அண்ணா உண்மை, எனக்கு கடந்த 13 மாதமாக குடும்ப பிரச்சினை. கடந்த த ஒரு மாதம் மூட்டு வலி பென்ட கல்டுது. நீங்கள் சொல்வது போல் நடக்கின்றது, வரும் காலமும் அப்படியே பழிக்கட்டும்
குன்றின் மேலிட்ட விளக்காக எங்களுக்கெல்லாம் நல் வழிகாட்டியாக இருந்து வழிநடத்தும் தங்களுக்கும் பிறக்கும் 2025 புத்தாண்டானது நிறைந்த உடல் ஆரோக்கியத்தையும், நீள் ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும், பேர், புகழ், மகிழ்ச்சி.. அத்தனையையும் போதும் போதும் என்று நீங்கள் சொல்லுமளவிற்கு தந்தருள இறைவனைப் பிரார்த்தித்து, இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி அகமகிழ்வடைகின்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் அண்ணன். கடகம் லக்கனம் 4ம் & 11ம் அதிபதி சுக்கிரன். 12ல் சுக்கிரன் திசையும் சுக்கிரன் (அவர் கால கொடுத்து நட்சத்திரம் மிருச்சிகம்). 2ல் வக்கிர சனி, குரு, ராகு &செவ்வாய்). நடப்பு புத்தி வக்கிர சனி புத்தி எப்படி இருக்கும். (வக்கிர சனி கால கொடுத்து சூரியன் நட்சத்திரம்). 10ல் சூரியன் (பரணி நட்சத்திரம்) புதன் (கேது நட்சத்திரம்). செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை . செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை. 8ல் கேது (செவ்வாய் நட்சத்திரம் (கும்பம் வீடு நன்றி🙏💕 அண்ணா. 🙏💕. DOB:02-05-1980; 12.57 PM MADRAS..
ராகு கேது பெயர்ச்சி 2025. கோச்சர கேது கன்னி இருந்து சிம்மம் வீடு செல்கிறது. என்ன பிறந்த ஜாதகம் சிம்மம் வீடு நான்கு கிரகம். (ராகு செவ்வாய் குரு வக்கிர சனி). கோச்சர கேது மூன்றாம் பார்வை மிதுனம் வீடு. மிதுனம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை சுக்கிரன் திசை .கடகம் லக்கனம் கோச்சர கேது எனக்கு நம்மை செய்வர் கடன் தீரும் தான் அண்ணா🙏💕. நடப்பு திசை சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி (2ல்). நன்றி🙏💕.
I am running the last 5 years of Chandra maha dasha . 2019 to 2029. No. Improvement or steadiness in any sort. Coming year la eppadi irukum . Vrichuka Laguna mesha rasi Ashwini star
ஐயா வணக்கம் எனது சகோதரன் பிறப்பிலேயே உடல்நலக்குறைவுடன் பிறந்தவர் அவரை பார்க்கும் பொழுது அவர் மாற்றுத்திறனாளி என்று தெரியாது அவரது செயல்பாடுகள் 10 வயது குழந்தை போல் இருக்கும் அவருக்கு வயது 24 ஆகிறது அவருக்கு பிறப்பிலிருந்தே மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவருக்கு இன்னும் குணமாகவில்லை அவருக்கு எப்பொழுது குணமாகும்😭😭😭😭😭 மற்றவர்கள் அவரை பொது இடங்களில் பார்க்கும் விதம் எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது அவர் எப்பொழுது குணமடையும் என்பதை ஜாதகம் மூலம் பார்த்து சொல்லுங்கள் ஐயா உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் please ஐயா 10/03/2000. 12: 45 PM. Ramanathapuram. Male. Please ayya help me
மிக்க நன்றி ஐயா ஐயா. கேட்கவே மிகவும் சந்தோசமாக இருந்தது வாழ்க வளமுடன்
பிறகின்ற புத்தாண்டு2025 எல்லோருக்கும் எல்லா நன்மையும் தந்து காத்தருள வேண்டும் உங்கள் வாக்குப்பலிக்க வேண்டும் வாழ்க வளமுடன் சார்
வணக்கம் ஐயா ... அருமையான விளக்கம் ... நன்றி
Super. அருமையான விளக்கம்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி அகமகிழ்வடைகின்றேன்
அண்ணா உண்மை, எனக்கு கடந்த 13 மாதமாக குடும்ப பிரச்சினை.
கடந்த த ஒரு மாதம் மூட்டு வலி பென்ட கல்டுது.
நீங்கள் சொல்வது போல் நடக்கின்றது, வரும் காலமும் அப்படியே பழிக்கட்டும்
குன்றின் மேலிட்ட விளக்காக எங்களுக்கெல்லாம் நல் வழிகாட்டியாக இருந்து வழிநடத்தும் தங்களுக்கும் பிறக்கும் 2025 புத்தாண்டானது நிறைந்த உடல் ஆரோக்கியத்தையும், நீள் ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும், பேர், புகழ், மகிழ்ச்சி.. அத்தனையையும் போதும் போதும் என்று நீங்கள் சொல்லுமளவிற்கு தந்தருள இறைவனைப் பிரார்த்தித்து, இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி அகமகிழ்வடைகின்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤
1000 % sariya erugu
எல்லா செலவு ஆயிட்டாங்களா சொல்றீங்க எனக்கு நிறைய ஏற்கனவே கடன் இருக்கு. கடன்கள் எல்லாம் எப்போது தீரும்னு சொல்லுங்க சார்
Excellent Sir. Very good Presentation
Good afternoon sir
How are you ? After long time watching your video
Thanks for your very nice predictions for Mesham sir
Kethu in 5th place predictions nice Thank you sir
5th place ketu is peace disturbance
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100,%உண்மை இடது கால் மூட்டு வலி கடந்த ஒரு வாரமாக உள்ளது மருத்துவம் பார்தும் இன்னும் சரியாக வில்லை நன்றி ஐயா
Ayya thangalathu kanippù Arumai Ayya mikka. Nandri
SIR YOUR SPEECH VERY NOCE SUPER I AM NOT HORESCOPE BUT YOUR SPEECH VERY CLAR ALL GOD BLESS YOUR ALL TIME T HANK YOU SIR
Absolutely correct sir
I have been transferred from Nagercoil to dindigul. Husband is lonely in hometown. Son is also in hostel.
When will we unite
100% true sir
வணக்கம் அண்ணன். கடகம் லக்கனம் 4ம் & 11ம் அதிபதி சுக்கிரன். 12ல் சுக்கிரன் திசையும் சுக்கிரன் (அவர் கால கொடுத்து நட்சத்திரம் மிருச்சிகம்). 2ல் வக்கிர சனி, குரு, ராகு &செவ்வாய்). நடப்பு புத்தி வக்கிர சனி புத்தி எப்படி இருக்கும். (வக்கிர சனி கால கொடுத்து சூரியன் நட்சத்திரம்). 10ல் சூரியன் (பரணி நட்சத்திரம்) புதன் (கேது நட்சத்திரம்).
செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை .
செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை.
8ல் கேது (செவ்வாய் நட்சத்திரம் (கும்பம் வீடு
நன்றி🙏💕 அண்ணா. 🙏💕.
DOB:02-05-1980; 12.57 PM MADRAS..
Sir vannkam 🙏🙏🙏 .mena lagnam.mesha rasi . Lagnathil guru ,ragu ..sani kotatrathil guru mela varumpothu nalla palan ketaikuma.
First' view
உண்மை சரியா லைஃப்ல இது தான் நடக்குது
வணக்கம் அண்ணா. மீனம் லக்கனம் மீனம் ராசி 9ல் செவ்வாய் சனி உள்ளது. செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன் செய்வர். நன்றி🙏💕 அண்ணா 🙏💕.
ராகு கேது பெயர்ச்சி 2025. கோச்சர கேது கன்னி இருந்து சிம்மம் வீடு செல்கிறது. என்ன பிறந்த ஜாதகம் சிம்மம் வீடு நான்கு கிரகம். (ராகு செவ்வாய் குரு வக்கிர சனி). கோச்சர கேது மூன்றாம் பார்வை மிதுனம் வீடு. மிதுனம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை சுக்கிரன் திசை .கடகம் லக்கனம் கோச்சர கேது எனக்கு நம்மை செய்வர் கடன் தீரும் தான் அண்ணா🙏💕. நடப்பு திசை சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி (2ல்). நன்றி🙏💕.
I am running the last 5 years of Chandra maha dasha . 2019 to 2029. No. Improvement or steadiness in any sort. Coming year la eppadi irukum . Vrichuka Laguna mesha rasi Ashwini star
Aswini 1 pav, mithuna lagnam, sivva Desai 7 years going on, when I will get a good job??
Orumasama gastric constipation problem ah iruku sir
Varavendiya panam kudiyaseekiram thirumbha kidaikkavendum Ayya.
ஐயா வணக்கம் எனது சகோதரன் பிறப்பிலேயே உடல்நலக்குறைவுடன் பிறந்தவர் அவரை பார்க்கும் பொழுது அவர் மாற்றுத்திறனாளி என்று தெரியாது அவரது செயல்பாடுகள் 10 வயது குழந்தை போல் இருக்கும் அவருக்கு வயது 24 ஆகிறது அவருக்கு பிறப்பிலிருந்தே மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவருக்கு இன்னும் குணமாகவில்லை அவருக்கு எப்பொழுது குணமாகும்😭😭😭😭😭 மற்றவர்கள் அவரை பொது இடங்களில் பார்க்கும் விதம் எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது அவர் எப்பொழுது குணமடையும் என்பதை ஜாதகம் மூலம் பார்த்து சொல்லுங்கள் ஐயா உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் please ஐயா 10/03/2000. 12: 45 PM. Ramanathapuram. Male.
Please ayya help me
வணக்கம் சார் சார் என்னுடைய டேட் ஆப் பர்த் 4:11 79 காலை 8:10 கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார் நன்றி வணக்கம் சார் பிறந்த இடம் சென்னை
Klyanam nadakkuma
Government job sir 8 years kadita paduran
சார் கடன் தீருமா?
வணக்கம் ஐயா 10/2/1984,03,00am, திருவள்ளுர் கடுமையான கடன் எப்போது தீரும் மிக்க நன்றி
Husband sariila eppadi sir
ஆகும்
Sani payarchi palan missing
8.4.1970.10.22pm ஐயா சனிதசை நடக்குது ஏழரை சனியும் வருது ஜாதகத்தில் சனி நீச்சம் மற்றும் ஜென்மசனியில் பிறந்துள்ளார்
எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்க ஐயா
பேசாம இங்கிலீஷ் ல ஏ பலன் சொல்லிடுங்க
ஆங்கில புத்தாண்டு கிருஸ்துவர்கள் கொண்டாடுவது இது ஏன் இந்து பார்க்க வேண்டும்
👏👏👏👏
வணக்கம் ஐயா,
மேஷம் ராசி மகரம் லக்னம் ஏழரைச்சனி போகுதா? வருதா?
ஒன்னும் புரியவில்லை.
பி.தே. 16/05/1977,
பி.நே. 10.45 pm,
பி. இ. விருத்தாசலம் GH.
100% true sir.