வெளிநாட்டுக்கு ஓடிய பிரியங்கா ! காட்டிக் கொடுத்த சுஜிதா ! Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 635

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Месяц назад +64

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @Iraivi-
      @Iraivi- Месяц назад +1

      பிரியங்கவும் சுனிதாவும் ஒரு ஊர் காரிகள் அதனால் அவளுக்கு அதர்வாக பேசுகிறாள் மணிமேகலை கனவர்கலப்பு திருமணம் செய்தவர்கள் ஆதனால் பிரியங்கமணிமேகலையைடமிட் செய்வால்

    • @Rathna-z3k
      @Rathna-z3k Месяц назад +2

      சமூகத்திற்கு பிரயோஜன் இல்லாத இந்த மாதிரி பிரச்சனையை எடுத்து பேசினால் எங்களை போன்றவர்கள் சத்தியமா சப்ஸ்கிரைப் பண்ண மாட்டோம்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Месяц назад +197

    இனியாவது நாம தான் திருந்தனும் 😢... தமிழ் பெண்களுக்கு ஆதரவு தருவோம் 🎉🙌மணிமேகலை ❤

    • @piravenpiravengood7360
      @piravenpiravengood7360 Месяц назад +6

      yes100%

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +5

      100%

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அதை ஜீனசகாப்தன் மூதேவி கிட்ட சொல்லுங்க. ஜெனிஃபர் எ

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அதை தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு தராமல் ஜெனிஃபர் என்ற பெண்ணுக்கு வாய்ப்பு தந்த பெரியார் பேரன் கிட்ட சொல்லலாமே😮😮😮

  • @karurkannan
    @karurkannan Месяц назад +182

    ரெண்டு வாரம் vijay tv பார்ப்பதை எல்லோரும் தவிர்த்தால் நிர்வாகம் நிர்வாணமாக ஓடும்.

  • @priyadharshini4379
    @priyadharshini4379 Месяц назад +220

    Correct. இங்க தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். கடைநிலை வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

    • @premaemi6104
      @premaemi6104 Месяц назад +5

      Well said 🎉🎉🎉🎉,Tamils they respect others,it should be removed fromtamils

    • @varshitha6730
      @varshitha6730 Месяц назад

      இப்போது வரைக்கும் மௌனம் என்பது சரியான முறையும் கிடையாது.... தன் தரப்பை தள்ளிப் போடுவது ஆறப்போடுவதோடு மட்டும் அல்ல உதாசீனப்படுத்தி கடந்து செல்லும் தன்மையும் கூட....
      வன்மத்தை கொட்டுவது எப்படி தவறோ அதைவிட மேலாகவே attention seeking ku ஆஸ்பத்திரியில் admission ஆவது தொடங்கி கல்யாணம் கக்கா போவது வரைக்கும் video பண்ணி edit பண்ணி போடத் தெரிந்தவர்கள் அதே 100% உண்மை வெளிக் கொண்டு வந்து நிற்கவேண்டும்....

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +1

      Correct

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb Месяц назад

      அதற்கு அரசின் தமிழர்கள் மீதான அலட்சியம்தான் காரணம். காரணம் அவர்களும் தமிழர்கள் இல்லை

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn Месяц назад +60

    சுஜிதாவால் தான் இவ்வளவு சண்டை சகுனி சுஜிதா புறக்கணிப்போம் விஜய் டிவியை

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Месяц назад +165

    100% உண்மை 🌹🌹🌹விஜய் டிவி பெயரை கெடுத்து விட்டார்கள் பிரியங்கா சுஜிதா 😂😂😂🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Месяц назад +99

    சுஜிதா என்ற மலையாளி ஓரம் கட்ட பட வேண்டும்

    • @SimplyWOW
      @SimplyWOW Месяц назад +2

      very true

    • @SSAMMHAS
      @SSAMMHAS Месяц назад +2

      100%

    • @manorajan3115
      @manorajan3115 Месяц назад +2

      சுஜிதா மட்டும் அல்ல திவ்யா துரைசாமியும். 😢

  • @hjgfc
    @hjgfc Месяц назад +232

    அந்த... பாண்டியன் ஸ்டோர்... சகுனி (சுஜிதா) பார்த்த வேலை தான் இது....

  • @RanjaniManish
    @RanjaniManish Месяц назад +157

    ஆமா sir.. நேற்று night la இருந்து விஜய் டிவி line ah show பண்றவங்கள இறக்கி விட்டிருக்கிறது. எல்லோரும் line ah script படி பிரியங்கா விற்கு indirect ah support பண்ற விதமா video போடுறாங்க.. ஆனாலும் மக்கள் comment section ல கழுவி கழுவி தான் ஊத்திருக்காங்க.. நானே நிறைய கழுவி ஊத்திருக்கிறேன்.

    • @Yaali284
      @Yaali284 Месяц назад +3

      😂😂😂

    • @amudharamesh6657
      @amudharamesh6657 Месяц назад +1

      😅😅😅

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +2

      ஆமாம்

    • @SSAMMHAS
      @SSAMMHAS Месяц назад +2

      நாம், தமிழர்கள் எல்லோரும் சாதியை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தால், பிரியங்கா, சுஜிதா, ஷகீலா இன்னும் பிற மாநிலத்தவர் தமிழ் நாட்டை பங்கு போடுவதை தமிழர் யாராலும் தடுக்க முடியாது. மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி தேவைப்படுகிறது. தமிழர்கள் நாம் புரிந்துகொண்டால் தமிழ் நாடு நமக்கு இல்லையேல் அதுவும் நமக்கில்லை.ஷ

    • @shabnamkhanhk
      @shabnamkhanhk Месяц назад +1

      Romba Nandri Bro!

  • @rajathiemarie2638
    @rajathiemarie2638 Месяц назад +74

    அன்றைய நிகழ்வில் வம்பை ஆரம்பித்ததே நடிகை சுஜித்திராதான்.

    • @cviews1870
      @cviews1870 Месяц назад

      Adhu dhanama irundhavae uyira vaanguchu.ipo cwc la yethi vitu vedikai pakudhu. Dhanam madrithaan sujithavum.

  • @sasikumar1700
    @sasikumar1700 Месяц назад +90

    வடக்கு வாழ்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Месяц назад +137

    தமிழகத்தில் மட்டும் தான் தமிழனுக்கு முன்னுரிமை இல்லை.மற்ற எல்லா மாநிலத்தவரும் உண்டு

    • @raaji_lk
      @raaji_lk Месяц назад +5

      இது தமிழர்களின் இளிச்சவாய்த்தனம் தானே??

    • @ParthibanP-p4n
      @ParthibanP-p4n Месяц назад +2

      Inga irukkuravane than velila irukkuravangalukku support pandrangale apparam eppade Inga irukkuravan munneruvan

    • @lswamym1077
      @lswamym1077 Месяц назад

      Bze of caste.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Месяц назад +79

    ஆதிக்க நிலையை அடக்கும் நிலை தமிழ்நாட்டில் வரவேண்டும்

  • @gangadevi5923
    @gangadevi5923 Месяц назад +90

    பிரியங்காவின் பாதுகாவலர்களான பிரதீப் ராய் கிருஷ்ணன் குட்டியின் பணமும் பவரும் பல திசைகளிலும் பாய்ந்து அந்தர்பல்டி வீடியோக்கள் வரிசையாக வர ஆரம்பித்தது விட்டன. இது preplannedஆ இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனது மாற்றப்பட்டு பிரியங்கா காப்பாற்றப்பட்டு எதுவுமே நடக்காத மாதிரி பழையபடி பல்லைக்காட்டிக் கொண்டு வந்து விடுவாள்.

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад +8

      அதுதான் சங்கி...

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 Месяц назад +7

      Yes fulll money

    • @V.K.ARASH007
      @V.K.ARASH007 Месяц назад +5

      காஞ்சி போனவன் சிலர் சொம்பு அடிச்சி இருப்பதால் தான் ... அங்க இந்த பண்ணி கூ..... ஆட்டம் .... அளவுக்கு மீறியன.... இலை பெரியதாக இருந்தால் ...வலை பெரியதாக தான் விரிக்கபடும்.... வீழ்ந்து நக்கினார்கள் தேன் என்று... நக்கும் போது தெரியவில்லை அது தேன் இல்லை கருப்பு கொடுக்கு முளைத்த தேள் என்று தெரியவரும் இந்த வாழை இலையில் எத்தனை பேர் ஒன்றாக அமர்ந்து சாப்ட்டார்களோ... அதில் வீழ்ந்தவர்கள்.... அங்கு அவளுடைய இலைக் கூ... கட்டுப்பட்டு சாப்ட்ட வழுச்சி இலையை நக்கினவர்கள் வாழை இலையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை... இதுதான் விடயம்.... தவறான தொலைகாட்சி.... சில.. இருகின்றன.. அவற்றுள் இருக்கும் இலைகள் விரிக்கும் வலையில் விழுந்தால்... இலைகளின் ஆதிக்கம் அதிகமாக தான் இருக்கும்.. இது இலை மறைவு, காய் மறைவு விளையாட்டு... மன்மத லீலையை வென்றவர் உனண்டோ ? .... எல்லா சாம்ராஜ்யங்கள்.... ஆழிந்தது பெண்ணாலே.... இவன் மட்டும் என்ன விதி விலக்க கா.

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +3

      ஆமாம்.

    • @vageeshdhaneesh6808
      @vageeshdhaneesh6808 Месяц назад +4

      நூலின் வலிமை ..பாதாம் வரை ஆட்டிப்படைக்கும்

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 Месяц назад +22

    பிரியங்கா தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்சிககளையும் நாம் புறக்கணிக்க வேண்டும்

  • @MX-ku7zg
    @MX-ku7zg Месяц назад +184

    பிரியங்கா வுக்கு support பன்றவனுகளை புறக்கணிக்க வேண்டும்.

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад +10

      பிரியங்கா, சுஜிதா எல்லாம் ரொம்ப adjustment type பா இருப்பாங்களோ...

    • @lakshminarayananannaswamy7377
      @lakshminarayananannaswamy7377 Месяц назад

      ❤🎉​@@muniprasadb7153

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +3

      இருக்கலாம்.

    • @Dhanalakshmi-bz2lq
      @Dhanalakshmi-bz2lq Месяц назад +2

      குரேசி.நாஞ்சில் விஜயன் அமீர் பாவனி பூஜா டிஜெ பிளாக் சகிலா சுஜிதா .... இவங்க எல்லாம் பிரியங்காவின் வாயாக பேசுகிறார்கள். ஆனால் பிரியங்கா மட்டும் பேச மாட்டாங்க.

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад

      @@Dhanalakshmi-bz2lq Correct

  • @ahmadsyariq2806
    @ahmadsyariq2806 Месяц назад +108

    Sujitha oree saguni

  • @bala0
    @bala0 Месяц назад +84

    சரியான கேள்வி

  • @Renuga-b3k
    @Renuga-b3k Месяц назад +163

    பிரியங்கா தொகுத்து விழுங்கும் நிகழ்ச்சிகள்
    விஜய் டிவியில் வந்தால் உடனே சேனலை மாத்தி விடுங்கள்.

    • @kochamma5252
      @kochamma5252 Месяц назад +1

      பிரியங்கா பேய் மாதிரி கத்தி,ஓவரா ஆட்டம் போடுவா.இந்த கோமாளி கூத்து,மற்றும் எந்த நிகழ்ச்சியும்,ஏன் விஜய் டிவியை பார்த்து எத்தனையோ வருடம் ஆகிறது.நியூஸ் தவிர எந்த சேனலும்,சீரியல்,சினிமாக்களும் பார்ப்பதே கிடையாது. .பார்த்தால் நாம பைத்தியம் பிடிச்சித்தான் அலையனும்.அவங்க சம்பாரித்து கூத்தடிச்சிகிட்டு இருப்பாங்க.

    • @giridharji237
      @giridharji237 Месяц назад +10

      Avoid Vijay TV, all Tamilnadu should avoid Vijay TV.

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +4

      OK.

    • @cviews1870
      @cviews1870 Месяц назад +1

      Yess for sure

  • @AKRVR
    @AKRVR Месяц назад +34

    உங்கள் மேல் பல எதிர்க் கருத்துகள் எனக்கு இருந்தாலும், இந்தப்பதிவில் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. வாழ்த்துகள் ஜீவா

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 Месяц назад +39

    விஜய் டிவி யின் சாயம் வெளுத்துவிட்டது.... அந்த டிவி முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களுக்கான டிவி... என்பது நிரூபணம் ஆனது.... 😢😢😢😢😢😢😢😢

  • @sangatamil009
    @sangatamil009 Месяц назад +280

    சுஜிதாவே ஒரு மலையாளி, மணிமேகலைக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் .

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад +36

      இத்தனை நாள் எனக்கு சுஜிதா மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. சுஜிதாவுக்காகவே விஜய் டிவி சீரியல்கள் பார்த்து வந்தேன். பிரியங்கா கன்றாவியை, சுஜிதா ஆதரிப்பதை பார்த்த கணமே, சுஜிதா மீது எனக்கிருந்த நல்லெண்ணத்தை மாற்றி கொண்டு விட்டேன். இனி no Vijay tv.,.

    • @vaishusaivaishu3335
      @vaishusaivaishu3335 Месяц назад +7

      Yes 🙌🙌🙌🙌👍

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +6

      ஆமாம்

    • @harishjayaraj3087
      @harishjayaraj3087 Месяц назад +9

      Yes she is also a malayali

    • @shobanarayen9257
      @shobanarayen9257 Месяц назад +2

      Support human beings,

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Месяц назад +20

    பிரியங்கா பெரிய நாடககாரி. யாரையும் முன்னேற விடமாட்டாள். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் மணிமேகலையை இழிவாக தாழ்த்தி பேசுவதை பல நாட்கள் கவனித்து இருக்கோம். 💔

    • @ironboy4129
      @ironboy4129 Месяц назад +3

      புகழை மட்டம் தட்டும் வேலையையும் சேர்த்துக்கோங்க!!

  • @Spica24
    @Spica24 Месяц назад +51

    ஒரு பிராமண வடநாட்டுகாரி ஒரு பெரிய சேனலையே இழுத்து மூடிருவா போல😂

  • @venkatesh4958
    @venkatesh4958 Месяц назад +151

    மணிமேகலைக்கு சப்போர்ட் பண்ணும் பிரியங்காக்காக பல ஓநாய் வந்துருச்சு

  • @induchandra8838
    @induchandra8838 Месяц назад +36

    பிரியங்கா எந்த ஆண்கெஸ்ட்டையும் கட்டிபிடித்து வரவேற்பதை மிகவும் நன்றாக செய்வாள் மணிமேகலை அப்படி இல்லை

    • @neldan4392
      @neldan4392 Месяц назад +1

      OF COURSE IT'S ITEMS TECHNIC.

  • @selvakumarchidambaram8714
    @selvakumarchidambaram8714 Месяц назад +67

    We support manimegalai

  • @Dubztamil
    @Dubztamil Месяц назад +53

    யோவ் முதல பிரியங்கா க்கு சப்போர்ட் பன்னது நம்ம செக்ஸ் குயின் ஷகிலா தான்

    • @mastersaran1590
      @mastersaran1590 Месяц назад +6

      avala adichu thuguna sari aagitum avala oru aalu

    • @Dubztamil
      @Dubztamil Месяц назад +1

      @@mastersaran1590 kastam boss yerkanave niraya per adicha pees athu

    • @sasi6144
      @sasi6144 Месяц назад

      ​@@Dubztamil boss just oru mura 'short' podunga..😂😂😂. Konjam loose aga irukkum...😂😂😂

    • @mastersaran1590
      @mastersaran1590 Месяц назад

      @@Dubztamil 😛😛

    • @sasi6144
      @sasi6144 Месяц назад +1

      ​@@mastersaran1590adichi vidanum boss appothan🤣🤣🤣

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Месяц назад +51

    Kerala kari sujitha support panra.

  • @AbbasAli-fm9ee
    @AbbasAli-fm9ee Месяц назад +25

    ஆஹா அருமையான. விளக்கம் தமிழர்களை தமிழர்களே ஒதுக்குவது வேதனையளிக்கிறது,பிரியங்காவுக்குப் பின்னால் உள்ளவர்களில் முக்கால் வாசிப்பேர் தமிழர்கள் என்பது வேதனை,வளர்ந்து வரும் மணி மேகலை
    போன்ற ஆங்கர்களை தட்டிக்கொடுத்து என்கிரேஜ் பன்னியிருந்தால் பிரியங்காவின் புகழ் கூடியிருக்கும், அதுதான் சீனியருக்கு அழகு பிரியங்கா புறிந்து கொள்ள வேண்டும்,

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan Месяц назад +17

    ஹாய் ஜீவா சார் நான் உங்கள் சப்ஸ்கிரிபர் ஜீவா ஊடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜீவா நல்ல ஒரு பத்திரிகையாளர்

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Месяц назад +21

    யாருமே சுஜாதாவை பற்றி பேசலை பிரியங்காவை துண்டிவிட்டேதே சுஜாதா

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 Месяц назад +13

    சுஜிதா மலையாளி
    நிர்வாகி மலையாளி அரவணைப்பு பெற்ற பிரியங்காபாண்டை ஆதரவு வாயாக இருக்கு

  • @AnjaliA-qp5pr
    @AnjaliA-qp5pr Месяц назад +27

    Mani ❤❤

  • @TharmathasSinnathurai
    @TharmathasSinnathurai Месяц назад +14

    மிக சிறப்பான கருத்து👏👏

  • @jayapaln5555
    @jayapaln5555 Месяц назад +22

    Sujitha Oru dubakkur 😂😂

  • @b.elangovanbalasubramaniam5041
    @b.elangovanbalasubramaniam5041 Месяц назад +9

    ப்ரியங்கா இருக்கும் வரை விஜய் டிவி உறுபடாது

  • @nandinisnegha
    @nandinisnegha Месяц назад +23

    Well said 👏👏. They telecasted vanitha fight with ramya krishnan , babloo fight with simbu..... thn why can't priyanka fight with mani... so something fishy happened.

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад +3

      It shows Priyanka is a very big adjuster...

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya Месяц назад

      ,👍👍👍👍👍👍

  • @mohamedmansoor5298
    @mohamedmansoor5298 Месяц назад +11

    Super speech ❤

  • @suryaprabha277
    @suryaprabha277 Месяц назад +16

    நீங்க சொல்ற ஒவொவரு விடயமும் நான் சொல்ல நினைக்கிற விஷயம் 👌🏻👌🏻👌🏻👌🏻சூப்பரா பேசிட்டிங்க...... நாம முட்டாள் இல்லை விஜய் Tv புரிஞ்சுக்கிட்டா சரி 😢

  • @RanjaniManish
    @RanjaniManish Месяц назад +7

    சில you tubers காசு வாங்கிட்டு பேசுற மாதிரி தான் இருக்கு! பிரியங்கா வ மறைமுகமாக support பண்ற விதமாகவும் மணிமேகலையை மறைமுகமாக தாக்குற விதமாகவும் தான் நேர்மையற்ற முறையில் இதில் என்ன அரசியல் ஒளிந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் வீடியோ போடுறாங்க. இவங்களாம் தமிழ் reporters என்று நினக்கும் போது தான் இன்னும் வேதனையாக உள்ளது...! கொஞ்சம் practical ah யோசிக்கணும். எல்லா channels leum ஒவ்வொரு show கும் தனி தனி anchors தான் இருப்பாங்க... மிஞ்சி போனால் 2 show பண்ணுவாங்க. Zee tamil எடுத்துக்கோங்க
    ச ரி க ம ப ன்னா அர்ச்சனா தான் தொகுப்பாளினி
    தமிழா தமிழா ன்னா இதற்கு முன்னால்
    கரு. பழனியப்பன் இப்போ ஆவுடையப்பன் தான் பண்ணுவாங்க.
    Zee விருதுகள் ஒரு hoster பண்ணுவாங்க.
    🌞 டிவி லேயும் இதே format தான் நக்ஷத்ரா, இன்னும் பல anchors..
    வணக்கம் தமிழா வேற 3 hosters
    Game shows 🎯 வேற ஒரு anchors.
    But விஜய் டிவி ல மட்டும் தான் கடந்த 15 வருடங்களாக இந்த நிலை தொடர்கிறது.. இதற்கு ஒரு முற்று புள்ளி வேண்டும் என்று தான் மக்களாகிய எங்களுக்கும் தோன்றுகிறது.. இப்போ இப்படி எடுத்துக்கோங்க ஒரே hero மட்டும் தான் எல்லா படங்களும் பண்ணுகிறார்.. வேற ஹீரோக்களே இல்லை என்று வைத்து கொள்வோம் நம்மில் எத்தனை பேருக்கு theatre சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்...??? DD, கோபிநாத் sir, அர்ச்சனா, பெப்சி உமா சிவகார்த்திகேயன்............. etc.. இவங்களாம் all time favourites...!
    யம்மா உனக்கே first all set of people cover பண்ற மாதிரி anchoring பண்ண தெரியல.. நீ மணிமேகலை ய சொல்லலாமா...??? அவ நல்ல தமிழ் பேசுற பொண்ணு, நிஷா, மணிமேகலை எல்லாம் பர்வீன் சுல்தானா madam, ராஜா sir, பாரதி பாஸ்கர் madam அளவுக்கு இல்லைனாலும் ஒரு பட்டி மன்ற பேச்சாளர்கள்.. பிரியங்காவின் தனி திறமை என்ன...??
    🔴ரெட்டை அர்த்த வசனங்கள்... 🔴கூச்சலிடுவது...
    🔴அநாகரீக மற்ற முறையில் நடந்து கொள்வது...
    🔴செயற்கையாக சிரிப்பது...
    இது தான் உன் தனித்திறமையா...??? 😏

  • @RahamathuNisha-vi5lv
    @RahamathuNisha-vi5lv Месяц назад +39

    கரெக்டா சொன்னீங்க அண்ணே

  • @Pathirana-t3u
    @Pathirana-t3u Месяц назад +3

    மணி megalai ,வெளிப்படைய பேசினது ஒரு நல்ல ஆங்கர். இது தான் சூப்பர் தகுதி.

  • @SMRAli-qx4zk
    @SMRAli-qx4zk Месяц назад +36

    ஜீவா அட்ஜஸ்ட்மென்ட் கொடுக்கிறதுனால தான் தமிழ் நடிகைகளை விட்டுவிட்டு அடுத்த மாநிலம் நடிகைகளை கூப்பிடுகின்றார்கள்...

    • @muniprasadb7153
      @muniprasadb7153 Месяц назад +10

      சுஜிதா போன்ற இரண்டாம் தர நடிகைகள் பிரியங்காவுக்கு ஆதரவாக களம் இறங்கும் போதே பிரியங்கா லட்சணம், விஜய் டிவி லட்சணம் தெரிகிறதே...

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад

      Correct

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அதை நீங்கள் திக லுலு க்ரூப் செக்ஸ் நாய் கிட்ட சொல்வது அபத்தம். திக லுலு க்ரூப் செக்சால் பாதிக்கப்பட்ட ஃப்ரான்ஸ் தமிழச்சி உள்ளிட்ட பெரியார் பேத்திகள் போன வருஷம் வெட்கத்தை விட்டு 6 மாதங்கள் கதறிய போது இந்த ஈத்தரை ஊடக வேசிகள் வாயே திறக்கவில்லை பெண்ணுரிமை புண்ணாக்கு பேசும் பெரியார் பேரன்கள் எல்லோரும் 😮😮

    • @Moonmoochi-3996
      @Moonmoochi-3996 Месяц назад

      Manimegalai sivangiya thuppina nu kurai vera. Adhu avanga friendship closeness for three seasons aana Priyanka nai vera
      She is not a good friend to anybody..

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Месяц назад +2

    தமிழ்நாட்டுல எல்லாருக்கும் எல்லா துறையிலும் ஆதரவு கிடைக்கும் தமிழர்களைத் தவிர❤

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. Месяц назад +6

    We support Manimekalai

  • @rajeswarikrishnamurthy9740
    @rajeswarikrishnamurthy9740 Месяц назад +17

    Cwc contentகள் எல்லோரும்சம்பள பாக்கி இருக்கு அதனால் சப்போர்ட் பண்றாங்க.நியாயம் தர்மம் எங்கும் இல்லை.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Месяц назад +54

    நாட்டில் எவ்வளவா பிரச்சினைகள் இருக்கு. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாஜக உருட்டுது. நாம் இது போன்ற
    விடயங்களை புரந்தள்ளுங்க.

    • @thamilhumanity324
      @thamilhumanity324 Месяц назад +1

      40 jokers enna panranunge

    • @bennyanthony2940
      @bennyanthony2940 Месяц назад

      உங்களுக்கு விளக்கு புடிக்க ஆள் வேணுமா ​@@thamilhumanity324

    • @ashaparveen7196
      @ashaparveen7196 Месяц назад +1

      That's correct, this problem only BJP 's divertion work

    • @gemini166
      @gemini166 Месяц назад

      ஓட்டையான ராமர் கோவிலை சரி பண்ண போயிருக்காங்க​@@thamilhumanity324

    • @gemini166
      @gemini166 Месяц назад

      சார் அப்பனா அந்த மாதிரி வீடியோ பார்த்து கமென்ட் பண்ணுங்க!!! இங்க என்ன வேலை!!?

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Месяц назад +10

    Well said 👍

  • @chandrakalachandrakala7470
    @chandrakalachandrakala7470 Месяц назад +17

    Munbe kanitar thamarai Selvi

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +20

    சிறு சிறு கற்களும் காலை வாரிவிடும்.

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv Месяц назад +1

    Appr என்ன CWC-இல் வருவதில்லையா?? ஒடிடுச்சா.... ஐ.. ஐ.. ஜாலி.. ஜாலி..
    🤔🤗😂🤣👏
    Very true..why didn't Vijay TV has not publicised this through promos..or so..he is absolutely correct...??

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Месяц назад +15

    Samaikkeve theriyathu anna cwk award winner

  • @anbualagan7633
    @anbualagan7633 Месяц назад +12

    Kalaga மூட்டி சுஜிதா இந்த அம்மா குணம் இவ்வளவு தானா so பாண்டியன் store இலிருந்து கழட்டி விட்டது சரி ,சரியான கோல் மூட்டி

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq Месяц назад +12

    தமிழ் வேண்டும்

  • @badshatambisupercapilfisca2398
    @badshatambisupercapilfisca2398 Месяц назад +4

    அதைத்தான் நாங்களும் கேட்கின்றோம் பிரியங்கா அங்கரா இருந்தா வரவேற்க கட்டி புடிங்க முத்தம் கொடுங்க எது வேண்டாலும் பண்ணுங்க மணிமேகலை தொகுப்பாளராக இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ண கூடாது அதைத்தான் நான் சொல்றேன் பிரியங்கா மேல் தப்பு இல்லன்னா வந்து ஏன் விளக்கம் கொடுக்கல அப்பொழுது அவள் மேல் தப்பு இருக்குனு தெரிஞ்சு தான் வெளிநாடு ஓடிட்டா அங்க இருக்கிறவங்க தான் சப்போர்ட் பண்றாங்க பொது மக்கள் யாரும் சப்போர்ட் பண்ணல பிரியங்காவுக்கு முழு ஆதரவு இப்ப வரைக்கும் இல்லை மணிமேகலைக்கு தான் மக்களின் ஆதரவு உண்டு மணிமேகலையை பிரியங்கா கிட்ட மன்னிப்பு கேள் இல்லை என்றால் விஜய் டிவியில் தொகுப்பாளராக தொடர முடியாது என்று ப்ரொடெக்ஷன் டீம் விஜய் டிவி நிர்வாகம் சொல்லிக் கொண்டிருக்கிறது மன்னிப்பு கேட்க சொல்ல என்று பிரியங்காவுக்கு சொம்பு தூக்கிகள் சொல்கின்றார்கள், பெண்ணாக இருந்து சுஜிதா சப்போர்ட் இல்ல குரேஷி சப்போர்ட் இல்ல புகழ் சப்போர்ட் இல்லை யாரு சப்போர்ட் இல்லை என்றாலும் மக்களின் சப்போர்ட் மணிமேகலைக்கு கெத்தாக வெளியேறின மணிமேகலை வாழ்க வளமுடன் 👏🏻👏🏻👏🏻👏🏻🎉❤❤🎉🎉❤ குட் டிசிஷன்

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Месяц назад +10

    சுஜிதா ஒரு மலையாளி

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Месяц назад +2

    விஜய் டீ.வி யை பார்ப்பதைத் தவிர்த்தாலே சேனல் மக்கள் மனதை விட்டு போய் விடும்

  • @moorthiks2581
    @moorthiks2581 Месяц назад +69

    சார்‌.......எல்லாம் கலைஞர்களும் மிரட்டி பிரியங்காவுகக்கா ஆதரவாக பேச வைக்கிறார்கள் ......அப்படி பேச வில்லை என்றால் யாருக்கும் வாய்ப்பு தரமாட்டோம் என்று மிரட்டப்படுக்இறார்க்ள 😂😂😂😂

    • @Padthulakku
      @Padthulakku Месяц назад +1

      அப்படியா!😮

    • @moorthiks2581
      @moorthiks2581 Месяц назад

      @@Padthulakku அப்படிதான்😏😏

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan Месяц назад +20

    ஜீவா நான் ஒரு தமிழ் பெண் பக்கத்து தெருவில் பீகாரி பெண் இருக்கிறாள் என் தமிழர் என் சகோதரிகளிடம் நான் பேச சென்றேன் அவள் சொல்லுகிறாள் இங்கே வந்து பேசாதே இரண்டாவது தெரு உங்க தெருவு இதெல்லாம் எங்கள் சொந்த இடம் எங்கள் சொந்த தீர்வு என்று சொல்லுகிறாள் ஜீவா சொந்த தமிழ்நாட்டில் சொந்த சகோதரிகளிடம் எனக்கு பேச உரிமை இல்லையா வடநாட்டு காரி இதைச் சொல்லுகிறாள் இப்ப நம்ம எல்லாம் யாரு ஜீவா

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya Месяц назад

      Correct 💯..good question 👍

    • @gaytriganesan
      @gaytriganesan Месяц назад

      Sis unggal tamil nadu etthuku karanam..all nadigai vera state very shame..why.malaysia tamil.serial.tamil host tamil pengal than irupum

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Месяц назад +5

    மிக உண்மை ,

  • @AH-bo8pl
    @AH-bo8pl Месяц назад +3

    அருமையான பதிவு

  • @stalinprabu9165
    @stalinprabu9165 Месяц назад +9

    உண்மைதான் அண்ணா நீங்கள் சொல்லுவது தான் உண்மை கர்நாடகாவில் இருந்து பிள்ளைக்க வந்த பிரியங்கா நாய் என் சகோதரி தமிழச்சியான மணிமேகலையை சீண்டிப் பார்த்து விட்டாள்

  • @muruks1234
    @muruks1234 Месяц назад +3

    In vijay tv nowadays lot of mayali actors and actresses
    1.srigadika asai -Anila,Slma(vijaya and rohini character)
    2.Sakthivel heoin(Tamil actress reshma in side role)
    3.Sujitha pandian stores
    4.Chellama(herorin) -Hansitha
    5.Nee naan kadal hero-Prem jacob
    6.Priyanka mother is a malayali and father Karnataka
    7.Bakiyalakshmi(heroine)-Suchitra
    And moreover whoever comes for anchoring they are planned and put in serials
    1.Nakshatra Nagesh
    2.Jacquile
    3.Mynana nandini
    4.Vj chitra
    5.Vj vishal
    6.Deepak neelakandan
    Lot of male anchors also dissappered
    1.Erode Magesh
    2.Dhadi balaji
    3.Jagan
    4.Rajmohan
    5.vj vishal
    Even aranthanki nisha is also disrespected in every function.
    All Vijay tele awards Priyanka and ma ka pa will get award.
    Hosting any vijay award function only Priyanka and makapa will do,why can't they give small segments to all anchors

  • @2kcrazytamilan561
    @2kcrazytamilan561 Месяц назад +10

    ஜீவா நீங்க என்ன சொல்றீங்க விஜய் டி வி ல வருகிற நிகழ்ச்சிலாம் பாக்குற மாதிரியா இருக்கு நீங்க வேற மக்கள் மூளைய மழுங்க செய்ர நிகழ்ச்சிகள் ஏதோ தப்பித் தவரி இந்த நீயா நானா மட்டும் பாக்குற மாதிரி இருக்கு மத்த எந்த நிகழ்ச்சியும் ஒரு அறுவருப்பைத்தான் தருகிறது என்னதான் கார்ப்பரேட்டா இருந்தாலும் இப்படியா அய்யோ சுத்த மோசம் ஜீவா இதுல இந்த லாபி வேற வெளங்கும்

    • @vaishusharmi5928
      @vaishusharmi5928 Месяц назад

      உண்மை தான். இப்ப எல்லாம் எந்த நிகழ்ச்சியும் முன் போல் தரமாக இல்லை

  • @Yaali284
    @Yaali284 Месяц назад +7

    பிரியங்கா பெஸ்ட் ஆங்கர் பெஸ்ட் குக் அந்த கப். எடுத்துட்டு டிஸனி. ஓனரை பார்க்க போயிருப்பாங்க😂 😅

  • @SSAMMHAS
    @SSAMMHAS Месяц назад +3

    நாம், தமிழர்கள் எல்லோரும் சாதியை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தால், பிரியங்கா, சுஜிதா, ஷகீலா இன்னும் பிற மாநிலத்தவர் தமிழ் நாட்டை பங்கு போடுவதை தமிழர் யாராலும் தடுக்க முடியாது. மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி தேவைப்படுகிறது. தமிழர்கள் நாம் புரிந்துகொண்டால் தமிழ் நாடு நமக்கு, இல்லையேல் அதுவும் நமக்கில்லை.

  • @vijayletchumygovindankutty3689
    @vijayletchumygovindankutty3689 Месяц назад +6

    Problem with VIJAY TV/PRIYANKA/PR TEAM
    Damages are done
    Priyanka image is gone
    Mani is a brave girl with self respect

  • @Latha-xu7dz
    @Latha-xu7dz Месяц назад +8

    இந்த சுஜிதா இந்த ஷகிலா எல்லாம் ஓவரா ஆக்டிங் பண்றாங்க பேமெண்ட் வாங்கிட்டாங்க போல வாய்ப்பு கிடைக்கணும்னு சொல்லி விஜய் டிவில நடிக்கிறவங்க எல்லாரும் இப்ப பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணி மணிமேகலை வந்து இது பண்ணி பேசுறாங்க

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm Месяц назад +2

    We support mani akka ❤❤❤

  • @gen1mahalakshmi.a240
    @gen1mahalakshmi.a240 Месяц назад +15

    Correct ah soneenga jeeva so nice 👏👏.
    Priyanka should talk about this issue. Why she is silent and suddenly why kureshi, sunitha, sujitha are talking and taking side for priyanka. So disgusting

  • @mohans6902
    @mohans6902 Месяц назад +2

    Correct soniga sir

  • @aravazhis6162
    @aravazhis6162 Месяц назад +14

    நடுநிலை அலசல்... என் எண்ண பிரதிபலிப்பு

  • @greenlife4523
    @greenlife4523 Месяц назад +4

    திமிரு. அத நாங்க BB ல பாத்தோம். கிரியங்கா வரும் show எதுவுமே பார்பதில்ல.

    • @cviews1870
      @cviews1870 Месяц назад

      Yess apove engalukku avala pidikadhu. Vudambu mulaka thimir,aanavam,poraamai.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      ​@@cviews1870அதெல்லாம் பிரதீப் நாய்க்கு தேவையில்லை 😮😮😮

  • @erajaerpandian7306
    @erajaerpandian7306 Месяц назад +5

    Ture speech jeeva sir 🎉

  • @Govinnu
    @Govinnu Месяц назад +9

    அவனுங்க அந்த பீரியங்கா கிழவியையே 24 மணி நேரமும் காட்டட்டும்.....அவனுங்களே பார்க்கட்டும்.....சேனலை மாத்துடா ‌

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அவனுக்கு பிடித்து விட்டதாம் 😮😮😊

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Месяц назад +2

    True

  • @dharshiniuma3167
    @dharshiniuma3167 Месяц назад +3

    Thanks for your clear explanation sir .... very correct

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq Месяц назад +2

    விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதை விட்டுவிட்டாலே போதும். உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெரியும். நாம் விஜய் டிவி நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      அதை மட்டும் இல்லை . ஜீவசகாப்தன் முடிச்சவிக்கி நடத்தும் வெறுப்பு காக்கும் கேவலமான நிகழ்ச்சிகளை கூட பார்க்க கூடாது 😮😮😮

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Месяц назад +11

    சரியான கேள்வி சகோ... 🎉🎉

  • @b.elangovanbalasubramaniam5041
    @b.elangovanbalasubramaniam5041 Месяц назад +3

    பிரியங்காவை துறுத்துங்கள். மணிமேகலை வளர வேண்டும்

  • @noorjahans2580
    @noorjahans2580 Месяц назад +2

    Pavani is benefited by Priyanka .In BB she helped Ameer to get pair with Pavani .To begin with Pavani refused the love proposal but Priyanka motivated them to pair with each other.
    So Ameer and Pavani support Priyanka.😊

  • @SuhanaFarook-is6rm
    @SuhanaFarook-is6rm Месяц назад +10

    We reject vijay tv

  • @srinivasanchandrashekar3
    @srinivasanchandrashekar3 Месяц назад +2

    Super jeeva ❤

  • @AnjaliA-qp5pr
    @AnjaliA-qp5pr Месяц назад +9

    💯 super

  • @AnjaliA-qp5pr
    @AnjaliA-qp5pr Месяц назад +16

    Manimegalai ❤❤

  • @esandran2762
    @esandran2762 Месяц назад +1

    Yes true bro👍

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 Месяц назад +1

    Vera level explaination Sir

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Месяц назад +16

    அற்புதமான வரவேற்பு என்றால், கட்டியணைத்து என்று பொருள்.😂😂😂😂😂

  • @kasirajamani460
    @kasirajamani460 Месяц назад +18

    Nobody knows the dark side on actor and actress....sujitha oru malayali....

  • @lathakumari8071
    @lathakumari8071 Месяц назад +2

    Not only in Tamil channel, but also in film, other than Tamil ladies are dominating. Collectively we should put end card to those people. இப்படியே போனால் மெல்ல தமிழ் மட்டுமல்ல தமிழனும் சாவான்

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Месяц назад +5

    Piriyanka va parthale irritating akuthu 😡😡😡

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Месяц назад +7

    Today vijay tv karan avanudaiye adimai kalai kathil irakki vittu irukkan

  • @kochamma5252
    @kochamma5252 Месяц назад +4

    ஷெப் தாமு, வெங்கடேஷ்பட், இன்னும் மற்ற பெரிய ஷெப் பெயர்கள் தெரியவில்லை.நல்ல திறமை யானவர்கள் ஏன் தன்மானத்தை விட்டு கோமாளிகளாக மாறி விடுகிறார்கள் என்று எனக்கு கோபமாக வரும்.நான் எந்த நிகழ்ச்சியும் பார்த்து என்னை பைத்தியமாக,கோமாளியாக,முட்டாளாக்கிக்க விரும்புவதில்லை.செய்திகள்,கலைஞர் தொலைகாட்சியில் பள்ளி பிள்ளைகள் நிகழ்ச்சிதான் பார்ப்பது.ஞாயிறு 2பார்ட் ஆரம்பம் அது பார்க்க போறேன்.சினிமா,பாட்டு,கோமாளிகூத்து எல்லாம் பார்பதில்லை.

  • @vijayanandak
    @vijayanandak Месяц назад +1

    Right analysis 👍

  • @Siddhar1990
    @Siddhar1990 Месяц назад +6

    Sujitha CWC program appuram oru RUclips interview la kuda prinyaka super priyanga athu ithunu parattinaanga appo puriyala ippo purithu

  • @angeljohn8436
    @angeljohn8436 Месяц назад +2

    We tamilians should stand for Manimegalai

  • @rajasekarsara2187
    @rajasekarsara2187 Месяц назад +6

    இந்த சுஜிதாதான் இவ்வளவு பிரச்சினை வர காரணம்

  • @GeorgeMageshGeorge
    @GeorgeMageshGeorge Месяц назад +5

    Sujitha oru malyali....malyali never support our people's

  • @chandrangaram2975
    @chandrangaram2975 Месяц назад +1

    சுஜீதா தான் எல்லாவற்றிக்கும் காரணம்