ஞானவேல் ஒரு பச்சோந்தி | எங்க பாத்தாலும் அவன திட்டுவேன் - கிழித்தெடுத்த தயாரிப்பாளர் | Gnanavel Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 207

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan 9 месяцев назад +114

    ரமேஷ் நானும் சினிமால
    இருந்தவன் என்ற அனுபவ
    த்தில் நீ சொல்ற எல்லாம்
    உண்மை உண்மை!

  • @balasview3363
    @balasview3363 9 месяцев назад +58

    Dei பருத்திவீரன் maathiri ஒரு படம் இப்ப நினைச்ச கூட யாரும் எடுக்க mudiyathu

  • @natrajan2469
    @natrajan2469 9 месяцев назад +84

    சிவகுமார் கார்த்தி சூர்யா பேமிலியை தோலுரித்ததற்கு நன்றி

  • @Sai321-i3t
    @Sai321-i3t 9 месяцев назад +40

    மதுரை‌ மும்மூர்த்திகள் என பாலா , அமீர் , சசிகுமார் ஆகியோரை புகழ்ந்திருப்பார் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். வணங்கான் படத்தில் கதை சரியில்லை என்று பாலாவை ஒதுக்கினார் சூர்யா.சேது படத்திற்க்கு பின்
    பல நடிகர்கள் பாலா இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.இருந்த போதும் சூர்யாக்கு திருப்புமுனையாக இருக்கும் என நினைத்து சூர்யாவ நந்தாவில் நடிக்க வச்சு அழகு பார்த்தார்.இப்போது கார்த்தி அமீர அசிங்கபடுத்துகிறார். பாலசந்தர் ஐ கடைசி வரை ரஜினியும் கமலும் எல்லா இடங்களிலும் நன்றி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    • @showgathimran3377
      @showgathimran3377 9 месяцев назад +5

      ரஜினி கமல் ஏறிய ஏணியை மறக்க வில்லை

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 9 месяцев назад +1

      பிஸ்னஸ் ல ஜாதி மதம் வெறியோடு நடக்கிறவர்கள் உச்சத்தில் நீண்ட நாள் இருக்க முடியாது. தன ஜாதிக்காரன் சொந்தக்காரன் என்று ஞானவேல் செய்யும் மொள்ளமாரித்தனங்களை சிவகுமார் குடும்பம் கண்டுக்காமல் இருந்தால் அவரை திரையுலகம் ஒதுக்கவே செய்யும்

  • @jabaralijabar8550
    @jabaralijabar8550 9 месяцев назад +144

    ஞானவேல் ராஜா ஒரு சகுனி

    • @gopigemini9904
      @gopigemini9904 9 месяцев назад

      Ur native bro I'm from erode u

    • @rrajasekar1000
      @rrajasekar1000 9 месяцев назад

      ஊரு முக்கியம் இல்லை நண்பா.. எது சரி எது தவறு என்பதுதான் முக்கியம்

  • @ecowellenergysystemarulmur6330
    @ecowellenergysystemarulmur6330 9 месяцев назад +144

    அருமையான பதில் சார்.சிவகுமார் குடும்பத்தை உண்மையை சொன்னதற்கு நன்றி சார்.

  • @drljohn
    @drljohn 9 месяцев назад +25

    சிவகுமார் பெரிய நியாயவான் மாதிரி பேசுவான்....அமீர் சாபம் உங்கள சும்மா விடாதுடா!

  • @tamizharasi6645
    @tamizharasi6645 9 месяцев назад +37

    எத்தனை வருட காலமாக ஆனாலும் உண்மை உலகம் அறிந்ததா? இல்லையா?😂😂😂

  • @kannanp4458
    @kannanp4458 9 месяцев назад +11

    சிவகுமார் குடும்பம் இது நாள் வரை சோறு தான் திண்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i 9 месяцев назад +57

    Ameer is pure hearted open minded man. I'm proud of him.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 9 месяцев назад +29

    சினிமா தயாரிப்பாளர் திரு.டி.ஆர்.ரமேஷ் மிக எளிமையாக உள்ளார். அவர் தயாரிப்பாளர் என்பதை நம்ப முடியவில்லை! பிதாமகன் படத்தை தயாரிக்க ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்களே தயக்கம் காட்டியிருப்பார்கள்!

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 9 месяцев назад +28

    செம்ம சூப்பர் அமீர். யணவெல் திமிர் அகம்பாவம் பிடித்த பேச்சு

  • @shankarraj3433
    @shankarraj3433 9 месяцев назад +21

    Thanks T.R. Ramesh sir. ❤👍

  • @thiyagu8004
    @thiyagu8004 9 месяцев назад +161

    சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோற்கு நேரம் சரி இல்லை.அவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 месяцев назад +4

      yes Ganguva Flop

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 9 месяцев назад

      @@Kalanjiyam22 athu kanguva

    • @tamizharasi6645
      @tamizharasi6645 9 месяцев назад

      நன்றி கெட்ட நாய்கள்🤨🤨🤨🤨

    • @MohamedAli-nz5ll
      @MohamedAli-nz5ll 9 месяцев назад +1

      I m Surya fan ... Really feel sorry for kanguva .. ippo Surya na ku time workout achi ... Mela varuvarnu Partha... Kanguva ve sangu udhiduvanga pola....

    • @streetknight007
      @streetknight007 9 месяцев назад +1

      @@MohamedAli-nz5ll Karthi vechu hit or classic kodukara director aduthu Surya vechu padam edukum bothu padam pappadam thaan. Selvaraghavan - Ayirathil Oruvan / NGK ; Lingusamy - Paiyaa / Anjaan; Pandiraj - Kadaikutty Singam / ET. Not included Pandiraj's Pasanga 2 as Surya only had a guest role. Siva - Siruthai / Kanguva

  • @Ragaviproductions
    @Ragaviproductions 9 месяцев назад +14

    பிச்சக்கார குடும்பம், யாருக்கும் உபயோக மில்லாமல்,

  • @NITZ_TAMIL
    @NITZ_TAMIL 9 месяцев назад +50

    பருத்திவீரன் நிகரான ஒருபடம் இன்னும் வரவில்லை

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 9 месяцев назад +53

    நன்றி மறந்த சிவகுமார் குடும்பத்தில் உள்ளவர்கள் நடிக்கும் படத்தை புறக்கணிக்க வேண்டும்.

  • @AbbasAli-co2pj
    @AbbasAli-co2pj 9 месяцев назад +54

    நல்ல மனிதன் அமீர்

  • @murphyslaw2366
    @murphyslaw2366 9 месяцев назад +17

    10000% about Sivakumar and family

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan 9 месяцев назад +53

    ரமேஷ் எப்டி இருக்க நலமா?
    இப்படி உன்னை பார்ப்பது
    சந்தோஷம் ! கல்லூரி வாசல்
    கண்ணன்?

    • @iamjohnconnerjohnconner
      @iamjohnconnerjohnconner 9 месяцев назад +3

      prashanth movie thana sir

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 месяцев назад +2

      athula enna sir unga portion, all the best for your carrier sir

  • @venkatv3694
    @venkatv3694 9 месяцев назад +15

    ரமேஷ்.அண்ணன்.சொல்வது.அனைத்தும்.உண்மை

  • @sureshkumart5895
    @sureshkumart5895 9 месяцев назад +23

    Suriya karthick frad

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 9 месяцев назад +46

    அற கட்டளை 😢 வைச்சு. அறம் கெட்டு போச்சு

  • @max8portraitart960
    @max8portraitart960 9 месяцев назад +12

    All are supporting Ameer bro. Because Ameer is genuine. We can understand.

  • @fyzalpretty3592
    @fyzalpretty3592 9 месяцев назад +16

    Enna thambi ippadi naruthu Sivakumar kudumbam😂

  • @Adks007
    @Adks007 9 месяцев назад +14

    Vera level sir neenga. 😂😂 He should act in movies.

  • @pmarun83
    @pmarun83 9 месяцев назад +8

    Good i avoided watching tamil movies in theatres 10 years back...only tamil rockers

  • @user-tu2bj5tz2m
    @user-tu2bj5tz2m 9 месяцев назад +36

    குள்ளன் குடும்பமே இனிமே ஊஊஊஊஊ

  • @avinashviews345
    @avinashviews345 9 месяцев назад +12

    Surya kudumbam 10 paisa kudukadhu😂😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 9 месяцев назад +11

    Super💯 speech and💯✌ true நாம்தமிழர்

  • @santhoshp2803
    @santhoshp2803 9 месяцев назад +50

    இதனுடைய வீழ்ச்சி தான் சூர்யா வின் மார்கெட் அதள பாதாளத்தில் உள்ளது.. சிவகார்த்திகேயன் ஜ விட கீழ்.. கார்த்தி யின் ஐப்பான் படம் அவருடைய கேரியர் பிளாப்..😂😂😂😂 உங்களுடைய வீழ்ச்சி ஆரம்பம்😂😂😂😂

  • @villan..1500
    @villan..1500 9 месяцев назад +107

    சிவகுமார் குடும்பத்தில் இருந்து ஒருத்தன் வாயை திறக்க வில்லையா பிராடு பேமிலி யோ??

    • @vjvj7387
      @vjvj7387 9 месяцев назад +8

      you are 100% right

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 месяцев назад +4

      yes

    • @max8portraitart960
      @max8portraitart960 9 месяцев назад +2

      Think so

    • @bhiraviabharana7336
      @bhiraviabharana7336 9 месяцев назад

      கல்லாகட்டின பணத்தை திருப்பி கொடுக்க மனசுவரல சிவகுமார் கிழட்டு பணபேய்க்கு

  • @RelaxpleaseRelaxplease
    @RelaxpleaseRelaxplease 9 месяцев назад +3

    Good speech 🎉

  • @ThalapathyVivekMech
    @ThalapathyVivekMech 9 месяцев назад +47

    Agaram foundation nu solli oora yemathurangaa
    Ameer is very gud director 💥

    • @raghavendranviews
      @raghavendranviews 9 месяцев назад

      Dear Vijay fan,aagaram foundation pathi ungaluku ethuvum theriyaathu verum 5000 panam tharathea perusa function vechu thara visiyam,oru murai aavathu anga poi parunga yearly minimum 500 studentsa padika vaikarranga...
      Paruthiveeran vimarasanam,suryaela veikkara vera vimarasanam veinga....aagarama ilukaathenga....

    • @bashak3740
      @bashak3740 9 месяцев назад +7

      @@raghavendranviews tax Maraika nadathuranuga nathari surya family ...

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 9 месяцев назад

      Amir panniya vachi ivolo fraud pannirukkaan.. appo padam fullah evolo thirudipaan?? Personally I have seen Madurai peoples cheating like this..

    • @svk1712
      @svk1712 9 месяцев назад

      I know how Aagaram foundation works it is only for Tax evasion that is made by Surya family one of my friend was working there and he came out of it because many fraudulent activities was being done in Aagaram foundation.

  • @vjs1730
    @vjs1730 9 месяцев назад +131

    சிவகுமார், சூர்யா, கார்த்தி கொஞ்சமாவது ஞாயமா நடந்திருக்கனும்.
    அமிர் பக்கம் ஞாயம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் காத்திருந்தது மிக பெரிய விஷயம்.

  • @NasarALi39
    @NasarALi39 9 месяцев назад +9

    super ayya

  • @Sakthiklguess
    @Sakthiklguess 9 месяцев назад +6

    Super.. agaram foundation is people's money not Surya family money. Everyone have to understand this

  • @vanathipushpa835
    @vanathipushpa835 9 месяцев назад +3

    Ameer, real creator, pavam ameer, karthi ungrateful fellow

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp 9 месяцев назад +6

    What tr ramesh said sivakumar is apserlutely true

  • @user-vl8ug9mq3m
    @user-vl8ug9mq3m 9 месяцев назад +8

    Super

  • @svk1712
    @svk1712 9 месяцев назад +14

    Having three production companies Studio Green, Dream Warrior pictures, 2D films owned by Surya Family also they have windmills that is in government contract and the tax evasion managed by Aagaram foundation and many trusts owned by them.

  • @vjvj7387
    @vjvj7387 9 месяцев назад +13

    whole family is not good,one day people will come to know

  • @JKTRADERS-gq7gl
    @JKTRADERS-gq7gl 9 месяцев назад +4

    சூர்யா பாஜக....விற்கு... எதிராகப் பேசி... ஊடகங்களில்... கதாநாயகன் ஆவார்...

  • @SaravananSaravanan-nw7dn
    @SaravananSaravanan-nw7dn 9 месяцев назад +2

    Super sir 🎉🎉🎉

  • @bisvanathan
    @bisvanathan 9 месяцев назад +3

    Ameer is good man and real honset speech him interview

  • @user-ly2vr9kt4z
    @user-ly2vr9kt4z 9 месяцев назад +10

    Supar sir🎉🎉🎉

  • @tintomail6806
    @tintomail6806 9 месяцев назад +7

    Super brother bolt speech

  • @user-nk3dq8uf5l
    @user-nk3dq8uf5l 9 месяцев назад +2

    இன்று கார்த்தி திங்கும் ஒவ்வொரு பறுக்கை சோறும் அமீர் அண்ணன் போட்ட பிச்சை...

  • @ajaykrishnalove8442
    @ajaykrishnalove8442 9 месяцев назад +11

    திருட்டு பையன் ஞானவேல் 😅😅😅🤣🤣

  • @sakthishivam
    @sakthishivam 9 месяцев назад +8

    #standwithameer ! Sivakumar not interfering shows worst of his character...both surya n karthi will suffer !

  • @selvisankar9747
    @selvisankar9747 9 месяцев назад +8

    Indha yanavel raja nala suriya, karthi perum yum keduthutu irukan 😂

  • @msathick7132
    @msathick7132 9 месяцев назад +4

    Super sar

  • @ashokraj6522
    @ashokraj6522 9 месяцев назад +14

    Looks Ameer is genuine and intended to complete to Movie with his own investment to prove his talent. If some don't love cinema, loot the money and leave the project.

  • @babusingh5701
    @babusingh5701 9 месяцев назад +2

    சூர்யா குடும்பம்.
    மிச்சர் சாப்பிட்டுக்கொன்டு
    இருக்கிறார்கள்.

  • @pmarun83
    @pmarun83 9 месяцев назад +3

    Ivanunga ellam hero ..ivanungalukku kodi kodi ah panam...theatre la padam paakuravan theru kodi la

  • @pmarun83
    @pmarun83 9 месяцев назад +6

    Avoid karthi and surya movies in theatres

  • @theyoumohantube
    @theyoumohantube 8 месяцев назад

    அமீர் நல்ல மனிதர். சிவகுமார் சார் அவர்களிடமிருந்து மகிழ்ச்சியான நல்ல தீர்வை எதிர்பார்க்கிறோம்.

  • @vishnurascal2654
    @vishnurascal2654 9 месяцев назад +14

    சூர்யா நந்தாக்கு பிறகு தான் நடிகனாகவே உலகத்துக்கு தெரியும். அதற்க்கு இடையில மௌனம் பேசியதேல அமீருக்கு வாழ்க்கை குடுத்தாரா? விட்டால் உங்கட சூர்யா தான் நேருக்கு நேர், பிரண்ட்ஸ் நடிச்சு விஜய்க்கு வாழ்க்கை குடுத்தாங்க எண்டு உருட்டுவிங்க போல. 😂😂😂😂 அமீர் ஒரு நல்ல டயரக்டர் இல்லை. பிறகு என்ன மயிருக்குடா சிவகுமாரும் சூர்யாவும் நந்தாக்கு பிறகு கார்த்திக்கு பருத்திவீரன் எடுக்க சொல்லி அமீரிடம் குடுத்தாங்க? சிவகுமார் குடும்பமே மாறி மாறி தங்களுக்குள்ளயே அவர்களுடைய குடும்பம் நல்லவர்கள் பெருமை பீத்து பீத்துவார்கள். உதாரண்த்துக்கு ஜோதிகா சூர்யாவை பற்றி கதைக்கிற வீடியோக்களை பாருங்க. இதில ஞானவேல் நீ வேற அவர்களை பற்றி பீத்திற. முதல்ல சிவகுமார் family ah வாய் திறந்து கதைக்க சொல்லுடா வெண்று. ஞானவேல் ராஜாவும் சிவகுமார் குடும்பமும் கள்ளனுகள். அமீர் நல்லவர் 😢😢😢

    • @KannanEmilcomKannan
      @KannanEmilcomKannan 9 месяцев назад

      ஏம்பா, நீ பாட்டுக ஒரே முட்டா
      கள்ளனுங்க அப்படின்னு ப்புட்ட
      பிரமலை கள்ளர்கள் வாக்கு
      தவராத வைங்கப்பு, கொங் குன்னு சேத்துக்க பங்காளி
      உதாரணம் முக்கிய நபர
      சொல்லலாம்!?என்ன புரியுதா
      மாப்பு!

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 9 месяцев назад +6

    T.R. ரமேஷ் சிவகுமாரை நன்றாக அடித்து, துவைத்து, பிழிந்து காயப்போட்டு இருக்கிறார்

  • @2011var
    @2011var 9 месяцев назад +7

    Truth told at 30:00.

  • @muthukumaran6150
    @muthukumaran6150 9 месяцев назад +7

    # ameer

  • @gopalakrishnandharmalingam2603
    @gopalakrishnandharmalingam2603 9 месяцев назад +5

    We should not watch SK, Surya,Karthi films in theatres hereafter

  • @mohamedseeni7331
    @mohamedseeni7331 9 месяцев назад +6

    Andaver kamal

  • @abubakkargpm2198
    @abubakkargpm2198 9 месяцев назад +1

    சிவக்குமாரின் மரியாதை காற்றில் பறக்கிறது!

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 9 месяцев назад +8

    Please don’t say Sivakumar family spending money in agaram. NRI and good hearts donating to the charity foundation. Karthi is a cunning guy and Saravanan also changed. Sivakumar just silently watching because he knows mistakes on his side. Because of him Amir withstood to finish the movie and debated. Sivakumar family is selfish. Please NEVER say charity this family doing.

  • @siddhu8122
    @siddhu8122 9 месяцев назад +2

    Ameer sir ku kedaika vendya panam kandipa kedaikanum.

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 9 месяцев назад +4

    Amer nalla manithar

  • @jacksparrow-qp9gj
    @jacksparrow-qp9gj 9 месяцев назад +19

    Karthi onnum koothu Patra artist illa super sir 👌

  • @mithunmithun4009
    @mithunmithun4009 9 месяцев назад +3

    Selfish family Surya

  • @tamizharasi6645
    @tamizharasi6645 9 месяцев назад +22

    கொங்கு ன்னாலே பிராடு🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

  • @onefineday1333
    @onefineday1333 9 месяцев назад +4

    Sithira Kullan surya

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 9 месяцев назад +1

    Sir is correct talk is true ❤❤ Ameer sir is Laggend ganavel Raja is frad bro

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 9 месяцев назад +1

    Video super ❤

  • @gopalakrishnandharmalingam2603
    @gopalakrishnandharmalingam2603 9 месяцев назад +6

    Big Reputation Loss for Sivakumar family, All good names gone because of this issue, Sivakumar sir hereafter don't give any speech in any other media.

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 9 месяцев назад +1

    Valttukkal sir Ivan thalapathi Thalaivar rasigan

  • @AzcreationThamizh14
    @AzcreationThamizh14 9 месяцев назад +2

    12:34 💯 super sonninga Sir Ameer oru podhum Surya Karthi pathi thappa sonathu ilaa 🙄 family members Than solli iruntharu
    Evangaa mathila ulla vantha producer gnayanavelu than karanmae intha problem varaa Ameer Surya family seraa vidama panathu Ellam intha gnayanavelu than 🤷🏻‍♂️

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 8 месяцев назад

    rightly said itis not genuine family

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 9 месяцев назад +6

    Sivakumar family total damage already

  • @muthukumar6162
    @muthukumar6162 9 месяцев назад

    ஞானவேல் ராஜா வந்து ஒரு திருடன் அமீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இப்படிக்கு சேரன் மகாதேவி

  • @ishuvijay6374
    @ishuvijay6374 9 месяцев назад +7

    20 minutes la mudikka vendiya interview, 45 minutes polambal avasiyam illai. Ramesh is hurt from the 'Sri' movie loss. I am from Pollachi and whatever he says about the Sivakumar family is true. They are money minded cast fanatic family. Gnanavel is a benami.

  • @primierakbar5
    @primierakbar5 9 месяцев назад +1

    நன்றிமறந்தவர்கள்பணத்திற்குஎதுவும்செய்யும்ஏவல்விழம்பரபிரியர்கள்சிவகுமார்குடும்பம்

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 9 месяцев назад +7

    Gnanavel is a waste and because of him Sivakumar lost a gem like Ameer sir..he could have given more hits to his son's

  • @premiumclothing5539
    @premiumclothing5539 9 месяцев назад

    Real real

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 9 месяцев назад +2

    Yes! I accept ur points sir! ஞானவேல் ராஜா மட்டமான பய! சிவக்குமார் குடும்பம் நடிகர் குடும்பம் அதையே நடைமுறையிலும் செய்யுறது தான்!
    அந்த பிறபல டெல்லி வக்கீள்கூட டிரைன் டிராவல் ஜெயலலிதாவின் ஆனைப்படி கூபேல டிராவல் பண்ணுயிது பத்தி பேசுங்க!

  • @csellakunchu6387
    @csellakunchu6387 9 месяцев назад +7

    Soya booom
    Padathula
    Vannyakula kshtrya thalaivar
    Kaadu vetti Guru
    Avargalai
    Izhivu paduthyadharkku mannippu
    Ketkka maatten
    Endru sonnu
    Enapiravi kumbalukku
    Ippo maanam
    Eanam gouravum ellam
    Kappal earing
    Kaari umizha
    Padugirargal
    Thiruttu puthi
    Kumbalgalgal
    Gnana volan
    Ooraye virttuvidum
    Ina virodhi
    Aamai pugundha
    Idam dhan
    Indha gnana illadha volan
    220 320 420 520
    Etc.
    Kaatti koduppadhu
    Pottu koduppadhu
    Ooortti koduppadhu
    Koootti koduppadhu
    Indha maadhari
    Seyvargal
    Mana Sachi illa Ena piravi
    Gnana volan

  • @masssenthoor9368
    @masssenthoor9368 9 месяцев назад +1

    Neenka sonnathu sarithan nermaiyana speechu

  • @ravithulasi2589
    @ravithulasi2589 9 месяцев назад +2

    Suriya. Kudumpaththa.patri. Aththai unmaiya. Puttu. Puttu. Vaikeraar....ameer. Pontra. Aatkal. Eiwarai. Paaratta. Weandum..

  • @vimalrajy8206
    @vimalrajy8206 9 месяцев назад +5

    Epdiyo surya kudumpaththa olichchey theeranum avvalothaane

    • @SureshSureshraja-oo8nd
      @SureshSureshraja-oo8nd 9 месяцев назад +2

      Aman da

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 9 месяцев назад +2

      Surya family ilaa 🙄 Ameer engauvm Suriya Karthi pathi thappa sonathu ilaa Ameer Sivakumar family members naduvla vantha intha producer gnayanavelu than karanmae

  • @harenithiru1656
    @harenithiru1656 9 месяцев назад +1

    The anchor is instigating the guest ..

  • @SureshSureshraja-oo8nd
    @SureshSureshraja-oo8nd 9 месяцев назад +7

    Super g super g semma 😅😅😅😅😅😅😅 ooora suthi kadan vangi vachi erukka nee gnanavel kettuko😅😅😅😅😅

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 9 месяцев назад +1

    Sivakumar family total demaged

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 9 месяцев назад +1

    😂😂😂சிவகுமார் & family, மற்றும் அமீர் இவர்கள் அனைவரும் "போராளிஸ்" groupதான்! நல்லாஅடிச்சுக்கிட்டு சாகட்டும்!😅😅😅

  • @Anandad607
    @Anandad607 9 месяцев назад

    சிவகுமார் சார் பணம் உதவி பனனலயா?
    அவன் சொந்த காசு போட்டு டீ கூட குடிக்க மாட்டான் 😂😂😂

  • @csellakunchu6387
    @csellakunchu6387 9 месяцев назад

    Angana olan
    Kalappada ,
    3/4 ltrs petrol
    Thirudan

  • @puranasiva
    @puranasiva 9 месяцев назад

    ரெண்டு திருடன்கள் கதை...அல்லகையின் புலம்பல்

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp 9 месяцев назад +1

    Ameer sir must get all his money for paruthi veeran movie first before karthi mama 27 movie starts i hope he gets justise for his 17 years hard work ameer sir has mold karthi mama as a superp actor first than any director and also bala and sivakumar

  • @csellakunchu6387
    @csellakunchu6387 9 месяцев назад +3

    Amir pertta
    Kuhandhakku
    Naandhan appan
    Endru gnonavolan
    Vekkam illamal
    Sollikkollugiran
    Avan pirandhadhu
    Appadyo

  • @BalaMurugan-tv5fo
    @BalaMurugan-tv5fo 9 месяцев назад +1

    Sir pls itus

  • @aravind07kumar53
    @aravind07kumar53 9 месяцев назад +2

    Not even 1 % percent interview people told positive about Ganavel raja 😂😂😂😂..Fraud to the core poleya 😂

  • @abdulakram9455
    @abdulakram9455 9 месяцев назад

    santhanna.thavan.maranna.wietig