அம்மா தாயே ஆரோக்கிய அன்னையே ஆருயிர் தாயே உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அனைத்து ஜீவன்களை யும் பாதுகாத்து என் உற்றார் உறவினர்களையும் என் நண்பர்கள் நண்பிகளையும் என் பிள்ளைகளையும என்னையும் பாதுகாத்தருள வேண்டும் அம்மா தாயே ஆமென்
அம்மா எங்கம்மா அருள்நிறை மரியே ஆரோக்கிய தாயேஅம்மாஅம்மாஉங்கள்அருள்பாதம்தேடிவந்தோம்எங்கள் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளுங்ம்மா நன்றி நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா இயேசப்பா நன்றி அப்பா தந்தையேஎங்கள்மேல்இரக்கமாயிரும் நன்றி நன்றி ஆமென் அலலேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Our loving mother mary pls pray for my family. We need a breakthrough from all the evil spirit and whichcraft amen and amen 👏 🙏 🙌
என் அம்மா தாயே தாய் மரியே உம் திருமகனிடம் பரிந்துரை செய்தருளும் அம்மா உம்மை இறைஞ்சி நிற்கின்றேன் மரியே வாழ்க 🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️
HALLELUJAH 👐 PRAISE THE LORD AMEN 🙏❤
அம்மா தாயே ஆரோக்கிய அன்னையே ஆருயிர் தாயே
உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும்
அனைத்து ஜீவன்களை யும்
பாதுகாத்து என் உற்றார் உறவினர்களையும் என்
நண்பர்கள் நண்பிகளையும்
என் பிள்ளைகளையும
என்னையும் பாதுகாத்தருள
வேண்டும் அம்மா தாயே
ஆமென்
அம்மா எங்கம்மா அருள்நிறை மரியே ஆரோக்கிய தாயேஅம்மாஅம்மாஉங்கள்அருள்பாதம்தேடிவந்தோம்எங்கள் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளுங்ம்மா நன்றி நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா இயேசப்பா நன்றி அப்பா தந்தையேஎங்கள்மேல்இரக்கமாயிரும் நன்றி நன்றி ஆமென் அலலேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் தேவைகள் உமக்கு தெரியும். உமது திருக்குமாரனின் சித்தம் போல் எனக்கு நடக்கக்கடவது.
Amen 🙏 ❤
அம்மாமரியே இறைவனின் தாயே என் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரட்சினையை தீர்க்க உம் திருமகனிடம் சொல்லி யருளும் அம்மா "
Yesuukke pugal yesuukke Nandri Marie vazhga❤😊
அம்மா இறந்த மகனை உங்களதுபாதத்தில் வைக்கிறேன் தாயே அவருக்கு நடத்திய இளைப்பாறறியைத் தந்து முடிவில்லா ஒளி வீசக்கடவதாக
AMMA MARIE ENGALUKAGA VENDIKOLLUM KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM AMMA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭