் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐🙏

  • @GokilaT-rn3ve
    @GokilaT-rn3ve 6 месяцев назад +1

    I am 68 ,I always like and love her voice in all the musical concerts . by Thanigachalam kilinjikkuppam.

  • @dharmalingamkaruppanan153
    @dharmalingamkaruppanan153 6 месяцев назад +1

    திறமை எ‌ன்பதே கடவுள் அருள். எல்லா பாடகர்கள் குரலிலும் பாடுவது பெரும் சிறப்பு

  • @raghavanramakrishnan592
    @raghavanramakrishnan592 7 месяцев назад +3

    Really super very gifted

  • @bhanumathyhariharan7527
    @bhanumathyhariharan7527 6 месяцев назад +1

    Wow Super.கேட்டுகிட்டு இருக்கலாம்.அருமை

  • @deenadayalanpv6535
    @deenadayalanpv6535 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kesavankuppusamy3251
    @kesavankuppusamy3251 5 месяцев назад

    அத்துனை பாடகிகளையும் உங்களுக்குள்ளே வைத்து இருக்கிறது இறைவன் கொடுத்த வரம் நன்றியம்மா

  • @GunaSekaran-un5ij
    @GunaSekaran-un5ij 6 месяцев назад +2

    கடவுள் கொடுத்த குரல் வரம் வாழ்த்தி வணங்குகிறேன்

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 6 месяцев назад +1

    அருமை சகோதரி.நல்ல குரல்வளம்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 7 месяцев назад +1

    என்ன சொல்றது எப்படி சொல்றது மெய்மறந்து கேட்க தோன்றுகிறது தவிர எனக்கு ஒன்றும் தெரியவில்லை ஒரே ஒரு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @user-du7ye3zb7x
    @user-du7ye3zb7x 6 месяцев назад +2

    திறமையாளர்களை இந்த மனிதர்கள் ‌நேசிப்பதில்லை...யாசிப்பதுமில்லை...

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 7 месяцев назад +1

    அருமையோஅருமை

  • @Pazha13
    @Pazha13 7 месяцев назад +2

    மெய் மறந்து போனேன். All in one இசை

  • @thansinghk8463
    @thansinghk8463 6 месяцев назад +1

    Congrats, really god grace

  • @kpsvel9782
    @kpsvel9782 6 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் வாய்ஸ்❤❤

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 7 месяцев назад +2

    அருமையான குரல்கள் வளம்.

  • @Moorthy-fv8ol
    @Moorthy-fv8ol 6 месяцев назад +4

    சபாஷ் கடவுள் நீண்ட‌ ஆயுளை தங்களுக்கு ‌அருளட்டும்

  • @asurendar135
    @asurendar135 7 месяцев назад +1

    சூப்பர் சிங்கர் அம்மா அவர்கள்

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 5 месяцев назад

    Excellent singing 👌 👏 👍 🙌

  • @murugiahkanthappu4990
    @murugiahkanthappu4990 7 месяцев назад +1

    Great Singer. Congratulations

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 6 месяцев назад

    அழகு அருமை ஆற்றல் அற்புதம் கடவுளின் அருள் வாழ்க சகோதரியே

  • @phandu7288
    @phandu7288 6 месяцев назад +2

    உதிர்ந்த மலர்ந்த தான்!! மலரும் மலருக்கு உரம் .!!
    உதிர்ந்த விதைகள் !!பூக்கும் பூவிற்கு வித்தாக இருக்கிறது .!!அன்று உதிர்ந்தவர்கள் !!இன்று இளம் தலைமுறை மலர்ராக மலர்ந்து இருக்கிறார்கள்.!! அன்று கேட்டது !!இன்று கேட்கின்றனர் !!!

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 6 месяцев назад +1

    கம்பீரமான குரல் வளம், வாழ்த்துகள் சகோதரி

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 6 месяцев назад +1

    அரு மை வாழ்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @palanimurugan5046
    @palanimurugan5046 5 месяцев назад

    Vanakkam vazhga valamudan Amma jayashree

  • @ktm5828
    @ktm5828 7 месяцев назад +1

    அக்கா உங்களின் குரலுக்கு ரசிகன் ,
    எங்க வீட்டிற்கு முன்று தடவை வந்து இருக்கிறார்கள்...

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 5 месяцев назад

    என்னே இறைவன் கொடை.இறைவனுக்கு மிகவும் பிடித்தவர் கொடுத்து வைத்த
    வர்.வாழ்க வளர்க வாழிய பல்லாண்டு.

  • @malanatarajan4331
    @malanatarajan4331 6 месяцев назад

    சூப்பர் அம்மா

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 7 месяцев назад +3

    Multi combo pack.superb. mam.very good vibes

  • @selvasamy5819
    @selvasamy5819 7 месяцев назад +3

    தங்களுக்கு கடவுள் வரம். நீடூழி வாழ இறைவன் ஆசி உண்டு.

  • @rathinasamy751
    @rathinasamy751 6 месяцев назад +1

    No comments You are born for singing Neengaloru theiva padaki God bless you and your future ahead

  • @rmk1064
    @rmk1064 6 месяцев назад

    அருமை. வாழ்த்துகள் . ஸ்ருதி தப்பாமல் பாடுகிறார். அருமையான குரல் வளம்.

  • @kalaimanisundararaj5830
    @kalaimanisundararaj5830 5 месяцев назад

    Wow. Wonderful. Really magic.

  • @hemachandran1175
    @hemachandran1175 6 месяцев назад

    அருமை அருமை

  • @chandrakumarkaliyaperumal4666
    @chandrakumarkaliyaperumal4666 5 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @manippstribol2709
    @manippstribol2709 6 месяцев назад +1

    Excellent voice

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 6 месяцев назад +1

    Neengall.needoozhi. vazhga.venndum.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 7 месяцев назад +2

    பலகுரலில் அசத்தி விட்டீர்கள்இவர்களுக்கு வாய்ப்பு அதிகம் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @harishahimas6217
    @harishahimas6217 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 6 месяцев назад +1

    அற்புதம்.இப்படிக்கூட பாட முடியுமா?கடவுள் ஆசீர்வாதம்.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 6 месяцев назад

    Ivar.mihavum.thiramaidali.pala.padalgall.kettullen.vaazhga.ungall.kural.vallam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram7554 6 месяцев назад

    அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் கடலூர் கே.ஜி.ஆர்

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 6 месяцев назад

    நல்ல குரல் வளம்... KPS அவர்களை அப்படியே நினைவுக்கு கொண்டுவருகிறார்....
    வாழ்த்துக்கள்....

  • @Pari-HealthyBytes
    @Pari-HealthyBytes 7 месяцев назад +1

    Great excellent.👌👏👏👏👏🙏 My favorite singer ❤

  • @rajansubramani6381
    @rajansubramani6381 6 месяцев назад +2

    Splendid.Really a rare talent.To be appreciated to a great extent.

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 6 месяцев назад

    சூப்பர் குரல் அம்மா.அம்மா அம்மா அம்மா அம்மா மனம் குளிர்ந்தது.

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 6 месяцев назад

    அருமை...சொல்ல வார்த்தைகளே இல்லை... வாழ்க வளமுடன்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 7 месяцев назад +1

    அருமை இனிமை