இயற்கையாக முடியை கருப்பாக்க இது போதும்! | Soft Glossy and silky Hair | White Hair To Black Hair

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 352

  • @chithraa4445
    @chithraa4445 Месяц назад +8

    கடைசில அந்த பெண்ணின் சிரிப்பு அருமை. உங்க டீம் நல்ல கருத்துகளை பரப்பி வருகிறீர்கள் நன்றி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 месяцев назад +32

    அழகேஸ்வரி அழகே அந்த சிரிப்பு தான் அருமையாக சொன்னீர்கள் பிரகதீஷ் அண்ணா மனசு இளமையாக இருந்தால் போதும்😊😊❤❤❤

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 дня назад

      Do we think this lady, or the majority of ladies, will get married if guys are full of gray hair or baldheaded? No, they don't get married. Health or appearance is more important than character. This world is full of lies.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 дня назад

      Entha ponnu gray hair or bald headed ulla manithaney kalyanam seyyuma?. seyathu. ellamey udaley ullathey. Udalel ellamey ellyanderal manatheyl ellamey varathu.

  • @Vasu_Bro
    @Vasu_Bro 7 месяцев назад +27

    எப்பா சாமி Much Needed Video ❤❤❤ ரொம்ப நன்றி ❤❤

    • @yuvasabari8560
      @yuvasabari8560 6 месяцев назад

      Have you tried this? Is it working?

    • @maheswariganesan9480
      @maheswariganesan9480 4 месяца назад

      I tried but not get better result​@@yuvasabari8560

  • @இனியவன்-390
    @இனியவன்-390 7 месяцев назад +51

    நரைமூடி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கு.இதற்கு சரியான தீர்வை சொன்னதற்கு நன்றிகள் பல.

    • @noelinebasnayake
      @noelinebasnayake 6 месяцев назад +1

      Translation in English please thanks.

    • @A_S_Arjun_Plumbing_electrical
      @A_S_Arjun_Plumbing_electrical 19 дней назад

      நரைமுடி தீர்வு உள்ளதா

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 дня назад

      Do we think this lady, or the majority of ladies, will get married if guys are full of gray hair or baldheaded? No, they don't get married. Health or appearance is more important than character. This world is full of lies.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 дня назад

      Entha ponnu gray hair or bald headed ulla manithaney kalyanam seyyuma?. seyathu. ellamey udaley ullathey. Udalel ellamey ellyanderal manatheyl ellamey varathu.

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 7 месяцев назад +22

    Yeppodhum poal important informations koduthirkeenga, Nanrigal

  • @gowthamrayappanpatti
    @gowthamrayappanpatti 7 месяцев назад +5

    Antha Final Touch than Bro.....semma

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 месяцев назад +337

    🌿🌱கருவேப்பிலை‌ செம்பருத்தி இலை இரண்டையும் சேர்த்து அரைத்து முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தரமாக முடி கருமையாக மாறும் 🎉🎉 வாழ்க நலமுடன் 👌👌💥💥

  • @Prabhakaran_1982
    @Prabhakaran_1982 7 месяцев назад +12

    Proud to be a Sivagangai... மண்ணின் மைந்தர்கள்

  • @ushagaja6185
    @ushagaja6185 2 дня назад

    உண்மை உன் சிரிப்பு அழகோ அழகு

  • @indhukumar2285
    @indhukumar2285 7 месяцев назад +28

    ஏர் டை போட்டு வாஷ் பண்ணா ஒரு நாள் இருக்குது மறுநாள் ஷாம் போட்டா மொத்தமா வெளுத்து போயிடுது 😊

    • @pamilaselvamathi3483
      @pamilaselvamathi3483 7 месяцев назад +5

      சீயக்காய் பயன்படுத்துங்கள்

    • @athif76
      @athif76 6 месяцев назад +1

      Should not use anything for three days..The color enhances for the next three days of application.So wash u hair only with water for three days.

    • @muyalvalarpupuducherry4915
      @muyalvalarpupuducherry4915 2 месяца назад

      100% Natural herbal hair oil and herbal sikakai Powder available

  • @maaxine35
    @maaxine35 6 месяцев назад +13

    Please add Eukaliptus oil 3 drops to avoid cold

  • @jeniferraja4474
    @jeniferraja4474 7 месяцев назад +30

    இயற்கை குளியல் சோப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தங்கள் அண்ணா 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 месяцев назад

      சரியாகச் சொன்னீர்கள் நாங்கள் இயற்கை குளியல் சோப்பு பயன்படுத்திய பின்பு உண்மையிலேயே இந்த வெயிலுக்கு சருமம் வறண்டு போகாமல் வேர்க்குரு வரவில்லை என்றுமே இயற்கை இயற்கை தான் உங்கள் பதிவுக்கு நன்றி உறவே❤😊🙌

    • @bipash_9720
      @bipash_9720 3 месяца назад

      Adhuku peru enna bro​@@ganesanmedia5616

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 6 месяцев назад +4

    தரமான பதிவு
    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @ShanthiG-j8s
    @ShanthiG-j8s Месяц назад +3

    Wash pannumbodhu shamboo use panalama

  • @sivag4777
    @sivag4777 6 месяцев назад +4

    Very useful ❤, Super and Thanks dear Brother and sister...

  • @periasamy5515
    @periasamy5515 6 месяцев назад +3

    சாமி நீங்க நூறாண்டுக்கு மேல் நல்லா இரூப்பீங்க.... By 😊80's 90's Kids 🙏🏻💐💥✌🏻

  • @Vaalga
    @Vaalga 7 месяцев назад +37

    Super bro நீங்க சிரிச்சாலும் இல்லனாலும் எங்களுக்கு உங்க vlog எல்லாம் ரொம்ப usefulலா இருக்கு 👍👌👌👌👏👏👏
    நிறைய பேர் இன்னைக்கு vlog என்ற பேர்ல என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று முழுக்க முழுக்க அவன் பொண்ணு பார்த்தது கல்யாணம் என்ற பெயரில் பந்தா கும்மி அடிச்சது பொண்டாட்டி முத்தம் கொடுத்து honeymoon, purchasing, ஊட்டி விடுவது, இரவு கூத்து, abortion, சாவு என்று எல்லா எளவு களையும் போட்டு காசு சம்பாதிக்க எங்களை கொள்றாங்க 🤛 😢😥😭
    உங்க vlog all super 👌 வாழ்த்துக்கள்

  • @MohanaPriya-kd2ce
    @MohanaPriya-kd2ce 7 месяцев назад +14

    Last antha akka siripu azhagu pa super gala gala gala nu😊😊

    • @theneeridaivelai
      @theneeridaivelai  7 месяцев назад +11

      இனிமேல் எல்லா வீடியோளையும் சிரிக்க சொல்லிடுவோம் 😁❤️

    • @MohanaPriya-kd2ce
      @MohanaPriya-kd2ce 6 месяцев назад

      @@theneeridaivelai tq anna aama Ella videos layum sirika sollunga really nalla iruku

  • @madhusridhar5854
    @madhusridhar5854 2 месяца назад +2

    மனசு இளைமையா, சந்தோசமா இருக்கணும். That is fact.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 дня назад

      Do we think this lady, or the majority of ladies, will get married if guys are full of gray hair or baldheaded? No, they don't get married. Health or appearance is more important than character. This world is full of lies.
      Entha ponnu gray hair or bald headed ulla manithaney kalyanam seyyuma?. seyathu. ellamey udaley ullathey. Udalel ellamey ellyanderal manatheyl ellamey varathu.

  • @அன்னைகலைக்கூடம்-த8ம

    அழகேஸ்வரி இது மாதிரி ஹேர் டை தயாரிச்சு நீங்க போட்டு பாத்தீங்களா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செஞ்சு பார்த்தா முடி கருப்பா ஆகலையே

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 Месяц назад

      அவுரிப் பொடி தனியாக ஊறவெக்காம தனி‌பேக்காக போட்டால் கருப்பாகும்.

    • @MathavanElavarasi-uz3bh
      @MathavanElavarasi-uz3bh Месяц назад

      Brown than aagum full block lam aagathu

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 Месяц назад

      எனக்கு 55 வயது ஆகிறது. நான் உபயோகித்து கருப்பு‌ ஆனதால் சொல்கிறேன்.மருதாணி பவுடர் முதல் நாள் இரவே ஊற வைத்து உபயோகிக்கனும் பிறகு நல்ல அவுரிப்பொடி எடுத்து தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமான கரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசணும்.ரொம்ப நேரம் அவுரிப்பொடி தலையில் இருந்தால் தலை அரிக்கும்.

  • @RajeshKumar-cm5jk
    @RajeshKumar-cm5jk 7 месяцев назад +13

    உங்களுக்கு suntan இருக்கு சகோ. அதுக்கு ஒரு வீடியோ பண்ணுங்க

  • @DeviSantha-os7cs
    @DeviSantha-os7cs 7 месяцев назад +11

    Your team is awesome ❤

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 7 месяцев назад +11

    கடைசி வரை நல்லனவற்றையே பகிருங்கள்...நன்றி

  • @psenterprises-s9q
    @psenterprises-s9q 7 месяцев назад +2

    Herbs Gift herbal hair oil hair growth super aah irukkum hair loss stop aahum. Dandruff problem solved

  • @Vadivukarasi-wl4mp
    @Vadivukarasi-wl4mp 7 месяцев назад +9

    Bro and sis past 22yrs ya natural henna applied but no solutions 😢 same Grey's only reflected

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty 23 дня назад +1

    வாரத்திற்கு எத்தனை முறை எடுப்பது

  • @sabarigiri1473
    @sabarigiri1473 7 месяцев назад +47

    நம்ம ஊர் கடைகளில் விற்கப்படும் டீ தூள் கலப்படம் செய்யப்பட்டது நேரடியாக டீ எஸ்டேட் போய்தான் வாங்கிட்டு வரனும்

  • @udayakirans7492
    @udayakirans7492 2 месяца назад +1

    Which tea powder?

  • @lordsivaofficial
    @lordsivaofficial 6 месяцев назад +2

    good results wow thank you so much ❤🤗

  • @dineshjohn3976
    @dineshjohn3976 7 месяцев назад +4

    Thanks a lot @Team 😢😢😢

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 7 месяцев назад +3

    Nala information. Tku ji

  • @revathyramalingam4294
    @revathyramalingam4294 6 месяцев назад +2

    Anna ungalukkum, unga team anaivarukkum mikka nanri Anna,

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் 5 месяцев назад +1

    ஆருமையான‌ பதிவு கிளைமாக்ஸ்😂😂😂🎉🎉🎉

  • @sabarigiri1473
    @sabarigiri1473 7 месяцев назад +64

    இந்தக் கருமத்துக்குத்தான் வாரத்தில் இரண்டு நாள் தலைக்கு விளக்கெண்ணெய் தேய்த்து மூலிகை சீயக்காய்த் தூள் போட்டு குளித்துக் கொள்கிறேன் 🤦🏻🤦🏻🤦🏻

  • @Mitia12234
    @Mitia12234 Месяц назад

    True pa sirippuuuu nalaruku

  • @SivakumarSivakumar-f7c
    @SivakumarSivakumar-f7c Месяц назад

    Super thank you so much

  • @firejayaseelan8231
    @firejayaseelan8231 2 месяца назад

    Thanks brother and sister

  • @mageshwaran2813
    @mageshwaran2813 3 месяца назад

    5:14 correct soonga Bro 😆 i like you

  • @abiramisakthivel8150
    @abiramisakthivel8150 12 дней назад

    சிரிப்பழகி 😍😍

  • @RD_KR355
    @RD_KR355 7 месяцев назад +10

    Indha 3um onna potu apply pana white hair black agadhu...first day night marudhani oora vechu next day potu wash pananum apram avuri potu kulikanum...idhu two days process

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 7 дней назад

    🙏🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 7 месяцев назад +10

    Apdiye shikkai podi alavu..podunga...indha veyil kaalathla arachi vachikren

  • @rajm8831
    @rajm8831 7 месяцев назад +15

    முடி அடர்த்தியாக வளரவதற்கு சொல்லுங்க அண்ணா

    • @saaraltarpaulin878
      @saaraltarpaulin878 2 месяца назад

      Plz solluga

    • @NSP_organicproducts
      @NSP_organicproducts 12 дней назад

      Herbal hair use panuga vitlayea reafy pani use panunga, me also sales hair oil sila mooligai use pwni pandrom nala results erkum

  • @karthikasiva6343
    @karthikasiva6343 7 месяцев назад +7

    Very useful information. Nanum ipdi than vetla irunthay pure herbal products sale panitu irukan entha chemical ilama full and full natural and herbal products matum vachu ready panran nala result iruku neeraya herbal products sale panran

    • @sudhaskitchen9866
      @sudhaskitchen9866 6 месяцев назад

      Herbel hairdye chemical illama vahchurukingala

    • @Sathiyam1981
      @Sathiyam1981 3 месяца назад

      Marudhani powder how much

    • @karthikasiva6343
      @karthikasiva6343 3 месяца назад

      @@sudhaskitchen9866 yes entha chemical add Panama pure herbals matum vachu ready panran neega oder conform pana peragu than na prepare pani kudupan fresh a

    • @karthikasiva6343
      @karthikasiva6343 3 месяца назад

      @@Sathiyam1981 herbal hair pack matum than iruku maruthani add panirupan bt maruthani matum venuna oder conform pana peragu na fresh stock prepare pani kudupan

    • @Artistic__treasures8
      @Artistic__treasures8 3 месяца назад

      Herbal hair pack rate sollunga pls

  • @sathyar3514
    @sathyar3514 7 месяцев назад +13

    மருதாணி
    அவுரி
    டீ தூள்
    நெல்லி பொடி

    • @abdurrazik4684
      @abdurrazik4684 7 месяцев назад

      இந்த கலவையை பயன்படுத்தாதீர்கள் முதலில் உணவின் சுவை தெரியாது .பிறகு சைனஸ் பிரச்சினை வரும் பிறகு நீர் கட்டு ஏற்படுத்தும் தேவை யில்லாத வியாதியை ஏற்படுத்தும்.அனுபவபூர்வமாக பாதிக்கப்பட்ட காரணத்தால் சொல்லுகிறேன்😢😢😢😢😢😢

  • @chandrakumari6646
    @chandrakumari6646 Месяц назад

    மூன்று படிகளில் கலந்து விட்டு உடனே போடலாமா

  • @kupasureshceowhyyoustarted5662
    @kupasureshceowhyyoustarted5662 5 месяцев назад

    Cute smile alageshwari

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 7 месяцев назад +42

    டை போட்டு total hair white ஆகிடுச்சு

  • @chakravarthi8904
    @chakravarthi8904 7 месяцев назад +6

    சூப்பர் தம்பி பாப்பா ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤❤❤

  • @MUTHUKRISHNAN-lk5kv
    @MUTHUKRISHNAN-lk5kv 6 месяцев назад +2

    சாம்பலை பயன்படுத்தவேன்டாம்

  • @muthumani8435
    @muthumani8435 25 дней назад

    தோலில் நிறம் ஓட்டுகிறதா?

  • @Aasaimart
    @Aasaimart 3 месяца назад

    Sirapa pesuringa sister

  • @ekgrajan
    @ekgrajan 7 месяцев назад +1

    மீசை&தாடி-ல தேய்க்கலாமா?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 месяцев назад +1

    சூப்பர் தல👌

  • @Nandykavi_12nov
    @Nandykavi_12nov 7 месяцев назад +3

    முடி கொட்டாமல் இருக்க என்னசெய்ய வேண்டும் என்று video போடுங்க please 🙏☺️

    • @abdulsathar810
      @abdulsathar810 2 месяца назад +1

      மொட்டை அடித்தால் எல்லாம் சரியாகிப்போகும் அவ்வளவு தான்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад

    நன்றி சகோதரி😂😂😂

  • @agnesmary-k1n
    @agnesmary-k1n 2 месяца назад

    Konjam kooda black aagala.night henna mix panni morning indigo mix panni podarathu konjam colour varudhu.neenga sonna method konjam kooda black aagala..

  • @athif76
    @athif76 7 месяцев назад +2

    Indigo should be used in 10mins

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 7 месяцев назад +3

    Apdiye thalaiku theikra ennai kuda correct aana ratio solli kudunga

  • @bertyslifestyle4880
    @bertyslifestyle4880 6 месяцев назад +7

    It's not working out. White hair turns into brown hair

  • @dinematrix
    @dinematrix 4 месяца назад

    தரமான பதிவு

  • @devikasurendar5692
    @devikasurendar5692 7 месяцев назад +1

    I have skin allergy problem . I never used anydye so far.Is it safe for me,? Anyone who tried
    this please suggest. Thank you.

  • @RoshiniR-ou5qh
    @RoshiniR-ou5qh 7 месяцев назад +5

    Cute akka anna❤❤❤❤❤

  • @mageshwaran2813
    @mageshwaran2813 3 месяца назад

    4:47 😁🥰 cute ah erukiga 😆

  • @kmcram6970
    @kmcram6970 7 месяцев назад +1

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 7 месяцев назад +2

    Bro intha dye beard mustache ku apply panlama

  • @AnasAnas-r7e
    @AnasAnas-r7e 3 месяца назад

    Sister one week ku yethana thadavaiku use pannalaam

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 6 месяцев назад +6

    I tried it , only red color remains in hair. Black agave ila.

    • @alexpandi9972
      @alexpandi9972 6 месяцев назад

      Same

    • @sonasonatamilyoutubechannel16
      @sonasonatamilyoutubechannel16 4 дня назад

      மருதாணி போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து அப்புறம் குளித்து விட்டு முடி காஞ்ச பிறகு அவுரி பொடியை லைட்டா சூடான சுடு தண்ணியில் கலந்து உடனே தலையில் அப்ளை பண்ணி 2 மணி நேரத்துக்கு பிறகு குளித்தால் முடி நல்லா கருமையா ஆகும் ஒரு வாரம் ஒரு வாரம் அப்ளை பண்ணலாம் இது என் அனுபவம்

  • @arisudhan8810
    @arisudhan8810 4 месяца назад +1

    Kariepilai kalaila vegavachu kudingapa

  • @kavithathanigaivel2281
    @kavithathanigaivel2281 7 месяцев назад +1

    Super tips thank u

  • @dontbegreedy6739
    @dontbegreedy6739 3 месяца назад

    maruthani apply pannuna orange colour than kidikuma thavira black colour varathu

  • @madhusridhar5854
    @madhusridhar5854 7 месяцев назад +2

    Good one, but If any one tried please update. I will also update.

    • @Money_m-k5r
      @Money_m-k5r 6 месяцев назад +1

      Update plz😂😂😂

    • @tentkotta92
      @tentkotta92 16 дней назад

      Update update🌝

  • @soundmani5299
    @soundmani5299 5 месяцев назад +2

    வேலை மெனக்கெட்டு செஞ்சேனே பைசா வின் ஆனது தான் மிச்சம்..0 ரிசல்ட்

  • @rajalakshmim7230
    @rajalakshmim7230 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி👌👌🙏🙏🙏👍👍

  • @saravanansabari5230
    @saravanansabari5230 7 месяцев назад +1

    Eandla semmmmma fun avunga smail 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sathyanathan4320
    @sathyanathan4320 6 месяцев назад +1

    Very useful video

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 7 месяцев назад

    Last la video recording mudiyudhunu thambi poi naya avuthhu vittadhu super

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 6 месяцев назад +1

    அன்றாடம் சமைக்கும் சாம்பார் குழம்பு ரசம் பொரியல் மசாலா மோர் சாதங்கள் என எல்லாவற்றிலும் தாராளமாக கறிவேப்பிலையை சேருங்கள்.
    அந்த கறிவேப்பிலையை பிறகு தூக்கி அப்புறப்படுத்தாமல் வாயில் இட்டு நன்றாக மென்று விழுங்குங்கள்.
    தினப்படி இதைச்செய்து வர உங்கள் கூந்தல் முதுமையிலும் இளமை குன்றாமல் இருக்கும்.
    இன்றே ஆரம்பியுங்கள்!

  • @prabaharsinghpaulraj9534
    @prabaharsinghpaulraj9534 7 месяцев назад +13

    ஆனா நீங்க சொன்ன dye இருக்கே அது ரொம்ப failure method... வேற எதாவது இருந்தா சொல்லுஙக

  • @karthikakannan6086
    @karthikakannan6086 7 месяцев назад

    Very useful information bro thanks sister smile also sooo cute❤

  • @ssdrawing
    @ssdrawing 4 месяца назад

    super god bless u

  • @stalina4833
    @stalina4833 7 месяцев назад

    தாடி மீசைக்கும் போடலாமா

  • @rameshkumar-ef1oz
    @rameshkumar-ef1oz 7 месяцев назад +2

    Good information

  • @cityexpresstamil3007
    @cityexpresstamil3007 5 месяцев назад

    Marala akka

  • @gunak1369
    @gunak1369 6 месяцев назад +1

    Yarathu itha try panningala? Nan try pannaen enaku antha mixing black ah maravae illa

    • @lachum7345
      @lachum7345 2 месяца назад +1

      Bro it's working 100%... Just change the method
      Step 1... Mix these powders and soak them over night (henna+amla+hibiscus leaf) natural leaves would be far better.....
      Next day apply this mixture on hair...wash ur hair after 2 hours...
      Step 2..... prepare tea as they said..,now mix ...avuri leaf powder(looks green in colour)...apply on dry hair...wait for 2 hours....
      Now rinse off ur hair..u will 100% result..

  • @janciranisundarraj6171
    @janciranisundarraj6171 7 месяцев назад

    Superb information 😎

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 7 месяцев назад

    Sister we know also
    If together not block
    Used alone ok

  • @sureshr4053
    @sureshr4053 Месяц назад

    Black agala and dye workout agala neega sonna combination...😮

  • @malathisubburaj1
    @malathisubburaj1 7 месяцев назад +10

    Mudi kottama iruka pathivu podunga pls

    • @jenitta6373
      @jenitta6373 7 месяцев назад +1

      Body heat control pannuga sis first automatic hair fall control aagum

    • @jenitta6373
      @jenitta6373 7 месяцев назад +1

      Pure coconut oil ah thoppul and paatham night thoonga pogum pothu pannittu thoonguga 😊

    • @srinivasanv633
      @srinivasanv633 7 месяцев назад +1

      Smallonion araichu paste panitu,castor oil curd sethu mix apply in hair your hair grows well ma

    • @Myv3425
      @Myv3425 7 месяцев назад

      ​@@srinivasanv633nijamava

    • @bipash_9720
      @bipash_9720 3 месяца назад

      Ellathukum reason unga food intake dhaan..hospital poi unga nutrition level ah check Pannunga edhavadhu our nutrients abnormal ah irundha adha normal panra food ah eduthukonga..external ah enna pannaalum no use..hair porutha vara internal ah dhaan namma paakanum

  • @sakthikumari8006
    @sakthikumari8006 7 месяцев назад +1

    Thanks a lot ❤🎉

  • @noelinebasnayake
    @noelinebasnayake 6 месяцев назад

    Please give the translation in English thanks

  • @shalinikathiresansk805
    @shalinikathiresansk805 7 месяцев назад +2

    Post videos for dandruff + lices on hair

  • @kvasugi7420
    @kvasugi7420 7 месяцев назад

    வாழ்க வளமுடன்,, நன்றி

  • @nirmalkumarraman3357
    @nirmalkumarraman3357 6 месяцев назад

    Tried but no colour change and no result. Have you tried.

  • @SelviSegamani
    @SelviSegamani 2 месяца назад

    Super super

  • @rameshp.m6920
    @rameshp.m6920 3 месяца назад

    Super smile 😅😅😅😅😅😅

  • @thoredits5858
    @thoredits5858 Месяц назад

    ஊருக்குள்ள இருக்கிற Dermatologist எல்லாம் comment section ல தான் இருக்காங்க😂

  • @maharajank7793
    @maharajank7793 4 месяца назад +1

    I tried same method it's not working. Two power mix pana yenga colour um varathu.

    • @lachum7345
      @lachum7345 2 месяца назад

      Bro it's working 100%...Just change the method
      Step 1...Mix these powders and soak them over night (henna+amla+hibiscus leaf) natural leaves would be far better…..
      Next day apply this mixture on hair...wash ur hair after 2 hours...
      Step 2..... prepare tea as they said..,now mix ...avuri leaf powder(looks green in colour)...apply on dry hair ...wait for 2 hours....
      Now rinse off ur hair..u will 100% result..😊

  • @Vigneshvibes21
    @Vigneshvibes21 5 месяцев назад +1

    Bro use panni pathen but black galala coffe color tha iruku

    • @NSP_organicproducts
      @NSP_organicproducts 12 дней назад

      Apdi use pana kudatju, first day maruthani maatum potu hair wash panitu 2 nd day avuri potu uravachu pananum apotha karuppu agum

  • @manishkrish2161
    @manishkrish2161 5 месяцев назад

    Climex so nice