"குழந்தை தொட்டிலில் இறங்கிய விஷப்பாம்பு... போராடி காப்பாற்றிய தருணம்!" SNAKE சஞ்சய் திக் திக் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 486

  • @kmtmusickarur5770
    @kmtmusickarur5770 2 года назад +318

    பாம்பை பிடித்தேன் என்று சொல்லாமல் காப்பாற்றினேன் அருமை வாழ்த்துக்கள் சகோதரர்

  • @karthigakarthiga8305
    @karthigakarthiga8305 2 года назад +495

    அருமையான விளக்கம், இந்த மாதிரி service செய்யறவங்களை சரியான முறையில் கவுரவிக்க வேண்டும்

  • @gowrivelu6682
    @gowrivelu6682 2 года назад +144

    திரு . சஞ்சை அவர்கள் எங்கள் வீட்டில் மற்றும் என் நண்பர்கள் வீட்டில் என மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார் ...
    உயிரை பணயம் வைத்து இயற்கையை நேசிக்கும் இவர்களை நாம் மற்றும் நம் அரசாங்கம் கொளரவிக்க வேண்டும் ...
    வாழ்க வளமுடன் ...

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 2 года назад +172

    கடவுள் அண்ணே நீங்க..... Masssss, Real Hero,

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 года назад +57

    குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்ததே அந்த மனசு தான் கடவுள்

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 года назад +32

    மிகவும் தெளிவான விளக்கம் ..நன்றி அண்ணா...பழி வாங்கும் எண்ணம் மனிதனுக்கு மட்டும் தான் 100% உண்மை அண்ணா... கடவுள் படைத்த படைப்பில் மிகவும் மோசமானவன் மனிதன் தான்...

  • @muralivijay1914
    @muralivijay1914 2 года назад +69

    தன் உயிர் முக்கியம் என்று கருதாமல் மக்களுக்கும் பாம்புகளுக்கு ஆபத்து இல்லாமல் ஆதரவற்ற குழந்தை அவர்களுக்கு உதவும் இந்த பாதம் தொட்டாலே கோடி புண்ணியம்....தொடரட்டும் உங்கள் சேவை🙏

  • @muthumeeak3659
    @muthumeeak3659 2 года назад +40

    சரிதான் அண்ணா... ஆனா இவங்கள கவ்ரவப்படுத்த அரசாங்கமும் நாமும் தவறிவிட்டோம்...👏👏👏

  • @tngamer2375
    @tngamer2375 2 года назад +36

    நேரில் வந்த கடவுள் நீங்க.... உங்கள் பணி சிறந்தது மேலும் தொடர வாழ்த்துக்கள்...💜🔥

  • @Songwhisperer-t1x
    @Songwhisperer-t1x 2 года назад +91

    He is a saviour , govt shld recognise him and such rescuers should be highlighted in every district & society

  • @DR-vy3km
    @DR-vy3km 2 года назад +101

    Sanjay is a good person he has rescued snake in my house and nearby also everytime after rescue he will explain what snake and it's nature hat's off keep doing, long live let God bless him to save this nature 🥰

  • @melvin6117
    @melvin6117 2 года назад +29

    மிக தெளிவாக விவரிக்கிறார் அண்ணன் 👍வாழ்த்துக்கள் 🔥

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 года назад +8

    என் கோழி பண்ணைக்கு மிக தேவையானது... பயனுள்ளது.... மிக மிக மிக அருமையான விளக்கம் அண்ணா... 🙏🙏🙏🙏💐💐💐💐🤝🤝🤝🤝 அந்த Anchor தான் குறுக்க பேசிகிட்டே இருக்கார்.... உங்க மொபைல் நெம்பர் கிடைக்குமா???

  • @MuthuKumar-fh8mg
    @MuthuKumar-fh8mg 2 года назад +14

    Anchor : Ethanai paambu pidichrupinga
    Sanjay sir : 15000 paambu ku mela kaapathirken.
    That word😍Manusan yaa...

  • @raghupathy8163
    @raghupathy8163 2 года назад +22

    Why behindwoods can give medal award to this wonderful person....Pls recognise this human saver

  • @manirathnam721
    @manirathnam721 2 года назад +21

    Behindwoods we need interview like this only..great man..honorable person

  • @mycutekittens47
    @mycutekittens47 2 года назад +47

    ஆயிரக்கனக்கான பாம்புகளை மனிதன் என்ற மிருகத்திடம் காப்பாற்றும் நீங்கள் நூறு வருடம்
    வாழனும் வாழ்த்துகள்

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 2 года назад

      மனிதனை எப்படிடா மிருகம் என சொல்லுவ நாயே,செருப்பு பிஞ்சிடும்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Год назад

      Great true

  • @manavalaperumal
    @manavalaperumal 2 года назад +20

    @22:04 - manushan scored in one word ❤️ #tharam 👏

  • @navinbala92
    @navinbala92 2 года назад +32

    That was a nice conversation. The rescuer spoke to the point & gave more valuable information.

  • @venkatiniyaval6227
    @venkatiniyaval6227 2 года назад +15

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு மாமனிதர்.. 🙏❤️ பாம்புகளின் தோழன்..👌

  • @iamrajpradeep1683
    @iamrajpradeep1683 2 года назад +1

    விளக்கம் நல்லா இருக்கு உங்க பேச்ச கேட்டு நம்ம ஊர் குழந்தை பசங்க புடிச்சி பிரச்சினை வரப்ப தான் தெரியும். ஒரு வாக்கியத்தை வீடியோல போடுங்கள்.. "Do not try this at home and other places, only professionals can handle" போடுங்கள்..

  • @cmeditofficial3072
    @cmeditofficial3072 2 года назад +9

    நிறைய ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா...

  • @naveenj4281
    @naveenj4281 2 года назад +1

    சஞ்சய் அண்ணாவின் சேவைக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்தட்டும் வரலாறு அன்புடன் தருமபுரி நவின் 🙏🙏🙏

  • @firstframemedia6747
    @firstframemedia6747 Год назад +1

    உயர்ந்த உள்ளம் கொண்டுள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்

  • @rjvlogs3878
    @rjvlogs3878 2 года назад +17

    What a clarity in his speech wow❤️

  • @priyatamilarasipriyatamila9422
    @priyatamilarasipriyatamila9422 2 года назад +4

    Brother unga speech cleara irunthathu first ungalukku salute

  • @rekg8365
    @rekg8365 2 года назад +43

    Wow..very nice n interesting interview. Hats off to this person very humble n using this snake rescue money for charity..seriously mind blowing. Wishing him all best!!

  • @logeshgopal2474
    @logeshgopal2474 2 года назад +2

    Anchor bro looking so handsome and cute 🤩. அழகா இருக்காரு ❤

  • @krishhh6782
    @krishhh6782 2 года назад +1

    அருமையான மனிதன்....interview பண்ண இவ்வளவு முக்கியமான மனிதர்கள் இருக்காங்க...Tiktok...Reels பண்றவனுங்கலாத்தையும் கூப்பிடாதிங்க..

  • @suganthansugan7108
    @suganthansugan7108 2 года назад +13

    அருமையான மனிதர் ❤️

  • @karthikn3479
    @karthikn3479 2 года назад +13

    He has vast knowledge about snakes. Great job keep it up👍

  • @sanadiary19
    @sanadiary19 2 года назад +7

    Neenga solluradhulaye theriyudhu neenga snakes ah evlo love pannureenga nu. . Super anna. .ungala maari aalunga irukardhala dha. . snakes um kaappatha padudhu. . Snakes kita irundhu aalungalayum kaapathureenga. .👏👏👏

  • @Welldone7821
    @Welldone7821 2 года назад +6

    He is very clear in his job....Real God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manisanmugam3684
    @manisanmugam3684 2 года назад

    நான் பார்த்த ஒரு மிகச்சிறந்த ஒரு காணொளி மிகவும் அருமையான விளக்கம் மிகச்சிறந்த மனிதர் அண்ணா நீங்கள். பல்லாண்டு நீங்கள் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் நாகங்களின் நண்பன்😍 பாம்புகளின் பாதுகாவலன்❤️🙏🤝🫂

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART 2 года назад +5

    இவர்தான் உண்மையான சண்டியர்

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 2 года назад +15

    I have watched his vedios already....he is so humble and clearcut in explaning his experience.....

  • @megavarmanmegavarman1405
    @megavarmanmegavarman1405 2 года назад +1

    Really nenga great sir.... snake oru animal purinjukittu rescue pannurenga... really nenga mattu tha purinjukirenga... ithu kandippa nenga thodaranum sir...u are unbelievable sir🥰🥰.... Enaku snakes rba pudikum sir... please snakes nenga save pannunga😒

  • @vijayanitha811
    @vijayanitha811 2 года назад +1

    Avalukum anta age Kum samanthamey ellai hey paaa epo kuda ponnuga love panuvaga pola 23 matire ta eruku avala paka live long broooo all the best

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 2 года назад +18

    what a man... he is doing this as a service..... salute..

  • @silambuarasan6180
    @silambuarasan6180 2 года назад +2

    மனிதனுக்கு மட்டும் தான் பழி வாங்கும் எண்ணம் உண்டு,

  • @makanstoriesbyjane
    @makanstoriesbyjane 2 года назад +1

    Urupadiya oru Nalla interview potrukinga behindwoods☺️ Sanjai Anna neenga oru Nalla manithar unggal sirippil athu theriyuthu.shivaperuman unggale paathukuvaar❤️

  • @arasuvicky1536
    @arasuvicky1536 Год назад

    வாழ்த்துக்கள் Brother
    உங்கள் சேவை தொடரட்டும்....🙏🙏🙏🙏

  • @MrAswinrichard
    @MrAswinrichard 2 года назад +9

    what a passion for his service ...he is very well informed

  • @dharmu2297
    @dharmu2297 Год назад +1

    தெளிவான பேச்சு 💚

  • @Mannanmansoor
    @Mannanmansoor 2 года назад +6

    Super informative video!! Great guy Sanjay.. very well explained.

  • @Welldone7821
    @Welldone7821 2 года назад

    Ivaruku oru award kudunga.....evlo uyir ha kaapaathirukaaru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indrakumarkumar4907
    @indrakumarkumar4907 2 года назад

    Snake A love pandravangalukkuthan antha smile pidikkum. Neenga oru girl A love pandringale athu marithan. Snake padri arumaiyana vilakkam kodutha Thiru. Sanjay avargalukku Ennudiya vazthukkal Sir 👏👏

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 2 года назад +5

    Real Super Hero & Real Saviour🔥🙏🏻

  • @subbuteddy2208
    @subbuteddy2208 2 года назад +5

    Bro seriously semma knowledge sharing video bro
    Bro atlast nenga bayanthu snake ah kela potathuuu semma siripu broo
    At last all the video u make are sensable
    Kudos to the team
    Tk cr

  • @karthigangopal2258
    @karthigangopal2258 2 года назад +7

    What a man. Is there anywhere in social media where we can follow him on his rescue journey?

  • @ajjayakhilendra.a3715
    @ajjayakhilendra.a3715 2 года назад +9

    Hats off,Sanjay sir 💯💯💯

  • @mastermaster9367
    @mastermaster9367 2 года назад +8

    Real hero sir, I like your attitude sir

  • @Tamil_94
    @Tamil_94 2 года назад +1

    Thalaiva Vera level guts

  • @Anthonyfrancis1000
    @Anthonyfrancis1000 2 года назад +8

    Real Hero such useful interviews

  • @balasmusings
    @balasmusings 2 года назад +3

    Nice. Service... good interview with detailed information. Great
    Questions.

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 2 года назад +6

    confidence of handling snakes has
    improved .. thanks for the behindwood

  • @sundarrajansubha6073
    @sundarrajansubha6073 2 года назад +2

    Sakotharanuku en manamartha vaalthukal vaalka valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesh8158
    @jesh8158 2 года назад +4

    Such a good soul he is ! God bless you Hero

  • @PRASID0708
    @PRASID0708 2 года назад +4

    இந்த அண்ணா எங்க வீட்டுக்கு வந்து நாகப்பாம்பு பிடித்தார் ஆனால் ஒரு பணமும் வாங்கவில்லை நல்ல மனிதர் பிடித்ததற்கு பணம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு அந்த அண்ணா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்

  • @Priya-fe3kq
    @Priya-fe3kq 2 года назад +2

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @909-R
    @909-R 2 года назад +3

    அண்ணா அருமை 🔥🔥🔥🔥👌👌👌🥰🥰

  • @priyadharshansekar5056
    @priyadharshansekar5056 2 года назад +1

    Nijathil kaduval neengal... God bless you Anna.

  • @mullaitamizhan8548
    @mullaitamizhan8548 2 года назад +3

    வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா🙏🙏🙏

  • @twilight0057
    @twilight0057 2 года назад +7

    Very humble person 🤠

  • @mayavanshara3536
    @mayavanshara3536 2 года назад +2

    இவர் தெய்வத்திர்க்கு சமம்

  • @jivi9152
    @jivi9152 2 года назад +7

    Clear Explanation . Thank You

  • @saimeena1858
    @saimeena1858 2 года назад +1

    Super sir thank you 👌🏻🙏🏻👏

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 2 года назад +1

    Good questions by the interviewer and very informative answers from Snake Sanjay. Thanks Behindwoods

  • @bhuvannishok6303
    @bhuvannishok6303 2 года назад

    Hero ya intha manushan..ivaru Iruka ulahathula irukarthu peruma.❤️😇

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 2 года назад +1

    வேற லெவல் தலைவா நீங்க.....செம்ம செம்ம செம்ம

  • @clickandpost4671
    @clickandpost4671 2 года назад +2

    BEHINDWOODS - Could you please make a PART - 2 video with SANJAY we want much more information - REQUEST

  • @bkvignesh2085
    @bkvignesh2085 2 года назад

    அண்ணா அருமை உங்கள் திறமை

  • @zizopubg0313
    @zizopubg0313 2 года назад +17

    Real heroes ❤❤❤❤

  • @n.akshara3b264
    @n.akshara3b264 2 года назад +1

    So proud of you brother... Many times I saw your brave ness in my home and near my home...... Have a great future ahead brother

  • @prasadatr
    @prasadatr 2 года назад +5

    One suggestion, when Mr. Sanjay was listing the names, post the picture of those snakes on the screen tha educates us better

  • @sweetysasi1160
    @sweetysasi1160 2 года назад

    Hat's off anna,ungal sevai thodara vazhrhukkal 🙏🙏🙏

  • @abdulnasar287
    @abdulnasar287 2 года назад +3

    Good questions,
    Good explanation 👌

  • @alagumangaialagumangai9132
    @alagumangaialagumangai9132 2 года назад

    Neenga neenda ayull arrokiyathuden ungalei kudumbamum nalla padiyayagha Kadayul ungalei kapatruvarr sir hats off you

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 года назад +16

    அண்ணா என் நண்பர்கள் நிறையபேர் தண்ணிபாம்பா இருக்கானுங்க night 8 ஆன போதும் காணமல் போய்ரானுங்க அவனுங்கல எப்படி பிடிப்பது

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +21

    Very good rescue job save wild

  • @hulksusi9586
    @hulksusi9586 2 года назад +1

    Unga sevai entha natuku thevai👍👍👍

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 года назад

    Hai sir erode eppo varuvinka

  • @singaporesingam4186
    @singaporesingam4186 2 года назад +2

    Super hero thalavva 🙏 god bless you continue your service

  • @saraadev4512
    @saraadev4512 2 года назад

    Arumaiyana pathivu sir super

  • @karthickkrushnan8321
    @karthickkrushnan8321 2 года назад

    உங்களோட சர்வீஸ் என்றும் அருமை

  • @AjithAjith-zs2hj
    @AjithAjith-zs2hj 2 года назад +1

    தமிழ்நாட்டின் வா வா சுரேஷ்...🎉

  • @sambamurthy855
    @sambamurthy855 2 года назад

    Sambu trichy kumuly. Snake Babu service is laudable. Snake fan mine

  • @suryajs9575
    @suryajs9575 Год назад

    Pure ah snake ah pathi nalla therinchi vachrukkar anna hatsoff anna

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 года назад +5

    Anna madurai thirunagar snake saga Anna interview panuga youtube channel vachurukanga plz snake saga interview panuga❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад

    அருமை.. வாழ்த்துக்கள் ❤️

  • @Surendar1406
    @Surendar1406 2 года назад +3

    வாழ்க வாழ்க வளமுடன் அண்ணா 🙏♥️♥️

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 2 года назад +14

    நீ வீரம் கொண்ட மனிதன்..

  • @jsarva4369
    @jsarva4369 2 года назад +1

    நல்ல பதிவு 👍👍👌

  • @beinteresting6237
    @beinteresting6237 2 года назад

    Ungaluku Ana angikaram intha government mulaiyama ckram kedaikumnu na kaduvula vendikura.. ur the real servant of god. Than uyira vida pira uyira mathiravan tha manushan....🙏🏽🙏🏽

  • @2kgamer991
    @2kgamer991 Год назад

    Bro na oru eadathula Koda skip pannulaaa bro. Asome love u sanjai bro

  • @ganeshpalani3693
    @ganeshpalani3693 2 года назад +6

    Useful 30 minutes ❤️

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 2 года назад +1

    உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி

  • @itslk7776
    @itslk7776 Год назад +1

    Hats off ❤❤❤❤

  • @malai09
    @malai09 2 года назад +1

    மதன் அவர்கள் எழுதிய "மனிதனுக்குள் மிருகம்" புத்தகம் படியுங்கள்.. மனிதனைப் போன்றே பழிவாங்கும் எண்ணம்,கெட்ட புத்தி மிருகங்களுக்கும் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இருப்பார்

  • @basheerahmed7212
    @basheerahmed7212 2 года назад +2

    Super sir salute