பழ.நெடுமாறன், கொளத்தூர் மணிக்கு பதிலடி | கருணாநிதி ஆள் என்ற பழ.நெடுமாறன் | ஈரோடு தேர்தல் களம்.
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #EagalaivanLatestInterview #seeman #ntk #ntkseeman #exclusiveinterview #mkstalin #dmk #periyar #seemanaboutperiyar #mkstalin #kiveeramani #subavee #kolathurmani #kuramakrishnan #thirumavalavan #subaveerapandian #dravidam #tamildesiyam #dravidarkazhagam | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
அண்ணன் ஈரோடு வந்ததில் இருந்து....அனைத்தையும் பார்க்கிறேன்....என்ன அற்ப்புத பேச்சு.....நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவிற்கு போனவர்களை விட....திமுகவில் இருந்து ஒவ்வொருவராக அண்ணன் பின் வந்திட்டு இருக்கோம்....அதற்க்கு நானே சாட்சி...தொப்புள் கொடி உறவா இருந்தும் சீமானுக்கு வாக்களிக்கவில்லை இது நாள் வரை....இனி என் பரம்பரை வாக்கே சீமானுக்கு தான்...அண்ணனிடம் சொல்லி....பனைத்தொழில் வளர்ச்சி.....என் பேசசொல்லுங்கள்... கள்ளக்குறிச்சி சாராயம் மரணம் திமுக டாஸ்மாக்கில் கள்ளசரக்கு விற்ப்பதே....அதிலும் நாமக்கல் மாவட்டம் போல மிக மோசம் எங்கேயும் இல்லை....
@@muruganprt1135 ஃ👌💚🌹
அண்ணா திருமாவளவனை என் தலைவன் என்பதை சகிக்க முடியவில்லை ஏற்க முடியவில்லை
❤❤❤❤❤❤
Yes I too don't like but for electoral politics we need it.
கேவலமான பிறவி😡😡😡😡
#அரசியல்_பச்சோந்தி_திருமா #தமிழ்நாட்டின்_தமிழ்த்தேசியக்_கருணா_திருமா. கருணா நிதியின் கொத்தடிமை கட்டப்பா கைக்கூலி திருமா
அவரை கொஞ்சம் தாழ்த்தி பேசிட்டோம்னா போச்சி..ஒரே ஆட்டமா ஆடிடுவானுங்க சாதிபாக்குறார்ன்னு..
ஐயா திரு ஏகலைவன் அவர்களின் கேள்விகள் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களும் தமிழ் தேசியத்தை நேசிக்க விரும்புபவர்கள் மனதில் உள்ள கேள்விகள் மிக அருமையாக எடுத்துரைக்கிறார் ஐயா ஏகலைவன்🎉🎉👌🙏🤝💚
அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கும் ராவணா விற்கும் கோடானா கோடி நன்றி....அண்ணன் சீமான் பேட்டியை பதிவிட்ட மைக்கு...அண்ணன் பதிவு அருமை தெளிவான பேச்சு...அண்ணன் சீமானிடம் சொல்லுங்கள்...என் அண்ணனாக இருந்த போதிலும் நான் மூன்று தலைமுறையாக திமுக....அண்ணன் உறை கேட்டு மிகத்தெளிந்து...அண்ணன் சீமான் அண்ணனுக்காக ஈரோடு வாழ் என் நெருக்கமான நண்பர்களிடமும் தனித்து வாக்கு சேகரிப்பு செய்து கொண்டுள்ளோம்....ஈரோடு கிழக்கு அண்ணன் தமிழ் சூரியனாக உதிக்க வாழ்த்துக்கள்....❤🎉🎉🎉
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். இதும் ஒரு சேவை than
வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணனே,,,,தமிழகத்தில் உன் போன்ற நேர்மையான ஒரு தமிழனே கிடையாதண்ணா,,,
தமிழனின் கடைசி நம்பிக்கை ..சீமான்❤❤❤ NTK Qatar
Ntk t nagar chennai ntk niti vutavi panugo
தமிழன் அனைவரும் தலைநிமிர சீமானுக்கு வருகிற கோபம் அத்தனை மானமுள்ள தமிழனுக்கும் வரவேண்டும்...
வரவேண்டும்...
வரவேண்டும்
தமிழ் பெரியார் நம்மாழ்வாரை கொண்டாடினால், திராவிட பெரியார் காலபோக்கில் மறைந்துவிடுவார்
திராவிடர்களுக்கு ஒரே ஒரு பெரியார் தமிழருக்கோ 100 க்கும் மேற்பட்ட பெரியார் தொல்காப்பியரிலிருந்து காமராஜர் கக்கன் வரை.
பச்சை தமிழன் உங்கள் தம்பி யின் வேண்டுகோள் அண்ணே உங்கள் குரல் சற்று மாறுகிறது கொஞ்சம் ஓய்வு எடுங்கள் உங்களை நம்பிகள் அனைத்து உண்மை தமிழர்கள் உங்களை நம்பி உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறோம்
உண்மை சுடதானே செய்யும். தமிழ்த்தாய் வாழ்க. தமிழர்கள் நலன் வெல்க.
தமிழர் தலைவனே இந்த திராவிடியனை தமிழ்நாட்டில் இருந்து முழுதும் எல்லை கடத்த வேண்டும் வாழ்க நாம் தமிழர்
அண்ணனின் தமிழ் தேசிய கருத்துக்களை ஏற்று அண்ணனின் உயிர் மூச்சாக செயல்பட்டு உறுதியாக வெல்வோம்
"சீமான் உரையை கேளுங்கள், அதில் ஒருவித அசாதாரண தன்மை உள்ளது. எனது ரோமங்கள் எழுந்துவிட்டன!"
செந்தமிழன் சீமான் உரையாற்றும்போது அதில் பல்வேறு சிந்தனைச் செல்வங்கள் நன் முத்துக்கள் சிதறிக் தெறிக்கின்றன. அவற்றைக் கூர்ந்து ஆராய்ந்தால் நாம் இந்தத் தெலுங்கு திராவிடக் கொள்ளைக் கூட்டங்களின் ஆட்சியில் அடிமையாக வாழ்கிறோம் என்பதை உணரலாம். திராவிடக் கூட்டங்களிடமிருந்து மீண்டு நாம் ஒவ்வொருவரும் விடுதலை உணர்வோடு வாழ்வதற்கான வழிமுறைகள் சீமான் உரையில் பொதிந்துள்ளன.
வாழ்விக்க வந்த காந்தி என்று பாரதியார் காந்தியின் குறிக்கோளைப் பாராட்டுவார். தமிழ் நாட்டில் நல்லாட்சி வழங்கி நம்மை வாழ்விக்க வந்தவர் செந்தமிழன் சீமான்.
அன்புடன்,
தெ. கிச்சினன்,
நாம் தமிழர், புதுச்சேரி.
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
ஆகச்சிறந்த தமிழருவி. சீமானின் தடையில்லா பேச்சுப் பிரவாகம். தமிழர்களின் ஒருங்கணைப்பாளர் சீமான். தமிழக வரலாற்றில் சீமான் ஒரு மைல்கல். வாழ்க வளமுடன்
நான் பாட்டாளி மக்கள் கட்சி ஆனால் சீமான் அண்ணா எங்க அண்ணா தான்
மிகவும் தெளிவாக தெளிவாக சிறந்த கோட்பாடு.புறியாதவர்கள்.இவரின்துரோக.எதிரியாகமாறிவிடுகிறாற்கள்.
ஐயா ஏகலைவன் ஒரு ஆசான் மாணவனை செதுக்குவது போல் கூர் கேள்வியால் சீமான் எனும் பெருநெருப்பை தூண்டி தூண்டி ஒளிகூட்டுகிறார் வாழ்க ஐயா.....
மிக மிக சிறப்பு தம்பி சீமான், வாழ்த்துக்கள்,
ஐயாவுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👌👌👍👍🙏🙏
பெரியார் பேசியதை தானே அண்ணன் பேசுகிறார் அண்ணனாக பேசுவதைப் போல் பரப்புகிறார்கள் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும்❤❤❤
பார்ப்பன அடிமைகள்,ஜாதி வெறியர்கள்.நாம் தறுதலைகள் கட் சீ
அண்ணா எங்களை மக்கள் எல்லோரும் தற்குறி,தறுதலை,அரை வேக்காடு,விசில் அடிச்சான் குஞ்சு என்று ஏன் அழைக்கின்றனர் தெரியுமா?
சொந்த உழைப்பில் வாழ்பவர்,உண்மையே பேசுபவர்,நேர்மையானவர்,ஒழுக்கம் நிறைந்தவர்,பொது அறிவும் அரசியல் அறிவும் மிக்கவர்,பண்பானவர் நாகரீகம் மிக்கவர்,களங்கமில்லாதவர் என்றெல்லாம் அழைக்கப்படும் உங்களைப் பின்பற்றுவது காரணமாகவே. மிகவும் பெருமையாக இருக்கிறது
அண்ணா.
60 வருடம் தமிழர் தலையில் திராவிடம் அரைத்த வெங்காயம் இப்பதான் கண் எரியுது திராவிடத்துக்கு
மிக மிக சிறப்பான நேர்காணல் அன்பான புரட்சி உறவுகளே.
இந்த மண்ணையும் மக்களையும் உண்மையான அன்போடும் நேசத்தோடு பாசத்தோடும் காதலிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.
அரசியல் பாடம் எடுக்கும் ஆசான் சீமான்..
அருமையான நேர்காணல் ராவணாவிற்கு வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
வெல்க தமிழ் வாழ்க தமிழ்🔥
சூப்பர் காணொளிப் பதிவு.
வாழ்க ஐயா ஏகலைவன்.
வாழ்க சீமான் அண்ணா.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு
சகோதரர் சீமான் அவர்ளிடம் சற்று மென்மையான சோர்வு
தெரிகிறது அவர்கள் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து அவர்கள் பயணத்தை தொடர தாங்கள் அறிவுருத்த வேண்டும் என அன்புடன் வேணடுகிறேன்
ஊண்மையில் இவரின் அருமை நிகழ்காலத்தில் மக்களுக்கு புரியாது
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 🙏 💪
கேப்ரியேல் - சீமான் நேர்காணல் ஒரு வகையில் சிறப்பென்றால், ஏகலைவன் - சீமான் நேர்காணல் இன்னொரு வகையில் சிறப்பு. வாழ்த்துகள்.
உலகத் தமிழர்களின் கடைசி ஆயுதம் என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க
அண்ணா ஓய்வெடுங்கள்😢😢
நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க 🔥🙏💪
❤❤❤நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை தந்தது
அண்ணன் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியல் உறுதியாக வென்றே தீரும் 💪💪💪
அண்ணா வணக்கம் நான் சாதியில் அகமுடையார் அண்ணன் திருமாவளவன் மேல் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு நாம் சாதி மதம் வேண்டாம் என்று சொல்கிறோம் ஆனால் சாதி தான் முக்கியம் என்று அண்ணன் திருமா இருக்கிறார் அவரை இன்னும் தலைவர் தலைவர் என்று நீங்கள் கூறுவது மிகவும் வேதனையாக உள்ளது அண்ணா எல்லோரும் ஒன்று கூடுவோம் என்று நினைப்பவரை தலைவன் என்று கூறினால் தவறு ஒன்றும் இல்லை சாதியின் தலைவனாக மட்டும் இருக்க நினைப்பவரை நாம் தலைவர் என்று கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது அண்ணா இதை தவிர்த்துக் கொள்ளவும் நன்றி அண்ணா நாம் தமிழர்❤❤❤❤
அன்புமணி திருமாவளவன் திராவிட கூட்டணி செல்ல கூடாது. தமிழ்தேசிய அரசியல் செய்ய வேண்டும். அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் நம் இனத்தில் ஒருவர் முதல்வராக வரமுடியும்
Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾 Naam tamilar ❤️
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு
சிங்க சீமான் வாழ்க
நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤❤
லாஸ்ட் என்du super anna🎉🎉🎉🎉🎉🎉
மண்ணின் காவலனாய் மக்களின் பிரச்சனைகளுக்காய் போராட்டம் நடத்தி அவர்களுக்காக துணைநிற்கும் ஒரு அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
ஐயா ஏகலைவன்!🙏🙏🙏
Ennoda vote 2026 la ntk dhan 🔥💪
ஸ்டாலின் தனது தந்தையை மதிக்க மாட்டேன் என்று சொல்கின்றார் திராவிடம் செத்து விட்டது
வாழ்க
வாழ்த்துகள்
Seeman 🔥🔥🔥
தமிழகத்திற்கு புதிய அரசியலை... வருங்கால சந்ததிக்கு உண்மையை.. ஓங்கி உரைக்கும் நேர்காணல்...
தமிழ்தேசியம் தான் தமிழனுக்கு பாதுகாப்பு
❤️❤️❤️✨️ SEEMAN ✨️❤️❤️❤️
ஈரோடு இடைத்தேர்தல் வரை காத்திருப்பது எதனால் என்றால் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வென்று விட்டால் தன்னிலைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்து இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று சாய்வதற்காகவே.
✨️⭐️💫✨️ SEEMAN ✨️💫⭐️✨️
நாம் தமிழர் ❤❤❤❤
எங்கள் பெரியார் நம்மாழ்வார்
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
NTK MASS MASS WIN ❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤seeman
சீமான் ❤❤❤❤❤
சீமான் அண்ணன் ❤❤..
எங்கள் அண்ணன் எங்கள் உயிர் மூச்சு
Annann sentamilan seeman 🔥
18:19 "ராமர் சாமியும் வேண்டாம் ராமசாமியும் வேண்டாம்"
- செந்தமிழன் சீமான்
'பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்'.
❤
NTK ❤❤❤
தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி அண்ணன் சீமான்
சீமான் மக்களுக்கானவன்
Questions are great ,answers are wonderful and all Tamil Thesiam people welcome. Thanks.
சிறப்பான பதிவு
🙏🏻
Ewayra, கருணாநிதி மணல் , மலை முழுங்கி துரைமுருகனையும் ஆப்பு அடிங்க..
Ntk madras ❤❤🎉🎉
Uniting Tamils free from caste is a great goal. Contribution of Seeman and Ravana media to unite Tamils is appreciated. Swami Vivekananda for young Indians- Seeman for young Tamils
Not by hindu religion. By tamil
Virtue system. By tamil identity.
❤❤❤❤❤
NTK
சிறப்பு🎉
🐯🐯🐯 SEEMAN 🐯🐯🐯
I watched all the interviews❤❤❤
நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம்
சீமான் ஆட்சி யில் அய்யா நல்லகண்ணு க்கு சிறந்த பதவி கொடுத்து மரியாதை செய்ய வேண்டுகிறேன் ( குறிப்பு) சில கேன்கள் நக்கல் செய்வார்கள் எப்போது சீமான் ஆட்சி வருவது என்று !!!? அதுவரை அவர் வாழ்வார்
சீமான் போராளி❤
❤❤ தேர்தல் வரைக்கும் ஏன் பொருத்து இருக்கிரேன் சொல்றாங்க தெரியலையா உங்களுக்கு
❤❤ தேர்தலுக்கு முன்னாடி பேசினால் தேர்தலில் ஆப் விழுந்திருந்தது தான் காரணம் வேற என்ன காரணம்
❤❤❤ seeman ❤❤🙏🙏🙏🙏📚 a lot for seeman ❤🙏💚💜
Love the way Seeman annan fight with Iya😂😂😂
சீமான்நமக்கானவன்
போராட்ட. காலத்தில்
திராவிடம் பெரியார் என்ற பெயர்
கொள்கைகலோ அறிந்ததோ அது சார்ந்த விடயங்கள் ஊட்டப்பட்டதும் இல்லை.
👍🏻👍🏻👍🏻
தமிழ்நாடு
❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை
அடடா அருமை 👏👏👏
வாழ்த்துக்கள் ஐயா 🔥🔥❤️
Seemanukku oru vendukole.
Thayavu saithu innoru thalaivaraio poruppuppagivayo oruvar eruvarukku kodukka vendaam .
Thraavidam eppadiyaavathu avargalai vilakku vaangividum allathu miratti paniya vaikkum.
Thaniththey nillungal . Keel matta thondanayum ookkamaagavum thamil thesiya pattraalanaaga valarthedungal.
Ondru mattum uruthi.
Thamilan endraal avanidam thurogam endra kunamum oru konathil valarnthey theerum. Kavanam thevai. 13:49
🔥🔥🔥🔥🔥💪💪💪💪👍👍👍👍👍
அரணையூர் ஊராட்சி தலைவர் மகன் சீமான்
🙏💪
குதர்க்கமாபேசினா.கோவம்வறும்தான்.செல் தமிழனுக்கும்.முத்தமிழனுக்கும்.நன்றி
🙏🙏🙏🙏❤️🇲🇾
அருமை அருமை
அறிஞர் அண்ணாவின் அரசியலும் கையில் எடுத்தால் தமிழ் தேசியத்திற்கு அண்ணாவிற்கு கலைஞர் செய்த துரோகத்தை பற்றியும் பேச வேண்டும்