எத்தனை நாவால் துதிப்பேன் பாடல் Bro: Densing Daniel 2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 20

  • @vimalajeyaraj4727
    @vimalajeyaraj4727 4 месяца назад

    Glory to LORD JESUS CHRST.Amen

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 4 года назад +1

    இனிமையான
    இறைவனின்
    கீதம்.... நவீன காலத்திலும்
    நாதனை இப்படியும்
    ஆராதனை செய்ய
    முடியும் என்பதற்கு
    அருமையான எடுத்துக் காட்டு...
    எல்லா மாட்சிமை.கனம்.
    கிறிஸ்து இயேசுக்கே

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 4 года назад +2

    எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
    கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
    நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
    நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
    நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
    தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
    அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
    சம்பீரண சவரட்சணை செல்வம்
    பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
    பேதை பலவீனம் பாராதருள் கோனே
    சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
    தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
    துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
    தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
    எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
    விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு

  • @sofimercy
    @sofimercy 3 года назад +1

    Nice பிரதர் 👍

  • @jeyanthiswetha7580
    @jeyanthiswetha7580 3 года назад

    Amen amen 🙏

  • @arulappan7336
    @arulappan7336 5 лет назад +2

    Super uncle thank you for remember in the song

  • @jazztom158
    @jazztom158 4 года назад +2

    Amen

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 6 лет назад +3

    ஐயா எசேக்கியேல் ஜார்ஜ் அவர்களை ஞாபகப்படுத்துகிறது. நன்றி

  • @jeyapriya1953
    @jeyapriya1953 2 года назад

    ஆமென்

  • @sathiyasheelaamirsingh7843
    @sathiyasheelaamirsingh7843 6 лет назад +2

    Amen Hallelujah Sthothiram YESHU Appa for this Great Song

  • @vijayaranimagesh3271
    @vijayaranimagesh3271 5 лет назад +1

    Praise The Lord Hallelujah

  • @Loverboyff
    @Loverboyff 2 года назад

    Aarumai song anna

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 5 лет назад +2

    Super very nice songs

  • @jayaseelikandas1815
    @jayaseelikandas1815 2 года назад

    Super super super

  • @godofcomforts9454
    @godofcomforts9454 6 лет назад +5

    Wow, Super

  • @nicksonjayasheeba5224
    @nicksonjayasheeba5224 6 лет назад +3

    Very Nice songs

  • @gionajas7835
    @gionajas7835 6 лет назад +4

    Super song

  • @nithishkumar1264
    @nithishkumar1264 5 лет назад +2

    Super

  • @swarnas3029
    @swarnas3029 6 лет назад +3

    Nice

  • @vijirani5994
    @vijirani5994 3 года назад

    Super song