நீ எல்லாம் ஒரு மனுஷனா? இளையராஜா சோலி முடிஞ்சது! என் மேல வழக்கு போடு! Journalist pandian on Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024
  • உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    .
    .
    . நீ எல்லாம் ஒரு மனுஷனா ? இளையராஜா சோலி முடிஞ்சது!!
    முடிஞ்சா என் மேல வழக்கு போடு!! Journalist Pandian about Ilayaraja
    #coolie #gangaiamaran #sunpictures #ilayaraja #vairamuthu #gangaiamaran #king24x7 #journalistpandian
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
    king24x7 app onelink.to/muc7tr
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    RUclips : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @KumarKumar-ux4tb
    @KumarKumar-ux4tb 25 дней назад +8

    மரியாதைக்குரிய பாண்டியன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா. உண்மையான கருத்து. இளையராஜா ஓர் சங்கி.நீங்கள் சொன்ன கருத்திற்கு பதில் சொல்லட்டும். வாழ்க பாண்டியன் ஐயா வளர்க உங்களின் அறிவு திறமை.

  • @habiba8566
    @habiba8566 29 дней назад +18

    கர்வம்,திமிரு,மெத்தனம்,மற்றும் பலவற்றின் பிறப்பிடமே இளையராஜா தான்.

  • @7pkutty
    @7pkutty 29 дней назад +183

    பாஷா படத்துக்கு இசை அமைத்தவர் mr.தேவா அந்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அனைத்து படத்திலும் தேவா போட்ட அந்த இசையை தான் போடுகிறார்கள் எல்லா படங்களிலும் .
    ஆனால் தேவா அவர்கள் இளையராஜாவை போல் இது வரை அவர்.எதையும் பேசியதும் இல்லை.
    Mr. தேவா அவர்கள் கீழ்த்தனமாக நடந்து கொள்ள வில்லை. அவர்தான் ஒரு நல்ல மனிதர்..பெருதன்மையும் மிக்கவர் தேவா அவர்கள்.

    • @ravikumar-sg1xc
      @ravikumar-sg1xc 29 дней назад +6

      உண்மை

    • @sekarsekar9767
      @sekarsekar9767 28 дней назад +10

      வடிவேல் எப்பிடியோ அப்படி தான் இளையராஜா

    • @mohammedmagdum1230
      @mohammedmagdum1230 28 дней назад +1

      😊😅😊

    • @Tdotttttt
      @Tdotttttt 28 дней назад

      dai mutta koo. Deva voda indha aala epdi da compare panra. Deva potta music edhuvume avanodadhu illaye da hahahah ada pavingala

    • @sumathip3745
      @sumathip3745 28 дней назад +1

      உங்ககிட்ட பணம் கேட்டாரா? கொதிக்கிறீங்களே.

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Месяц назад +551

    பாட்டு எழுதனது ஒருத்தர் அதை அழகாக பாடியது ஒருத்தர் அதற்கு உயிர் கொடுத்தது ஒரு நடிகர் இவங்க எல்லோருக்கும் அதற்கான ஊதியத்தை தந்தவர் அதை தயாரித்தவர். ஒருவர் எப்படி சொந்தம் கொண்டாட முடியும். எனக்கு சரியா புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க சகோதரரே.

    • @inigoremigius5260
      @inigoremigius5260 Месяц назад +9

      Dei... that's only for that film...aprom aairam tadavai avare pala kodi per kaekuraan...athe taan intellectual property nu vellaikaran sariya maintain pannikittu irukaan

    • @inigoremigius5260
      @inigoremigius5260 Месяц назад +1

      Fool

    • @raa245
      @raa245 Месяц назад

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @all9077
      @all9077 Месяц назад +24

      எசநோனி பாடல்கள கேட்டுக் கேட்டு மனசு குழம்புனதுக்கு மொதல்ல அவன் மேல வழக்கு போடனும்.

    • @muraliraman337
      @muraliraman337 Месяц назад

      ❤Q😊😊😊qqqqqqqq😊😊😊😊😊

  • @MANNAI_AGAMUDAYAN
    @MANNAI_AGAMUDAYAN Месяц назад +265

    முதலில் தயாரிப்பாளர் க்கு தான் உரிமை எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து படத்தை எடுத்து வெளியிட்ட தயாரிப்பாளர் பற்றி யாருமே பேசல

    • @rsani5320
      @rsani5320 29 дней назад +5

      There is huge difference between Intellectual property and other movable/immovable properties...
      Soul owner of Intellectual property is the creator alone he can sell the same to different people, whoever bought can only use for particular scenario; for example in music, song can be used only in tat movie whoever bought cannot sell to anyone.
      An artist can draw a same piece many time and sell to many. Whoever bought can sell that piece to others but he cannot make a copy and sell to others, only artist have tat rights.

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq 29 дней назад +2

      அத்தனை புகழும் இறைவனுக்கே சொந்தம்

    • @Pazhani-wq8pb
      @Pazhani-wq8pb 29 дней назад

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ பச்சை சட்ட

    • @mariappenletchumannen4078
      @mariappenletchumannen4078 29 дней назад

      Yes

    • @arivoliganehsonn7613
      @arivoliganehsonn7613 28 дней назад +3

      How the court take this case for Ilayaraja.he already got his salary for his music
      Then how can he claim Royalty for song.All rights will goes to producers.

  • @balrajkothandapani4222
    @balrajkothandapani4222 27 дней назад +10

    இளையராஜா பெருந்தன்மை அற்றவர் பாண்டியன் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 27 дней назад +9

    சொந்த அண்ணன் பையனையே வளர விடாத வரை ஞானி என்று அழைக்காதீர்கள். சிறந்த இசை அமைப்பாளர் அவ்வளவுதான்.

  • @user-pb6vn2dg4q
    @user-pb6vn2dg4q 27 дней назад +56

    ஒரு வீடு கட்டுகிறோம்.
    கொத்தனார் சுவர் கட்டுகிறார்.
    பெயிண்டர் வீட்டுக்கு வண்ணம் போடுகிறார்
    தச்சர் மர வேலைகளை முடிக்கிறார். தளம் அமைக்க கம்பிகள் ஒருவர் கொற்கிரார், மின் பணியாளர் ஒயரிங் செய்கிறார். அந்தந்த வேலைகளுக்கு வீட்டு உரிமையாளர் உரிய பணத் தொகையை கொடுத்து விட்டார். அதோடு பணியாள் வேலை முடிந்து விட்டது.
    நான் கட்டுமான பணி செய்தேன் வீடு எனக்குத் தான் சொந்தம் என்று கொண்டாட எந்த பணியாளர்களுக்கும் உரிமை இல்லை. அது போல ஒரு படத்துக்கு இசை அமைக்கும் பணியை செய்து விட்டு அதற்குரிய பணத்தையும் வாங்கிவிட்டு எனக்குத் தான் சொந்தம் என்றால் அவனை போல ஒரு மூடன் எங்கும் இருக்க முடியாது.
    CSK. Mylapore

    • @muthushanmugam8000
      @muthushanmugam8000 26 дней назад +1

      சிறப்பான விளக்கம்

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்கிற வகையில் சரி.
      FM ரேடியோக்கள் பங்களிப்பு என்ன? எப்படி அவர்கள் பாடல்களை வைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்?

    • @velmurugannithish51
      @velmurugannithish51 26 дней назад

      நன்றி அய்யா நல்ல விளக்கம் .

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      வீட்டை காண்பித்து யாரும் சம்பாதிப்பதில்லை. ஒப்பீடு பொருத்தமற்றது.

    • @rsani5320
      @rsani5320 25 дней назад

      Veedu design panni kudutharulla... Adha design pannavarukudhan adhu sondham. Andha veeu design'a veetoda sondhakarar vikka mudiyadhu. Andha designer dhan vikka mudiyum.
      Oru vela andha designer andha design'a patent right vaangi vachirundha vera yaarum andha veeta paathu adhe madhiri katta mudiyadhu... Idhudhan rights and patent rights...
      Musical tune, orchestration ellam decide panni indha modulation la paada cholli, indha rythm setup la poda cholli compose and record panni ellam pannadhu music director adhanaala andha paatu music director ku sondham... Padinavanga, thaalam pottavanga, paatezhudhunavanga ellarukum sambalam kuduthachu... Andha producer andha paata andha video voda illana andha padathoda use pannikalam.. Vera padathuku andha paata use panna mudiyadhu.. Aana andha music director andha paata ethana padathuku vena use pannikalam.. Yaenna adhu avaroda karpanaila uruvaanadhu... Idhuku paer dhan intellectual property...
      Andha paatezhudhunaarulla andha lines kavignaruku dhan sondham andha lines vera paatuku andha music director use panna mudiyadhu aana andha kavignar adhe paata vera music director ku kudukalam.. Yaenna adhu avaroda karpanaila uruvanadhu... Idhan intellectual property rights...
      Also there is huge difference between intellectual property and movable/immovable property u cannot keep both in same plate.

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 29 дней назад +107

    S.P.B ஜயே தனது பாடல்களை வெளிநாடுகளில் பாடக்கூடாது என்று சொன்னவர் நம்ம இளசு

    • @ravichandrang3724
      @ravichandrang3724 29 дней назад

      .s.p.b பாடியது பெரும் பணம் சம்பாதிக்க.அவர்வீட்டில் பாட தடை சொல்லவில்லை.

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 29 дней назад +8

      @@ravichandrang3724 ஒருவர் பாடாமல் எப்படியண்ணா பாட்டு.. அவை அனைத்தும் S.P.B பாடிய பாட்டுக்களே இளையராஜாவின் இசையில் … பணம் சம்பாதிக்க எனில் இளையராஜா இலவசமாகவா இசையமைத்தார்…???

    • @muthusamysolaivadivel6805
      @muthusamysolaivadivel6805 28 дней назад +4

      சில நேரநாளில்கேட்ட்வனுக்கும் பைசா வேண்டும்

    • @sahaya1234
      @sahaya1234 28 дней назад +2

      என்ன‌ SPB ஐயே...அவரு‌ என்னா பெரிய அப்பாடக்கரா... இளையராஜா இசையமைத்த பாடல்களைப்‌ பாடினார்...அவரா‌ ஒரிஜினலா கம்ப்போஸ் செய்தார்... சிகரம் படம் தவிர?

    • @sahaya1234
      @sahaya1234 28 дней назад

      @@sellathuraisasiharan4034 SPB இலவசமாகவா பாடினார்

  • @mageshk1209
    @mageshk1209 29 дней назад +45

    பவதாரணிய விட மிகப்பெரிய செல்வம் வேறேது அவர்களே இப்ப இல்ல இன்னும் ஏன்யா பணத்தோட பின்னாடி ஓடற.

  • @asokkumar1945
    @asokkumar1945 Месяц назад +295

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 29 дней назад +1

      🤣😂
      ஆமா…
      கருப்பா, வெள்ளையா ?

    • @muthuppandypandian2011
      @muthuppandypandian2011 29 дней назад +1

      மழை பெய்தால் .......

    • @sumathip3745
      @sumathip3745 29 дней назад

      யாருய்யா அற்பன்.புதிதாக திடீர்னு பேர் வாங்கி கண்மண் தெரியாம ஆட்டம் போட்டு அடுத்தவருக்கு தொல்லை கொடுப்பவன் தான் அற்பன். சொந்த காலில் நின்று உழைத்து உலகப் புகழ்பெற்றவர் மாமனிதன்ய்யா.என்ன பேசுறீங்க. யார் வேணாலும் காசுக்காக யூ டியூப்பில் பேசலாம். ஒரு நல்ல இசையை கொடுக்க முடியுமா?

    • @o.s.velmurugano.s.velmurug3923
      @o.s.velmurugano.s.velmurug3923 29 дней назад +1

      அர்ப்பணா உங்க அப்பனா

    • @wefourchannel5597
      @wefourchannel5597 28 дней назад +2

      Arppan yaaru
      Vera yaaru Pandian thayoli dhan

  • @veluperumal878
    @veluperumal878 27 дней назад +5

    இளையராஜாவை பற்றிய திருதமிழாதமிழா பாண்டியன் அவர்களின் விமர்சனம் முற்றிலும் சரியே.

  • @user-xg2by5nv5l
    @user-xg2by5nv5l 29 дней назад +22

    ஹோட்டலில் .சாப்பிட்டு விவசாயீ ராயல்டீ கேட்டால் இளையராஜா கொடுப்பாரா

    • @kandhan1966
      @kandhan1966 28 дней назад

      Super good question

    • @prabhakaran9345
      @prabhakaran9345 27 дней назад

      செருப்பால் அடித்தமாதிரி ஒரு கேள்வி

  • @kumaresann3311
    @kumaresann3311 29 дней назад +22

    தயாரிப்பாலற்கிட்ட காசுவாங்கிகிட்டுதான் இலையராஜா இசைஅமைச்சாற் உரிமை தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமை உண்டு

  • @balans204
    @balans204 29 дней назад +31

    இசை அமைத்தமைக்கு, தேவையான சம்பளம் வாங்கிய பின் அந்த பாடல் எனக்கு தான் சொந்தம் என்பது நியாயம் இல்லை.அவர் மரியாதை அவரே கெடுத்து கொள்கிறார்.

    • @manomanoharan8402
      @manomanoharan8402 29 дней назад

      Muttal,parien,kenapun....

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 29 дней назад +2

      ஆம்
      மனிதன் சாவதற்கு முன், மனிதனாக மாறவேண்டும் என்பதே எனது கருத்து

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 26 дней назад

      பேராசை பிடித்த இளையராஜா

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்கிற வகையில் சரி.
      FM ரேடியோக்கள் பங்களிப்பு என்ன? எப்படி அவர்கள் பாடல்களை வைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்?

    • @selvarajk1750
      @selvarajk1750 26 дней назад

      &&​@@JEYAKUMAR-crp

  • @barathisr
    @barathisr Месяц назад +64

    MSV பாடல்களை மேடைகளில் இசைத்தமைக்கு என்ன royalty கொடுத்தார்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 29 дней назад +54

    இளையராஜா வை ஒரு காலத்தில் நான் நல்ல மரியாதை கொடுத்து வாழ்த்தி வந்தேன் இப்ப அந்த மூஞ்சி பார்த்தாலே அறுவருப்பா இருக்கிறது ஃ

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 Месяц назад +264

    இளையராஜா உரிமை கோருவது முட்டாள் தனமானது

    • @vedachalam658
      @vedachalam658 Месяц назад +4

      ,ilayaraja correct, avaridam permission ,(written) , vangi kondu ,podalam😂😅😊😊😂😁🥶😎😎

    • @rsani5320
      @rsani5320 29 дней назад +4

      There is huge difference between Intellectual property and other movable/immovable properties...
      Soul owner of Intellectual property is the creator alone he can sell the same to different people, whoever bought can only use for particular scenario; for example in music, song can be used only in tat movie whoever bought cannot sell to anyone.
      An artist can draw a same piece many time and sell to many. Whoever bought can sell that piece to others but he cannot make a copy and sell to others, only artist have tat rights.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 29 дней назад +4

      பயனற்ற தீய அறிவற்ற நரிகள் எப்போதும் அற்புதமான திறமைசாலிகள் நம்பமுடியாத மிகவும் புத்திசாலி and very talented மேஸ்ட்ரோ இளையராஜாவைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்

    • @sobiahchandrasekar9977
      @sobiahchandrasekar9977 29 дней назад +1

      Correct ​@@TommyPeter-zo7ss

    • @tamils1597
      @tamils1597 29 дней назад +3

      மண்டை. கனம் பிடித்த இளைய ராசா முடியும் நேரம வந்து விட்டது

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Месяц назад +71

    படம் ஓடாம நட்டம் வந்தால் இந்தாளு பணம் கொடுப்பாரா.கோர்ட்க்குப் போகனும்

    • @ravichandrang3724
      @ravichandrang3724 29 дней назад

      படம் ஓடுநா என்னத்த கொடுப்பான்.லாபத்தில் ஒரு சிறு பகுதி இசைக்கு வழங்கப்படும்.ரஜினி கமல் மாதிரி சம்பளம் இசைக்கு தரப்படுவதில்லை.

  • @baulraj6522
    @baulraj6522 29 дней назад +76

    இளைய ராஜா மிகவும் தலைக்கனததால் அவருடையபுகழ்‌ இழந்தார். பாண்டியன் ஜயா கூறுவது முற்றிலும் உண்மை

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்கிற வகையில் சரி.
      FM ரேடியோக்கள் பங்களிப்பு என்ன? எப்படி அவர்கள் பாடல்களை வைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்?

    • @bharathraghavan1621
      @bharathraghavan1621 26 дней назад

      pODA LOOSU

    • @TimDarren-bt4pp
      @TimDarren-bt4pp 25 дней назад

      Stop posting illiterate comments without researching. He is a genius in music who can write an entire tune in 5 minutes with western notation. He wrote the entire symphony of thiruvasagam in 1 month which is a record. But look at you sitting and commenting without proper knowledge. Get youre facts right mate!
      Ilayaraja has secured legal rights to all the songs he composed before 2000. He claimed full ownership of those songs not as the composer, but as producer. He has produced songs under the banner of his company called Echo. The smart move came five years ago. He then sold the rights to Malaysia-based firm Pyramid but later bought them back. These rights form the basis Ilayaraja’s current claim of ownership. The IPRS stipulates that whenever someone performs a song on stage or remixes it or records it, he has to obtain the permission of the composer and the lyricist and pay them royalty. These rules are seldom enforced. Ilayaraja was one of the few creators to act on their rights though he is not in full agreement with the IPRS. He has always conducted the lawsuits on his own. Ilayaraja’s move is not likely to affect small troupes. Singers like Subramaniam who charge a bomb for stage shows will see themselves at the receiving end of Ilayaraja’s enforcement of his rights
      sourced from .www.onmanorama.com/entertainment/music/2017/03/22/ilayaraja-well-within-his-rights-to-claim-royalty-for-his-songs.html

  • @repjamee1209
    @repjamee1209 Месяц назад +188

    ❤❤இளையராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மாபெரும் இசையமைப்பாளராக பரிணமித்தார்.
    இவரை தலித் என்று குறிப்பிட்ட .. நாட்டுபுற கலைஞர். கே.ஏ.குணசேகரன் மீது
    இளையராஜா வழக்கு போட்டு... கே.ஏ குணசேகரனே செத்து
    போனார்.
    தன் வாழ்நாள் எல்லாம்சனாதன தர்மத்தை எதிர்த்து நின்றவர் அண்ணல் அம்பேத்கர்.
    இந்து மதம் ஜாதிய ஒடுக்கு முறையை அவர்ணர்களான, பஞ்சமர்கள் மீது சுமத்தியது என்றும்.
    ஜாதி படி நிலைக்கு காரணம்பிராமண மதமே,சாகும் வரை ஆரிய மதத்தைஎதிர்த்தும்,
    பௌத்த மதத்தை தழுவிய
    அம்பேத்கரை..மதத்தின் பெயரால் இந்திய மக்களை,கூறு போடும்,
    பல ஆயிரம் இஸ்லாமியர்களை திட்டமிட்டு கொன்ற .
    ஆர்எஸ்எஸ் .அரைக்கால் சட்டை பேர்வழிமூடியை ...
    அம்பேத்கருக்கு ஒப்பிட்டு பேசியமகா கேவலமான மனிதர்.
    அண்ணல் அம்பேத்கரை விற்றுஇந்துத்துவா சக்திகளின்,செருப்பை துடைத்து😂...எம்பி பதவியை பெற்ற கேவலமான பிறவி.

    • @gguru56
      @gguru56 29 дней назад +10

      வேறு சொல்வதிற்கு ஒன்றுமில்லை

    • @swaminathank2727
      @swaminathank2727 29 дней назад +7

      Unmai nanbare. Parppana adimai Ivan.

    • @Madraswala
      @Madraswala 29 дней назад

      உலகமெங்கும் இஸ்லாமிற்கு எதிர்ப்பு வலுக்கிறது. 56 இஸ்லாமிய நாடுகளில் எங்கே ஜனநாயகம்? RSS மோதிக்கு இஸ்லாமிய நாடுகள் உட்பட உயர்ந்த விருதுகள் + மிகுந்த கௌரவம். இஸ்லாமியர்களை RSS கொல்லவில்லை. அப்படி நடந்திருந்தால் அது பதிலடிதான். கோவை (1998)ல் குண்டு வைத்தது RSSஆ? திமுக ஆட்சியில் சிலிண்டர் குண்டு வைத்தது முஸ்லீம். உலகம் பூரா குண்டு வைக்கிறார்கள். RSS இல்லை. SPB மேல் வழக்கு போட்டது இளையராஜா. அதற்கு SPB என்ன சொன்னார் என படிக்கவும். தமிழில் ஒரு பழமொழி உண்டு. குலத்தளவே ஆகுமாம் குணம். எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளவும்.

    • @abushalibu1433
      @abushalibu1433 29 дней назад +5

      Correct reply

    • @Ben-ig6he
      @Ben-ig6he 29 дней назад

      நூற்றுக்கு நூறு உண்மை இவன் பார்ப்பன அடிமையே

  • @gnanapragasam4607
    @gnanapragasam4607 Месяц назад +75

    Pandiya statement very correct

    • @Youdont2012
      @Youdont2012 29 дней назад +2

      Unga Rahman Chennai concert mari ya. Marakkuma Nenjam

    • @TimDarren-bt4pp
      @TimDarren-bt4pp 25 дней назад

      Stop posting illiterate comments without researching. He is a genius in music who can write an entire tune in 5 minutes with western notation. He wrote the entire symphony of thiruvasagam in 1 month which is a record. But look at you sitting and commenting without proper knowledge. Get youre facts right mate!
      Ilayaraja has secured legal rights to all the songs he composed before 2000. He claimed full ownership of those songs not as the composer, but as producer. He has produced songs under the banner of his company called Echo. The smart move came five years ago. He then sold the rights to Malaysia-based firm Pyramid but later bought them back. These rights form the basis Ilayaraja’s current claim of ownership. The IPRS stipulates that whenever someone performs a song on stage or remixes it or records it, he has to obtain the permission of the composer and the lyricist and pay them royalty. These rules are seldom enforced. Ilayaraja was one of the few creators to act on their rights though he is not in full agreement with the IPRS. He has always conducted the lawsuits on his own. Ilayaraja’s move is not likely to affect small troupes. Singers like Subramaniam who charge a bomb for stage shows will see themselves at the receiving end of Ilayaraja’s enforcement of his rights
      sourced from .www.onmanorama.com/entertainment/music/2017/03/22/ilayaraja-well-within-his-rights-to-claim-royalty-for-his-songs.html

  • @kumananadpc6535
    @kumananadpc6535 Месяц назад +17

    சரியான சவுக்கடி

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 Месяц назад +276

    இளையராஜா ஒரு பணம் தின்னும் பேய் அவனை போய் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

    • @sivamuruga4211
      @sivamuruga4211 Месяц назад +10

      இப்படிப்பட்டவர்களை தோலுரித்தால் தான் அடுத்து வரும் யாராக இருந்தாலும் ஒரு பாடமாக இருக்கும்.

    • @gguru56
      @gguru56 29 дней назад +6

      சரியா சொன்னிங்க

    • @thandhi74
      @thandhi74 29 дней назад +1

      😂😂😂

    • @Youdont2012
      @Youdont2012 29 дней назад +4

      Unga Rahman Chennai concert mari ya. Marakkuma Nenjam

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 29 дней назад +2

      ​@@Youdont2012illayaraja pariah kottam kathral started 😂😂😂😂😂

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 26 дней назад +2

    இளையராஜா அவர்களுக்கு இவ்வளவு பெரிய கதையா இவ்வளவு அழகாக பாடத் தெரிந்த இளையராஜாவுக்கு தன் கௌரவத்தை கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை சுயநலவாதிஎன்றுமே பெயர் வாங்க போவதில்லை. பழைய நினைவுகளோடு மக்களோடு மக்களாய் வாழத் தெரிந்தவர் தான் அறிவாளி.

  • @user-bz9im5bu2f
    @user-bz9im5bu2f Месяц назад +150

    இளையராஜா கிழிந்த இலை, தலைக்கணம்உள்ள கருங்குரங்கு,

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 29 дней назад +1

      பயனற்ற தீய அறிவற்ற நரிகள் எப்போதும் அற்புதமான திறமைசாலிகள் நம்பமுடியாத மிகவும் புத்திசாலி and very talented மேஸ்ட்ரோ இளையராஜாவைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்

    • @user-bz9im5bu2f
      @user-bz9im5bu2f 29 дней назад +5

      டோமி பீட்டர் சார், அந்த கருங்குரங்கு பெயர் டேனியல் ராஜா. சென்னை வேப்பேரி சர்ச்சில் பாட்டு பாடும் குழுவில் இவர்களின் அண்ணன் பாஸ்கர், கோணவாயன் அமரன் இருந்தார்கள். இன்று வேறுபெயரில் இருக்கின்றனர். பொறாமை யில்லை சார் ,தலைக்கணம் ,அவரை கீழே தள்ளிவிட்டது..

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 29 дней назад +1

      @@user-bz9im5bu2f he never lost anything and he will never lose anything in the future, only fools and demons think that he lost something

    • @senthilsan5080
      @senthilsan5080 29 дней назад +2

      அவர் என்றுமே இசை கடவுள் தான்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 29 дней назад +1

      @@senthilsan5080 correct, he is gifted from Lord Shivan

  • @musthsfababu2768
    @musthsfababu2768 Месяц назад +243

    கொஞ்ச நஞ்சம் இருந்த மானத்தையும் இவர் வாங்கிட்டார்..

    • @hamsaveni79
      @hamsaveni79 Месяц назад +2

      ஆமாமா இவன் பெரிய புடுங்கி😂😂😂

    • @breezean
      @breezean Месяц назад

      ivane oru ularu vaayan.. intha nayellam ilayarajaa peru solli kaasu vangittu poothu

    • @Youdont2012
      @Youdont2012 29 дней назад +2

      Unga Rahman Chennai concert mari ya. Marakkuma Nenjam

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 29 дней назад

      ஏம்பா தேவை இல்லாம ரஹ்மான் சிறுநீரை குடிக்கிறாய் ​@@Youdont2012

    • @senthilsan5080
      @senthilsan5080 29 дней назад +1

      டேய் அவர் என்றுமே எங்களுக்கு இசை கடவுள்

  • @shaktivel5160
    @shaktivel5160 Месяц назад +48

    இளையராஜாவும் TR ராஜேந்திரும் ஒண்ணுதான். எப்படின்னா இளையராஜா பேச தெரியாம பேசுவார். TR பேசியே கொள்வார் 😂😂😂😂

  • @kumar32145
    @kumar32145 29 дней назад +80

    இளையராஜா தலைகணம் பிடித்தவர்

  • @wesley.w2950
    @wesley.w2950 29 дней назад +16

    பாண்டியன்.. அவர்கள் பேசியது அனைத்தும் வரவேற்கிறேன்

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x Месяц назад +84

    இளையராஜா ஒரு கடவுள். அப்படி என்கிற ஒரு நினைப்பு அவருக்கு. ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையும் பாடல்களும் தித்திப்பாகத்தான் இருந்தன. ஆனால் அவருடைய உண்மை முகம் தெரிந்த பிறகு அதே இசையும் பாடல்களும் கசக்கத்தான் செய்கின்றன. கலைஞன் என்று பெயர் வாங்க வேண்டுமா அல்லது நல்ல மனிதன் என்ற பெயர் வாங்க வேண்டுமா? இவர் சொல்வது எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன சொல்லாதவையும் இருக்கின்றன. இவரை விட எத்தனையோ இசைக்கலைஞர்கள் என்னும் வெளிச்சத்தில் வராமல் இருக்கிறார்கள். எத்தனை இசைக் கலைஞர்கள் தமிழ் சினிமாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். உதாரணமாக ரவீந்திரன் மாஸ்டர்,சங்கர் கணேஷ், கீரவாணி.

    • @davidraja6490
      @davidraja6490 29 дней назад

      இளைய கோஜா, ஒரு தமிநாட்டின் சாத்தான்.அந்த தேவடியா பையனை போய், கடவுள் ன்னு சொல்றியாடா, தேவடியாபய்யா.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 29 дней назад

      Yes he is a God and all of you are some evil creatures , some human beings used to be foxes, Hyernas and coyotes in their past life

    • @srikumarsrikumar3046
      @srikumarsrikumar3046 29 дней назад

      EWAN EIVAZV BASURAN ANTHA WAIRA MUTHU BONTA EASAYA BATIY EASA BANDI BASUWANA ETHA BESURATHUKKU EAWWZVI BANAM WANGKINAN

    • @ravichandrang3724
      @ravichandrang3724 29 дней назад

      கஷ்டபட்டு வந்தவனுக்கு கர்வம் இருப்பது இயற்கை.அவரை பற்றி பேச ஒரு இசை அமைப்பாளருக்கு மட்டுமே தகுதி உண்டு.பாண்டியன் போன்ற ஆட்களுக்கு இசையின் அருமை தெரியாது.

    • @sniper.1919
      @sniper.1919 28 дней назад

      Avarukku muthumai illai. Avar ilamai rajaa.

  • @davidsantha158
    @davidsantha158 26 дней назад +3

    முதல் போட்டவன் ஒருத்தன். ஆனா சம்பளம் வாங்கி வேலை பாரத்தவன் வாடகை வாங்கப் பார்க்கிறான்.. கடைசி வரை முதல் போட்டவனே அனுபவிக்க வேண்டும்..

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 29 дней назад +20

    எவ்வளவு பெரிய இசை மேதையாக இருந்தாலும், ஒரு மனிதனுக்கு அடிப்படை குணம் அன்பு, பணிவு, கனிவு. எவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் எல்லயற்ற சாதனைகள் செய்து வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இன்றளவும் நினைத்து பேசப்படுகிறார்கள். வாழ்வில் aஉயர, உயர வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து அதன்படி மனித தன்மையுடன் வாழ பழக வேண்டும்.பணத்தை வைத்து மனிதன் மதிக்க ப் படுவதில்லை. கலாம், காமராஜர், இவர்கள் எல்லாம் வாழும்போதும், மறைந்த போதும் பேசப்படுகிறார்கள் மக்கள் மனதில் நிற்கிறார்கள்.

    • @parvathis4211
      @parvathis4211 29 дней назад +2

      Correct

    • @sahaya1234
      @sahaya1234 28 дней назад

      அதெல்லாம் தேவையில்லை.‌ ஒரு மேதை மேதையாக இருந்தாலே போதும். அவர் தனிப்பட்ட குணங்கள் தேவையில்லை.
      அவர் மேதமைதான் நமக்கு ரசிக்கத்தக்க பாடல்களைக் கொணுத்தது.‌

    • @janakik.janaki4686
      @janakik.janaki4686 28 дней назад +1

      ஒரு தனி மனி த ன், சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுடன் தினம் தினம் பழக வேண்டியிருக்கு. அப்படியிருக்கையில் அவருடைய தனிப்பட்ட குணம் மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாதவறு இருக்க வேண்டும்.

    • @janakik.janaki4686
      @janakik.janaki4686 28 дней назад +1

      மேதையாக இருப்பதை விட நல்ல குணம் தான் முக்கியம்.

    • @sahaya1234
      @sahaya1234 28 дней назад

      @@janakik.janaki4686 நீங்கள் ஏன் பாதிக்க விடுகிறீர்கள்?

  • @g.subramanidakshanamurthi7194
    @g.subramanidakshanamurthi7194 29 дней назад +8

    இளையராஜ ஆரம்பத்தில் பஞ்சு அருணாசலம் கிட்ட கேட்டிருந்தால். இளையராஜவுக்கு வாய்ப்பே கிடைச்சிருக்காது.

  • @manoharanm7636
    @manoharanm7636 29 дней назад +15

    தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமை உள்ளது.

    • @gnadha123
      @gnadha123 29 дней назад

      No da padu study iprs rights

  • @user-ue8bt4jb2j
    @user-ue8bt4jb2j 29 дней назад +46

    பாண்டியன் சார் கோடான கோடி வாழ்ந்துக்கள்,கூலி வாங்கி விட்டு,இப்போது,சொந்தம்,கொண்டாடும்,இந்தப் பணப் பிசாசை,உங்களைப் போன்றவர்கள் தான் விமர்சிக்க முடியும்,பாண்டியன் சார்,நன்றி,நன்றி,

  • @zaheenvlog5490
    @zaheenvlog5490 29 дней назад +70

    இசை ஞானி என்றால் இசை கருவியை கண்டு பிடிச்சவன் இளிச்ச வாயனா?

    • @rahuls9886
      @rahuls9886 27 дней назад

      யோவ் ராஜா நீ இசையை கண்டு பிடிச்சியா? இல்லை ராகத்தை கண்டு பிடிச்சியா.. இசை முமமூர்த்திகள் ராயல்டியை நீ மொதல்ல வை அப்புறம் உனக்கு என்ன உரிமை இருக்கு.. தாளம் நீ கண்டு பிடிச்சியா? சொல்லுய்யா அறிவு இருக்கா உனக்கு?

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்கிற வகையில் சரி.
      FM ரேடியோக்கள் பங்களிப்பு என்ன? எப்படி அவர்கள் பாடல்களை வைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்?

    • @truthfinder6207
      @truthfinder6207 23 дня назад

      அப்படி போடு சபாசு

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 29 дней назад +8

    இளையராஜா தலித் சமுகத்தை சார்ந்தவர் அவர் உயர்ந்த பிறகு தன்னை தலித் என்று மார்தட்டிக் கொண்டிருந்தால் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வு கிடைத்திருக்கும்

  • @kannapiranr576
    @kannapiranr576 29 дней назад +30

    என்று பிஜேபி இல் சேர்ந்தாரோ அன்றே மதிப்பும் மரியாதையும் போய் விட்டது.

    • @geethajoel7132
      @geethajoel7132 26 дней назад +1

      He is a convert to Hinduism, I've heard. Is it true?

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      ​@@geethajoel7132when did you convert? Why?

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 Месяц назад +57

    ரைட்டு ராசா.... இசை உனக்கு தான் சொந்தம்.... ஆனால் அதை பாடியவர் பாடல் எழுதியவர்கள்.... இசையமைக்க பணம் வாங்கி கொண்டு தான் இசை அமைக்கிறார்.... அப்போது இசையமைக்க பணம் கொடுத்த தயாரிப்பாளர்.... அவருக்கும் உரிமை உண்டு....

    • @rsani5320
      @rsani5320 29 дней назад +2

      There is huge difference between Intellectual property and other movable/immovable properties...
      Soul owner of Intellectual property is the creator alone he can sell the same to different people, whoever bought can only use for particular scenario; for example in music, song can be used only in tat movie whoever bought cannot sell to anyone.
      An artist can draw a same piece many time and sell to many. Whoever bought can sell that piece to others but he cannot make a copy and sell to others, only artist have tat rights.

    • @SENTHILKUMARDHANAPALAN-kl5qv
      @SENTHILKUMARDHANAPALAN-kl5qv 29 дней назад

      50 sathaveetham thayarippalarukku thane

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்கிற வகையில் சரி.
      FM ரேடியோக்கள் பங்களிப்பு என்ன? எப்படி அவர்கள் பாடல்களை வைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்?

  • @noorboy2911
    @noorboy2911 29 дней назад +11

    MSV அவர்களை அன்னா அன்னா என்று சொன்னார். ஒரு வரி தன் இசையில் பாடவைத்தாரா? ரஹ்மான் பாட வைத்தார்

  • @dharanisri1077
    @dharanisri1077 Месяц назад +22

    Very excellent speech thanks very much ayya pandiyan

  • @venugopalr8225
    @venugopalr8225 27 дней назад +4

    பாடல்கள் அனைத்தும் அந்த அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்க்கே சொந்தம்.

  • @maduraiaks
    @maduraiaks Месяц назад +95

    பாடல் வரிகள் இல்லாத பாடியவர் குரல் இல்லாத இசைக்கு மட்டுமே காப்புரிமை வழங்க முடியும்.

    • @rsani5320
      @rsani5320 29 дней назад

      Singers and lyricist got salary for their work. Rights belongs to the creator.
      There is huge difference between Intellectual property and other movable/immovable properties...
      Soul owner of Intellectual property is the creator alone he can sell the same to different people, whoever bought can only use for particular scenario; for example in music, song can be used only in tat movie whoever bought cannot sell to anyone.
      An artist can draw a same piece many time and sell to many. Whoever bought can sell that piece to others but he cannot make a copy and sell to others, only artist have tat rights.

    • @all9077
      @all9077 29 дней назад +1

      @@rsani5320 எசநோனி ஒரு 2000ரூவா நோட்டு.

    • @zahierhussain4690
      @zahierhussain4690 29 дней назад +1

      இவர் பணம் வாங்காமல் பாடி இருந்தால் இவருக்கு உரிமை உண்டு இவர் அதற்குரிய பணத்தை வாங்கி விட்டுத்தானே பாடினார் .

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Месяц назад +131

    பாட்டு தயாரிப்பாளர்களுக்கு தானே உரிமை.இந்தாளுக்கு எப்படி ராயல்டி வரும்.

    • @rsani5320
      @rsani5320 29 дней назад +1

      There is huge difference between Intellectual property and other movable/immovable properties...
      Soul owner of Intellectual property is the creator alone he can sell the same to different people, whoever bought can only use for particular scenario; for example in music, song can be used only in tat movie whoever bought cannot sell to anyone.
      An artist can draw a same piece many time and sell to many. Whoever bought can sell that piece to others but he cannot make a copy and sell to others, only artist have tat rights.

    • @ravichandrang3724
      @ravichandrang3724 29 дней назад +3

      ஒரு கருவியை தயாரித்து கொடுக்கும் ஆளை விட அதை முதலில் உருவாக்கியவன் தான் காப்புரிமை உள்ளவன்.ஒழுங்கா சட்டத்தை படிச்சுட்டு வந்து கமென்ட் போடுங்க.

    • @Dakshan353
      @Dakshan353 27 дней назад

      பைத்தியம்

    • @Human-no9gj
      @Human-no9gj 26 дней назад

      அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்கிற வகையில் சரி.
      FM ரேடியோக்கள் பங்களிப்பு என்ன? எப்படி அவர்கள் பாடல்களை வைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்?

  • @murugansubbiah946
    @murugansubbiah946 27 дней назад +3

    உங்க மேல வழக்கு போட்டால் அது ராஜா அவர்களுக்கு இழுக்கு

  • @selvarajand9225
    @selvarajand9225 29 дней назад +9

    Thiru. Pandiyan Sir hat's off to you for your strong explanation with clear bold presentation. Once again big salute to you Sir and keep it up.....👍👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 Месяц назад +22

    SUPER

  • @zshmalimar
    @zshmalimar 29 дней назад +40

    பொறாமை பிடித்த, தலைகணம் கொண்ட தற்பெறுமை நாயகன் நமது ஞாணி......

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 Месяц назад +19

    உங்கள் பாடலை திரும்ப திரும்ப இசை நிகழ்ச்சிகள், தொலைகாட்சி, வானொலிகளில் ஒலிபரபப்படுவதால் தான் அந்த பாடல்கள் இன்றும் பாடப்படுகிறது மக்கள் மனதில் நிற்கிறது ... எவ்வளவோ நல்ல பாடல்கள் மக்களிடம் சென்று அடைவதில்லை... உங்கள் படல் நாங்கள் கேட்க வில்லை என்றால் அல்லது மக்களிடம் சென்று அடையவில்லை என்றால் என்ன நிலமை ? ஒரு பாடல் இசை அமைப்பாளர் பாடியவர்களின் குரல், இசை வாத்தியம் வாசிப்பர்வர்கள், பாடல் வரிகள், நடிகர், நடிகை பாவனை, இயக்குனர், தயாரிப்பாளர் இத்துனை பேருக்கு உரிமை உண்டு... ஊரத் தெரிஞ்சிகிட்டேன், உலகம் புரிஞ்சிக் சிட்டேன் பாடலை ரஜினி பாட்டு என்று தான் சொல்வோம். இளையராஜ ர பாடல் என்று சொல்ல மாட்டோம்... விக்ரம் விக்ரம் பாடலை கமல் பாடல் என்று தான் சொல்வோம் ... உங்கள் பாடல் Remix ஆனால் உங்களுக்கு பெருமை 30 வருடத்திற்கு பின்பு உள்ள குழந்தைகள் கேட்கிறார்கள் பாடுகிறார்கள் Remix பன்ன வில்லை என்றால் அந்த இசை உலகத்திற்கு அறிமுகம் ஆகாது...

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 29 дней назад +5

    வயல் வெளியில் நாங்க பாட்டுக்கும் ஏதோ ஒரு பாட்ட பாடிக்கிட்டு திருஞ்சோம் ஆனா அதுக்கும் கூலி குடுத்துத்துத்தான் பாடனுமோ என்னடா உலகம்

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Месяц назад +58

    Pandiyan is correct!

    • @Youdont2012
      @Youdont2012 29 дней назад

      Unga Rahman Chennai concert mari ya. Marakkuma Nenjam

    • @Sriramlivz
      @Sriramlivz 26 дней назад

      ,💯

  • @rajarethinamananthi
    @rajarethinamananthi Месяц назад +10

    இளையராஜாவின் சரியான போட்டி A.R
    Raguman தான்
    தலைகனமான இளையராஜா

    • @kannanalgarswamy1029
      @kannanalgarswamy1029 Месяц назад

      இளைய ராஜா வை ரகுமான் னிடம் ஒப்பிட வேண்டாம் ரகுமான் மனித நேயம் மிக்க மணிதன் இளையாராஜா பணத்தாசை பிடித்த ஒரு மிருகம்

  • @mathivanan7997
    @mathivanan7997 Месяц назад +100

    தேன் கூட்டுல கை வெக்கிறதும் ஒன்னு. பாண்டியன் வாய்ல விழுறதும் ஒன்னு. 21:35

  • @manoharanm7636
    @manoharanm7636 29 дней назад +59

    இனி எந்த தயாரிப்பாளரும் இளையராஜாவை வைத்து இசை அமைக்ககூடாது , புறக்கணிக்க படவேண்டும்,ஞானியே அல்ல.

    • @ravichandrang3724
      @ravichandrang3724 29 дней назад +3

      கழுகு பற்றி காக்கா வானத்தில் பறக்க கூடாது என்பது சிரிபுக்குறியது

    • @Srinivasans
      @Srinivasans 28 дней назад +2

      Ini amacha enna, amaikkala nna enna sir? Neraya neraya neraya saadhichutaaru sir.... Avar 80+..... Innakum,ennakum avar paadal thaan jeykum....Appo re-recording eppudi sir? Mozhiyaa? Sir Producers, directors and ellarume avara madhikiraanga.... Manirathnam lerndhu,eduthu ellarayum ketu paarunga....

    • @Dubakkur_Don
      @Dubakkur_Don 27 дней назад

      ​@@Srinivasansஇளையராஜாவின் சாதனைகளை காலத்தால் எவனும் அழிக்கவோ முறியடிக்கவோ இந்த யுகத்தில் வாய்ப்பே இல்லை! அவரது பாடல்கள் தமிழர்கள் ரத்தம் நாடி நரம்பு அனைத்திலும் இரண்டற கலந்துவிட்டது! அதைப் "பொறுக்க" முடியாதவன் வேண்டுமானால் தண்ணியடித்துவிட்டு ஒக்காந்து கேவலமா திட்டி அரிப்பை தீர்த்துகொள்ளலாம்!!

    • @ismailneelu5491
      @ismailneelu5491 27 дней назад +1

      அவன் ஞானி இல்லை பேமானி

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Месяц назад +32

    தலைக்கனம் பிடித்தவன் 😢 இளையராஜா . காசு காசு கம்னாட்டி அலைபவர்😢

    • @breezean
      @breezean Месяц назад

      amam da.. nee poi un comany la summa vela paru.. hike kekatha.. company maaratha..

    • @openmindipl8816
      @openmindipl8816 29 дней назад

      Makkal panatha kollai adikkuravana ethuthu kekka naathi illatha intha koottam thaan... thanathu ulaipukku poradum oruvarai panathaasai endru solkirathu..

  • @7pkutty
    @7pkutty 29 дней назад +6

    தேவாவ விட நீ என்ன யா ஆளு.. எவ்வளவு விஞ்னானி யாக இருந்தாலும் நீ ஒரு சாதாரண ஆளுதான்..
    பொதுவாக பார்த்தால் இளையராஜா தான் பெருமை படவேண்டும் இத்தனை ஆண்டுகள் கழித்து அவருடைய பாடல் மீண்டும் ஒரு படத்தில் வருவதற்காக..

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 29 дней назад +3

    ஒரு பாடலுக்கு ஹீரோ,ஹீரோயின் ஒளிப்பதிவாளர் , பாடலாசியர், டெக்னிசியன், இசையமைப்பாளர்,இடவுரிமையாளர், தயாரிப்பாளர், டைரக்டர் அனைவரும் உரிமைப்படவர்கள்

  • @hhh334
    @hhh334 29 дней назад +2

    AYYA petchile unmaiye irukkum ilaiya Raja perai keduthukondar 🙏🤝

  • @sivaprakasam1092
    @sivaprakasam1092 27 дней назад +2

    கலையை விற்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!

  • @MarinaBoys
    @MarinaBoys Месяц назад +89

    கேடுகெட்டவன் இளையராஜா ..

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 29 дней назад +20

    மீண்டும் இளையராஜாவை மெரினாவில் பார்ப்போம் என்று தோன்றுகிறது.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 29 дней назад +2

      ஆம்
      கண்டிப்பாக
      ஏனென்றால், உலகம் உருண்டை அல்லவா
      அடுத்த சுற்றில், அங்கு வந்தாலும்
      ஆச்சரியப்படுவதற்கில்லை

  • @jai9597
    @jai9597 Месяц назад +24

    இவர் பேசுவது அணைத்தும்
    உண்மை

  • @sundar531
    @sundar531 29 дней назад +28

    மொழியும் இசையும் இணையானது ! என்று வைரமுத்து பேசி ரெம்ப அழகாக சில நேரம் மொழி உயர்ந்திருக்கும் சில நேரம் இசை உயர்ந்திருக்கும் இதை உண்ர்ந்தவன் தான் ஞானி உணராதவன் அஞ்ஞானி என்று ஞானி என்ற வார்த்தையை தான் உபயோகித்தார் .. அது ஏதோ இளையராஜாவைத்தான் குறிப்பிட்டதாக நினைத்து கங்கை அமரன் வாயை மூடிட்டு இல்லாமல் கண்டபடி வன்மத்தை வைரமுத்து மேலே கக்கியிருக்கிறார் அதன் விளைவு இப்ப இவரை மாதிரி ஆளுங்களால் அசிங்கப்பட வேண்டியிருக்கு😊

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 29 дней назад +2

      ஆம்
      சரியாகச் சொன்னீர்கள்

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 29 дней назад +6

    ஒரு பேட்டியில் கங்கை அமரன் IR ரிடம் இருக்கும் பணம் போதாதா உனக்கு ஏன் பேராசை என்று IR கேட்டு இருப்பார் அதை வரவேற்கிறோம்.

  • @mariappana541
    @mariappana541 29 дней назад +4

    ௭ம்எஸ்வியின் மெல்லிசைக்கு பின் னர்தான் மற்றவர்கள்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 29 дней назад +4

    Very good speech sir...🙏

  • @manimozhi9838
    @manimozhi9838 29 дней назад +7

    திருவாசகம் உயிரினும் மேலானது,
    அப்படி பட்ட தேன் போன்ற பொக்கிஷத்தை கேட்கவே அருவருப்பாக்கிய செயலாக கர்ண கொடூரமான மேற்கத்திய இசை என கழுதை குரலில் பாடியவர் இளையராஜா.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 29 дней назад

      அந்த கடைசிவரி சிறப்பு
      அந்த முதல்வரி…????
      என்னாது..?
      திருவாசகம், உயிரினும் மேலானதா ??
      😂
      நல்லா இருக்கும். அவ்வளவுதான்

    • @manimozhi9838
      @manimozhi9838 29 дней назад +1

      @@JEYAKUMAR-crp ஆம் திருவாசகத்துக்கு உருகாதார்,ஒரு வாசகத்துக்கும் உருகார்.
      திருவாசகம் தமிழர்களின் தமிழை நேசிப்பவர்களின் ஊனோடும் உயிரோடும் கலந்தது.

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 29 дней назад +19

    பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமா?

  • @milanjepal1153
    @milanjepal1153 Месяц назад +5

    இளையராஜா என்னத்ததிற்கும் இவர் சேர்ந்த கட்சிக்கும் நல்ல பொருத்தம்

  • @maliswaminathan475
    @maliswaminathan475 Месяц назад +14

    Illayaraja asked royalty for each stage song performed by SPB in earlier years. SPB karma well worked now to Illayaraja.

  • @hemalathap8650
    @hemalathap8650 28 дней назад +5

    திறமை உள்ளவனுக்கு ஆணவம் இருக்கத்தான் செய்யும். அது தவறல்ல. இன்று அனைவரும் சுயநலம் தான். அவர் மட்டுமா?

  • @saviofernando2356
    @saviofernando2356 Месяц назад +8

    Very true!

  • @Good-po6pm
    @Good-po6pm 29 дней назад +10

    100% correct Pandiyan sir Ilayarasu bad human when he ignore the great TMS sir he start his arrogant Idiot Ilayarasu

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm Месяц назад +7

    Yes right true❤

  • @raniprem3787
    @raniprem3787 Месяц назад +22

    Illayaraja is living in a world of his own . He does not read papers or watch TV. Not active on social media. I feel sorry for him. His greediness has brought his downfall.

    • @user-vm7xu1lj4d
      @user-vm7xu1lj4d Месяц назад

      Correct

    • @gnadha123
      @gnadha123 29 дней назад +1

      Ennada greediness.. All music directors are getting royalty da.. Ungalukku IPRs law ellam theriyuma theriyatha

    • @raniprem3787
      @raniprem3787 29 дней назад +1

      Then why is he fighting like one cheap stake. Arr never had this problem.

  • @pradeepamani5271
    @pradeepamani5271 28 дней назад +2

    Oru paadal uruvaaka, appadal eluthavendum. Athai paada vendum.Padalukku music poda vendum. Athai direct panna vendum.Itharku mela panam poda vendum. Thayarippalarkku mattum padam fulla sontham.

  • @user-ck4lh5ol4f
    @user-ck4lh5ol4f Месяц назад +9

    Super

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 29 дней назад +2

    Pandian sir explained very clearly about the secrets of that ugly person.Pandian sir shoud long live. GOD will give him health strength and wealth. He boldly saying the truth.

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 8 дней назад

    80 களில் ஒரு சில பாடல்களில் வைரமுத்துவின் வைர வரிகளால் இளையராஜா இசை மேன்மை பெற்றது என்று கூட சொல்ல முடியும் (உம்) இது ஒரு பொன்மாலை பொழுது.... (இதயம் நுழைந்து .... அலைகள் ஓய்வதில்லை)

  • @PSh-jr5in
    @PSh-jr5in 29 дней назад +3

    Well said, 100% truth

  • @moorthiselvi5319
    @moorthiselvi5319 Месяц назад +22

    Pondiyan sir oru great legend

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 24 дня назад +1

    Bagavan Jay Sri, Ilayaraja Sir Music God . Bagavan deserved his rights . Bagavan Raja sir voicing for all , Coworkers of movie , including vaila mathu poem lyrics for the songs. Bagavan Sri Raja sir never Wrong . Listen Bagavan music lets your souls and mind soothing by Raja Sir Divine Music .

  • @saravanank7609
    @saravanank7609 28 дней назад +2

    Elaiyaraja is one of the best musician in our world. You are ?

  • @thilakhraj1346
    @thilakhraj1346 Месяц назад +16

    pandian is right.... we should support him ...

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 Месяц назад +26

    நண்பர் பாண்டியன் சொல்வது முழுவதும் உண்மை எனில் ராயல்டி கேட்பதற்கு இளையராஜா 21:53 21:53 அறுகதை அற்றவர்..

  • @Ram-ni6em
    @Ram-ni6em 24 дня назад +2

    Believe there's a Ilayaraja song in Mark Anthony movie during the Silk Smitha scene. Why Ilayaraja was quiet? Why only now for Coolie?

  • @o.s.velmurugano.s.velmurug3923
    @o.s.velmurugano.s.velmurug3923 29 дней назад +2

    எவனப் பற்றியாவது குறை சொல்லி குறை சொல்லி பொழப்பு நடத்துவது இப்போ தமிழ்ல ஒரு ட்ரெண்ட் ஆகிப்போச்சு

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh 25 дней назад

    சூப்பர்

  • @JILLAAVI
    @JILLAAVI 25 дней назад +1

    Pandiyan bro vere level 🤣🫢🫢🫢🫢🫢🫢🫢🫢

  • @rajendrananbusaloon8515
    @rajendrananbusaloon8515 29 дней назад +10

    சாதாரன இசையமைப்பு பெரிய விசயமா அல்லது அந்த இசைக்கு கருத்தாலமுல்ல வரிகளை உருவாக்குபவர் தான் மிகப்பெரிய சிந்தனையாளர்

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 29 дней назад

      Anyone can become a Poet ,Please give me a break

  • @nvairakannu632
    @nvairakannu632 Месяц назад +43

    Train ல. இவர் பாட்ட எத்தனையோ பேர் பாடி காசு வாங்கறான்.அவன இவர் என்னா பண்ணுவார்??.மொழி இல்லாம இவர் இசை எப்படி பாட்டாகும்??தமிழ் நாட்டுக்கு கிடைத்த கருப்பு வைரம் வைரமுத்து வாழ்க.

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 29 дней назад +3

      அதிலும் பங்கு கொடுக்கவேண்டும்.
      வழக்கு போடுவார்.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 28 дней назад

      Ask Vairamuthu to reply to the female singers including Synmayee

  • @user-ql3gx8bx9x
    @user-ql3gx8bx9x 25 дней назад +1

    தரும் அடி என்பார்கள் .ஆளாளுக்கு எல்லோரும் போட்டுத்தள்ளுகிறார்கள். பாவம் மனுசன்.

  • @moin6011
    @moin6011 Месяц назад +24

    Pandiyan always straight....good

    • @raa245
      @raa245 Месяц назад

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

  • @srisamy-il9tr
    @srisamy-il9tr 29 дней назад +2

    Bold comment by Pandian sir.

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 29 дней назад +2

    சூப்பர் சூப்பர் அண்ணா
    சரியான செருப்படி

  • @drsamelangos9241
    @drsamelangos9241 29 дней назад +8

    பாட்டுக்கு இசையமைக்கா விட்டாலும் அது நல்ல கட்டுரையாக இலக்கியமாக மாறி படிக்க வாழும் ‌.

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 Месяц назад +3

    Court also missed to look into that Ilaiyaraja received his salaries for his music from the Producers of the film; and further court missed to think about Singers and Lyricists part in the success of the songs.

  • @PCRRAMAR
    @PCRRAMAR 21 день назад

    நன்றி வணக்கம் நண்பரே

  • @senthil561
    @senthil561 25 дней назад

    அருமையா