Aajaarae merae musthapa || ஆஜாரே மேரே முஸ்தபா || Vijay || Super Hit Song || Night Song || 4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Artists: Mano, Swarnalatha
    Movie: Vishnu

Комментарии • 233

  • @abdulajees3883
    @abdulajees3883 Год назад +104

    ஸ்வர்ணலதா வின்
    குரலுக்காகவே பல முறை இந்த பாடலை கேட்கலாம்.
    The Humming queen....RIP

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Год назад +51

    விஜய் அவர்கள்
    ஆரம்ப காலகட்டத்தில்
    தமிழகம் முழுவதும்
    தேவா அவர்களின்
    பாடல்கள் மூலம் தான்
    பிரபலம் அடைந்தார்

  • @speed-qe4ou
    @speed-qe4ou 2 года назад +156

    அன்று ஆஜாரே மேரே முஸ்ஹத்தப்பா...👏👏👏
    இன்று அரபிக் குத்து 🔥🔥🔥....
    By
    Vijay anna fan💐🤝

  • @Viga302
    @Viga302 2 года назад +59

    டான்ஸ் கிங் தளபதி. 😍
    அந்த கால கட்டத்துல உடம்புக்கு வலிக்காத மாதிரி தான் ஆடிட்டு இருந்த காலத்துல தளபதி வருகையை பாத்து சத்யராஜ் கூட nagma கூட செம டான்ஸ் ஆடினாரு.

    • @aruchamymanikandan1815
      @aruchamymanikandan1815 Год назад

      கமல் விடவா உருட்டு உன் வாய்

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Год назад +19

    என்றும் திகட்டாத குரலுக்கு சொந்தக்காரர் மனோ... என்றும் மனோவின் தீவிர ரசிகன்...

  • @AjithKumar-fq4ss
    @AjithKumar-fq4ss 2 года назад +52

    என்னுடைய இசை குலதெய்வம்.. ஸ்வர்ணலதா அம்மா 🙏🙏🙏.26.7.2022❤

  • @vijayambi449
    @vijayambi449 2 года назад +64

    தமிழ் சினிமாவுக்கே தளபதி நடனத்தில் கலக்குவார்👍👍👍👌👌👌

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +101

    அனைத்து விதமான பாடல்களைப் பாடும் திறமையானப் பாடகி சுவர்ணலதா அம்மா❤❤❤❤❤

  • @ambethprakash54
    @ambethprakash54 2 года назад +182

    அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் நடன நாயகன் தளபதி விஜய் தான்

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 2 года назад +26

    சூப்பர் மறக்கமுடியாத நினைவுகள் அந்த நாட்கள்.90.........

  • @mekrajan86
    @mekrajan86 2 года назад +30

    என்ன குரல் உடம்பு சிலுக்குது,,,

  • @msmahie6622
    @msmahie6622 2 года назад +18

    Swaranalatha amma voiceku Nan adimi 👌🔥🔥🔥🔥🔥I miss you amma nenga epoothum vara leval 💯💯💞💞💞💞

  • @gopikrish5736
    @gopikrish5736 2 года назад +55

    The Humming Queen Of India
    The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️

  • @piojanos518
    @piojanos518 Год назад +20

    விஜய் டான்ஸ் super

  • @blackbird1409
    @blackbird1409 2 года назад +46

    Music Deva
    Year 1995
    Singers Mano,Swarnalatha
    .....🎵🎼.....
    F:ஆஜாரே மேரி முஸ்தபா
    ஆவோரே மேரா தில்ருபா
    ஆஜாரே மேரி முஸ்தபா
    ஆவோரே மேரா தில்ருபா
    நான் தானே பம்பாய் மானு
    நீ தானே சல்மான்கானு
    நான் போட ஜர்தா பானு நீ பாடு ஏக் தோ தீனு
    உன் மேலே ஆசப்பட்டேன் வா….
    M:ஆஜாரே மேரி முஸ்தபா
    ஆவோரே மேரா தில்ருபா
    .....🎵🎼.....
    F:காதல் கசல் தான் பாட ஹரே வா
    காஷ்மீரின் ரோஜா தான் ஆட கியா பாத் ஹை
    ரூப்பு தேரா மஸ்தானா கேட்பதென்ன கிஸ்தானா
    பியாறு மேரா தீவானா பாக்கி வச்சு போவானா
    M:ஷில்பா ஷெட்டி சுடிதார்
    சுட்டி அட வந்தா ஒட்டி
    அடி சுக்கா ரொட்டி டோலக்
    தட்டி பாட வன்தேன் குட்டி
    F:ஷாஹ்ஜகானின் காதலி சலாம் போட்டு ஆடுரா
    தாஜ் மகாலின் மேடையில்
    தமிழ் பாட்டு பாடுரா
    M:ஆஜாரே மேரி முஸ்தபா F:முஸ்தபா
    ஆவோரே மேரா தில்ருபா F: தில் தில்ருபா
    .....🎵🎼.....
    M:ஆசை வைக்கும் சிங்காரி
    ஆடும் சிக்கன் தந்தூரி
    கால் முளைச்ச ரஸ்தாளி கை முளைச்ச பப்பாளி
    F:ஜப்பான் சைனா லண்டன்
    பாரிஸ் பார்த்து வந்த ஆளு
    அங்கே எது என்னை போல தங்க வண்ண மானு
    M:முன்னழக பார்த்துதான்
    மூச்சு இன்னும் வாங்குது
    பின்னழக பார்த்துதான் ரொம்ப மனம் ஏங்குது
    F:ஆஜாரே மேரி முஸ்தபா முஸ்தபா
    ஆவோரே மேரா தில்ருபா தில் தில்ருபா
    M:நான் தானே சல்மான்கானு
    நீ தானே பம்பாய் மானு
    நான் போட ஜர்தா பானு நீ பாடு ஏக் தோ தீனு
    உன் மேலே ஆசப்பட்டேன் வா….
    F:ஆஜாரே மேரி முஸ்தபா
    M:ஆவோரே மேரா தில்ருபா ஹா

    • @svthvino
      @svthvino 2 года назад +2

      பாடலாசிரியர் : கவிஞர் வாலி

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +6

    விஜய். பாடல் சூப்பர்🙏🕌🌹

  • @soundarnavneet
    @soundarnavneet 2 года назад +26

    En Annaiyin Voice Swarna Amma 😍😘😍😘😍😘😍😘😍😍😘😍😍😘😍😘😍😘😍😘

  • @AmmaJaya-we9ht
    @AmmaJaya-we9ht 11 месяцев назад +5

    Enga அனன் Dan's Vara level ❤❤❤🎉

  • @hrkbiriyani9968
    @hrkbiriyani9968 2 года назад +53

    One of the finest voice amma ...ஸ்வர்ணலதா....wow
    Endha தயவு செய்து head phone போட்டுகிட்டு கேளுங்க....

  • @manimuthumanimuthu3214
    @manimuthumanimuthu3214 2 года назад +160

    எங்க தளபதி விஜய் சார் நடனத்திற்கு எவனாலும்மே ஈடுகொடுக்க முடியாது

  • @SivaKumar-uv1zs
    @SivaKumar-uv1zs 2 года назад +20

    தளபதி விஜய் அண்ணா பெஸ்ட் .

  • @vincevs5359
    @vincevs5359 2 года назад +21

    Vijay Annan eppavumea mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kanagarajkarthik9859
    @kanagarajkarthik9859 5 месяцев назад +4

    என்றும்தளபதிரசிகன்டா❤

  • @jskalaparaigal5853
    @jskalaparaigal5853 Год назад +5

    எங்க அண்ணா டா வேற மாரி

  • @jayavelremo4720
    @jayavelremo4720 8 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஸ்வர்னலதா

  • @sudhas559
    @sudhas559 2 года назад +41

    Tamil Nadu dance king vijay

  • @sugunasugusuguna9421
    @sugunasugusuguna9421 2 года назад +18

    I LOVE SWARNALATHA AMMA VOICE

  • @santhip4510
    @santhip4510 2 года назад +11

    சூப்பர் அம்மா குரல்யாருக்குமேவரது

  • @udhayalogu708
    @udhayalogu708 2 года назад +15

    King of South Thalapathy vijay

  • @sreenath.ksreenath.k2257
    @sreenath.ksreenath.k2257 2 года назад +18

    We miss u humming queen swarnalatha

  • @svthvino
    @svthvino 2 года назад +14

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி
    Lyrics : Kavinjar Vaali

  • @selvamelumalai7120
    @selvamelumalai7120 7 месяцев назад +2

    தேவாவின் இசை யில் அருமை யான பாடல்

  • @BalaMurugan-gh3um
    @BalaMurugan-gh3um Год назад +6

    ஸ்வரங்களின் அரசி

  • @mahikallumahikallu4488
    @mahikallumahikallu4488 Год назад +9

    Always thalapathy super✨

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 года назад +19

    Vijay dance of king

  • @ashikruksana9558
    @ashikruksana9558 2 года назад +11

    தளபதி💥🔥

  • @malardevan2004
    @malardevan2004 Год назад +10

    Vijay anna only one hero can make a humor in his acting and dancing

    • @Ajithkumar-un6yj
      @Ajithkumar-un6yj Год назад +1

      ❤❤❤thalapathy equal a evanum varamudiyathu porandha kooda no chance thalapathy =Thalapathy only

  • @sujithaashok828
    @sujithaashok828 2 года назад +5

    வாழ்க ஸ்வர்ணலதா அம்மா

  • @vanithanithyanandham6519
    @vanithanithyanandham6519 Год назад +4

    When I was 8 years I am a big fan of vijay. When I saw coimbatore maple. Now my daughter is 8 years she also a big fan him from beast.

  • @Sivasaral-jh2tm
    @Sivasaral-jh2tm Год назад +2

    எப்போதும் எங்க அம்மா ஸ்வர்ணலதா பெஸ்ட் ஆஃப் தி குயின்

  • @priyasuppum8320
    @priyasuppum8320 2 года назад +9

    Vijay anna super ❤️❤️❤️❤️❤️

  • @Dheena224
    @Dheena224 2 года назад +8

    I love mano Sir awesome couple dance

  • @narayanisaran4148
    @narayanisaran4148 Год назад +4

    Most of song with mano exdroinary compo

  • @Rafiqssss
    @Rafiqssss 2 года назад +5

    ஜோதி மீனா 👌

  • @gunasekaran3757
    @gunasekaran3757 2 года назад +7

    Nice song 👌👌👌 Vijay anna

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +12

    Superb and voice and 🎶 and lyrics and location and 💃

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 года назад

      Vijay Suppar song ⚘⚘⚘🎶🎶🎶🎶🎶🎶🎵🎷🎷

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Good👍 night🙏

    • @mnisha7865
      @mnisha7865 Год назад

      @@arumugam8109 good morning

  • @SC-dc8uw
    @SC-dc8uw 2 года назад +7

    Thalababthy eppavume mass than very nice

  • @KarthikKumar-tk1ku
    @KarthikKumar-tk1ku Год назад +3

    2:50 thalapathy ❤❤❤❤❤

  • @ArunRaj-mx8px
    @ArunRaj-mx8px 6 месяцев назад +1

    My favorite singer swarnalatha amma semma amma humming queen voice, my best singer

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 Год назад +3

    Humming queen 👑 swarnaladha mam

  • @ArunRaj-mx8px
    @ArunRaj-mx8px 4 месяца назад

    5/5/2024 my favorite amma swarnalatha singer semma voice paaaaaaaaaaaa

  • @varshinishittara6169
    @varshinishittara6169 2 года назад +11

    Thalapathi mass

  • @periyanayagamperiyanayagam7878
    @periyanayagamperiyanayagam7878 2 года назад +86

    10.2.2022.yarellam paakiringa

  • @RajeR-z2f
    @RajeR-z2f Месяц назад

    1990 Vijay movie vishnu all songs super ❤❤❤❤❤❤❤

  • @sasikala2126
    @sasikala2126 Год назад +2

    My ALL TIME FAVOURITE SONG I LOVE THIS LYRIC

  • @travelwithblack
    @travelwithblack 2 года назад +5

    Yes bro Vijay Veera level

  • @AmmaJaya-we9ht
    @AmmaJaya-we9ht 11 месяцев назад +3

    Bro தளபதி வரளவெல் ❤❤❤❤❤❤🎉

  • @amsalakshmik3136
    @amsalakshmik3136 2 года назад +5

    Super song

  • @user-dg3qz8hs9e
    @user-dg3qz8hs9e 11 месяцев назад +1

    Super song ❤

  • @tamilalagan1618
    @tamilalagan1618 Год назад +2

    Super songs 👌👌

  • @ramanidive152
    @ramanidive152 Год назад +2

    சூபர் செம்ம பாடல்

  • @naveena4016
    @naveena4016 2 года назад +9

    😍👌😍👌😍👌😍👌😍👌😍😍😍😍👌👌👌👌😍😍😍👌👌Vera level Anna 🤩🤩🤩🤩

  • @nithyaraj5452
    @nithyaraj5452 2 года назад +1

    Beautifull song💐💐💐💐💐

  • @premnath5113
    @premnath5113 2 года назад +4

    Vijay fan

  • @somasundram9556
    @somasundram9556 2 года назад +1

    சூப்பர் 👌

  • @sentamilselvan1377
    @sentamilselvan1377 2 года назад +3

    Spb sir swarnalatha Madam Deva sir Music vijay sir dance super

  • @mhgm9556
    @mhgm9556 4 месяца назад

    King of dance

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 2 года назад +2

    இளமைபாடல் ௮முதகானம்

  • @prasanthprasanth8784
    @prasanthprasanth8784 2 года назад +1

    I'm Top star 🌟 kathal elavarasan I'm miss you seorna latha

  • @singleboyjc7978
    @singleboyjc7978 2 года назад +2

    supper song bro

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 Месяц назад

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? ஜோதிலட்சுமி பொண்ணுக்கு நடனம் சொல்லியா தரணும் ,,, என்னா வேகம் நளினம் ஜோதி மீனா அருமையான நடனம் ❤❤❤❤

  • @nagaraj9728
    @nagaraj9728 Год назад

    Super very nice song 💞💞💞💞💞💞

  • @vsvss1622
    @vsvss1622 2 года назад +4

    Solla varthai ilai
    Avlo alagu
    Swarnalatha & mano different rendition!

  • @user-gq5sg8rj4t
    @user-gq5sg8rj4t 2 месяца назад

    Indha dansa vadi velu annave aaduvaar

  • @zaidhafradi2928
    @zaidhafradi2928 2 года назад +2

    Master dance vijay anna by ak rasikan

  • @ArumugamArumugam-vl1mp
    @ArumugamArumugam-vl1mp 2 года назад +3

    Samma song Mono sir /29/4/2022

  • @golddiamond3508
    @golddiamond3508 7 дней назад

    Pitikkum❤

  • @rajashekhar8642
    @rajashekhar8642 2 года назад +2

    Worldsuperdanservijay

  • @Dheena224
    @Dheena224 2 года назад +6

    06 05 2022. Vijay sir active dancer

  • @fourmonkeys254
    @fourmonkeys254 2 года назад +2

    Super dance❤️

  • @manosekarsss5201
    @manosekarsss5201 Год назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤very much nice

  • @premnath5113
    @premnath5113 2 года назад +1

    Super

  • @yoganoeilin9284
    @yoganoeilin9284 Год назад

    Super super 👌

  • @balamuruganbalamurugan6219
    @balamuruganbalamurugan6219 2 года назад +3

    🔥🔥🔥🔥🔥

  • @pradeepm4725
    @pradeepm4725 2 года назад +3

    15.2.2022 naan parkiren

  • @balamurukanbalu5171
    @balamurukanbalu5171 Год назад

    101.4 FM sangarpriyan
    Neyarkalukku aliththa isai virunthil
    Ithu siru thuli hi Anna

  • @silambuarasan9415
    @silambuarasan9415 2 года назад +1

    Very very suppar

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +6

    20.1.2022

  • @mish4691
    @mish4691 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏namma VIJAY & SPB sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saikannansai8462
    @saikannansai8462 2 года назад +3

    24.2.22.nan parkiren sai kannan thennerkkunam

  • @neelagandan6457
    @neelagandan6457 Год назад +1

    26.11.2022 yaraula ipa intha song kekura

  • @ayyasamy1092
    @ayyasamy1092 Год назад

    Jothi meena dance super

  • @s.p.gsekar2524
    @s.p.gsekar2524 2 года назад +3

    15.02.2022 na parkkiren

  • @senthilkumarr7780
    @senthilkumarr7780 2 года назад +3

    11.3.22

  • @saran.k6241
    @saran.k6241 2 года назад +3

    Supre

  • @krishnanp8377
    @krishnanp8377 Год назад

    Song super

  • @rekharaji3195
    @rekharaji3195 Год назад

    Super super🙏👍👋🏻

  • @mnisha7865
    @mnisha7865 Год назад

    Voice and 🎶 and 💃 super 5.7.2023

  • @jeevapraneeth
    @jeevapraneeth Год назад

    Vijaysupper

  • @Rajesh_devaa
    @Rajesh_devaa Год назад +1

    4.11.22 yarallam pakkurenga