Ragasiyamanathu Kadhal - HD Video Song | ரகசியமானது காதல் | Kodambakkam | Nandha | Diya | Sirpy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 491

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Год назад +149

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +1356

    90s Kids இருக்கீங்களா🤚

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan 10 месяцев назад +153

    பேருக்கு ஏத்த மாதிரியே மனுசன் பாட்ட செதுக்கியிருக்காப்ல ❤ #சிற்பி

  • @gramesmith9898
    @gramesmith9898 9 месяцев назад +185

    Sun music தான் அப்பல்லாம் . எவ்வளவு நினைவுகள் .இப்ப நினைச்சா அழுகையாக வருது மீண்டும் வராதவாறு அந்த காலம்

    • @ameerjan2768
      @ameerjan2768 4 месяца назад +8

      Sun music ley bottom scroll message Pani songs dedicated panuom....

    • @joshibajoshiba6039
      @joshibajoshiba6039 Месяц назад +1

      S s enakum athe ninavu than❤

    • @joshibajoshiba6039
      @joshibajoshiba6039 Месяц назад

      ​@@ameerjan2768crtu

    • @abdzire_94
      @abdzire_94 Месяц назад +2

      Maruti Suzuki Omni Van Facelift 2004 School Van memories in Pioneer Audio Player in March and April 2006 Final Exam End and Repeated again in July 2006 in 5th Standard Class

    • @vadivelnadar1986
      @vadivelnadar1986 9 дней назад

      Scv bro

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 11 месяцев назад +152

    Oru time la daily indha paatu poduvanga channel maathama parpom nice song...andha time laam thirumba varadhu

  • @poorajapooraja6042
    @poorajapooraja6042 11 месяцев назад +139

    இதுதான் 90's 😍

  • @sportslover5167
    @sportslover5167 5 месяцев назад +78

    கடைசி வரைக்கும் ரகசியமாகவே போயிட்டு 💔😢
    90s காதல் 💖🤧

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 11 месяцев назад +92

    இந்த பாடலில் பிடித்ததே பின்னனி இசை மட்டுமே ❤

  • @srimeenatchidigitalstudio8632
    @srimeenatchidigitalstudio8632 9 месяцев назад +67

    ஆண் : ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
    ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
    சுவாரசியமானது காதல்…
    மிக மிக சுவாரசியமானது காதல்…
    ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது…
    சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது…
    சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது…
    இந்த சோகம்தானே காதலிலே சுகமானது…
    ஆண் : வாசனை வெளிச்சத்தை போல…
    அது சுதந்திரமானதும் அல்ல…
    ஈரத்தை இருட்டினை போல…
    அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல…
    ஆண் : ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
    ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
    சுவாரசியமானது காதல்…
    மிக மிக சுவாரசியமானது காதல்…
    பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
    கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
    கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
    காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…
    பெண் : நீரினை நெருப்பினைப் போல…
    விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
    காதலும் கடவுளை போல…
    அதை உயிரினில் உணரனும் மெல்ல…
    பெண் : ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
    ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
    சுவாரசியமானது காதல்…
    மிக மிக சுவாரசியமானது காதல்…

  • @karthikeyan-pd7ks
    @karthikeyan-pd7ks Год назад +109

    நீரினை நெருப்பினை போல
    விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
    காதலும் கடவுளை போல
    அதை உயிரினில் உணரணும் மெல்ல
    ❤❤❤❤❤

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 11 месяцев назад +654

    2024 la yarlam intha song 🎵 kekkureenga

  • @rajesh4430dev
    @rajesh4430dev 10 месяцев назад +94

    அப்பழுக்கற்ற காதலை தூக்கி சுமந்தது 90 களின் கால நொடிகள்....❤❤❤

  • @Wanderer_1982
    @Wanderer_1982 10 месяцев назад +61

    பஸ்ஸில் FM CD பிளேயர் ரில் கேட்டு அட என்ன படம்ங்க இந்த பாட்டு? இவ்வளவு நல்லா இருக்கே என்று அன்றைய காலகட்டத்தில் இந்த படத்தை பற்றி தெரியவந்ததே இந்த பாடலால் தான். இன்று இதை ரசிக்கும் பலருக்கு இந்த பாடல் பின்னால் கரைந்துபோன ஒரு இசையமைப்பாளரை பற்றி சிந்திக்க தெரியாது. அவர் தான் சிற்பி.

  • @ismailayaan094
    @ismailayaan094 7 месяцев назад +154

    இந்த பாட்டு கெட்டா.எதோ மனசு Fell ஆகுது 2024year கேக்கிறவங்க யார் யார்

    • @sureshm4881
      @sureshm4881 5 месяцев назад +3

      இந்த பாட்டு shoot பன்னதே எங்கள் ஊரில் தான் கொளத்தூர்

    • @DeepaSasi-eg5yu
      @DeepaSasi-eg5yu 5 месяцев назад +2

      நானும்

    • @AkifaAlbin-rc2gi
      @AkifaAlbin-rc2gi Месяц назад +2

      Naanum

    • @RajiD2-d1o
      @RajiD2-d1o 25 дней назад +2

      Meee❤❤

    • @MohamadSafri-626
      @MohamadSafri-626 22 дня назад +2

      ❤❤❤

  • @Vinothmkm48
    @Vinothmkm48 10 дней назад +1

    2005 -2006 நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ரிலீஸ் ஆன படம் அந்த ஞாபகங்கள் இன்னும் என் நெஞ்சில் ஓடி கொண்டிருக்கிறது

  • @subashthankappan1423
    @subashthankappan1423 10 месяцев назад +32

    2006 best songs of the year, Radio Mirchi award, most favorite song

  • @CVeAadhithya
    @CVeAadhithya 8 месяцев назад +11

    காதல் என்பது புனிதமானது ..
    அதை அனுபவிக்க இந்தப்பாடல் தாலாட்டும்..
    காதல் தென்றல் போன்றது..
    அப்படியே தொட்டு செல்லும் பார்வையும், தென்றலும் ஒன்று தான்...
    அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்...

  • @Sadhuritextiles2023
    @Sadhuritextiles2023 11 месяцев назад +145

    90s kids ku favourite song idhu.. ❤❤❤😊

    • @rajajc6992
      @rajajc6992 10 месяцев назад +1

      Ne endha kids. I am 2k

    • @Sadhuritextiles2023
      @Sadhuritextiles2023 10 месяцев назад

      @@rajajc6992 I m 90s kid

    • @blueballverve623
      @blueballverve623 8 месяцев назад

      Dude.. This is 2007 release....

    • @Sadhuritextiles2023
      @Sadhuritextiles2023 8 месяцев назад

      @@blueballverve623 90s kids favourite nu than sonean PA 90s release song nu solla la...
      90s kids teenage la rasicha favorite song pa

  • @ArunugamS-x1c
    @ArunugamS-x1c 10 месяцев назад +9

    Harish raagavendra voice vera level sirpi paattai sedhukki irukkirar vera level songs

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v 7 месяцев назад +9

    ❤️🥰. நீரினை நெருப்பினை. போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரணும் மெல்ல....🥰❤️❤️❤️❤️... எனக்கு பிடிச்ச சாங்....🥰

  • @r.vishwa7782
    @r.vishwa7782 11 месяцев назад +22

    ரகசியமாக இருக்கும் வரை தான் உண்மை காதல்😢தன் இதயத்தை தானே குத்திக் கிழிச்சிக்கரது தான் காதல் 😔

  • @sugukuttis6020
    @sugukuttis6020 9 месяцев назад +14

    எனக்கு பிடித்த பாடல்
    2024.3.17

  • @aronjeni284
    @aronjeni284 7 месяцев назад +7

    என் மனதில் ஏதோ ஒரு பக்கத்தின் ஞாபகங்கள்

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 4 месяца назад +27

    2025 வருடம் யார் எல்லாம் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ் 👍❤️💯👌👏😊

  • @Ayishasizma
    @Ayishasizma 6 месяцев назад +16

    90s kids yarula ipo etha song kedudu irukingaaaa....😍😍😍😍

  • @Pranav.p-p2j
    @Pranav.p-p2j 2 месяца назад +1

    நான் கேரளா பயன் எனக்கு எப்போதும் பிடித்த சாங் அப்புறம் இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இப்போது இல்லை

  • @manivannanj1509
    @manivannanj1509 Год назад +60

    My childhood memories! 🥰

  • @balakumarsubramanian8036
    @balakumarsubramanian8036 10 месяцев назад +21

    Mobile illa vazhkai evlo sugam..

  • @sportslover5167
    @sportslover5167 5 месяцев назад +2

    1:18 சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது ❤❤
    Lyrics 💖

  • @Girish_raj
    @Girish_raj Год назад +42

    Padam eppadinu theriyala Ana song sema hit🫶🏼

    • @AjithKumar53853
      @AjithKumar53853 Год назад +7

      Indha song ha namakku pidichavangala nanachi kelunga heaven front of you

    • @Girish_raj
      @Girish_raj Год назад +4

      @@AjithKumar53853 that’s soo true!

    • @mugilan28
      @mugilan28 11 месяцев назад +5

      radio memories

    • @MageswariDoctor
      @MageswariDoctor 10 месяцев назад +3

      Parathukenna nallarukum nan partehen

    • @muthukumara1925
      @muthukumara1925 2 месяца назад

      😊😊😊😊😊😊

  • @safiullahj2717
    @safiullahj2717 26 дней назад +1

    மழை துளி மேல விழுவது போல உண்மையான 90ஸ் நினைவு

  • @RaniSelvakumar-y5j
    @RaniSelvakumar-y5j 10 месяцев назад +14

    எனக்கு ரொம்ப பிடித்த song ❤❤❤

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg 8 месяцев назад +9

    எனக்கு இந்த பாடல் ரொம்ப அருமையான பிடிக்கும் நானும் லவ் சாங் பார்த்தேன்

  • @tamilarasan4384
    @tamilarasan4384 9 месяцев назад +14

    My Favourite Song❤😍Anyone 4.4.2024?

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 11 месяцев назад +4

    Sema paatu naa chinna vaysu irukumpothu itha yennada paatu podureenga irunthe college days loves pakkam varumpothu ithellam 💎 maathiri iruku

  • @rameshj8967
    @rameshj8967 7 дней назад

    திருப்பூர் சாந்தி திரையரங்கம் இந்த பாடல் தினமும் ஒலிக்கும்

  • @THALIR2018
    @THALIR2018 10 месяцев назад +4

    Feb 14 indru indha song keppathu romba pudikum 90s kids favourite song

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Месяц назад +5

    ரொம்ப வருஷம் கழித்து இப்போது தான் இந்த நிமிஷம் ( 19.11 2024 ) கேட்டுட்டு இருக்கேன் ❤😊 4th std இந்த பாட்டு கேட்டாலே என் அக்கா திட்டும் 😂 but எதுக்கு திட்றாங்க னு தெரியாது அப்போது 😅

  • @jananijanani585
    @jananijanani585 Год назад +22

    Indha paatu ketta enamo pannudhu

  • @R.sathishpriya
    @R.sathishpriya 11 месяцев назад +31

    தேவையில்லாதது காதல் ❤

  • @abdulhazeeb
    @abdulhazeeb 2 месяца назад +1

    Mesmerising Singer
    Beautifully pictured
    Casual love acting
    Rhythmic music
    Heart touching lyrics
    We miss such things in recent songs , so sad how life is moving so fast

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc Месяц назад

    ரகசயமானது காதல்... காதலும் கடவுள் போல அது உயிரின் உணரனூம் மெல்ல..... 🤩🥰😍

  • @jeneshraj364
    @jeneshraj364 10 месяцев назад +7

    Remembering my school days, morning before starting to school watching these collections 😍😍😍

  • @rasigan3879
    @rasigan3879 2 месяца назад +1

    யார் சொன்னா உலகம் அழியும் என்று ... இந்த பாடலை கேளுங்கள்...

  • @pugazhjp7422
    @pugazhjp7422 5 месяцев назад +2

    இப்ப கேக்கும்போது லவ் பண்ணனுபோலேருக்கு ஆன எந்த பொன்னுக்கும் என்ன புடிக்கில 😢

  • @GandhiKesav
    @GandhiKesav Год назад +20

    *One of the best evergreen love poem*

  • @balajiarun1518
    @balajiarun1518 11 месяцев назад +10

    ரகசியமானது காதல்❤❤

  • @mydeenapsam9632
    @mydeenapsam9632 22 дня назад

    Epdi song... Yarukum theriyama dance adura heroini ah maranju ninnu paakura hero andha place bgm vetkkam alagu... ❤🎉fvrt song

  • @Lakshmikumar6760
    @Lakshmikumar6760 11 месяцев назад +27

    Epa yaru idha patha keatu irukka.. friends..❤❤❤

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 11 месяцев назад +7

    I am love starting 2006 this song wonderful movement ❤❤❤❤❤❤❤Beautiful fantastic super

  • @sathyanarayanan7740
    @sathyanarayanan7740 Месяц назад

    One of my favorite song for ever. Nice lyrics, good locations, beautiful pair, excellent music

  • @RAVEENASR-i9r
    @RAVEENASR-i9r 9 месяцев назад +4

    I love nandha ❤

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 месяца назад

    கேட்காமல் உனக்கு தரப்பட வேண்டும் நீ கேட்டு வாங்க முடியாது ஆம் அது மிக உயர்வானது

  • @bhaskeey
    @bhaskeey 10 месяцев назад +5

    beautiful song. like breeze

  • @rajadashesh3796
    @rajadashesh3796 2 месяца назад +1

    It's my favourite song, music by Sirpi is outstanding, what a melody,the locations are nice,the new actors are excellent,the singer also nice, congratulations

  • @ramachandranjayaraman3525
    @ramachandranjayaraman3525 Месяц назад

    கங்குவாபடம் இளையராஜா இசை அமைத்து இருந்தால் படம் வெற்றி அடைந்து இருக்கும்

  • @senthilkumarn386
    @senthilkumarn386 7 месяцев назад

    ❤மனதையும் உடலையும் இணைந்து கொடுக்கக்கூடிய ஒரே உறவு காதல்❤

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s Год назад +13

    சூப்பர் பாடல்❤

  • @jananijanani585
    @jananijanani585 Год назад +10

    My all time favourite song

  • @rgowri8890
    @rgowri8890 Год назад +10

    90's kids favorite

    • @rgowri8890
      @rgowri8890 Год назад

      Thanks anna Athu ennoda second son ennaku ponnu illa Athan ponnu mathiri dress pottu photos eaduthom

    • @rgowri8890
      @rgowri8890 Год назад

      @@anand7389gmail FIRST SON NAME MUTHIAH ENNODA MAMANAR NAME , SECOND SON NAME AADHAN ATHU KEELADI LA KIDACHA NAME SO NAME EPDI ERUKU ANNA

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju 6 месяцев назад +3

    எப்பொழுதும் சுகமான பாடல்!!!👌👌👌

  • @AbdulrahmanAbdulrahman-j2x
    @AbdulrahmanAbdulrahman-j2x Год назад +6

    My favourite lovely song

  • @nirmalasatish4295
    @nirmalasatish4295 9 месяцев назад +2

    90's kids fav song... 2ks never understand this feeling❤

  • @trnambai7488
    @trnambai7488 Год назад +12

    செம்ம 👌

  • @umabalasubramanian3564
    @umabalasubramanian3564 2 месяца назад

    Each and every seconds in this song Scenes is Classy
    Music Top …
    For Nature Lovers this is will be an Addictive one…

  • @RagavendranKrishnan
    @RagavendranKrishnan Месяц назад

    What a location what a foreign countries Nothing compared this eye catching location for the song

  • @RagavendranKrishnan
    @RagavendranKrishnan Месяц назад

    Woooowwww wooowwww my most favorite song what a lovable melody beautiful No words

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 29 дней назад

    90 கிட்ஸ் பாடல் ❤❤❤❤❤❤ நா லவ் பன்னும் போது அதிகமாக கேட்டது

  • @காந்தள்தமிழ்

    அருமையான வரிகள்
    ரம்மியமான இசை....

  • @samjersonamen6692
    @samjersonamen6692 2 месяца назад +1

    90s கிட்ஸ் kku மிகவும் பிடித்த பாடல்

  • @அ.கார்த்திகேயன்

    சொல்லாமல் செய்யும் காதல் கணமானது.. சொல்ல சொன்னாலும் சொல்வது இல்லை மனமானது ...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyag4588
    @suriyag4588 11 месяцев назад +6

    Childhood memories

  • @pradeepan-pp4pw
    @pradeepan-pp4pw Год назад +6

    Sirpy sethukkitayaaru ❤❤❤❤

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 9 месяцев назад +3

    Super good ❤nice

  • @sakthivelr3207
    @sakthivelr3207 Год назад +7

    My favourite song 💐💐💐

  • @AK-xl4wx
    @AK-xl4wx 15 дней назад +1

    ❤️🥰

  • @vijayvinith7337
    @vijayvinith7337 11 месяцев назад +3

    My favourite song nice

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +9

    Excellent work bro 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vv-vlogs0511
    @vv-vlogs0511 2 месяца назад +1

    Any one?.........2k kids....... Watch this ❤

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 9 месяцев назад +3

    Semma Song🎵🎵🎵🎵🎵🎵

  • @amar4133
    @amar4133 Месяц назад

    Sirpy greatest composer

  • @KiruthikaAnu-n1n
    @KiruthikaAnu-n1n 11 месяцев назад +1

    Sirpy sir one of the underrated music director ❤

  • @jamunah99
    @jamunah99 5 дней назад +1

    Movie name

  • @InduraniMahalingam
    @InduraniMahalingam Месяц назад +7

    Any 2024 November?

  • @bharat_a_s
    @bharat_a_s 7 месяцев назад +1

    Wow what a voice, scenery and music 👌✨🙈🛐💯

  • @sandhiyaswetha7585
    @sandhiyaswetha7585 Месяц назад +1

    Na 2k kids ❤

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Год назад +6

    fantastic excellent super song ❤❤❤❤❤❤❤

  • @priyaraj9360
    @priyaraj9360 10 месяцев назад +5

    K tv la adikadi poduvanga ❤

  • @abineshabinesh8989
    @abineshabinesh8989 8 месяцев назад +3

    2k kisds yaakukelam intha song pudikum✋️🥰😁

  • @fsffsf8004
    @fsffsf8004 6 месяцев назад

    Good song wonderful music thanks to sirpy sir

  • @abrarzarar5574
    @abrarzarar5574 17 дней назад

    My School Days Memories ❤❤❤

  • @nagalinggamperumal1903
    @nagalinggamperumal1903 7 месяцев назад +1

    Harish Ragavendra ❤

  • @dd_music24
    @dd_music24 8 месяцев назад

    audio super nu solradha video super nu solradha nu therila..Vera level melody ❤

  • @vijayshripal5068
    @vijayshripal5068 10 месяцев назад +3

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    79.Jay Jay 2003 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Месяц назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @vijay22ful
    @vijay22ful 8 месяцев назад

    Superb song after a long gap... thanks

  • @Neo-pr6jr
    @Neo-pr6jr 11 дней назад

    All time favorites

  • @PetchiPetchi-s8o
    @PetchiPetchi-s8o Месяц назад

    😘😘 I miss you my life 😔😔nan unna en life la miss pannitan

  • @sumaammu3700
    @sumaammu3700 4 месяца назад +1

    ഇപ്പോൾ,,e, പാട്ട്,, ഇട്ടതു,, അതാണ്, ഞാൻ, മനസിലാകുന്നത്,

  • @jekannankannan8612
    @jekannankannan8612 9 месяцев назад +1

    Harini excellent voice