"வினைகளை போக்குவது எப்படி?" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2011|Erode Sabai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025
  • .

    ஆதியே துணை
    னமஸ்காரம்,
    சிங்ஙமொத்த திடத்தமெய் சிந்நையராகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் "வினைகளை போக்குவது எப்படி?" என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக் காணொளியில் ஆடியோ பதிவாக கேட்டுப் பயன் பெறலாம்.

Комментарии •