கஞ்சா இருப்பதாக கேஸ் போட்ட போலீஸ்.. அடித்த அடியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • கஞ்சா இருப்பதாக கேஸ் போட்ட போலீஸ்
    அடித்த அடியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
    அழுதுக்கொண்டே சொன்ன தகவல்..
    "என் கால இப்படி ஒடச்சிட்டாங்களே.."
    #thanthitv #police
    Uploaded On 18.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 163

  • @aappaasoft1546
    @aappaasoft1546 Месяц назад +96

    திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை !!

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Месяц назад +32

    காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த ஒரு வேண்டுகோள்..... இப்படி ஒரு காரியத்தை செய்து ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம். உங்கள் அனைவருக்கும் குடும்பம் இருக்கும். கடவுள்.... கர்மா மூலம் சரியான முறையில்.... சரியான நேரத்தில் இதற்கான பதிலை கொடுப்பது உண்மை. 😢😢😢😢😢😢

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj Месяц назад +49

    நீதிமன்றம் தாமாக முன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொணர வேண்டும்

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 Месяц назад

      😅😅😅😅 நக்குவானுவ திருட்டு பயலுவ 😅😅😅

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 Месяц назад +10

    ஒருநிபராதி தண்டிக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது.

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Месяц назад +27

    மனித உரிமை கழகத்துக்கு புகார் செய்யுங்கள்....
    மனிதன் திருந்த விடமாட்டாங்க.....
    விடியல் எங்கே.
    ..நீதி எங்கே....

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад +2

      அங்கு மட்டும் என்ன .....சும்மா சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்

  • @DhamodharanDhamodharan-fk1qs
    @DhamodharanDhamodharan-fk1qs Месяц назад +66

    அவரோட குற்ற பின்னணியை தெரிஞ்சுக்கிட்டு பேட்டி எடுங்க நாட்டுல எவ்வளவோ நிகழ்ச்சி நடக்கிறது அதெல்லாம் விட்டுருவிங்க

    • @VetriVel-lh2oo
      @VetriVel-lh2oo Месяц назад

      போலீஸ் கஞ்சா விக்கிரவன பணம் வாங்கி விட்டுடுவான் அப்பாவி ஜனங்களை பிடிக்கும் திருட்டு துறையை ஒரு நாள் மாற்றம் ஏற்படும்

  • @jcbvel1278
    @jcbvel1278 Месяц назад +55

    இவ்வளவு பேசுபவரிடம் நீ எங்கு வேலை செய்கிறாய் எவ்வளவு வருமானம் என்று எந்தவொரு நிருபருக்கும் கேள்வி எழுப்ப தெரியவில்லை..!

  • @umasankarsj3088
    @umasankarsj3088 Месяц назад +9

    Police தவறு செய்தவர்களை தண்டிக்கலாம். அப்பாவிகளை தண்டிக்க கூடாது.

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад +1

      கை கால்களை உடைக்கலாமா ?

  • @jacksparr395
    @jacksparr395 Месяц назад +4

    பணம் இருப்பவனுக்கு ஒரு சட்டம் பணம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இந்த நிலை மாற வேண்டும்

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад

      ஆம். இதுதான் நடக்கின்றன

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Месяц назад +25

    போலீஸ் இப்படி பண்ணுவது ரொம்ப தப்பு அடிச்ச போலீஸ்காரங்களை உடனே டிஸ்மிஸ் பண்ண வேண்டும்

    • @devadeva9431
      @devadeva9431 Месяц назад +1

      போராளீஸ்...😂

    • @jeevanandham2528
      @jeevanandham2528 Месяц назад +2

      அந்த போலீசாருக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும்..

  • @devinjones3350
    @devinjones3350 27 дней назад +3

    Weekly 1 video intha mathiri varuthu.

    • @RAMDPA
      @RAMDPA 27 дней назад +2

      Same vibe but Saturday is current date

  • @JeevaAjay_57
    @JeevaAjay_57 Месяц назад +27

    நாடகம் ஆடுகிறான் பல முறை குற்றம் புரிந்தவன் மட்டுமே தெளிவாக பேச முடியும்.

  • @sshainsha4692
    @sshainsha4692 Месяц назад +4

    குற்ற பின்னணி என்ன என்று விசாரிக்க வேண்டும்.... மேலோட்டமாக பேட்டி எடுப்பது தவறு

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Месяц назад +1

    இவர் சொல்வது உண்மையென்றால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @deepthi.......1558
    @deepthi.......1558 26 дней назад

    தமிழக அரசு கவனத்திற்கு இதை கொண்டு சென்று இதேபோன்று அனைத்து ஊர்களிலும் காவல் துறையின் அராஜகம் கடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு தனி நீதிமன்றம் உருவாக்கி உங்களை வீடியோ விசாரணை பண்ண வேண்டும்

  • @Aravind0001-yu1he
    @Aravind0001-yu1he Месяц назад +6

    10 varusam kanavu 10,000 Rs enna oru rhyming 😂😅

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 Месяц назад +17

    தப்பு பண்றவன் எவனும் , நான் பண்ணுன தப்புக்கு என்ன அடிச்சாங்கனு சொல்ல மாட்டான். போதைப் பொருள் தமிழ்நாட்டுல அதிகமாகிடுச்சி , நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும்னு சொல்றோம். நடவடிக்கை எடுத்தா இப்படி குற்றவாளிக்கு ஆதரவு பெருகும்படி பேட்டி எடுக்கறீங்க. ஆனால், நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Месяц назад +12

    கஞ்சா விக்கிரவங்க இத பாக்கும் போதே பேதீ பேதி ஆயிடனும் இல்ல அதனால் தான், உன்ன வெச்சி சாம்பிள் பாத்து இருக்காங்க.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Месяц назад +1

      😂😂😂😂உன்னைவிட முட்-டாள் யாரும் இருக்க மாட்டார்கள். போலீஸ் கஞ்சா விற்றதற்காக அடித்து இனி யாரும் கஞ்சா விற்க கூடாது என்பதற்காகவ இது? உண்மையில் இவன் போலீஸ்க்கு மாமூல் கொடுக்காமல் விற்பதாக சந்தேகம் வந்திருக்கும், அதனால் தான் இந்த அடி.😂😂

  • @Kamali2013
    @Kamali2013 Месяц назад +6

    I never believe tn police.

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai Месяц назад +19

    இவன் பேசும் போது நமக்கு லொடுக்கு ( மாமா கருணாஸ்) தான் ஞாபகம் வருகிறது 😅😅😅😅

    • @Mental16029
      @Mental16029 Месяц назад +6

      Unga appanuku epoadi nadanthal appudi than irukkuhm

  • @chandra10z
    @chandra10z Месяц назад +4

    So sad , why ??

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re Месяц назад +14

    பணம் வாங்கிக்கிட்டு இந்த மாதிரி நபர்களிடம் பேட்டி எடுக்காதீர்கள்

  • @kandasamyer8387
    @kandasamyer8387 Месяц назад +10

    தவறு செய்கினவனிடம் காசை வாங்கிட்டு விட்டுவிடு வார்கள்

  • @coffeebreak1918
    @coffeebreak1918 Месяц назад +3

    It seems like this person is innocent. Someone who has committed a crime wouldn't confidently give an interview; they would have likely left happily, especially if the police hadn't registered a case. It's possible that he may committed a crime in the past and then regretted it, turning their life around for the better. Unfortunately, the police may not believe this, and this is often the fate of poor people.

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 Месяц назад +1

    ஏழை , பாமரன், சாதாரன குடிமகன்கள் சட்டத்தை மீறக் கூடாது மீற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள், அரசு துறைகள் மட்டுமே

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Месяц назад +2

    Truth can only be known after proper checking.

  • @maheskumarl3460
    @maheskumarl3460 Месяц назад +1

    பிரச்சனை பண்ண கால கைய ஒடுக்கத்தான்டா செய்யும் போலீஸ் வேலப்புண்டை ஒழுங்கா பாத்துட்டு இருக்கணும் உழைச்சு சம்பாதிக்கணும் வாழ்த்துக்கள் காவல்துறைக்கு

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Месяц назад +13

    இவன் கையில் கட்டி இருக்கும் கயிறுகளை பார்த்தால் ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது.....

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf Месяц назад +8

    சந்தேகப்பட்டதுக்கு இந்த மிதி.....
    உண்மையா இருந்திருந்தா மாவு கட்டு தான்........ 🔥

  • @user_common_person
    @user_common_person 27 дней назад

    நெறைய போலீஸ் இப்படித்தான் பன்றனுக 😢

  • @maniranjiranji8918
    @maniranjiranji8918 24 дня назад

    அவன பாத்தாலே தெரியுது கஞ்சா விக்குரவன்னு

  • @bigbang00817
    @bigbang00817 Месяц назад +1

    Saavu❤

  • @ezhilarasansundaravadivelu156
    @ezhilarasansundaravadivelu156 Месяц назад +1

    Super bro

  • @chandramukivisvasi1140
    @chandramukivisvasi1140 Месяц назад

    ஏன்டா காலை உடைச்சதா சொல்கிறேன் ஒரு மணிநேரம் நின்று கொண்டு பேசுகிறார்

  • @RAJ-ve6ge
    @RAJ-ve6ge Месяц назад +7

    Nalla soldra da gommalaaa.

  • @rajantamil2074
    @rajantamil2074 Месяц назад +3

    Yow police yen oru kala udaikariga...2ndium udaika tana
    Avan acting panra..teliva poi pesaran
    Ivan interview vera edukariga

  • @Selvaraj-gn5yu
    @Selvaraj-gn5yu Месяц назад +1

    திமுக காவல்துறை

  • @RockStar-nx4xq
    @RockStar-nx4xq 27 дней назад

    Karma never set you free

  • @Kamali2013
    @Kamali2013 Месяц назад

    India is a democracy country.

  • @simpl123
    @simpl123 Месяц назад +3

    Nalla kadhai soldra man😂😂😂😂

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r Месяц назад +1

    Varutham.😢

  • @Arunkumar-vl4nw
    @Arunkumar-vl4nw Месяц назад

    Bro.. Case podaaama veeetuku anupchathuku santhosa padunga... Neenga munnaaadi kanja case maati irupeenga.. thapichom polachom nu engayaachum escape aaidunga.. intha maari petti kuduthaaa ithukaagavae vanjam vachu seivaanga.. we cant manage those...

  • @mummumtaz5504
    @mummumtaz5504 Месяц назад +1

    Crt ah sonna bro

  • @sivaprakasams5947
    @sivaprakasams5947 Месяц назад

    காவல் துறை அராஜகம் ஒழிக

  • @k.muthukumarankathamuthu8587
    @k.muthukumarankathamuthu8587 Месяц назад

    please change rules,government dont take action aginst any govt officers if take action that is very minumium action like waiting list or transfer this not sufficient ,so change rules if government officers done mistake people has rights to terminate that officers then govt take further action.then only officer give respect to people.

  • @mohamedarifa6091
    @mohamedarifa6091 27 дней назад

    இது தான் போலீஸ்சின் அராசகம் குட்ரவாழியை பிடிக்க வழி இல்லை சீ சீ சீ

  • @கோவிந்தஇராசகுமார்

    என்ன கேவலமாண பிளைப்பு.

  • @Tamizhan309
    @Tamizhan309 Месяц назад +5

    Kanja vitha award da kodupanga poda dai😂😂

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 24 дня назад

    😢😢😢😢😢😢😢😢

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 24 дня назад

    Money only 😢😢😢😢winners

  • @MunnesWaran-qg3iz
    @MunnesWaran-qg3iz 25 дней назад

    😢

  • @velayuthama4212
    @velayuthama4212 Месяц назад +11

    மணிக்கு உரிமை கழகத்தில் புகார் மனு தாக்கல் செய்யுங்கள்

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Месяц назад +2

    ஓ...கண்ணகி நகரா...நந்தா பட லொடுக்குபாண்டி

  • @VIPjoker-b8l
    @VIPjoker-b8l 28 дней назад

    தவறு இருந்தால் சரியான தீர்வு தான்

  • @baskar7208
    @baskar7208 Месяц назад +11

    நல்லாவே புழுகறடா 😂😂😂

  • @KarthickM-p4i
    @KarthickM-p4i 28 дней назад

    Pavam da intha manuchan😂😂😂

  • @rajatoScan
    @rajatoScan Месяц назад +2

    கண்ணகி நகர் பேரை எடுங்க அண்ணா ஸ்டாலின்

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 Месяц назад

    Super stalin police 🚨🚨

  • @padmanabhans133
    @padmanabhans133 Месяц назад +3

    Police take action bodley.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Месяц назад

    எல்லாம் சரி, "10000 ருபாய் வாங்கிட்டுதான் வெளியே விட்டானுக " 🤔🤔🤔

  • @AkashMari-y1r
    @AkashMari-y1r Месяц назад

    You freedom fighter no you public disturb man government rules man

  • @vandam7656
    @vandam7656 Месяц назад

    Arun commissioner sir ஏன் சார் இப்படி

  • @AK-nj1uc
    @AK-nj1uc 20 дней назад

    Sathiyama brother andha 4 police kara sethu poiruvan madha vidamatanga

  • @PoungoujaliDelemar
    @PoungoujaliDelemar Месяц назад

    Police uniformil rawdhygal vellaikaranidame soudandirame vangamallaiyai irundhurukalame

  • @kmahi3530
    @kmahi3530 Месяц назад +1

    Poi solra iva😂😅

  • @vk1853
    @vk1853 Месяц назад

    பட்ட காயம் எத்தனையோ அத சொல்லி புட்டா ஆரிடிமோ ராசா

  • @perincet8608
    @perincet8608 Месяц назад +1

    Muthalla tamil pesi

  • @raajanvpp9590
    @raajanvpp9590 Месяц назад

    சுடலை ஆச்சி ....என்னத்த சொல்ல...

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад

      10000 ரூபாய் ஆட்சி

  • @MsPridi
    @MsPridi Месяц назад +1

    Human rights always support rich people

  • @jaiseelan1333
    @jaiseelan1333 Месяц назад

    Dai nadikatha 😂😂😂

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok Месяц назад +2

    Ivan nallavana kettavana we don't know
    So don't support to him, and police also

  • @MalikajithKamrutheen-b9g
    @MalikajithKamrutheen-b9g Месяц назад +1

    🕘🕘🕘🕘🕘time

  • @vetripriya9436
    @vetripriya9436 Месяц назад

    Vijaysethupathi pola pesuraru

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y Месяц назад

    Ithan Inga yelaigalin nilai.....keka yarum ila....

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Месяц назад

    Irukaravanga kita poi pudungamatanga police

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Месяц назад

    Pavam old rowdy pola.

  • @thirumanituty
    @thirumanituty Месяц назад +1

    Police dog

  • @KarthiKeyan-bk9jl
    @KarthiKeyan-bk9jl Месяц назад +1

    கண்ணகி நகர் சொல்லும் போதே அவன் யார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஒருவேளை கண்ணகி நகரில் வசிக்கும் ஐடி கம்பெனியில வேலை செய்பவரோ

    • @rajatoScan
      @rajatoScan Месяц назад

      சூப்பர்

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm 19 дней назад

    Unoda pachila tharithu ne thirudan than😂

  • @karuppasamy18mpadi
    @karuppasamy18mpadi Месяц назад +7

    Aaala paathave pakka rowdy maari irukkaaan .... Police pannuradhu correct dhaan ....

  • @rajatoScan
    @rajatoScan Месяц назад +3

    போலீஸ் அண்ணங்களே அவன் காலை ஓடைங்க

  • @iamursandy1349
    @iamursandy1349 Месяц назад +2

    Ena Ena solara paruga 😂😂😂😂😂 madam edhu acting

  • @Senthil1971
    @Senthil1971 Месяц назад

    DMK

  • @Arimakarnan
    @Arimakarnan Месяц назад

    😂kannagi nagar😂😂😂

  • @Honest-dr5oe
    @Honest-dr5oe Месяц назад

    Dai pood poie sollluran sir

  • @srisakthimobiles4724
    @srisakthimobiles4724 Месяц назад

    NERAIYA POI CASE PODURANKA

  • @Senthil1971
    @Senthil1971 Месяц назад

    Up 200

  • @girubasankar4361
    @girubasankar4361 Месяц назад

    Stalin CM aana ipadi than nadakum

  • @diazj.p3162
    @diazj.p3162 Месяц назад +1

    உன்னை கொஞ்சுவாங்க
    நீ நிரந்தரமாக ஜெயிலுக்கு போகவேன்டியவன😮

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад +1

      ஏன் 10000 வாங்கி விடுதலை செய்தனர்?

  • @murugaiyan.lmurugaiyan.l6990
    @murugaiyan.lmurugaiyan.l6990 Месяц назад

    Etha pathutu C M. Ennapantraru

    • @sikeff8292
      @sikeff8292 Месяц назад

      Anga vetula oru mudavi mamiyar eruku athum cash eruntha potu Ulla thalunga
      18 years pyan erukan diverse pananumnu very thanama eruku nanum ready 😂😂😂😂😂😂😂

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 Месяц назад

    Ravudi payalukku....muttu kodukka vendaam

  • @DarvinDarvinkp
    @DarvinDarvinkp Месяц назад +1

    Fack News

  • @thangamaninaidu8633
    @thangamaninaidu8633 Месяц назад +1

    Dravida model

  • @ghssivaviduthi
    @ghssivaviduthi Месяц назад +2

    போடா நடிக்காதே

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад

      ஆம். சரியாக நடிக்கவில்லை என்று 10000 ரூபாய் வாங்கி கொண்டு அனுப்பி விட்டனர்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Месяц назад

    பழைய கேடியை போலீசார் இப்படித்தான் நடத்துவார்கள்.. இவன் என்னமோ தியாகி மாதிரி நடிக்கிறான்..

    • @PJMKumar
      @PJMKumar 28 дней назад +1

      அதே போல் பழைய போலீஸ் 10000 ரூபாய் வாங்கி கொண்டு அனுப்பி விடுவார்கள்

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Месяц назад

    இன்னும் நீ என்னாலம் செஞ்சனு, விளக்கமா சொல்லிட்டா, கோர்ட்ல சட்சிக்கு உதவும்.

  • @Niranjan31313
    @Niranjan31313 Месяц назад

    கேவல TV தந்தி மாடல் அரசு க்கு முட்டு போட்டு நன்றாக வேலை செய்யும்...

  • @sundarpandian7424
    @sundarpandian7424 Месяц назад

    Dravida model aatchi...

  • @sreesree1331
    @sreesree1331 Месяц назад

    கண்ணகி நகர்
    😂
    அன்னதானம் 😂
    என்னனவோ சொல்லுறான்😂

  • @magadavanm1911
    @magadavanm1911 Месяц назад

    இவன் மேல சந்தேகமாக இருக்கிறது

    • @HariHaran-df2tn
      @HariHaran-df2tn Месяц назад +1

      Nalla ana iruntha yenna pannurathu police avaru mela Kai vekarathu thappu