ஹோரையை பயன்படுத்தி வெற்றிகரமாக வாழுங்கள் /Horai full Detailed

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஹோரை ரகசியங்கள் link
    • HORAI SECRETS/ஹோரை ரகச...
    In failing to plan is like planning to fail.
    Horai is one of the important text that helps us to plan for a
    right tinme to ensure we succeed in whatever we
    wanted to achieve.We always want the work to be
    successful. Sometimes certain things prolong for a
    long time and we lose interest.Horai can help us in
    such times. Starting a new task on Surnday on Surya
    horai will help us to succeed. For any government
    activity, Surya horai is great to start with. Even though
    all government offices are on leave, you start all the
    groundwork on surya horai on Sunday and approach
    the government officials by Monday.Surya horai that
    comes on Monday and Tuesday are good for meeting
    government officials.Sun, Moon, Venus, Mercury,
    Mars, Jupiter and saturn are included in this
    chart.Raghu and Kethu are pseudo planets, hence
    they dont have place in this table.On Sunday morning
    6:00 am Sun horai starts, next to that Venus and so
    On
    Surya Horai is energetic, vigorous, dynamic and
    powerful. Hence it is good for political work, court-
    related dealings, meeting politicians and government
    officials, submitting tender, handing over or taking
    responsibility and joining government job. Sun Hora is
    positively more effective on Sunday, Tuesday and
    Thursday and it is detrimental on Saturday and Friday.
    Joining a new job. Writing property related
    documents,recommendations. Things to avoid - Starting a travel,
    entering a new home.
    appease and to get blessing of Lord Surya.
    Sukra hora is beneficial,
    aesthetic and uniting. Hence it is recommended for
    love, romance, marriage and mating activities.
    Recreational activities like music, art, and dance are
    also recommended during Hora of Venus. Venus Hora
    is positively more effective on Wednesday, Friday, and
    Saturday and it is less effective on Sunday. It's good
    for Marriage related efforts, buying jewels, dresses,
    cosmetic items, spacious events, buying new vehicles...
    Budha Hora is quick,
    changeable and unstable. Hence it is recommended
    for education, learning new skills, changing place,
    finalizing a written agreement and travel related
    activities. It is auspicious Hora for media and
    publishing industry. Mercury Hora is positively more
    effective on Wednesday, Friday and Saturday and it is
    less effective on Tuesday. Mercury is for intellect
    related things. Starting to write a articles,
    essays for newspapers, seeing horoscopes, starting
    bank account but not limited to only bank accounts...
    Chandra Hora is soft, gentle,
    delicate and fluctuating. Hence it is considered good
    for most activities. Hora of Moon is specially
    recommended for gardening, food-related activities,
    sea-related work, activities which are related to pearl
    and conch-shell, silver related work and feminine
    work. Moon Hora is positively more effective on
    Monday and Thursday and it is less effective on
    Sunday and Saturday. Best chances are for starting a
    new business, travel, leaving for foreign countries.
    Please avoid those 15 days after poournimi which is
    waning moon..

Комментарии • 570

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 5 лет назад +13

    நன்றி ஐயா. நல்ல தெளிவான விளக்கம். என் பிறந்தநாள் இன்று 51 வயது, என் தேடலுக்கு இன்றுதான் விடை கிடைத்தது. மிக்க நன்றி.

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 4 года назад +5

    மிக அருமை நன்றி தெளிவான விளக்கம் ஜோதிடத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை அருமை சகோதரரே நன்றி நன்றி

  • @kolappapillaim1627
    @kolappapillaim1627 5 лет назад +7

    Your explanation on Horai is highly valuable and useful to those who have faith in Almighty as the horai is purely related to the divine navagrahas. Thank you for your service to the humanity. Wish you all success in your efforts.

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 5 лет назад +9

    அருமையான விளக்கம் ஐயா. எந்த சந்தேகமும் வராத அளவுக்கு மிகவும் விளக்கமாகவும தெளிவாக வும் சொல்லி யிருக்கிறீர்கள். ஆனால் சூரிய ஹோரையில் மருந்து சாப்பிடலாம் என்று கேள்வி ப்பட்டிருக்கிறேன். மற்ற படி அருமையான விளக்கம். நன்றி

    • @skcreationfastnews821
      @skcreationfastnews821  4 года назад

      @K.S . KARUNANITHI
      தாராளமாக சூரிய ஹோரையில் மருந்து சாப்பிடலாம் அய்யா ....

  • @ezhil2395
    @ezhil2395 5 лет назад +5

    About Horai you explained clearly no confusion.சார் நல்ல வரமான செய்தி தந்தமைக்கு நன்றி.God bless you

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 4 года назад +2

    வணக்கம்
    உங்களுடைய பதிவில்
    அருமையாக எடுத்துச் சொன்னீங்க
    விளக்க முறையில்
    மிக்க நன்றி

  • @r.s.senthilkumarkumar1548
    @r.s.senthilkumarkumar1548 3 месяца назад +2

    தெளிவான விளக்கம்...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...

  • @ShivaSatish
    @ShivaSatish Месяц назад +1

    Thanks wonderful session which is the best Horai for share market trading .Thanks in advance

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 3 года назад +2

    அருமையாக இருக்கிறது நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம் நண்பரே கண்ணன் நாகர்கோவில்

  • @rbala500
    @rbala500 3 года назад +1

    மிக அருமையான பதிவு. முதல் மருந்து உட்கொள்ள சிறந்த ஹோரை. To start medicine for treatment. நன்றி

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 4 года назад +4

    I follow this for many years by using panchangam. Thanka a lot for this infomation.

  • @alkalk6285
    @alkalk6285 5 лет назад +8

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @smrajan0369
    @smrajan0369 5 лет назад +2

    வணக்கம் ஐயா,மிக அருமையான பதிவு தெளிவாகவும் அனைவரும் புரியும் வகையில் இருந்தது நன்றி

    • @valarmathyd1934
      @valarmathyd1934 4 года назад

      தெளிவான விளக்கம்

  • @ashvanthtj1
    @ashvanthtj1 4 года назад

    சூப்பர் நன்றி பல ஆண்டு காலமாக தேடி கருத்து இன்றுதான் விடை கிடைத்தது.

  • @kannana1058
    @kannana1058 Год назад +4

    ஐய்யா நீங்கள் பயன்படுத்தி வெற்றி பெற்று உள்ளீர்க laa....

  • @shivajpshivajp5401
    @shivajpshivajp5401 5 лет назад +2

    வாழ்க்கைக்கு தேவையான சிறந்த பதிவு அனைவரும் பின்பற்ற வேண்டும்

  • @IraiArul717
    @IraiArul717 3 года назад +3

    Very useful information Thank you
    Sir

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 5 лет назад

    நான் சோதித்து பார்த்தில் பிறந்த ஹோரை மிக நன்றாகவே வேலை செய்கிறது.நல்ல உபயோகமான பதிவு.

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 5 лет назад +29

    சுப ஹோரை நேரத்தில் ராகுகாலம் எமகண்டம் வந்தால் என்ன செய்வது என்பது எனது நீண்டகால குழப்பம்...தயவு செய்து விளக்கம் தருவீர்களா?

  • @rajeswarirajeswari7296
    @rajeswarirajeswari7296 4 года назад +3

    Super Romba nalla useful speech

    • @rose_linniw
      @rose_linniw 3 года назад

      Sevaai horai kadan thirum _tuesday _1pm to 2pm,8pm to 9pm

  • @user-ch7he2yy9q
    @user-ch7he2yy9q 3 года назад +3

    அருமையான பதிவு......நன்றி

  • @meenakathirvel1251
    @meenakathirvel1251 3 года назад

    மிக்க நன்றி நல்ல தகவல் கிடைத்தது சந்தேகங்கள் தெளிவடைந்தது🙏🙏

  • @webmarketer7
    @webmarketer7 5 лет назад +10

    அய்யா வாழ்க வளமுடன்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад +1

    தெளிவாக ஓறைய பத்தி சொன்னமக்கி ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangavelrps6642
    @thangavelrps6642 4 года назад +1

    சூப்பர் சூப்பர்
    சதீஸ்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 лет назад +1

    மிகவும் அருமையான பதிவு!மிகவும் நன்றி!

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 5 лет назад +8

    Super sir nalla vilakkam koduthinga vaazhga valamudan God bless u

  • @ravisubramanian99
    @ravisubramanian99 5 лет назад

    அருமையான தகவல். நன்றி.
    என்னுடைய கட்டிடம் வெகு நாட்களாக விற்க முடியாமல் உள்ளேன்.
    எந்த ஹோரையில் எந்த கிழமையில் வாங்குபவரிடம் பேச்சு வார்த்தை ஆரம்மிக்கலாம்.

    • @lakshmananparasuraman1778
      @lakshmananparasuraman1778 5 лет назад

      அய்யா வணக்கம். இனிய பதிவு இதை வழக்கத்தில் பயன் படுத்தி பயன் பெறலாம்.

  • @ganeshnath6466
    @ganeshnath6466 5 лет назад

    சார் இதுவரை எல்லாமே தோல்வி தான் மிகவும் சிரமப்படறேன் BITCOIN ல சின்னதா INVEST பண்ணி EARN பண்ணலாம்னு நினைக்கிறன் இது வெற்றி பெருமா சம்பாதிக்க முடியுமா எனக்கு எந்த ஓரை நல்ல ஓரை நல்ல கிழமை எந்த ஓரையில் காரியம் செய்தஆ ல் வெற்றி பெரும் லோகநாதன் 8/6/83 time 8.30 திரிச்சி
    நன்றி

  • @suppaiahsuppaiah8368
    @suppaiahsuppaiah8368 5 лет назад +3

    மிக்க நன்றி அய்யா

  • @kanisanju2878
    @kanisanju2878 3 года назад +2

    Thank u sir super explanation

  • @user-bt9mp2np5d
    @user-bt9mp2np5d 2 года назад

    ஜெய் ஸ்ரீ ராம் சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @anandkumar-of9kw
    @anandkumar-of9kw 4 года назад +2

    Absolutely awesome
    Thank you so much for your kind information

  • @muthuram3402
    @muthuram3402 5 лет назад +10

    Sir nan baby kaga treatment eduthukutu eruken nan pregnant aga entha horai a follow panrathu and antha horai time sollunga sir

  • @annakamachim3810
    @annakamachim3810 4 года назад +1

    ஐயா ஓரையை பற்றி சுருக்கமாக தெளிவாக கூறியதற்கு மிக நன்றி

  • @veeratamilan7682
    @veeratamilan7682 3 года назад +1

    Nice explain sir. Thank you

  • @rajeswariramakrishnan3519
    @rajeswariramakrishnan3519 3 месяца назад

    நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்‌‌ ஐயா

  • @srisowmiya2960
    @srisowmiya2960 5 лет назад +2

    Super Anna thank you so much... Life mela oru new confidence vanthu eruku...

  • @revasrm6320
    @revasrm6320 5 лет назад +2

    Very useful video sir thnk u sir

  • @abiramibags4127
    @abiramibags4127 4 года назад +1

    Explain super sir, ragukalam, emakandam, kuligai, intha timela, vara subha horai la nall seyalgal seiyalama

  • @muthuramalingamm1778
    @muthuramalingamm1778 5 лет назад +4

    Super sir... You have explained clearly... All the best sir...

  • @arjunaadhitya1377
    @arjunaadhitya1377 Месяц назад +1

    Sir sani orai la plot sale panna nallathunu sonninga , real estate mulam antha nerathil , nlam vagalama sir ,

  • @mekalamekala5751
    @mekalamekala5751 4 года назад +2

    Thank you Sir

  • @malarvizhivenkat3154
    @malarvizhivenkat3154 5 лет назад +1

    Very nice sir.i subscribed your channel.for business talk to success which horai which day😊

  • @ravichandranm8902
    @ravichandranm8902 Месяц назад

    Sir
    Building pooj which horai is best
    I am a builder if I started Bhoomi Pooja sani hora building the sold quick please answer the question

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад

    புரிந்தது தம்பி இனிஇதை பயன்படுத்திக்கிறேன் வெற்றியடைவேன்

  • @tamilas3517
    @tamilas3517 3 года назад +1

    Hello sir good evening
    இடம் விற்பனை க்கு வருது எந்த கிழமை எந்த ஓரை பணம் கூடுத்தால் நல்லது. மிதீபணம் Bank loan sir
    Please repaly me sir

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 года назад

    ஓம் நமசிவாய வாழ்க
    ஐயா எனக்கு இந்த அட்டவணை புரிய வில்லை ஆகவே நான் தங்களை தொடர்பு கொண்டு என் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன் தயவு செய்து அனுப்பவும்
    நன்றி
    எல்லாம் சிவன் மயம்

  • @mahalakshmikasi6595
    @mahalakshmikasi6595 5 лет назад +2

    mica theliva soneenga ayya romba nandri

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 года назад +1

    Best news super sir.

  • @priyab2890
    @priyab2890 Месяц назад

    Tq you so much

  • @vishnupriya1885
    @vishnupriya1885 4 года назад +1

    Thank u sir... Clear ah purichuthu

  • @vijayalakshmi-pv9kh
    @vijayalakshmi-pv9kh 4 месяца назад

    Very nice bro very ,clear explanation

  • @astrokpsrikalpanalakshmi1795
    @astrokpsrikalpanalakshmi1795 4 года назад +1

    Super super super explanation sir

  • @panneerselvambalakrishnan8630
    @panneerselvambalakrishnan8630 4 года назад +3

    Suriya uthayathai kanakkil eduthukkolla venduma sir

  • @keshavang6312
    @keshavang6312 3 года назад +1

    ஐயா நல்ல தகவல் நன்றி ...குழந்தை பிறக்க எந்த ஓரை

  • @Indrajasuoer
    @Indrajasuoer 5 лет назад +4

    Nandri

  • @shoppinglovers3227
    @shoppinglovers3227 5 лет назад +2

    Muthan muthalil Thozhil muthalidu seiyavo : vaangavo (or) kodukavo entha Horei nallathu & entha entha naatkal nalathu kindly share sir 🙏

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 5 лет назад +1

    Good and Clear Explanation

    • @sudhakmic8721
      @sudhakmic8721 3 года назад

      Nice and clearly explained. Thanks

  • @s.nithish
    @s.nithish 4 года назад +8

    விவசாய வேலைகளுக்கு எந்த ஹோரையில் செய்ய வேண்டும் (நெல்,கரும்பு)

  • @m.vijaykumr5633
    @m.vijaykumr5633 4 года назад +1

    Thank u sir very useful a iruku.endha naal la kadan kodukakudadhu?pls

  • @kamalakris2107
    @kamalakris2107 4 года назад +4

    Hora should be taken with respect to the sun rise time for that particular day? Suppose the sun rises at 6.41AM. If so is the first hora starts only at 6.41AM and extend till 7.41AM?

    • @JollyMan69
      @JollyMan69 3 года назад

      That’s right - hora time is based on sun rise time, which varies periodically, depending on season

    • @sivashanmugam3784
      @sivashanmugam3784 2 года назад

      Super mam

    • @Subramanikmp
      @Subramanikmp 2 года назад

      Good question madam

    • @sahapanchagamnakshatrahora4088
      @sahapanchagamnakshatrahora4088 Год назад +1

      Saha Panchangam Nakshatra Hora - Android Application give you accurate Horai and UbaHorai based on your local Sun Timings

  • @srividhyakarthikeyan9780
    @srividhyakarthikeyan9780 4 года назад +2

    One more info for viewers :
    Thursday guru horai la pregnancy try panalam, success agum.

  • @maladevishree7914
    @maladevishree7914 4 года назад +7

    In which horai medicines can be taken for Good results

  • @yuvaneshwaran8909
    @yuvaneshwaran8909 5 лет назад +1

    Good Explain 👌👌👌

  • @jeyamanohari8278
    @jeyamanohari8278 6 месяцев назад

    Good explanation sir 🙏🙏🙏

  • @courageousnt706
    @courageousnt706 5 лет назад +1

    Thanks sir... awesome explanation with very good tone and voice

  • @afathimarthi
    @afathimarthi 11 часов назад

    Ayya new rent house Sunday omam kundam vachi paal kaichiranala house owner 3vathu naal omam kundam eduthuruvom pa apo kudivanga nu sonnga nangalum ok Sunday paal kaichittu Wednesday saman la kondu polam nu iruntha, palaya house owner Avanga piricha odane Kali panunga nu solranga adhavathu 3vathu naalna Tuesday varuthu anikey saman la edukka solranga nanga evalovo sonnom keka matranga ena sis panrathu Tuesday valarpirai santhiran horaiyil pudhu veetil saman la kondu poi vaikalama??

  • @sumathia4482
    @sumathia4482 4 года назад +1

    which horai( sukra or guru horai) is best for financial investment .

  • @astrokpsrikalpanalakshmi1795
    @astrokpsrikalpanalakshmi1795 4 года назад

    Hora shsastra really good
    Super super super sir

  • @user-yr7sg9ps5w
    @user-yr7sg9ps5w 8 месяцев назад

    Which horai is useful for taking medicine for long time decies

  • @Jayalakshmi-cs5nz
    @Jayalakshmi-cs5nz 3 года назад

    Sir super good video and good information

  • @radhakrishnanm9157
    @radhakrishnanm9157 4 года назад +1

    Valga valamudan

  • @SaravananS-fn8kb
    @SaravananS-fn8kb 3 года назад

    Nallathagaval,Thankyou.

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 года назад +2

    சகுன சாஸ்திரம் போடுங்கள் ஐயா.

  • @jayachitraloganathan8648
    @jayachitraloganathan8648 4 года назад +1

    Orai pothuva ragukalathil varugerathu puthan , sukeran sureyan. Rag u kalathil entha veliyum seiyakudathunu soluvanga

  • @vallimayilsaravanan5030
    @vallimayilsaravanan5030 2 года назад

    Bank money deposit which horai is better for saving money...

  • @ss-pm5rw
    @ss-pm5rw 8 месяцев назад

    Shall go to temple, do Parigarams, especially 7 and half Sani and Praying on Saturday Sani Horai 6 -7 ?

  • @kannandevika9524
    @kannandevika9524 2 года назад

    Nice and super explanation

  • @sivasuriya1928
    @sivasuriya1928 2 месяца назад

    வீட்டில் ராகு காலத்தில் கால பைவருக்கு தீபம் போட்டு வழிபடலாம?
    என்னுடைய பெரிய கேள்வி என்னவென்றால் ராகு காலத்தில் தீபம் போடலாமா? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா/அம்மா, இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @d.phoenix.5d
    @d.phoenix.5d 5 лет назад +4

    ஐய்யா, Fixed Deposit செய்ய சனி ஹோரை சிறந்தது என்று வீடியோவில் உள்ளது. அப்படி என்றால் investment சம்பந்த பட்ட அனைத்தும் சனி ஓரையில் செய்தல் சிறப்பு என கொள்ளலாமா? உதாரணமாக, Stock Market , Forex Trading.

  • @koolayaganesan4678
    @koolayaganesan4678 2 года назад

    When we follow horai, at times ragu,yamakandam etccross if that be so how can we choose good horai.For exple on Wednesday putha horai good but from 6 to 7.30 yamakandam crosses.if that be so shall we follow sukkran ignoring yamakandam.pl guide us

  • @lakshmamanlaxman8458
    @lakshmamanlaxman8458 4 года назад +1

    நன்றி ஐயா

  • @srinathsrinath6141
    @srinathsrinath6141 3 года назад

    Thankyouvery much swamig

  • @ManiKandan-gd2bo
    @ManiKandan-gd2bo 5 лет назад +2

    திதி சூன்யம் பற்றி செல்லுங்க சார்

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 5 лет назад +3

    Super cleared

  • @mohanamohana7058
    @mohanamohana7058 5 лет назад +1

    Thank u very much sir

  • @vikasm7526
    @vikasm7526 3 года назад

    Nice Sir and thank you... But oru chinna help...enta orai la Ena vangalam Ena panalam enta orai LA etu panakudathu.. Atuku mattum Oru short video Podunga

  • @elamuthuvaijeyanthi5596
    @elamuthuvaijeyanthi5596 5 лет назад +1

    Thanks sir useful msg

  • @namasivayamboi8551
    @namasivayamboi8551 2 месяца назад

    நன்றி🎉

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 5 лет назад +1

    Super Sir kuligai time Explain pannunga sir

  • @Mahith_S
    @Mahith_S 7 месяцев назад

    Sir,
    Which oorai to Parikar deepam lighting for business growth

  • @selvaranim9702
    @selvaranim9702 6 месяцев назад

    Thank u so much

  • @narayanangopalakrishnan4117
    @narayanangopalakrishnan4117 3 года назад

    முகூர்த்த நேரம் குறிக்க சுப ஓரை அவசியசமா ?
    விளக்க கோருகிறேன்.
    நாராயணன் from Coimbatore

  • @kumaraswamyramalingam2148
    @kumaraswamyramalingam2148 4 года назад

    in which horai good for sowing paddy seeds and other farming activities

  • @chandrasekar2735
    @chandrasekar2735 4 года назад +2

    Iyya oral patri eppadi kandupedipadhu sollungal

  • @ushanandini7501
    @ushanandini7501 3 года назад +1

    Sir..Angaragan yendru potiruke...adharku yepdi paarpadhu

  • @6666tnk
    @6666tnk 4 года назад +4

    சந்திர ஓரை law attraction இவைகளின் பயிற்சிக்கு நன்று.

  • @ganesandhina8999
    @ganesandhina8999 5 лет назад +1

    பத்திரப் பதிவு மற்றும் நிலம் வாங்க அட்வான்ஸ் கொடுப்பது எந்த ஓரையில் செய்தால் நல்லது? Please reply Sir! !

    • @crusherrajam639
      @crusherrajam639 4 года назад

      பதில் அளிக்க வேண்டும்

  • @VK-st5di
    @VK-st5di 5 лет назад +1

    ஐயா வணக்கம்.. சிறப்பான பதிவிற்கு நன்றி..
    நான் மகரம் ராசி ,திருவோண நட்சத்திரம். வெள்ளிக்கிழமை அசுப நாள், மற்றும் சுக்கிரன் அசுப கிரகம் , என்று கூறியுள்ளார்கள்...இப்படி இருக்கும் பட்சத்தில் மற்ற தினங்களில், நான் சுக்கிர ஹோரையை பயன்படுத்தலாமா???

    • @skcreationfastnews821
      @skcreationfastnews821  5 лет назад +1

      ஐயா வணக்கம்.நீங்கள் பிறந்த கிழமை வெள்ளி மற்றும் வெள்ளி கிழமைக்கு சுக்கிரன் ஒருவனே அதிபதி,நீங்கள் சுக்கிர ஹோரை வியாழன் கிழமைகளில் மட்டும் சுப நிப வேலைகளை தவிர்க்கவும் ....மற்ற எந்த நாளும் சுக்கிர ஹோரை நல்ல பலனே தரும் குறிப்பாக வெள்ளிகிழமை அதிக நன்மை தரும்...நன்றி

    • @vijigg4092
      @vijigg4092 5 лет назад

      Nice sir

    • @vijayalakshmis4426
      @vijayalakshmis4426 4 года назад

      Medicine yappu yadkalam