வேளாங்கண்ணி மாதா நவநாள் -4 Our Lady of Good Health Novena ஆரோக்கிய அன்னை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 28

  • @joesheela1488
    @joesheela1488 3 месяца назад +1

    அம்மா தாயே என் மகனுக்கும் கணவருக்கும் நோயிலிருந்து விடுதலை தாங்கம்மா

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 3 месяца назад

    அம்மா ஆரோக்கிய தாயே தியோட்ரினுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @mariagoretty8216
    @mariagoretty8216 3 месяца назад

    அம்மா ஆரோக்கிய அன்னையே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன் அம்மா மரியே ஆமென் ❤❤❤❤🎉🎉🎉🎉❤

  • @RosaryFamilyJS
    @RosaryFamilyJS 3 месяца назад

    அம்மா தாயே தீவினையில் இருந்து விடுதலை கொடுத்து என் பிள்ளைகளையும் என் கணவனையும் என்னை நல்வழிப்படுத்த தாயே ஆமென்

  • @ritamary705
    @ritamary705 3 месяца назад

    Prasie the Lord ✝️🛐🙏❤️ Ave Maria 🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @macdolinruby4430
    @macdolinruby4430 3 месяца назад

    மரியே வாழ்க

  • @rameshraja3402
    @rameshraja3402 3 месяца назад

    புனித பரிசுத்த ஆரோக்கிய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏🌹

  • @judithjoseph195
    @judithjoseph195 3 месяца назад

    ஆமென்❤️

  • @floradass3153
    @floradass3153 3 месяца назад

    Hail Holy Mother bless my grandson Ryan Anthony. Ave Maria. Amen 🙏🏻 🙏🏻 🙏🏻.

  • @rohinilv1868
    @rohinilv1868 3 месяца назад

    Ave Ave Maria please pray for us Amen o mother Mary bless my family take care of yourself Amen 🙏🙏🙏

  • @antonysahayam6908
    @antonysahayam6908 3 месяца назад

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @jebins3601
    @jebins3601 3 месяца назад

    Ava mariya valga 😢😢😢

  • @fathimaseeli5297
    @fathimaseeli5297 3 месяца назад

    Thank you sister God bless you and your family

  • @SunithaSelvamony
    @SunithaSelvamony 3 месяца назад

    அம்மா மாதாவே என் பாவம் மன்னியும் அம்மா வழ வழி கட்டமா கடன் இல்லாத ஒரு நல்ல ஜிவிதம் தருக்க அம்மா

  • @balaramankarthikeyan4619
    @balaramankarthikeyan4619 3 месяца назад

    AMEN ❤

  • @sujarita6024
    @sujarita6024 3 месяца назад

    Ave maria

  • @aadhiniLeoni-pz3jn
    @aadhiniLeoni-pz3jn 3 месяца назад +1

    என் தந்தை விரைவில் நலம்பெற வேண்டும் அம்மா

  • @speshelenjustinam7799
    @speshelenjustinam7799 3 месяца назад +2

    அம்மா தாயே இன்று எனக்கு எந்த சோதனையும் வராமல் பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் மரியே வாழ்க.

  • @Murugaraj-yi6bf
    @Murugaraj-yi6bf 3 месяца назад

    அன்னையே எங்கள் குடும்பத்தை காத்துக்கொள்ளவும்

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 3 месяца назад

    Ave Maria. Pray for us

  • @tarajohn555
    @tarajohn555 3 месяца назад

    Amma pray for me and my health and my family Amen 💖🙏

  • @charletmary5396
    @charletmary5396 3 месяца назад

    அன்னையே அம்மா என் தங்கை ரெஜியின் குடும்பத்தை ஆசீரவாதியும் தாயே. தீவினை சக்திகளால் அவள் குடும்பத்தை அளிக்க நினைப்போர் இதயத்தில் இரக்கம் கிடைக்க செய்யும் தாயே.😢 15:11

  • @Jose-mp9sl
    @Jose-mp9sl 3 месяца назад

  • @kowshalyakowshalya5583
    @kowshalyakowshalya5583 3 месяца назад

    Ave Maria please pray for me .

  • @kalamathai4181
    @kalamathai4181 3 месяца назад

    Amma thaiye ann pilaikku govt job kodonkka amma ann pilaikku appa kidaiyathu amma neeka than an kudumpathai kappattum amma amen

  • @christinajasmine284
    @christinajasmine284 3 месяца назад

    En kadan Tira pray pannungal adutavarugaluku udavi saiya panam en kita erukanum amma

  • @sujarita6024
    @sujarita6024 3 месяца назад +1

    Amma bob lumen thirumanam rombo delay aguthu age 37 amma only son pray amma

  • @krishnansreeja4104
    @krishnansreeja4104 3 месяца назад

    Amma intha kadan thollaiyal thinamum sethu pilaikkiren Amma ithilurunthu ennai kappatungal suicide pannalamnu thonuthu oru nalla vazhi kattungal Amma business nallapadiya nadathu intha kadan thollaiyilurunthu meetu nimmathiyana vazhkkai vazha vazhi katungal Amma 😢😢