எத்தனை நாவால் | Ethanai Naavaal Thuthipaen

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 19

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 года назад +7

    எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
    கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
    நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
    நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
    நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
    தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
    அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
    சம்பீரண சவரட்சணை செல்வம்
    பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
    பேதை பலவீனம் பாராதருள் கோனே
    சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
    தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
    துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
    தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
    எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
    விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு

    • @PerinbhaVaalvuTrust
      @PerinbhaVaalvuTrust  3 года назад

      Thanks for the effort, the lyrics is already there in the description.

  • @joelthangadurai2019
    @joelthangadurai2019 Месяц назад

    Wonderful song ✝️✝️✝️

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 5 лет назад +1

    No words to explain the sweetness of the song. Jesus always bless you.

  • @queenyesther67
    @queenyesther67 2 года назад

    Nice choreography and good rendering...

  • @lydiawilson1435
    @lydiawilson1435 3 года назад

    Awesome song and dance
    GOD bless you all

  • @radhikalogu2949
    @radhikalogu2949 Год назад

    Nexte.weke.nanu.swet.na.adra

  • @shakilashakila3880
    @shakilashakila3880 6 лет назад +1

    Price the lord

  • @TimePass87969
    @TimePass87969 3 года назад +1

    The lyrics and dance have no coordination. Who is the choreographer?

  • @priyamaggi4111
    @priyamaggi4111 6 лет назад +1

    Please post lyrics

  • @johnpandian266
    @johnpandian266 3 года назад +1

    பாடல் மிக அருமை , நடனம் வெகு மோசம் , சரியான கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @PerinbhaVaalvuTrust
      @PerinbhaVaalvuTrust  3 года назад

      Thanks for your suggestion, kindly note the dance was done by Children and not professionals. It was done to encourage them to use their talents for God, they gave their best that they could at that time.

    • @johnpandian266
      @johnpandian266 3 года назад +1

      ஓகே அய்யா , ஆனாலும் ஒரு நல்ல பாடலை சிதைக்கும் அளவுக்கு இதை செய்திருக்கவேண்டாம் என்பதே எனது கருத்து. சிறுபிள்ளைகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதிற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறதே.
      பரதநாட்டியம் மிக அருமையாக இந்தப்பாடலுக்கு பொருந்தக்கூடிய ஒன்றுதான். இதில் நீங்கள் சிறிது கவனம் செலுத்தியிருந்தால்கூட மிக அருமையாக வந்திருக்கும் , இதுதான் எனது ஆதங்கம்.
      தவறாக கருதிக்கொள்ளவேண்டாம்.

    • @petersathiyanathan3107
      @petersathiyanathan3107 2 года назад

      குற்றம் பார்க்கில் சுத்தம் இல்லை.. பிள்ளைகள் முயற்சி செய்வதை பாராட்டாமல் இப்படி குறைகள் கண்டுப்பிடிப்பது சரி இல்லை...