சுஜி செய்த அவல் வடை | Village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சுஜி செய்த அவல் வடை | Village life ♥️ | vanni vlog

Комментарии • 154

  • @Ravanan646
    @Ravanan646 Месяц назад +6

    அடுத்தது சோற்று வடை, சிக்கன் வடை, மீன்வடை உருளை கிழங்கு வடை, மரவள்ளிக்கிழங்கு வடை தொடர வேண்டியது தான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +2

      எல்லாம் வரும்

  • @jananilogitharajah7109
    @jananilogitharajah7109 Месяц назад +18

    அண்ணாஉங்கள் மனைவி வேற லெவல் கெட்டிக்கார பெண்❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much 👌🙏♥️♥️

  • @maridossp9835
    @maridossp9835 Месяц назад +6

    அருமையான அவல் வடை. இந்தக் காணொளியில் ஒரு குறை இருக்கிறது. 😅😅😅😅😅 ஆம் பார்க்க வைத்து சாப்பிடுகிறீர்கள். தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      👌👌👌👌👌🙏♥️மிக்க மகிழ்ச்சி....

  • @user-rf1tz8gq4n
    @user-rf1tz8gq4n Месяц назад +3

    மிக அருமையான காணொளி. நானும் செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் உங்கள் அனைத்து முயற்சிகளும் பலனளிக்க வாழ்த்துக்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி♥️👌🙏

  • @NujithanNujithan
    @NujithanNujithan Месяц назад +4

    நாங்களும் இலங்கைதான் videos எல்லாம் நன்றாக உள்ளது.. 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி.....♥️♥️♥️👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Месяц назад +2

    அக்கா இன்றைய கானொளி அவல்வடைரெம்ப பிரமாதம் அதேபோல் இன்றைய தினம் நீங்க மிகவும் அழகாக இருக்கிறீங்க வாழ்த்துகள் அக்கா அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ♥️♥️♥️ மிக்க மகிழ்ச்சி

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +2

    Thank you I am going to try this.

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Месяц назад +2

    Hi brother and sister
    Unkal pavakkaai sambel
    Seithom but milakaai podalai
    Super irunthuthu
    Aval vdaiyum parkka super
    Monday work leave so
    Seithu parppom

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      சூப்பர் மிக்க மகிழ்ச்சி👌♥️🙏🙏🙏

  • @rathy_v
    @rathy_v Месяц назад +2

    Very interesting such creative preparation 👌

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Месяц назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி.... உங்களின் சமையல் அருமை.....

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z Месяц назад +4

    அருமை ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri Месяц назад +4

    அக்கா உங்களுடைய குரல் நல்லா இருக்குது இன்றைய சிற்றுண்டி super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much 👌♥️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +1

    Very creative young lady. Kaipakuvam ulla Orru elaiya Amma.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😂 thank you so much 👌♥️🙏

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад +2

    அருமை அருமை 👍
    சகோதரி big chef

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Месяц назад +2

    Parkka sapida vendum pool ullatu👌

  • @nagulmathan3314
    @nagulmathan3314 Месяц назад +2

    உங்களின் அருமையான பதிவுக்கு நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி

  • @Ravi26145
    @Ravi26145 29 дней назад +1

    சமையலை விட கதைப்பது நல்லாய் இருக்குது உங்கள் கணவர் கதைப்பதில் தான் கெட்டிக்காரர்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +1

    Suji, Neengal. entha sienna vayathileye ell samayalum palaki erukkirerkal. Lucky man enjoy food.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😄thank you so much 🙏🙏

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 Месяц назад +2

    Bro நீ்ங்களும் நல்ல ஒரு சமையல்காரன்தன்

  • @PrashaPrashanthini-us4cj
    @PrashaPrashanthini-us4cj Месяц назад +3

    Acca nenka kathaikrathu enaku pidichiruku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி👌♥️♥️♥️♥️

  • @PrashaPrashanthini-us4cj
    @PrashaPrashanthini-us4cj Месяц назад +2

    Aval vada nallla soft teste irukum nanka seithirukam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி.

  • @wimaladassellathurai3250
    @wimaladassellathurai3250 Месяц назад +2

  • @sashu9029
    @sashu9029 Месяц назад +2

    Varumpothe 2ndu perum nalla sirripoda than vaaranga.. nalla santhosam ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Месяц назад +3

    அக்கா வடை சூப்பர் நீங்கள் மூக்குத்தி கூத்துக்கள் வடிவயிருக்கும்

  • @user-bn4ut7zj6k
    @user-bn4ut7zj6k Месяц назад +2

    பாக்கவடீவாய்யிருக்கீன்றது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      👌👌👌👌👌♥️

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Месяц назад +3

    new vavuniya sand cup enjoying you both ....trail payanam...god bless

  • @jeneethirababu1123
    @jeneethirababu1123 Месяц назад +1

    I think this couple deserve more subscribers. Please all support them. For their dedication 👏

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Месяц назад +2

      I do agree with you, both of them very dedicated, they have younger children to take care. Every second day we can watch their video.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much ♥️👌🙏🙏🙏

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 Месяц назад +2

    அருமை 😃👍

  • @user-iw4vy4ig1u
    @user-iw4vy4ig1u 10 дней назад +1

    Nice 👍👍👍👍👍👍 super vada. Asaiya irku eanglukuom Sri Lanka sapdu athoum jaffuna sapadu👍👍👍👍👍👍

  • @thamvijay6081
    @thamvijay6081 Месяц назад +1

    ஆண்டவனே மழை இல்லையோ❤

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Месяц назад +2

    puthiya vavuniya pannai saddy ...brawo sister...so many of them now going to lerning

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Месяц назад +2

    Arumai
    Valthukkal ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you ♥️♥️🙏🙏

  • @thiru2510
    @thiru2510 Месяц назад +1

    அருமையான சுவை 👌👌👌 சாப்பிட்டதே இல்லை எனக்கு தெரியாது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      சூப்பராக இருக்கும்

    • @jeyamalarrajendran6080
      @jeyamalarrajendran6080 25 дней назад +1

      உங்கள் இருவரின் தமிழ் அழகு. அவல் வடை புதியதாக இருக்கின்றது super

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад +2

    Thanks

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Месяц назад +3

    அண்ணா நீங்கள் எல்லாத்தையும் காட்டும்போது நல்ல வளங்கள் கூடின இடந்தான் மரக்கறி,பழங்கள்,பனம்பழம்,குரக்கன்மா,அரிசிமா,தூள் இப்படி நிறைய பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பளாந்தானே இதுவும் ஒரு தொழில் முயற்ச்சி வடை சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      கண்டிப்பாக idea இருக்கு முதலில் வீடு கட்டணும் பிறகுதான் எல்லாமே

  • @KagenthiranMenaka
    @KagenthiranMenaka Месяц назад +6

    அக்காஅப்பம்செய்துகாட்டுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      கண்டிப்பாக

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Месяц назад +1

    அருமையான சுவையான வித்தியாசமான வடை❤🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி👌♥️🙏

  • @somuvijayarathnam9677
    @somuvijayarathnam9677 Месяц назад +4

    Hi hi
    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      👌🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 Месяц назад +2

    Super super super❤

  • @user-lv8ru9gw3e
    @user-lv8ru9gw3e Месяц назад +2

    👍😍🙌

  • @estermageswary8748
    @estermageswary8748 Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @aa-ng4ot
    @aa-ng4ot Месяц назад +1

    I love aval and vadai. Looks so good.

  • @tharminisunil6627
    @tharminisunil6627 Месяц назад +3

    Super ❤

  • @vijjyoga7498
    @vijjyoga7498 Месяц назад +1

    Vada porira sathatham flight pora mathiri irukku, very nice couple and good recipes

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😄😄😄😄😂😂😂👌👌👌

  • @anishrs6772
    @anishrs6772 Месяц назад +2

    Thankyou

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 Месяц назад +2

    👍🏻👍🏻👍🏻

  • @RajendramCharles
    @RajendramCharles Месяц назад +2

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி🙏

  • @LeninNitin
    @LeninNitin Месяц назад +3

    Cake, recipes please, Anna

  • @KugansarmaKugansarma
    @KugansarmaKugansarma Месяц назад +3

    Anna Akka suppar❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      நன்றி👌♥️♥️🙏🙏

    • @KugansarmaKugansarma
      @KugansarmaKugansarma Месяц назад

      @@VANNI-VLOG thodanthu video podunkal Samayal

  • @kanakarasakanakarasa-j6u
    @kanakarasakanakarasa-j6u Месяц назад +2

    super super good

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 Месяц назад +1

    சிறப்பு..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 Месяц назад +2

    வாழ்த்துகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      நன்றி♥️🙏

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ஓகே நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி தல

  • @TheepajinyJeevaretnam
    @TheepajinyJeevaretnam Месяц назад +2

    Akka jaffna vadakam seithu katunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Ahoo nice கண்டிப்பாக

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Месяц назад +2

    Wow❤❤❤❤

  • @tharsikanatputharasa456
    @tharsikanatputharasa456 Месяц назад +1

    Uthuuuu :engalllll 🐅🔥vanniiiii pecchuuuu❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😂😂😂😂😂👌♥️

  • @Meesalai.
    @Meesalai. Месяц назад +1

    ❤❤❤

  • @logaranjan
    @logaranjan Месяц назад +1

    அலட்டாமல் புரோபஷனலாக செய்கிறீர்கள் இப்பொழுதெல்லாம் வேலையால் வந்து உங்கள் வீடியோவை பார்த்துவிட்டுதான் மறுவேலை பார்ப்போம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி.... அண்ணா.....
      உங்களுடைய ஆதரவு எமக்கு எப்போதும் வேண்டும்...♥️🙏🙏🙏

  • @muflihaanes7133
    @muflihaanes7133 20 дней назад

    Nice

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +1

    😍😍😍

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Месяц назад +2

    ❤❤❤

  • @jeevanpooja5247
    @jeevanpooja5247 Месяц назад +1

    Super Akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      நன்றி♥️🙏🙏

  • @thuvathuva2525
    @thuvathuva2525 Месяц назад +2

    Soja kari seithu kaddunko akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக வரும்

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe Месяц назад +1

    Kaasarei,please,anna,

  • @Dina-Wilde
    @Dina-Wilde Месяц назад +2

    Engalukum thanthu sapidunga 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      🎂🎂🎂😄😄😄👌♥️

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe Месяц назад +1

    Cake, recipes please,Anna,

  • @suganthykrishnamohan8048
    @suganthykrishnamohan8048 Месяц назад +2

    Akkavai kaddungal videovil avavai maranthuviddirgal .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      அக்கா ஊர்ல நாங்க இப்ப முல்லைத்தீவு

  • @LeninNitin
    @LeninNitin Месяц назад +2

    Kaasarei,please, Anna, recipes

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Месяц назад +2

    ஏன் மோதம் செய்து காட்ட வில்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக வரும்

  • @wimaladassellathurai3250
    @wimaladassellathurai3250 Месяц назад +2

    Hi

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya Месяц назад +1

    அவித்த கோதுமை மாவா அல்லது பச்சைமா வா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      பச்சை மா♥️🙏

    • @ThirumaranPriya
      @ThirumaranPriya Месяц назад +1

      @@VANNI-VLOG நன்றி அண்ணா உங்களுடைய மனைவி அருமையாக சமையல் செய்கிறார் வாத்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      @@ThirumaranPriya ♥️🙏நன்றி

    • @ThirumaranPriya
      @ThirumaranPriya Месяц назад +1

      @@VANNI-VLOG ❤️❤️

  • @LeninNitin
    @LeninNitin Месяц назад +2

    Anna,unkal,akkavaei,kaanam,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      அவ ஊர்ல நாங்க இப்ப எங்க ஊருக்கு வந்திட்டம்

  • @Naturequeen0105
    @Naturequeen0105 Месяц назад +1

    Ungaloda lifestyle ah pakirathuku enaku poramaiya iruku anna n akka😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி👌♥️♥️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад +2

    ❤🎉🎉🥣🥣💚💚💚🇫🇷

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Месяц назад +1

    ❤❤❤Hi❤❤❤

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 Месяц назад +3

    Hi lovley h a u ? I am good realey fantastisch 🤭🤭🤭😘😎💞

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Fine.. u? Very happy ♥️