School padikkum pothu mathiyam Start aanathu, sapida varum pothu parpen, pin Night Telecast aanathu santhosam aa irunthathu.... Family odu irunthu parpom... ithu pol seriyal ipom illa
சரியான முடிவு தான் இவனால அர்ச்சனா நிறைய இழந்துருக்கா பெத்த அம்மா அப்பா அவன் மாமனார்ன்னு பாக்காம அடிச்சது பெத்த குழந்தைன்னு பாக்காம பனயமா வெச்சு வப்பாட்டிக்காக விவகாரத்து வாங்கினது கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டது மாசமா இருக்கும்போது வெளியே புடிச்சு தள்ளுனான் பொண்டாட்டிய வேறொருத்தர் கூட தொடர்புபடுத்தி பேசுனது தப்பில்லையா அர்ச்சனாவ விட நந்தினிதான் முக்கியம் சொன்னவன் ஆச்சே இந்த மூதேவிய எப்படி ஏத்துக்க முடியும் இதுல அர்ச்சனாவே கேட்டாளே ஒரு கேள்வி இதே மாதிரி நானும் கெட்டு சீரழிஞ்சு வந்தா என்ன மன்னிச்சு ஏத்துப்பியான்னு அதுக்கு செல்வத்துக்கு கிட்ட எந்த பதிலும் இல்ல மறுபடியும் சந்தேக பட மாட்டான்னு எப்படி சொல்ல முடியும்
திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம்-பாரதி அர்ச்சனா -கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி) 😂😂😂
No chance now kumaran and vikatan went to Vijay tv taking siragadikka aasai so no chance to take part two if you want part watch Bharathi kannamma season 1 😂😂😂
சரியான முடிவு சரியில்லைன்னு சொல்லாதீங்க இவனால அர்ச்சனா நிறைய இழந்துருக்கா பெத்த அம்மா அப்பா அவன் மாமனார்ன்னு பாக்காம அடிச்சது பெத்த குழந்தைன்னு பாக்காம பனயமா வெச்சு வப்பாட்டிக்காக விவகாரத்து வாங்கினது கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டது மாசமா இருக்கும்போது வெளியே புடிச்சு தள்ளுனான் பொண்டாட்டிய வேறொருத்தர் கூட தொடர்புபடுத்தி பேசுனது தப்பில்லையா பொண்டாட்டிய நடத்தை கெட்டவன்னு சொன்னா எந்த பொண்டாட்டி பொறுத்துப்பா மறுபடியும் சந்தேக பட மாட்டான்னு என்ன நிச்சயம் இதுல அர்ச்சனாவே கேட்டாளே ஒரு கேள்வி இதே மாதிரி நானும் கெட்டு சீரழிஞ்சு வந்தா என்ன மன்னிச்சு ஏத்துப்பியான்னு அதுக்கு செல்வத்துக்கு கிட்ட பதில் இல்ல ஒரு மனுஷன் எப்படி வாழனும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு செல்வம் உதாரணம் நல்ல குணமும் ஒழுக்கமும் முக்கியம்

Intha music ah ketta old memories ellam varuthu 😢😢😢
நான் school 🏫 படிக்கும் போது மதியம் சாப்பாட்டு கு வரும் போது இந்த நாடகத்தை பார்த்தேன் அப்பறம் இரவு நேரத்தில் பார்த்தேன் இப்படிக்கு 90s kid ❤️👍🏻
Same to u....nan 9th padichuttu irunthen lunch ku sapda v2ku vantha intha serial odum afternoon 1 mani ku aprm night 8 mani ku change pannanga.
@@sakthism8623 yes
Antha life la aptiye irunthurukalam
@@luffiyaprincess9828 nejama than athellam nenuju paththa manasu kastama iruku
@@sakthism8623 😔😔😔😔
இந்த நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Everyone: don't get emotional it's just a serial
The serial:
Part 2 pls 90's wish
Even I am fan I am 20's kid
Watch bharathi kanamma season one that was part 2 😂😂😂
One of the most popular serial in sun TV
Irukuratha vitu paraka asai pata ithan nilamai....good story❤
School padikkum pothu mathiyam Start aanathu, sapida varum pothu parpen, pin Night Telecast aanathu santhosam aa irunthathu.... Family odu irunthu parpom... ithu pol seriyal ipom illa
Yes... Enakum intha serials aa ipo parkum bothu en school life memories click aagi kushi aagiduven🥳🥳🥳
True. This and thendral also
@@foodworld606 Thenral seriyal My Favorite seriyal
இந்த நாடகம் நான் 6படிக்கும் போது பார்த்தேன்
Nalla serial anaivarin action super
I like you music.... 🤗
Alukayum varuthu... Music ka parthu
வாசு கடைசியாக திருந்தினாரா இல்லையா?
Thirunthitan
இந்த கதை யின் முடிவு போல் கஷ்டப்படும் அனைத்து பெண்களின் முடிவாக இல்லையே கதை க்கு மட்டும் தான் நிஜத்தில்
Extraordinary climax
இந்தநாடகம்முடிவுநல்லாஇல்லை
சரியான முடிவு தான் இவனால அர்ச்சனா நிறைய இழந்துருக்கா பெத்த அம்மா அப்பா அவன் மாமனார்ன்னு பாக்காம அடிச்சது பெத்த குழந்தைன்னு பாக்காம பனயமா வெச்சு வப்பாட்டிக்காக விவகாரத்து வாங்கினது கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டது மாசமா இருக்கும்போது வெளியே புடிச்சு தள்ளுனான் பொண்டாட்டிய வேறொருத்தர் கூட தொடர்புபடுத்தி பேசுனது தப்பில்லையா அர்ச்சனாவ விட நந்தினிதான் முக்கியம் சொன்னவன் ஆச்சே இந்த மூதேவிய எப்படி ஏத்துக்க முடியும் இதுல அர்ச்சனாவே கேட்டாளே ஒரு கேள்வி இதே மாதிரி நானும் கெட்டு சீரழிஞ்சு வந்தா என்ன மன்னிச்சு ஏத்துப்பியான்னு அதுக்கு செல்வத்துக்கு கிட்ட எந்த பதிலும் இல்ல மறுபடியும் சந்தேக பட மாட்டான்னு எப்படி சொல்ல முடியும்
Na 5th standard pattikum pothu ithu parathu😭😭😭
Put live premiere episode for next two episodes
Alurathu neenga mattum ila naangalum tha ya ippadikku 90s kids😭
True
Selvam ,archana ,vinoth whole family member எப்படி அழுது வைக்கனும்
Poongavanam சொன்னது சரி நான் குடி உடம்பு சரியில்ல நான் இறந்த போறேன்
Retelicast pannuga🙏🙏🙏
Kalainjar la poduranga
Part 2 direct painna nalla erukum
திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான்
செல்வம்-பாரதி
அர்ச்சனா -கண்ணம்மா
நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி)
😂😂😂
No chance now kumaran and vikatan went to Vijay tv taking siragadikka aasai so no chance to take part two if you want part watch Bharathi kannamma season 1 😂😂😂
I'm also a 90s kid.
Nanum school dayla pathen
இதென்ன புதுதாய ஆராம்பித்திருக்கின்றத. அதாவது பழம் கதையின தொடர்ச்சியா.
Enaku intha nadakam rompa ptikum
Sariyana serial , panam kasu vanthaa maarum kunam nika vazhai irukku , himmat hi illama epputi thaan erupanga
என் வாழ்க்கை இதே மாதிரி தான்
selvam sir miss😂
Renduperum sendu valdurkalam
சரியான முடிவு சரியில்லைன்னு சொல்லாதீங்க இவனால அர்ச்சனா நிறைய இழந்துருக்கா பெத்த அம்மா அப்பா அவன் மாமனார்ன்னு பாக்காம அடிச்சது பெத்த குழந்தைன்னு பாக்காம பனயமா வெச்சு வப்பாட்டிக்காக விவகாரத்து வாங்கினது கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டது மாசமா இருக்கும்போது வெளியே புடிச்சு தள்ளுனான் பொண்டாட்டிய வேறொருத்தர் கூட தொடர்புபடுத்தி பேசுனது தப்பில்லையா பொண்டாட்டிய நடத்தை கெட்டவன்னு சொன்னா எந்த பொண்டாட்டி பொறுத்துப்பா மறுபடியும் சந்தேக பட மாட்டான்னு என்ன நிச்சயம் இதுல அர்ச்சனாவே கேட்டாளே ஒரு கேள்வி இதே மாதிரி நானும் கெட்டு சீரழிஞ்சு வந்தா என்ன மன்னிச்சு ஏத்துப்பியான்னு அதுக்கு செல்வத்துக்கு கிட்ட பதில் இல்ல ஒரு மனுஷன் எப்படி வாழனும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு செல்வம் உதாரணம் நல்ல குணமும் ஒழுக்கமும் முக்கியம்
2 part seayalam
திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான்
செல்வம்-பாரதி
அர்ச்சனா -கண்ணம்மா
நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி)
😂😂😂
1 St erunthu Aarambi Selvam work ka but yaarukum thurogam pannama eru
Ini enga. Ellaarum vittutu poitaangale😊
ஈந்த நபகம் பக்கெவேய்லை
School padikum pothu mathiyam vanthu papom sapadu time
பிரியமணவள் சிரியல் மரு ஓளப்பரப்பு செய்ய வேண்டும்
Rip Tamil
Do part 2
திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான்
செல்வம்-பாரதி
அர்ச்சனா -கண்ணம்மா
நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி)
😂😂😂
#Selvam epudi aggurathuku, ningga ellarom than da karanam. Romba olunggu mathuri pessuran intha old man.
Nan 9th padikumbothu potathu mathiyam 1maniku
Selvam thiruthittan
He still didn't reform in the climax too
2😊
Sanjeev negative characteryum rasipen
Manasu yeno valikuthu
Ft,