EXCLUSIVE : நெஞ்சை தொட்டு சொல்லுங்க திருமா அண்ணே? | தமிழ்த் தேசியத்திடம் திராவிடம் மண்டியிடும்.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #seeman #ntk #exclusiveinterview #erodeeastbyelection #mkstalin #thirumavalavan #dmk #periyar #dravidam #eagalaivanlatestinterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
#சீமான்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
மேதகு ஒருவரை தேர்ந்தெடுத்தார் என்றால் அவன் எப்படி இருப்பான்? பாருங்கள் அண்ணன் சீமானை! காலஞானி நம் தலைவர்!
*""dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN dmk moo kaa WHY WHY Wear WIGS And VERY VERY HIGH COLLARS To his DISGRACED KUDIKAAREN BLOATED face""*
ஏகலைவன் சீமானின் சிறப்பு...தொடரட்டும் தமிழ் பணி...மக்களிடம் எளிமையாக கருத்துக்களை எடுத்துச் செல்லும் இனிய பாதை....தமிழ் தேசியப் புதிய பாதை...✍
தவிர்க்கவே
தவிர்க்கவே
தவிர்க்கவே
முடியா..............த
இடத்தில்
தமிழ் தேசியம் ஆசனம் அமைத்து
அதில் ஜம்மென்று அமர்ந்து கொண்டார்
சம்பவக்காரர் சீமான் !
இறைவன் என்று ஒருவன் இருந்தால் என்னுடைய வாழ்நாளில் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்ளட்டும்
காலம்பிறசவித்த எம்மினதலைவன் அண்ணன் சீமான் .... அந்தகாலமெ நாம் தமிழரின் வெற்றியைத்தீர்மானிக்கும் நாம் தமிழர்
60 வருஷம் ஆடுன ஆட்டத 6 மாசத்துல முடிச்சுவிட்டான் சீமான் ( பிரபாகரன்) 🔥🔥
மிகச்சிறந்த பதிவு இந்த பதிவை வெளியிட்ட ராவணனையும் அய்யாவையும் வாழ்த்துகிறோம்
துவக்கில் இருந்து வரும் தோட்டக்களை விடவும் வலிமையான இவரின் ஆழமான கருத்துகள்
ஏகலைவன் ஐயாவுக்கு நன்றிகள்🙏🙏🙏💯💯❤❤
மிகச் சிறந்த காணொளி இரு சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான் 🔥🔥💪
சுடர் விடும் அறிவுடன் அண்ணன் சீமான்…
இனிமேல் தமிழ் தேசியத்தை யாராலும் தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது.அந்த பயம் இருக்கட்டும்❤❤❤
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல்-அறிவுதளத்தில் அதிசயம் மிக்கது.
நல்ல நினைவாற்றல் அண்ணனிடம் காணமுடிகிறது. மறைவற்ற உண்மை நிறைந்த கருத்துக்கள்.
தமிழர் இனி எழுச்சி பெறுவர்.
அண்ணா திருமாவளவன் திருந்த போவதில்லை ஆனால் நாங்கள் அவ்வாறு அல்ல நாங்கள் எப்பொழுதோ திருந்தி விட்டோம் ...நாம் தமிழர்❤
தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். நம் சீமான்.
தமிழா விழித்து எழு டா
உறங்காதே
உன் இருப்பிடம் உனக்கு இருக்காது
கடைசி ஆயுதம்
விட்டு விடாதே இவன்
என் அண்ணன் டா❤❤
300 ரூபாக்கு அலையுறாங்க வாக்காளர்கள் ஈரோட்டு தேர்தல் காலத்தில்.
❤ நம் அண்ணன்
ஐயா ஏகலைவன் அவர்களையும் அண்ணன் சீமான் அவர்களையும் ஒன்றாக பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா 🤝💪
தமிழ் அறிஞன் சீமான் என்னே புலமை,,ஞானம் !!!!!!!த.நா வாழும் !!!!!
திரு சீமான் அவர்களே தயவுடன் ஒரு சிறு வேண்டுகொள் அண்ணன்
நொண்ணன் , பெரியார் , சிறியார் , கலைஞர் , வினைஞர்
ஐயா , கொய்யா எல்லாம் வட்டொளியுங்கள் . தவிர்தாதாவது கொள்ளவும்
கொதிக்குது . ஈழவன், ஜெர்மனி . ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
சீமான் வழர வழர தமிழ் தேசியம் வாழும் வளரும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் சீமானை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். உங்கள் பேரன் பேத்திக்கு நல்ல நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நீங்கள் சீமானை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
வளர❤❤
என் அண்ணன் ஏகலைவன் என் உயிர்த்தம்பி சீமான் இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
என்றும் அண்ணன் சீமான் வழியில் பயணிப்பேன்..
Anna 🐅 🐅 🐅 we will with you Anna..you fight Anna tamilean with you NTK London
அண்ணன் திருமாவளவன் அம்பேத்கரை விட்டு விட்டு பெரியாரை வைத்து அரசியல் செய்ய வேண்டியது தானே அண்ணன் சிமாண் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டும் தான் எல்லா மக்களுக்கானது அண்ணன் சீமான் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்
வழி நடத்தும் பாதை சரியானது என என் உள் உணர்வு சொல்கின்றது.
ஏகலைவன் ஐயா, சீமான் அண்ணண் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
ஐயா ஏகலைவன் - சீமான் நேர்காணல் என்பது மட்டும் எப்போதும் நேர்காணல்களின் அரசன். வாழ்த்துகள்.
அண்ணன் சீமான் அவர்களின் மெய்ப்பாதுகாப்பு ஆசான் ஐயா ஏகலைவன் ❤
செம சிறப்பு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்
ஏகலைவன் ஐயாவுக்கு நன்றி சீமான் அண்ணன் தமிழன தலைவர் வெல்ல வேண்டும் நாம் தமிழர்❤
தலைவன்னா இவன் தான் ஐயா
🎉❤ஐயா , அக்கா காளியம்மாள் அவர்களை அழைக்கனும், களத்தில் பார்க்கனும். கொள்ளை ஆசை.🎉❤வேண்டுகோள். நாம் தமிழர் அக்கா காளியம்மாள்🎉❤
நாம் தமிழர் சீமான் அண்ணன் கேள்விக்கு எந்த திராவிடணும் பதில் சொல்ல திராணி கிடையாது வாழ்க நாம் தமிழர் 💪💪💪💪🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
🔥🔥🔥அண்ணன் ரொம்ப மூர்க்கமா இருக்காரு..... கர்ஜிக்கும் சிங்கம் போல🔥🔥🔥
ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் , அண்ணன் சீமான் அவர்களுக்கும் வணக்கம்...
தமிழ் தேசியத்தின் தேவையும் , தமிழ் தேசியத்தின் வளர்ச்சியும் அவசியம் என்பதை இளைய தலைமுறையினர் புறிந்துகொள்ளும் அளவில் அருமையான நேர்காணல்...நன்றி!
நாம் தமிழர் ! நாமே தமிழர் !!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி அண்ணன் சீமான்....❤❤❤❤😊
கடைசி நிமிடம் செம்ம highlite 🎉❤❤❤
இவர்களை விட ஆகச்சிறந்த ஒரு ஆசான்களை முடிந்தால் காட்டுங்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு தமிழினம் இப்போதும் விழிப்படையாவிட்டால் மிகவும் கடினம் எதிர் காலம்
சிந்திக்கவும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவும் நல்லதொரு நிகழ்வு
சீமான் 🐅🐅🐅🐅🐅🐅🐅🔥🔥
உங்கள் குருமா அண்ணனுக்குத்தான் சூடு சொரணையே இல்லையே , 😡😡😡😡😡
Guruma useful to food.
@@SangaranSangaran-z9k
That too for Dravidian Stock.
😅
சத்தியத்தின் தலைவன் சீமான் அண்ணன் வாழ்க தமிழ் தேசியம் அண்ணன். திருமா நீங்கள் ஏன் இப்படி ஓர் தம்பியை வளர்த்து விட்டுபுட்டு கசப்புடன் வாழ்கிறீர்கள் இந்த காலம் தமிழராய் ஒன்றினைய வேண்டிய நேரம் அன்புடன் வேண்டுகிறோம் வாருங்கள் தமிழ் தேசியம் பக்கம்
தமிழருக்கு என்று ஒரு வலைப்பதிவு ராவணன் வாழ்க
அய்யா ஏகலைவன் அண்ணன் சீமான் ஆக சிறந்த நேர்காணல்... புரட்சிகற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉
அண்ணன் சீமானின் பாதுகாப்பு மிக மிக மிக முக்கியம், அவசியம் தயவுசெய்து கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்!
உறுதியாக வெல்லும் ஈரோட்டு கிழக்கு நாம் தமிழர் நாமே தமிழர் நமது வெற்றி வேட்பாளர் திருமதி சீதாலட்சுமி அவர்கள் நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்
ஏதோ சில காரணங்களால் திருமாவை என் அண்ணன் என் அண்ணன் என்று வாய்நிறைய மரியாதையாக அழைக்கும் சீமான், ஒருநாள் ஈ. வெ. ராவுக்கு நேர்ந்தது போல திருமாவுக்கு நேரும்...... விரைவில் அந்த நாளை எதிர்பார்க்கிறோம்....
💪💪💪💪💪💪
அரசியல் குரு மரியாதை
தோழரே பல நேரத்தில் அண்ணன் திருமாவை விட்டுக்கொடுக்காமல் தான் பேசினார்.புகழ்ந்தும் பேசினார்.ஆனால் என்றைக்காவது சீமானுக்காக ஆதரவு பேசி நான் பார்க்க வில்லை.
@PsMANIYAN-ek6mn ஆம். உண்மை ப்ரோ.
Vaaypilla raja😊
நானும்
ஏகலைவன் ஐயாவுக்கு அண்ணன் சீமான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் ம். ம். ம். மட்டும் தான் வருகிறது😁😁😁 மிகவும் சிறப்பாக இருக்கின்றது இந்த நேர்காணல் அருமை தொடரட்டும்🐅🐅🐅
பெரும் இன படுகொலை நடந்து மையான அமைதிக்கு பிறகு சிங்களம் சென்று ராசபக்சேவிற்கு வரிசையில் நின்று கைகுலிக்கு மகிழ்ச்சி தெரிவித்து அகம் மகிழ்ந்த திருமா அவர்கள் சீமானுக்கு எங்கள் அண்ணனா......
சீமான் அதிகம் எதிர்பார்ப்பது தலித் வாக்குகளை மட்டும்...ஆனால் ஒரு தலித் வாக்கு கூட இவருக்கு கிடைக்காது என்பது சீமானுக்கு புரியாது
உண்மைகளை உடைத்துப் பேசிய அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள்🎉
அண்ணனை
உண்மைகளை வெளிப்படைட்யாக பேச வைத்த ஏகலைவன் ஐயாவிற்கு நன்றி❤
தமிழ் தேசியம் வாழ்க, வளர்க & வெல்க🎉🎉🎉🎉🎉
நாம் மிகுதியாக நம்பும் நபர்களிடமிருந்து துரோகத்தை பார்ப்பது கொடுமை நீங்கள் அண்ணன் என்று சொல்பவர்கள் தான் அதிகம் அண்ணா.
நாம் தமிழர் 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
தருமாவை அண்ணன் என்று சொல்ல வேண்டாம் அது உங்கள் வீரத்திற்கு இழுக்கு
திருமா எப்பவும் சீமானை தம்பியாக நினைத்ததே இல்லை வன்மம் பிடித்தவர். சீமான் எனிமேலாவது இவர்களின் வன்மத்தை உணர்ந்து இவர்களை அறவே தள்ளிவைக்க வேண்டும்.
அய்யா ஏகலைவன் மற்றும் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏகலைவன் நேர்காணல் மிக சிறப்பு ஐயா 👌🙏
இதை திராவிடர்கள் பார்க்கனும் இந்த காணொளியை.
EXCELLENT BETWEEN THE GREAT TAMIZH TAMIZHAR SEEMAN AND EKALAIVAN SIR.
நீர் ஓடை போல மிக தெளிவான விளக்கவுரை..... வரவேற்கிறேன்..... மேலும் தொடரவேண்டும் இது போன்ற நேர்காணல்.....
அறச்சீற்றம் அண்ணன் சீமான் ❤❤❤
தமிழ் தாய் வாழ்க
தலைவர் மேதகு
வே.பிரபாகரன் புகழ் வாழ்க
தமிழ்தேசியம் வெல்க
எங்கள் அரசியல் ஆசான்
அரசியல் சூப்பர் ஸ்டார்
ஆருயிர் அண்ணன்
செந்தமிழன் சீமான் வெல்க
நாம் தமிழர்💪💪💪💯💯💯
இராவணனும் ராவண பிள்ளையும்🎉❤❤ NTK
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 🙏💪
அந்த பயம் இருக்கனும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சிறப்பு.
மிக்க நன்றி அண்ணா.
அண்ணன் சீமான் அவர்களின் அறிவாற்றலும் நினைவாற்றலும் பிரம்மிக்க வைக்கிறது
என் உயிரையும் உடலையும் எடுத்துக் கொண்டு இறைவா சீமான் அவர்களை 100 வருடம் வாழவை
Naam Tamilar..Malaysia..❤❤❤❤
ஐயா இந்த சண்டைக்குத்தான் இவ்ளோ இடைவெளி அப்படியா ஐயா
கேள்வியும் பதிலும் பேரிடி போல உள்ளது 🐯🐯🐯🐯🐯🙏🙏🙏🙏❤🙏
🎉🎉 "பல்டிகளின் பயில்வான்" கண்டுபிடிப்பின் நாயகர்! திரு. மணியரசன் அவர்களின் கூற்றை ஆமோதிக்கும், மெய்பிக்கும் தரமான காணொலி! நன்றி திரு.சீமான் அவர்கள்! நன்றி இராவணா 🎉🎉
🎉❤நாம் தமிழர் 🎉❤ அண்ணன் செந்தமிழர் சீமான் அவர்கள்🎉❤
செந்தமிழ் Dr சீமான் வெல்வார் (எல்லாரும் ஒதுக்கப்பட்ட கல் மூலய்கல்லாக மாரும் இது நடய்மரய் உண்மய் Drசீமான் வெல்வார்
ஆனாளப்பட்ட ஏகலைவன் அண்ணனுக்கே நேர்காணலின் பல இடங்களில் மிரட்டல்னா? ...தக்காளி திராவிடனுக ராமசாமியை தூக்கிப்பிடிப்பவனுக நிலை ? மிக சிறப்பான நேர்காணல்...அண்ணனின் பல கருத்துக்களை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையிலான நேர்காணல்.. நன்றி ஏகலைவன் அண்ணா
திராவிட சூழ்ச்சி திருமாவையும் சீமானையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது. இது ஒன்றும் புதிதல்ல திராவிடத்திறக்கு தமிழர்கள் ஒன்று கூடிவிட கூடாது.
தம்பி சீமான், குருமா பற்றி ஐயா ஏகலைவன் அவர்களிடம் கேள்வி கேட்கும் போது ஐயா பதில் பேசமுடியாத நிலையை பார்த்த போது வாய்விட்டு சிரித்துவிட்டேன்,சந்தர்ப்பவாதி குருமாவிற்காக யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் பாடு திண்டாட்டம்தான் போல😅
❤சீற்றம்... சீமான்... சிறப்பு.....
SEEMAN ❤ NTK ❤
I’m a proud eela Tamilan, I just wanted to say this very clearly, we will always stand with Seeman and ntk 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சிறப்பு
ஆதி திராவிடர் என்ற பெயரை ஆதி தமிழன் என்று மாற்ற வேண்டும்.
அண்ணா
அண்ணன்சீமான்
அந்தகுருமாவைவிடுனே.அதுவெறும்உப்புமா.இனிஎக்காலத்தில்
உங்களைபோல்ஒருஆண்மகனைநம்தமிழ்தாய்ஈன்றெடுப்பால்.
விடாதேஅண்ணேவிடாதேநம்தமிழ்தாய்இருக்கிறாள்.தமிழ்தாய்வாழ்க அண்ணன்
பிரபாகரன்வாழ்க
தமிழ் தேசியத் தலைவனுடன் தமிழ் தேசிய பத்திரிகையாளன்
சிறப்பு வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் இல்லை என்பதுபோல் தமிழர்களும் இல்லையா !
சிறப்பு ❤️
Annan Seeman CM of TN 👑💐🌹
ஈரோடு இடை தேர்தலில் பி ஜே பி ஆ தி மு க மற்றகச்சிகள் அனைவரும் சீமான் அவர்களுக்கு வாக்கு செலுத்த வேன்டும் என்று மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்த்தாய் வாழ்க.
தமிழ் தேசியம் வளர்க வாழ்க.
Malaysia 🇲🇾 🇲🇾 🇲🇾 ntk
சிறப்பு சீமான்.
நன்றி மகிழ்ச்சி அண்ணா ❤
NTK SRILANKA ❤❤❤
அருமையான பேச்சு
நாம் தமிழர் 👍
அண்ணன் ❤❤❤
இந்தப் பதிவுக்கு நன்றி.❤❤❤🙏🙏🙏
வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களியுங்கள்
வலி தாங்கி நிற்கும் எம் இன
சொந்தங்களே.......
ஒலி வாங்கி சின்னம் தருமே
இனத்தின் மேவிய வலி போக்க
உரு கொண்ட வலி நிவாரணி
சீமான் அவர்கள் ராமசாமியை பெரியார் என அழைப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்...
அண்ணன் ❤️🔥🔥🔥
அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥