அன்பு சகோதிரிக்கு காலைவணக்கம் 2025 இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள் இந்தநாளைதந்துக்காக இறைவனுக்கு நன்றிநன்றி அம்மா தாய்மரியே வாழ்க நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா அப்பா நற்கருணை ஆண்டவரே எனக்குபாவமன்னிப்பு தாங்கப்பா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பே உருவான மூவொரு இறைவா உம்மை போற்றுகின்றோம் புகழ்கின்றோம் நன்றி கூறுகின்றோம் கடந்த ஆண்டு முழுவதும் எங்களை காத்து வழிநடத்தி கிருபைக்கு நன்றி இயேசுவே எங்கள் அனைவரையும் உமது மீட்பின் பாதையில் வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் பங்கு தந்தையர்கள் திரு நிலை படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள் ஊழியர்கள் பாடல் குழுவினர்கள் பொதுமக்கள் அனைவரையும் நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் மக்கள் அனைவரும் அன்புடனும் சமாதானத்துடன் அமைதியுடனும் வாழ கிருபை தாரும் அப்பா இஸ்ரேல் பாலஸ்தீன உக்ரைன் நாடுகளில் நடக்கும் போராட்டம் முடிவு பெற்று மக்கள் அனைவரும் அன்புடனும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம் உம் திருவுளம் நிறைவேற்ற எங்கள் அனைவரையும் பண்படுத்தும் பயன்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் திரு வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உள்ளவர்கள் ஆக புனித மரிய அன்னையே அனைத்து புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா ஓசன்னா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அம்மா மரியே வாழ்க அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ✝️🛐⛪🔔🙏🎅💐🎁👑🎄🤲🕯️❤️🎈🕊️🎂
ஜெபமாலை மாதாவே எங்கள் கடன் தீர இறைமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்
அன்பு சகோதிரிக்கு காலைவணக்கம் 2025 இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள் இந்தநாளைதந்துக்காக இறைவனுக்கு நன்றிநன்றி அம்மா தாய்மரியே வாழ்க நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா அப்பா நற்கருணை ஆண்டவரே எனக்குபாவமன்னிப்பு தாங்கப்பா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Amen 🙏🙏❤️❤️
இந்த வருடம் முழுவதும் எங்களை ஆசிர்வதியுங்கஅம்மா💐💐💐🙏🙏🙏
Amen 🙏 ❤
அன்பு அன்னயே இந்த புதிய வருடத்தில் எங்களுக்கு தேவையான நல்ல பண்புகள் வளர உதவி செய்ங்க அம்மா
Amen 🙏 mathave kaapatrum
Amen. Amen. Amen. Amen. Amen
Ammen 🎉❤
Ammen ❤
அன்பே உருவான மூவொரு இறைவா உம்மை போற்றுகின்றோம் புகழ்கின்றோம் நன்றி கூறுகின்றோம் கடந்த ஆண்டு முழுவதும் எங்களை காத்து வழிநடத்தி கிருபைக்கு நன்றி இயேசுவே எங்கள் அனைவரையும் உமது மீட்பின் பாதையில் வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் பங்கு தந்தையர்கள் திரு நிலை படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள் ஊழியர்கள் பாடல் குழுவினர்கள் பொதுமக்கள் அனைவரையும் நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் மக்கள் அனைவரும் அன்புடனும் சமாதானத்துடன் அமைதியுடனும் வாழ கிருபை தாரும் அப்பா இஸ்ரேல் பாலஸ்தீன உக்ரைன் நாடுகளில் நடக்கும் போராட்டம் முடிவு பெற்று மக்கள் அனைவரும் அன்புடனும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம் உம் திருவுளம் நிறைவேற்ற எங்கள் அனைவரையும் பண்படுத்தும் பயன்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் திரு வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உள்ளவர்கள் ஆக புனித மரிய அன்னையே அனைத்து புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா ஓசன்னா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அம்மா மரியே வாழ்க அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ✝️🛐⛪🔔🙏🎅💐🎁👑🎄🤲🕯️❤️🎈🕊️🎂
Amen😂❤❤❤
HALLELUJAH 👐 PRAISE THE LORD AMEN 🙏❤
அருள்நிறைந்தமரியேவாழ்க
இந்த வருடம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் அம்மா
For Holy souls