புனித அன்னா + ஶ்ரீ முப்பிடாதி அம்மன்/ கத்தோலிக்க பாதிரியாரின் வாழ்த்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #UnityInDiversity
    #ReligiousHarmony
    #OneNationOnePeople
    #PeaceAndUnity
    #TogetherWeStand
    #HarmonyInIndia
    #InterfaithUnity
    #UnityInFaith
    #RespectAndHarmony
    #IndiaForAll
    #TogetherForPeace
    #CoexistIndia
    #UnityInDifferences
    #LoveAndPeace
    #HarmonyInDiversity

Комментарии • 70

  • @michealkavitha7335
    @michealkavitha7335 Месяц назад +19

    Fr . வளன் அரசு அவர்களின் மறையுரை அருமை 👌👌👌 ஒவ்வொரு கருத்தும் மிகவும் அருமை அருமை,👍👍👍 புனித அண்ணம்மாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @StanislausPaulrajAnthonyra-t7g
    @StanislausPaulrajAnthonyra-t7g Месяц назад +5

    என் குடும்பத்தில் பிள்ளைகளை ஆலயத்துக்கு போக சொன்னால் அவர்கள் என் மேல் கோபம் கொள்கிறார்கள் Dear Rev Father please pray for me (from SRILANKA)

  • @nachitram8941
    @nachitram8941 Месяц назад +2

    அழகான மறையுரை நன்றி ஃபாதர் நாம் ஒன்றாய் இருப்பதுபோல் எல்லோரும் இருப்பாயாக இயேசு கூறிய வார்தையை வாழ்வாங்கு வோம் இதுவே கிறிஸ்த்துவ ர்கள் இன் உண்மையான வாழ்வுஇயேசுகிறிஸ்த்து நம் ஆன்மாவோடு இருப்பாயாக🙏🙏🙏♥️♥️♥️

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 2 дня назад

    Amen and

  • @helendali4666
    @helendali4666 Месяц назад +1

    Good sermon father… 🙏… வெளிநாட்டில் இருந்து கொண்டு… அருமையாக தமிழ் பேசுகிறீர்கள்…👍பாராட்டுக்கள் father🙏💐from 🇲🇾💖

  • @michealkavitha7335
    @michealkavitha7335 Месяц назад +2

    அருமையான குரல் வளம் தமிழ் உச்சரிப்பும் அருமை 👌👌👌❤️

  • @simon-zw6wy
    @simon-zw6wy Месяц назад +5

    என் குடும்பம் ரெம்ப ஆவலாக இருக்கிறோம் மரியே வாழ்க

  • @ThireseAntony
    @ThireseAntony Месяц назад +9

    மதங்கள் இடையே
    நல்லிணக்கம் இருக்கிறது.
    மனிதர்கள் இடம்தான் எதிர்பார்க்கபடுகிறது, மதநல்லிணக்கம்.

  • @wishlist1309
    @wishlist1309 Месяц назад +3

    Read அப்போஸ்தலர் 13:11-15
    வெளிப்படுத்தல் 22:8,9
    மனம் திரும்புங்கள்🙏

  • @jansirani5037
    @jansirani5037 Месяц назад +5

    மாதாபோட்டிருக்கிறசேலைஏலம்விடபடும்ஏசுசாட்டைஎடுப்பார்

  • @PPS_Praveen
    @PPS_Praveen Месяц назад +1

    Super father thank you Jesus 🙏

  • @JacksSparrow-nx8wp
    @JacksSparrow-nx8wp Месяц назад +1

    Super father 🥰🥰🙏🙏✨❤️

  • @amalalouis5147
    @amalalouis5147 Месяц назад

    FR.preaching any explanation very interested.God bless him gave long life wisely and peaceful Life.

  • @AntonyThilakam
    @AntonyThilakam Месяц назад

    Thank you father. Your Marai urai ku. Nandri father. Melum melum thangal Marai urai elloridamum sendusera kadavul ungalai vazhinadathattum. God bless 🙏

  • @selvarose-ti5wd
    @selvarose-ti5wd Месяц назад

    Father, your prasangam in kallikulam church was very good.

  • @user-cc6jg1fb8h
    @user-cc6jg1fb8h Месяц назад

    Praise the lord Ave maria amen 🙏🙏🙏

  • @zefrinsimple
    @zefrinsimple Месяц назад

    Praise the Lord Dear Father.God Bless You.

  • @Vijay-or1sc
    @Vijay-or1sc Месяц назад +1

    Sooper mapla...

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf Месяц назад

    Amen 🔥🙏 Praise the lord Thank u Fr. Valan 🙏

  • @berkmansprabu9527
    @berkmansprabu9527 Месяц назад

    Very nice sermon. The message given by you will definitely have an impact and will surely help us to retain the information in our minds. God bless you. 🙏

  • @user-ev9de4yq6u
    @user-ev9de4yq6u Месяц назад

    Have mercy on our family members 🙏 and with Prayers 🙏

  • @shanthimary2990
    @shanthimary2990 Месяц назад

    Praise the lord Ave Maria tnku father

  • @jhonsonjhonson4472
    @jhonsonjhonson4472 28 дней назад

    Good🙏🙏🙏

  • @sheelasabastin1537
    @sheelasabastin1537 Месяц назад +2

    Ave Maria 🙏🙏🙏

  • @selvamantoney7797
    @selvamantoney7797 Месяц назад +1

    Ameen Ameen Ameen....🌹🙏❣️🙏🌹

  • @pricillafdo6415
    @pricillafdo6415 Месяц назад

    Nala prasangam father......❤ Thank you.....

  • @bennetagnesx5556
    @bennetagnesx5556 Месяц назад

    யேசு ராஜா உமக்கு ஆராதனை. இறைவா என்னை ஒரு ஊசியை போல் மாற்றிக் கொண்டு வாழ வரம் தாரும் தேவா. ஆமென் 🎉🎉🎉

  • @michealkavitha7335
    @michealkavitha7335 Месяц назад

    Sema super ❤

  • @AnandaRayerNK
    @AnandaRayerNK Месяц назад

    Father Valan Arasu Avargallukku Thnks ❤ Amen🙏 NK Anandharayar Puducherry

  • @user-ic8xn9vn8z
    @user-ic8xn9vn8z Месяц назад

    புனிதர்கள் திருவிழா மிக அருமையான விளக்கம்

  • @VijayKumar-rx1ep
    @VijayKumar-rx1ep Месяц назад

    Amen Amen ❤❤❤🎉🎉🎉

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw Месяц назад

    Amen

  • @carolinestephen17
    @carolinestephen17 Месяц назад

    Thank you Father 🙏

  • @edwardjesu7539
    @edwardjesu7539 Месяц назад

    Very nice preaching

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 Месяц назад +3

    மூதாதையரின் குணம் தான் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் யார் மீதும் கோபம் வராது

  • @ftj2237
    @ftj2237 Месяц назад

    Arumaiana mariyurai

  • @sekarselvam6475
    @sekarselvam6475 Месяц назад

    மறைஉரை செம சூப்பர்.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Месяц назад +1

    மதங்கள் இறைசக்தி அற்றன, இறைசக்தியுடன் எந்த மதமும் இல்லை😮

  • @kanybashakanybasha4492
    @kanybashakanybasha4492 Месяц назад +4

    Super father வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை சந்தேக படுவது கொச்சை வார்த்தைகள் பேசுவது name spoil பண்ணுவது மன உளைச்சல் செய்வது மாமனார் மாமியார் நாத்தனார்கள் கொழுந்தன் ஆகிய இவர்களுக்கு எப்படி நடந்து கொள்வது குறித்து வேத அடிப்படையில் ஒரு காணொளி போடுங்கள் தந்தையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arputhamxavier
    @arputhamxavier Месяц назад +3

    தலைப்பே ஈர்ப்பையும் எதிர்பார்ப்பையும் கொடுக்கிறது

  • @rethinakumar2007
    @rethinakumar2007 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenorarajendran3463
    @jenorarajendran3463 Месяц назад

    👌👌👌

  • @emmanuelenwenwen1303
    @emmanuelenwenwen1303 Месяц назад

    ❤❤❤❤

  • @jhonsonjhonson4472
    @jhonsonjhonson4472 28 дней назад

    Johnson🙏

  • @Vengadesan-p9k
    @Vengadesan-p9k Месяц назад +1

    ஆமேன்❤யேசுவே எங்கலை நேசியும் அப்பா❤ உமதுகொடைகல் அனைத்திற்க்கும் நன்றி❤நன்றி❤நன்றி அப்பா அல்லேலுயா🎉 ஆமேன்💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💥💥💥💥💥💥💥💥💥💕💕💕💕💕💕💕💕💕

  • @josephineamala9531
    @josephineamala9531 Месяц назад +2

    Fr Valan your sermons are very good to hear like the communist party speaker generalising many things. You should bring people to truth and satan &God cannot be showns as an example of unity.

    • @antonydavid4343
      @antonydavid4343 Месяц назад +2

      Sorry sister .
      You are misrepresenting rev.fr's message.
      He is quoting what Our Lord Jesus Christ prayed for .
      I regret to point out that now you are questioning Jesus Christ not Fr. Valan.
      Just think of it.
      Because of this mentality,we are not able to reach out the gospel message to members practising other religious faith; never relate them to Satan.
      They are all children of God.Love them.
      By your love towards them they will be enlightened to the Truth.

  • @irudayarasanv256
    @irudayarasanv256 Месяц назад +1

    ஆவேமரியா

  • @stanthony3000
    @stanthony3000 Месяц назад +8

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க fr சிலை வழிபாடும் கத்தோலிக்கத் திருஅவையின் நிலைபாடும் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிடுங்கள்😊

    • @isaacsunder6460
      @isaacsunder6460 15 дней назад

      திருவெளிப்பாடு
      அதிகாரம் 21
      வசனம் 8
      சிலைவழிபாட்டினர்
      பொய்யர் ஆகிய
      அனைவருக்கும்
      நெருப்பும் கந்தகமும்
      எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும்
      இதுவே இரண்டாம் சாவு

    • @isaacsunder6460
      @isaacsunder6460 8 дней назад

      விடுதலைப் பயணம்
      அதிகாரம் 20
      வசனம் 4
      மேலே விண்வெளியில்
      கீழே மண்ணுலகில்
      பூமிக்கடியே நீர்த்திரளில்
      உள்ள யாதொன்றின்
      சிலையையோ
      ஓவியத்தையோ நீ
      உருவாக்க வேண்டாம்
      வசனம் 5
      நீ அவைகளை
      வழிபடவோ அவற்றிற்குப்
      பணிவிடைபுரியவோ
      வேண்டாம்
      ஏனெனில் உன்
      கடவுளும் ஆண்டவருமாகிய. நான்
      இதைச் சகித்துக்கொள்ள
      மாட்டேன்
      என்னைப் புறக்கணிக்கும்
      மூதாதையரின்
      பாவங்களைப்
      பிள்ளைகள்மேல்
      மூன்றாம் நான்காம்
      தலைமுறைமட்டும்
      தண்டித்துத் தீர்ப்பேன்
      இது 10 கட்டளை

  • @MonishaP-g2d
    @MonishaP-g2d 21 день назад +1

    Jesus is the only God

  • @vasanthi9045
    @vasanthi9045 Месяц назад

    இன்றைய.காலகட்டத்திற்கு.தேவையான.மறையுரை
    வாழ்க.வளமுடன்
    சாந்தி.வசந்தி.அனைவருக்குமான.மறையுரை
    நன்றி நன்றி

  • @amalinicholas5178
    @amalinicholas5178 Месяц назад +1

    🧎‍♀️🧎‍♀️

  • @ammalanthony5582
    @ammalanthony5582 Месяц назад

    இவ்வளவு நாட்களாக எங்கே போனீர்கள் தந்தையே

  • @yesumary7723
    @yesumary7723 Месяц назад

    father thalaipu differenta iruku .

  • @user-vk4bv8hp2p
    @user-vk4bv8hp2p Месяц назад

    Father oru santheagum online prayer weekly panrome brother parar, water oil bless panra intha week eduthu vaikka sonnanga, enakku ithil nambikkai illa, ippady pannalama father

  • @yesumary7723
    @yesumary7723 Месяц назад

    ayya valan ayya 3 mathathaium orey mathamaga aaakiruveenga pola differenta thalaipu photo speech koduthu asathureengalo . nadathum unga prasangathai ..😂❤..God bless you

  • @josephinestellad387
    @josephinestellad387 Месяц назад

    சுவக்கின் படம் பதிவிடவும்

  • @wishlist1309
    @wishlist1309 Месяц назад +2

    அறுவருப்பின் உச்சகட்டம்

  • @udhayakumarjohnson5430
    @udhayakumarjohnson5430 Месяц назад

    If we not obeying first commandments of God, we will lose holy spirit and may curse will come from Almighty. Pls think about it

  • @sarmilg4016
    @sarmilg4016 Месяц назад

    Father st. Antony etha heand il kuzhatha ya vachirupaga

  • @ElisabethRita-t7e
    @ElisabethRita-t7e Месяц назад

    Hi

  • @famemmanuel1932
    @famemmanuel1932 Месяц назад

    அம்மன் என்றால் என்ன அா்தம்

  • @wishlist1309
    @wishlist1309 Месяц назад

    எது.... இயேசு மூதாதையர் கிட்ட கத்துகிட்டாரா..😂

  • @Raveendran2023
    @Raveendran2023 Месяц назад +1

    முற்றிலும் தவறான உபதேசம்

    • @romancatholic9581
      @romancatholic9581 27 дней назад

      பாஸ்டர் வச்சா உண்மையா இருக்கும்...

  • @selvinambrose6561
    @selvinambrose6561 Месяц назад

    நல்ல மரம் என்ன கெட்ட மரம் என்ன அதனுடைய அர்த்தம் என்ன

    • @johnsonm9101
      @johnsonm9101 Месяц назад

      நல்ல மனிதர் கெட்ட மனிதர் என்று உதாரணமாக

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 Месяц назад

    Amen