Beautiful colour rangoli #28 - easy and simple steps | Rangoli For All
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Beautiful colour rangoli #28 - easy and simple steps | Rangoli For All
Share and Support Our Channel in Other Social Medias:
♥Facebook: / rangoliforall
♥Twitter: / rangoliforall
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe and Keep Supporting:) ☺☺☺☺
#RangoliForAll
கோலத்தின் சிறப்புகள்
★ கோலம் - இப்பெயரை கேட்டவுடன் அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகு தான். ஆனால் அழகுக்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது, பல மருத்துவக் காரணங்களுக்காகவும், காலம் காலமாக கடைப்பிடித்து வரும் சம்பிரதாயத்திற்காகவும் கோலம் போடுகிறார்கள்.
★ கோலம் என்பதற்கு பல பொருள் இருந்தாலும் அலங்கரித்தல் என்ற பொருளே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே வீட்டின் வாசலில் கோலம் போடும் பொழுது அது வீட்டையே அலங்கரிப்பதால் தினந்தோறும் வாசலில் கோலம் போடப்படுகிறது.
★ கோலம் போடுவதில் கூட பலர், சில விஷயங்களைக் காலம் காலமாக கடைப்பிடித்து தான் வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அதிகாலையில் வீட்டிற்கு முன், பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படுகிற அதிகாலை 4.30 - 6.00 மணிக்குள் கோலம் போடுவது தான். இந்த செயல்முறையை நமக்கு நம் பெரியோர்கள் தான் கற்று கொடுத்தார்கள்.
★ அதிகாலையில் தான் கோலம் போட வேண்டுமா? என்று நீங்கள் எண்ணலாம். காரணம் இல்லாமல் நம் பெரியோர்கள் நமக்கு இதை கற்றுக்கொடுக்கவில்லை.
★ அதிகாலையில் கோலம் போடும் பொழுது காற்றில் ஓசோன் வாயு கலந்திருப்பதால் நம் உடலுக்குத் தேவையான பிராணவாயு முழுமையாகக் கிடைக்கிறது. இதனால் நாம் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் காண்போம்.
மேலும் இதுபோன்ற வாசலில் வண்ணம் சேர்க்கும் அழகான புள்ளி கோலங்கள், கம்பிக்கோலங்கள், ரங்கோலி கோலங்களின் புதிய வடிவமைப்புகளை காணவும் அவற்றை முறையாக பயிற்சி செய்யவும் நம் Rangoli For All Channel-யை Subscribe செய்யுங்கள்... Хобби