Satrumun Kidaitha - HD Video Song |சற்றுமுன் கிடைத்த தகவல் படி|Sindhamal Sitharamal| Abbas| Nanditha

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 336

  • @மணிகண்டன்.ப
    @மணிகண்டன்.ப 10 месяцев назад +856

    2024 ல் யாரெல்லாம் கேக்குறீங்க ☺️👍🏼

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 9 месяцев назад +96

    பரணி.. அருமையான🎤 இசையமைப்பாளர்.. இப்போது தான் தெரிகிறது எங்களுக்கு
    ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வித்தியாசம்.... வாழ்க பல்லாண்டு.. பரணி❤❤❤❤❤❤❤❤

  • @காந்தள்தமிழ்
    @காந்தள்தமிழ் 8 месяцев назад +89

    பரணி அவர்களின் அருமையான மெல்லிசைப்பாடல்....

  • @mrevanchristiano9334
    @mrevanchristiano9334 5 месяцев назад +29

    இந்தப் படத்தை இயக்கிய என் பள்ளி நண்பன் திரு. சண்முகவேலுக்கு என் வாழ்த்துக்கள்.
    இவண்,
    அசோக் பூபதி.

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 10 месяцев назад +60

    Favourite song when 90's was in teen age... I started addict in harish raghavendra voice from this song

    • @swift14727
      @swift14727 8 дней назад

      இதை பாடியது பரணி தான், படத்திலே பிழையாக போட்டுவிட்டார்கள்.

  • @dagin3265
    @dagin3265 9 месяцев назад +97

    மிக மிக அருமை யான பாடல் , சூப்பர் ,27/3/2024 நன்றி

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 11 месяцев назад +81

    2003 year memories 😍💕
    School days memories 😍

  • @Arsh_mahdhi
    @Arsh_mahdhi 10 месяцев назад +25

    🎧+Fvrt person+😌
    Pppaah vera level head phone poattu full sound vechi kekum pothu lyrics superb chance ea ille😍
    Intha mathi songs lam ini varave varathu pa
    I am 2k kid bt these r my fvrts

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 8 месяцев назад +119

    இன்று காரில் இப்பாடலை கேட்டேன் ரேடியோவில், அப்படியே என்னை இருபது வருடம் பின்னே அழைத்து சென்றது இப்பாடல். ஓடி வந்து இணையத்தில் கேட்டு மதக்கின்றேன் பழைய நினைவுகளில். 22/04/24❤

  • @SenthilKumar-qv5ip
    @SenthilKumar-qv5ip 2 месяца назад +11

    என்னடா அப்பாஸ் ஓட மீசை இவ்ளோ comedyahh இருக்கு 😂😂😂

  • @DanielRaj-i4s
    @DanielRaj-i4s 2 месяца назад +8

    லெஜெண்ட் ஐ மறந்த தமிழ் சினிமா 😢😢😢😢

  • @ManiMani-l8y7z
    @ManiMani-l8y7z 7 месяцев назад +251

    கார்த்திகை தீபம் சீரியலில் இப்போது நடிக்கும் அம்மு இவங்கதான்

  • @suriyakala7852
    @suriyakala7852 9 месяцев назад +22

    இந்த song video எல்லாம்
    Thenkasi... Sundarapandiyapuram
    Nice song ❤️

  • @priyadharshini23414
    @priyadharshini23414 5 месяцев назад +129

    2024 la yarellam paakuringa 💥✨️i like this song🎶16/07/2024

  • @vithucrush
    @vithucrush 6 месяцев назад +17

    தொலைந்து போனது என் இதயம் ❤சற்று முன் கிடைத்த தகவல் படி தொலைந்து போனது என் இதயம் ❤

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 10 месяцев назад +63

    படம் சிந்தாமல் சிதராமல் இசை பரணி பாடியவர் ஹாரீஸ் ராகவேந்திர மதுமிதா

    • @sathishkumarsathishkumar2107
      @sathishkumarsathishkumar2107 9 месяцев назад +1

      Lricks yaru bro?

    • @SihanS.f
      @SihanS.f 2 месяца назад

      ද්ෆ්ඩ්බ්ග්ෆ්‍ර්හ්ඩ්ව්ද්ංව් tejgfhgddujfgsggshgfdhhsd🎇🎇🎇🎇🎇🎇

  • @RAJAN10
    @RAJAN10 11 месяцев назад +44

    90's kids song

  • @sakthikumar9708
    @sakthikumar9708 11 месяцев назад +34

    Harish raghavendra ❤

  • @SenthilKumar-cn5ud
    @SenthilKumar-cn5ud 7 месяцев назад +15

    Ival karthigai deepathil varum ramya ❤❤❤

  • @DURGA-lx3zx
    @DURGA-lx3zx 7 месяцев назад +10

    Intah song first time ketathe Trichy to Karur bus travel la than ,such an awesome memorials❤

  • @CommumistChina
    @CommumistChina Месяц назад +4

    பாட்டு செம எப்பயுமே ஆமா அப்பாஸ் ட மீசைய பாத்தா தான் சிரிப்ப அடக்க முடில 😂😂😂

  • @bayajahamed5268
    @bayajahamed5268 10 месяцев назад +19

    My favourite songs and school memories

  • @gold95-v3j
    @gold95-v3j 7 месяцев назад +6

    Frst time kekrn appas ku ipdi oru song irukune ipothan therithu

  • @user-oi2sb1is8x
    @user-oi2sb1is8x 7 месяцев назад +5

    Abbas sir tamil padathil nadikka vendum . Sir , neenga re entry thara vendum .

  • @VadivelB-lp6il
    @VadivelB-lp6il Месяц назад +2

    Intha song. 2003 I'll suriyan fm I'll dail podvaanga

  • @mrcreativity8299
    @mrcreativity8299 9 месяцев назад +19

    பரணியின் இசையில் ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் மதுமிதா. எளிமையான இசை மற்றும் வரிகள் பரனியால் மட்டும் சாத்தியம்

  • @bhagavathsingh3258
    @bhagavathsingh3258 10 месяцев назад +15

    அருமையான பாடல்❤❤❤

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 месяца назад +2

    An Bharani Musical Treat

  • @mercychandrakala9571
    @mercychandrakala9571 28 дней назад +2

    My favorite song every day I listen thus sing❤❤❤❤

  • @ஓம்நமசிவாய326
    @ஓம்நமசிவாய326 7 месяцев назад +37

    கடந்த காலங்களை 😂❤ மிஸ் பண்றேன் 😂❤

  • @Ranjithkalai-e9h
    @Ranjithkalai-e9h 8 месяцев назад +4

    Orunal iravu 2 maniyalavil thukkathil irunthu vizhithen ,piragu urakkam varavillai tv on seytha pothu jaya tv yil intha padam telecost seyyapattu irunthathu intha padalaiyu kettan andru muthal indru varai enakku mikavum piditha padalil ithuvum ondru ,andru enakku vayathu 13 , arumaiyana padal, Bharani sir ku thamil cinemavil mika periya idam kidaithirukka vendum ,

  • @manitamil1992
    @manitamil1992 7 месяцев назад +3

    Bharani underrated music director

  • @SakthiVel-h6w
    @SakthiVel-h6w 10 месяцев назад +13

    Very beautiful song ❤❤❤

  • @NithyaNithya.N
    @NithyaNithya.N 4 месяца назад +4

    My fvd song 2018 apram eppotha kekre2024....😍😍😍😍😍

  • @Gowrisakthi122
    @Gowrisakthi122 2 месяца назад +5

    Karthikai deepam serieal villi mathiriye irukkanga inatha heroine 🥰

  • @Selvarani-f2d
    @Selvarani-f2d 3 месяца назад +3

    I love this song but music more than this singer Ragavendra . Super bro why did u missed. ❤❤❤❤❤❤

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v 7 месяцев назад +10

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்...🌹🌹🌹❤️❤️❤️🥰🥰

  • @annamalai6629
    @annamalai6629 3 месяца назад +1

    தெளிவான இசை அமைப்பு ஒலி பதிவு

  • @rajadhurai7149
    @rajadhurai7149 10 месяцев назад +42

    2024.03.03 நான் கேக்கறேன்

    • @IthuVeraMathiri
      @IthuVeraMathiri 6 месяцев назад +1

      Va vanthu award vankiko...vetti kooo poluthu pogama pattu ketkura ithuku buildup veraya

    • @arunprasadramadhass8578
      @arunprasadramadhass8578 4 месяца назад

      31.8.2024நான் கேக்கறேன்

    • @jayavelcsj9498
      @jayavelcsj9498 3 месяца назад

      2024.09.06 நானும் கேட்கிறேன் இந்த பாடலை இப்போது

  • @IniyanAlapparaigal
    @IniyanAlapparaigal 10 месяцев назад +16

    பரணி இசையில்

  • @SathishkumarR-pc7rf
    @SathishkumarR-pc7rf 11 месяцев назад +11

    Lyrics vera level❤❤❤❤😘😘😘😘😘

  • @sprinklingmol4252
    @sprinklingmol4252 10 месяцев назад +20

    Miss you pattu

  • @Anandhi-qn4gy
    @Anandhi-qn4gy 9 месяцев назад +20

    முதல் முறை பார்க்கிறேன்.. பாடல் வரிகள் அருமை
    அந்த அக்கா.. வ பார்த்த எனக்கு கதாநாயகி feel வரல

    • @INDIAN-ni1ip
      @INDIAN-ni1ip 9 месяцев назад +1

      அதே

    • @prabhagarprabhu.s2558
      @prabhagarprabhu.s2558 7 месяцев назад +4

      கக்கூஸ் அலம்பும் ஆயா மாதிரி இருக்கு

    • @INDIAN-ni1ip
      @INDIAN-ni1ip 7 месяцев назад

      @@prabhagarprabhu.s2558 🤣🤣🤣🤣

    • @mythilybala5845
      @mythilybala5845 7 месяцев назад +2

      அவங்க side dancer

    • @INDIAN-ni1ip
      @INDIAN-ni1ip 7 месяцев назад

      @@mythilybala5845 அப்படியா மா.. எந்த படத்தில் மா

  • @eeesivaguru508
    @eeesivaguru508 День назад

    I am always addicted to this

  • @HemaHema-yr3xw
    @HemaHema-yr3xw 7 месяцев назад +3

    My heart Entha song matum🤗🤗

  • @DurgadeviDurgadevi-n1l
    @DurgadeviDurgadevi-n1l 6 месяцев назад +4

    My favourite song I love it

  • @kumareshnirmala6683
    @kumareshnirmala6683 7 месяцев назад +5

    Iove panum pothu ketta song

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 7 месяцев назад +2

    1:39 Jennifer 😍😍😍😍😍

  • @LukkasRoja
    @LukkasRoja 2 месяца назад +4

    பரணி பாடிய பாடல்

  • @KanniyappanI-tt7ep
    @KanniyappanI-tt7ep 5 месяцев назад +1

    ❤❤❤ beautiful songs 2:15 2:17

  • @SripriyaPriya-k9x
    @SripriyaPriya-k9x 8 месяцев назад +3

    Isayum padal varigalum arumai

  • @navanee9968
    @navanee9968 9 месяцев назад +4

    சூப்பர். சாங்க்

  • @venkatvenkat6607
    @venkatvenkat6607 15 дней назад

    All time favourite ❤❤❤

  • @anbudevinatarajan4273
    @anbudevinatarajan4273 8 месяцев назад +2

    😍nice song😍 14.4.2024 🎉🎼🎼🎉

  • @sripurinika5181
    @sripurinika5181 7 месяцев назад +3

    90 hit songs naa songs 90 hit songs

  • @vijaypavithran7559
    @vijaypavithran7559 9 месяцев назад +66

    ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
    தொலைந்து போனது என் இதயமடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    -BGM-
    ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
    தொலைந்துபோனது என் இதயமடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
    இளமை சிறகடித்து பறந்ததடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
    அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…
    ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
    தொலைந்து போனது என் இதயமடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    -BGM-
    ஆண் : மாளிகையாய் மலர் மாளிகையாய்…
    உன் மனதினை அலங்கரிப்பேன்…
    தேவி உந்தன் கண்களில்…
    நான் தினசரி அவதரிப்பேன்…
    பெண் : தீவிரமாய் தினம் தீவிரமாய்…
    உன் தேடலை அனுமதிப்பேன்…
    தீண்டும்போது நேர்ந்திடும்…
    உன் தவறுகள் அனுசரிப்பேன்…
    ஆண் : முதல் நாள் எனை தீட்டினாய்…
    மறுனாள் எனை பூட்டினாய்…
    பெண் : சங்கத் தமிழ் போல உன் மணம்…
    சங்கமிக்கும் போது சந்தனம்…
    ஆண் : இதழ் ஊராமல் இமை தேடாது…
    உன் நினைவால் நிலைத்திருப்பேன்…
    ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
    தொலைந்து போனது என் இதயமடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    -BGM-
    பெண் : யாத்திரைகள் என் யாத்திரைகள்…
    உன் விழிகளில் நிகழ்கிறதே…
    ஆசை கேட்கும் கேள்விகள்…
    அட நண்பகள் குளிர்கிறதே…
    ஆண் : ராத்திரிகள் என் ராத்திரிகள்…
    மிக ரகசியம் ஆகிறதே…
    நாளும் பூக்கும் நாபகம்…
    அட வன்முறை பேசியதே…
    பெண் : எதனால் இமை பார்த்தது…
    எதனால் இதழ் கோர்த்தது…
    ஆண் : வங்கக்கடல் ஈரம் போகுமா…
    இந்த புதிர் காதல் ஆகுமா…
    பெண் : இமை மூடாமல் இரை தேடாமல்…
    உன் உணர்வால் விழித்திருப்பேன்…
    ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
    தொலைந்து போனது என் இதயமடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
    இளமை சிறகடித்து பறந்ததடி…
    உயிரே… என் உயிரே…
    என் உயிரே… உயிரே…
    ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
    அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

  • @MohamedRefayee-gy9gc
    @MohamedRefayee-gy9gc Месяц назад +1

    Good ❤😂

  • @jayarajjayaraj9488
    @jayarajjayaraj9488 10 месяцев назад +7

    My fav song❤❤❤

  • @MageswariDoctor
    @MageswariDoctor 10 месяцев назад +4

    Intha movie realese agumpothu nan job parthen trichy office

  • @PremaPrema-ol4xu
    @PremaPrema-ol4xu 6 месяцев назад +2

    Nice song❤ recently addicted tis song🎉❤

  • @HemmathI
    @HemmathI 7 месяцев назад +2

    Enaku romba pudikum❤❤❤

  • @RaniRani-fi7gg
    @RaniRani-fi7gg 19 дней назад +1

    My fav

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 10 месяцев назад +11

    பாடலாசிரியர் பெயர் குறிப்பிட்டிருக்கலாம்.

  • @rekhas7618
    @rekhas7618 9 месяцев назад +2

    My favourite song 🎼🎶🎼🎶 this song dedicated my dear

  • @jeyaramm
    @jeyaramm Месяц назад +1

    My favourite ❤❤

  • @RakshanRakshan-u4s
    @RakshanRakshan-u4s 2 месяца назад +1

    My life❤❤❤S.m❤❤❤😘😘😘😘😘

  • @revathirevathi-ow4nj
    @revathirevathi-ow4nj 11 месяцев назад +7

    I love this Song❤❤❤❤❤❤❤❤

  • @dhanapalpelalist5384
    @dhanapalpelalist5384 10 месяцев назад +5

    சூப்பர்சாங்க்

  • @UmarAli-y6r
    @UmarAli-y6r 2 месяца назад

    சாங்
    வேற லெவல்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 6 месяцев назад +4

    ❤hi.for.bharany.music.composed.and.harrysragavendra/madumyda.voice.very.(nice).tamil.flim/song.date:06/07/2024.

  • @newfashionworld6163
    @newfashionworld6163 9 месяцев назад +8

    fiv song 08/04/2024

  • @prakashr4478
    @prakashr4478 11 месяцев назад +5

    Super Song 💯🔥🔥

  • @HemaHema-yr3xw
    @HemaHema-yr3xw 7 месяцев назад +2

    Nise song 🤗🤗🤗

  • @M.Muniyappan-wj9cy
    @M.Muniyappan-wj9cy 10 месяцев назад +2

    Super song ❤ super song ❤❤❤

  • @UmaRithika7667
    @UmaRithika7667 7 месяцев назад +2

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @SAMBIKA-i4s
    @SAMBIKA-i4s 7 месяцев назад +1

    Nice my fvort song 🌹🌹❤❤❤

  • @rajabunisha6589
    @rajabunisha6589 6 месяцев назад +1

    I like harish ragavendra sir voice❤

  • @puvenendran9412
    @puvenendran9412 8 месяцев назад +1

    Indru 07.05.2024 kehtu kondu irukiren..arumaiyane varigal

  • @JayabharathiAanandhi-lc1qy
    @JayabharathiAanandhi-lc1qy 9 месяцев назад +8

    ❤❤my favourite & loveble song i miss you my sweet memories ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DiliniHansamali-y8p
    @DiliniHansamali-y8p 5 месяцев назад +1

    My favourite song 🎵 ❤

  • @DevipriyaM-ym3ds
    @DevipriyaM-ym3ds 6 месяцев назад +2

    19/6/24 love this song 😊

  • @nishanth2828
    @nishanth2828 8 месяцев назад +3

    27.4.24 my teenage memories nice song

  • @sheelaravi7799
    @sheelaravi7799 8 месяцев назад +3

    My all time favourite song

  • @Ranjitha-vl5kb
    @Ranjitha-vl5kb 7 месяцев назад +1

    I like this song❤❤❤

  • @ThasamuthakiniPhysician
    @ThasamuthakiniPhysician 3 дня назад

    My favourite one🤗❤ 2025

  • @senthilkumar2581
    @senthilkumar2581 4 месяца назад

    Super lyrics and music, voice

  • @justforviews3802
    @justforviews3802 Месяц назад +1

    I can’t lie I had a huge crush on her … 😅😅

  • @KJFrakki
    @KJFrakki 13 дней назад

    My song ❤❤

  • @MahaSaranya-ud2zj
    @MahaSaranya-ud2zj 6 месяцев назад +1

    My favourite song like this

  • @Actor_Paramesh
    @Actor_Paramesh 6 месяцев назад +2

    My favt song ❤

  • @SarithaAsaritha-r9d
    @SarithaAsaritha-r9d 4 месяца назад

    Fast lifa miss panar❤❤❤❤❤❤❤😂

  • @sangeethap7823
    @sangeethap7823 7 месяцев назад +2

    Supper

  • @rohanrohan-uz3yf
    @rohanrohan-uz3yf 5 дней назад +1

    2025 anyone

  • @SamayaSamaya-sq6qq
    @SamayaSamaya-sq6qq 6 месяцев назад +1

    Samaya❤❤❤❤

  • @MahaLakshmi-fe4gi
    @MahaLakshmi-fe4gi 9 месяцев назад +20

    சற்றுமுன் கிடைத்த தகவல்படி
    தொலைந்துபோனது என் இதயமடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    சற்றுமுன் கிடைத்த தகவல்படி
    தொலைந்துபோனது என் இதயமடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
    இளமை சிறகடித்து பறந்ததடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    நிலை மாறாமல்
    தலை சாயாமல்
    அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்....
    சற்றுமுன் கிடைத்த தகவல்படி
    தொலைந்துபோனது என் இதயமடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    மாளிகையாய் மலர் மாளிகையாய்
    உன் மனதினை அலங்கரிப்பேன்
    தேவி உந்தன் கண்களில்
    நான் தினசரி அவதரிப்பேன்
    தீவிரமாய் தினம் தீவிரமாய்
    உன் தேடலை அனுமதிப்பேன்.
    தீண்டும்போது நேர்ந்திடும்
    உன் தவறுகள் அனுசரிப்பேன்
    முதல் நாள் எனை தீண்டினாய்
    மறுனாள் எனை பூட்டினாய்
    சங்கத் தமிழ் போல உன் மணம்
    சங்கமிக்கும்போது சந்தனம்
    இதழ் ஊராமல் இமை தேடாது
    உன் நினைவால் நிலைத்திருப்பேன்....
    சற்றுமுன் கிடைத்த தகவல்படி
    தொலைந்துபோனது என் இதயமடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    யாத்திரைகள் என் யாத்திரைகள்
    உன் விழிகளில் நிகழ்கிறதே...
    ஆசை கேட்கும் கேள்விகள்
    அட நண்பகள் குளிர்கிறதே...
    ராத்திரிகள் என் ராத்திரிகள்
    மிக ரகசியம் ஆகிறதே
    நாளும் பூக்கும் நாபகம்
    அட வன்முறை பேசியதே...
    எதனால் இமை பார்த்தது
    எதனால் இதழ் கோர்த்தது
    வங்கக்கடல் ஈரம் போகுமா
    இந்த புதிர் காதல் ஆகுமா....
    இமை மூடாமல்
    இரை தேடாமல்
    உன் உணர்வால் விழித்திருப்பேன்...
    சற்றுமுன் கிடைத்த தகவல்படி
    தொலைந்துபோனது என் இதயமடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
    இளமை சிறகடித்து பறந்ததடி
    உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
    லால லால லலா லல லல லல்லா...
    லால லால லலா லல லல லல்லா...
    லலலா லல லலலா லல லலலா....
    Actor : Abbas
    Actress : Nanditha
    Singer : Harish Ragavendra
    Music : Bharathan
    Movie : Sinthaamal Sitharaamal

  • @gkkrish6998
    @gkkrish6998 9 месяцев назад +2

    My favourite song far you me

  • @sawfansawfan4483
    @sawfansawfan4483 3 месяца назад +1

    Mm ❤❤

  • @VijayVijay-jd5nt
    @VijayVijay-jd5nt 10 месяцев назад +1

    This is sema sonng ❤❤❤❤

  • @KaveriKumar-ey7im
    @KaveriKumar-ey7im Месяц назад

    Nice ❤❤❤❤❤

  • @kumarpoovai711
    @kumarpoovai711 10 месяцев назад +2

    Song vera level