கம்பு தோசை | Kambu Dosai Recipe In Tamil | Tiffin Recipes | Breakfast Ideas |
HTML-код
- Опубликовано: 12 фев 2024
- கம்பு தோசை | Kambu Dosai Recipe In Tamil | Tiffin Recipes | Breakfast Ideas | @HomeCookingTamil
#kambudosai #pearlmilletdosa #tiffinrecipes #dosairecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bajra dosa: • Bajra dosa Recipe | Pe...
Our Other Recipes
தக்காளி தோசை: • தக்காளி தோசை | Thakkal...
வெங்காய சட்னி: • வெங்காய சட்னி | Onion ...
ராகி பச்சைப்பயிறு தோசை: • ராகி பச்சைப்பயிறு தோசை...
வேர்க்கடலை சட்னி: • வேர்க்கடலை சட்னி | Pea...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
கம்பு தோசை
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப் (250 மி.லி)
உளுத்தம் பருப்பு - 1/2 கப் (Buy: amzn.to/3KBntVh)
பச்சரிசி - 1/4 கப் (Buy: amzn.to/451l3HX)
வெந்தயம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3sb5FKd )
உப்பு (Buy: amzn.to/2vg124l)
தண்ணீர்
நெய் (Buy: amzn.to/2RBvKxw)
செய்முறை
1. கம்பை நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
2. உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்.
3. பின்பு மிக்ஸியில் போட்டு தனித்தனியாக நன்கு அரைத்து கொள்ளவும்.
4. பிறகு உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
5. தோசைக்கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
6. சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
7. கம்பு தோசை தயார்!
Bajra Dosa is a healthy dosa recipe made with Bajra i.e, pearl millets. Bajra is rich in nutrients and it is known for its extraordinary dietary fiber content. Regular consumption of bajra addresses your gut issues if any and fixes constipation. There are a several ways we can incorporate bajra into our cooking. So here's a video on a simple dosa recipe that can be made with bajra batter. All you need to do is to prepare the batter, refrigerate it for 4-5 days and enjoy hot dosas whenever you like. This makes a great breakfast recipe or you can also have it for early dinners.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RUclips: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/ - Хобби
செய்து பார்த்தேன்.அருமை
Arumai.
Healthy dosa receipe mam
Healthy recipe 🥰👏
Super recipe
நாளைக்கு இது தான் எங்கள் வீட்டில் dinner mam TQ so much for your sharing lu mam
Healthy dosa recipe
summer recipe.
Super recipe ❤❤❤❤❤❤
Wow yummy ka ❤❤❤❤❤
Super
Great recipe! Looking forward to more of millets recipies. Its good for those people with diabetes and hypertension.
Hi
இது வரை செய்ததில்லை.
செய்து பார்க்கிறேன்
நன்றி
கம்பு தோசை மிகவும் அருமை சகோதரி 👌
Very nice mam❤❤❤
Super super aunty ❤❤❤🎉
Healthy dish super 💞
okay sister oru request nei neeraiya saputaathinga sister very nice 🎉🎉🎉🎉🎉❤
Looks delicious, tempting to eat 😋
Super recipe ❤
Thanks a lot
Thanks for the recipe mam.. It's mouth watering ☺️☺️. I have a doubt mam. Can we add idly rice instead of pacharisi??
Kampu dosaiku side dish solunka.
Combo lunch box recepice solunka. Mam
Hi mam grinder la araikum bothu kambu rice ulundhu sethi araikalama
Super mam
Superb
Thanks 🤗
Kambu dosai weight lose recipe very nice and good 👍👍😊😊🎉🎉❤❤
Healthy dosa 👌👌
மிகவும் அருமையான தோசை வகை இது ஆனால் இதில் நெய் ஊற்றி தோசை சுட்டு சாப்பிடுவது சுவையாக இருக்காது கடலை எண்ணெய் தான் சூப்பர் ஆக இருக்கும்
I tried this recipe , came out very well
Thanks for sharing
Mam Arumai
Mam can we make idly with the same batter?
Super sis❤
Stay connected
Ma'am will it taste good if we make it with black urad dal
Hello mam how r u . One doubt mam u said half cup urad dal how quantity mam ple tell us mam
Pacharisi skip panalama
Morning ready Pani vachu tu night dinner ku sangukalam la madam
Karuppu ulundhu add pannalama mam
Pacharisi thaa use pannanuma sis
❤❤
Hi hema akka
Yappadi erukinga
Kambu arisi ulunthu
Overnight oora vaikalaama
Indha maavula idly seiyalama?
Weight loss aaguma
கம்பு தோள் எடுக்க வேண்டாமா
Mixi name pls
Preethi zodiac 2.0
அன்புள்ள ஹேமா அக்கா எனக்கு கம்பு மாவு(powder) ஆக உள்ளது .இதில் செய்தால் வருமா அக்கா.❤❤❤❤❤❤❤🎉🎉😊
Night ஊற வைக்க லாமா..
Hmm வைக்கலாம்