உங்களின் சந்தேகத்திற்கு எனக்கு தெரிந்த பதில்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 115

  • @shobanaprabhakaran3496
    @shobanaprabhakaran3496 8 месяцев назад +2

    🎉 அம்மா பேசுறது எங்க அம்மா பேசுற மாதிரி இருக்கு எனக்கும் அறுபத்தி மூன்று வயதாகிட்டது அம்மாவின் நினைவில் அம்மாக்கு நீங்கள் அழகான மகள் வாழ்க வளமுடன்

  • @sindhusenthil31
    @sindhusenthil31 8 месяцев назад +3

    சரி பாட்டி வைத்தியம் சொன்னதற்கு நன்றி நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் 😍🤩🥰😍😊😊❤❤❤🎉🎉🎉

    • @ThilagaKumar-l1w
      @ThilagaKumar-l1w 8 месяцев назад

      அம்மா வணக்கம் பல் வலி க் கு மருந்து சொல்லுக அம்மா

  • @devimuthu5206
    @devimuthu5206 8 месяцев назад +1

    Thank you Patti and sister very useful tips

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 8 месяцев назад +2

    Neenga sollurathu correctthan 👌👌👌👌👌. Appadi paatha kadaila thingira fast food junk food yellam ennanu sollurathu ? Athai yellam vishamnae therinchithan yellam nalla sapiduranga. Indha pazham yellam sapidurathunala yaarukum oneum pannathu.Yaaravathu ethavathu samandhamae illama solluvangama. Pappali pazham alava sapta oneum illa . Sila perukku avanga udambuku sila fruits vegetables otthukalana avanga avoid pannikalam avolowthan. Matrapadi yellarum sapidalam.appadi paatha namma endha fruits vegetables ethaiyum sapida mudiyathu indha uzhagathula . Ethaiyum alava sapta oneum pannathu yaarukum. Thatha vera level 👌👌👌👌👌👌super nongu vailku yethathu.

  • @revathishankar946
    @revathishankar946 8 месяцев назад +5

    Inda kallathu pulla valappu pathi paatti sonnadu romba correct Sirippu dan varudu

  • @rohinialex2203
    @rohinialex2203 8 месяцев назад +1

    Very super. Paati amma superb. ❤

  • @latheefabegum8262
    @latheefabegum8262 8 месяцев назад +4

    பப்பாளி மாம்பலம் சூடுதான் பழம்சாப்டுட்டுபால்குடித்தால் சூடுஇருக்காது❤

  • @radhikakannan2529
    @radhikakannan2529 5 месяцев назад

    When to give bath to new born baby and mother??

  • @katchaikatti
    @katchaikatti 8 месяцев назад +4

    சூப்பர் பாட்டி

  • @sindhusenthil31
    @sindhusenthil31 8 месяцев назад +4

    பாட்டி நன்றி

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 8 месяцев назад +1

    அருமை அம்மா

  • @udhyam1601
    @udhyam1601 8 месяцев назад +1

    Will the babies be as cute as you,paattima😊

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 8 месяцев назад +1

    இப்ப டாக்டர் சொல்றபடி குழந்தை வளர்கிராங்க. நாமளும் பழைய உணவு முறை மருத்துவம் செஞ்சால் நல்லபடியா வளரும். நன்றி அம்மா, சிஸ்டர் ❤

  • @sowmyaraovg3877
    @sowmyaraovg3877 8 месяцев назад

    Pattis smile makes my day 🙂

  • @meeenakshid1050
    @meeenakshid1050 6 месяцев назад

    Kuzhanthai pethavangatku first nalil irunthu ena sapadu kodukanum nu podunga

  • @ooketlali4452
    @ooketlali4452 8 месяцев назад +14

    பப்பாளி சூடுதான்.மற்றபடி நன்மை தரும் பழம்தான்.அளவோடு உண்டால் எதுவுமே ஆபத்தில்லை.

    • @VickyVicky-h3l
      @VickyVicky-h3l 8 месяцев назад +2

      Pappali palam sappittu paal kuditha sudu kidayathu

    • @jpjp6846
      @jpjp6846 8 месяцев назад +1

      Papaya has enzyme whicj is not good for pregnancy

    • @ayshabijly9026
      @ayshabijly9026 8 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vidyajayaraman6882
      @vidyajayaraman6882 24 дня назад

      Romba sappida koodadhu dhan alavoda sapdalam

  • @andaljayaraman6700
    @andaljayaraman6700 8 месяцев назад +1

    Amma super news

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 8 месяцев назад +5

    வணக்கம் அம்மா தங்கை

  • @anithadevi8513
    @anithadevi8513 8 месяцев назад

    Papali romba nallathu 👍

  • @annaisart3094
    @annaisart3094 8 месяцев назад +1

    Super 👌 ❤❤❤❤

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 8 месяцев назад +1

    பாட்டி வைத்தியம் அருமை மா

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 8 месяцев назад

    Super pattimma and sister.

  • @mohammedyaseer272
    @mohammedyaseer272 5 месяцев назад

    Irumbal cold solunga aunty

  • @CatherineCatherinekennedy
    @CatherineCatherinekennedy 8 месяцев назад

    Pappaya one fruit full ah sapitta soodu matra padi one or two PC's sapitta onnum seyyadhu yeshuvum alavu meerinaal manju

  • @jayabalppn8577
    @jayabalppn8577 8 месяцев назад

    Chennai la irukkavangaluku delivery pannuveengla?

  • @RamaRama-qe5fe
    @RamaRama-qe5fe 7 месяцев назад

    Very nice fruit

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 8 месяцев назад +1

    எங்க பக்கத்து வீட்டு பெண் அவ குழந்தைகளுக்கு ஒரு வருடம் சர்க்கரை உப்பு சேர்த்துக் கொள்ளலாமல் இருக்காங்க அசைவ உணவும் கொடுப்பதில்லை குழந்தையை இப்படி வளர்க்கலாமா ஒன்னறை வருடம் ஆகிறது குழந்தைக்கு.

    • @nambinachiyar2085
      @nambinachiyar2085 8 месяцев назад

      Yes correct method

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 8 месяцев назад

      @@nambinachiyar2085 குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது குழந்தை ஒல்லியாக இருக்கு.மட்டன் சூப் , முட்டை எதுவும் ஊட்டுவதில்லை.சைவ உணவும் சத்தான உணவு இல்லை மேடம்.நான் அசைவம் சாப்பிட மாட்டேன் என் குழந்தையும் அப்படியே வளர்பேன் என்று சொல்லுறாங்க.

  • @rathnas1379
    @rathnas1379 8 месяцев назад

    Very super paati and sister

    • @jayak4824
      @jayak4824 8 месяцев назад

      Super patti

  • @bujikutty2243
    @bujikutty2243 8 месяцев назад

    Super Super Super 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinithimathumitha2635
    @srinithimathumitha2635 8 месяцев назад

    Patti amma nega solra yella tips 👌👌👌👌👌👌sister vunga vlog yellam super 🥰🥰🥰🥰🥰

  • @cdm_channel2490
    @cdm_channel2490 8 месяцев назад

    Mudivalarchikku sollunga sister ❤

  • @sumathi2136
    @sumathi2136 8 месяцев назад +2

    👌👌🌹

  • @traditionalhealthyfood90
    @traditionalhealthyfood90 2 месяца назад

    Akka unga arae sundrakottai pakama

  • @CatherineCatherinekennedy
    @CatherineCatherinekennedy 8 месяцев назад

    Amma naama kaivaidhiyam seivaanga . But eppo English vaidhiyam paarpaanga generation gap dhaan

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 5 месяцев назад

    பாட்டி நீங்க எந்த ஊர்ல இருக்கின்ற எனக்கும் பல் ‌வலி இருக்கு நானும் வார்றேன்எனக்கு ம் வைத்தியம் செய்ங்க பாட்டி

  • @kumarysavathyri8739
    @kumarysavathyri8739 8 месяцев назад

    👍👍🥰😊🌷

  • @leelavathikarthick918
    @leelavathikarthick918 8 месяцев назад

    Pati la kiramathu doctor love you pattiiiiii❤. Enakku patti la illa ungala pakka happy ya irukku ❤❤

  • @chitraakshaya7108
    @chitraakshaya7108 8 месяцев назад

    பூச்சிபல்லுக்கு மருந்து சொல்லுங்க பாட்டி

  • @rathygnanes3393
    @rathygnanes3393 8 месяцев назад

    நாங்க ஒவ்வொரு நாளும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு இருக்கிறோம்
    ஒன்றும் பிரச்சனை தந்ததில்லை

  • @mageshwari.b8131
    @mageshwari.b8131 8 месяцев назад

    எங்க ஊருல காதுல வைப்பாங்க புழு வரும் பார்த்து இருக்கேன் இலை பேர் சொல்ல மாட்டாங்க

  • @Sudhagar-m8q
    @Sudhagar-m8q 8 месяцев назад

    Akka evola vengkayam edhukku akka ❤ nanum thiruthuraipoondi akka but ipo nangka comibatore la erukkom akka ......love you akka and pattie❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      Okay ma தாளிப்பு வடகம்

  • @anithakaliyaperumal1839
    @anithakaliyaperumal1839 8 месяцев назад

    Kids ku kudalpuzu vaithiyam soluinga amma

  • @manidr4457
    @manidr4457 8 месяцев назад +1

    பாட்டி அது என்ன இலை என்று சொல்லுங்கள் டாக்டருக்கு போய் பல் சொத்தைய கிலின் பண்றன் என்ற பேர்ல பத்தாயிரம் செல வாகுது பாட்டி ஈசியா இருக்கு நீங்கள் சொல்லும் மருந்து

  • @prabhanagarajan5562
    @prabhanagarajan5562 Месяц назад

    Kall veekama erukku enna seiyalam

  • @vaidehirengarajan8315
    @vaidehirengarajan8315 8 месяцев назад

    Neenga entha village unga ooru name enna please sollingkal

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      மன்னார்குடி

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 8 месяцев назад

    Sister Amma vanakkam Arumaiyaana vedio❤

  • @thereseprabakaran2870
    @thereseprabakaran2870 8 месяцев назад

    Patti kulanthai inmaiku marunthu sollunga pls 😢

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 8 месяцев назад

    எதுவுமே அளவோடு சாப்பிடலாம் நீங்கள் யாராவது
    ஏதாவது சொல்லுவார்கள்
    அதை பற்றி கவலை படாதீர்கள்
    உங்களுக்கு தெரிந்ததை
    சொல்லுங்கள் 🙏🙏

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 8 месяцев назад

    Great paati and great ponnu

  • @RajaRaja-bz2ki
    @RajaRaja-bz2ki 8 месяцев назад

    வணக்கம் 🙏🙏..Patti yeppadi irukenga....yen wife pregnanta irukanga akka..kuda pathuka yarum illa akka...7 masam aaguthu akka..delivery ku apram ..prasava maruthu apadina yena nu patti ta ketu sollunga akka..yeppadi saiyanumnu sollunga akka...7 masam apram Yen wife ku yena yellam saiyanum akka...pattiyoda aasirvatham venum akka...yenga name... Elaiyaraja , wife name : Manthra..

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      Okay ma

    • @RajaRaja-bz2ki
      @RajaRaja-bz2ki 8 месяцев назад

      நன்றி அக்கா..🙏🙏🙏

  • @PriyaPriya-ww4km
    @PriyaPriya-ww4km 8 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍

  • @purushothamansanjeevi649
    @purushothamansanjeevi649 8 месяцев назад

    Super

  • @sramaligam2346
    @sramaligam2346 8 месяцев назад

    👌👌

  • @villageman-nk9tv
    @villageman-nk9tv 8 месяцев назад

    Pal. Valikku. Sonnthu. Unmai. Enakku. Athai. Pol. Senjangs

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      நன்றி மா

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 8 месяцев назад

    Hi vanakkam amma
    Vanakkam sister ❤

  • @ranikaruppiah8525
    @ranikaruppiah8525 8 месяцев назад +3

    அளவோடு எதுவும் சாப்பிட்டால் எல்லாம் நல்லதுதான்

  • @palm7561
    @palm7561 8 месяцев назад

    Super patti and sister

  • @kaunak5301
    @kaunak5301 8 месяцев назад

    பாட்டி பூச்சிப்பல் வீடியோ போடுங் பாட்டி எனக்கு பூச்சிப்பல் இருக்கு

  • @NK-vn1fo
    @NK-vn1fo 8 месяцев назад

    Pappali saapita sooduna appuram adhu nanmaigala enga poi vaangiradhu.. Ellor udambum ore maadhir illa.. So, general ah comment panradha ellorum nituthanum.. Moderate ah saapita onnum pannadhu..

  • @RevathiRevathi-p6w
    @RevathiRevathi-p6w 8 месяцев назад

    Pls tell me the idly batter

  • @sharulatha183
    @sharulatha183 8 месяцев назад

    Superma

  • @ShashikalaA-r7o
    @ShashikalaA-r7o 8 месяцев назад

    Adhu entha Pachai elai patti kadhulai vikeranga.

  • @panmozhikalathyeeswaran7322
    @panmozhikalathyeeswaran7322 8 месяцев назад

    Whatever it is 😊, too much of anything is good for nothing, taking too much of papaya not good for health😊

  • @SobanaPugalendhi-bg6nm
    @SobanaPugalendhi-bg6nm 8 месяцев назад

    Akka unga age enna

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 3 месяца назад

    பாட்டி..! எங்க பாட்டிப்போல் இருக்கும்..! என் ஆசையான ஆசைப்பாட்டிக்கு..! ஆயிரம் முத்தங்கள்..!

  • @gurubavi
    @gurubavi 8 месяцев назад

    Akka yan ponu ku. 3 age Akka pothu na pal kudukuran enum nipata mudiyala ana 6 masam kansiva erukan akka

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      பால் நிறுத்திருங்க வேப்ப எண்ணெய் வையுங்கள்

  • @KavithaSalini-w4y
    @KavithaSalini-w4y 3 месяца назад

    பாட்டிகேழ்வரகுஅதிராசம்பார்த்தேன்நான்வீட்டில்செய்தேன்ஆனால்எண்ணெயில்தட்டிபொட்டல்பிரிந்துதூள்கரையுதுஅதாஎன்னசெய்வது

    • @KavithaSalini-w4y
      @KavithaSalini-w4y 3 месяца назад

      நான்புதுக்கோட்டைமாவட்டம்பொன்னமராவதி

  • @karthipoorna2370
    @karthipoorna2370 8 месяцев назад

    வாழ்த்துக்கள் சொல்லல பாட்டி

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      அடுத்த வீடியோவில் சொல்லுவோம்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 8 месяцев назад

    முதலில் அம்மாவின் மனம் ஏற்றுக்கவில்லை அப்புறம் எப்படி இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு சரியாகும்

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg 8 месяцев назад

    பாட்டி நீங்கள் நலமாக இறுக்க வேண்டும்

  • @tamilselvi5996
    @tamilselvi5996 8 месяцев назад

    Ungal video parkiradu nerunkiya sondakaranga mariyea iruku.

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      சந்தோஷம் நன்றி

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 8 месяцев назад

    வைத்தியம் எல்லாமே அருமைஅம்மா

  • @veeralakshmisivamveeralaks7993
    @veeralakshmisivamveeralaks7993 8 месяцев назад

    Paati ma yappadi irukinga veetulayellarum nalla irukingala yan ponnu harini 10th exam yaluthi irukaanga ava nalla mark yadukanumnu bless pannunga paati

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 8 месяцев назад

    .

  • @AbdulgafoorGafoor-l7w
    @AbdulgafoorGafoor-l7w 8 месяцев назад

    Patti veetu unga veetu video poduga

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 8 месяцев назад

    Romba sapta sela perukku vayaru velikum dhanga

  • @vijayalakshmiparameswaran9932
    @vijayalakshmiparameswaran9932 8 месяцев назад

    Intha vengayam ethukku

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      தாளிப்பு வடகம்