அஷானியை கொண்டாடிய அரச தொலைக்காட்சி! | Vasantham TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #vasanthamtv | #ashani | #singer
    Watch Vasantham TV Programmes & More Updates at www.vasantham.lk
    VASANTHAM TV ON SOCIAL
    Follow on Facebook : / vasanthamtv
    Follow on Twitter : / vasanthamtv
    Subscribe on RUclips: bit.ly/Subscrib...
    © 2023 by Vasantham TV | Independent Television Network Ltd
    All rights reserved. No part of this video may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, recording, or otherwise, without prior written permission of Vasantham TV.

Комментарии • 202

  • @SwamiSwaami22
    @SwamiSwaami22 9 месяцев назад +42

    வாழ்த்துக்கள் அசானி உயர்ந்த எண்ணமும் நல்ல குணங்களும் கொண்ட நீ மென்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mathivananr8198
    @mathivananr8198 9 месяцев назад +21

    அசானி என்றென்றும் புகழுடன்,மேன் மேலும் உயர மனமார்ந்த நல் வாழ்துகள். நல்ல எண்ணங்கள் என்றும் உயர்வைத்தரும்.

  • @manojapa-vy8br
    @manojapa-vy8br 9 месяцев назад +12

    வாழ்த்துக்கள் செல்ல குட்டி மீண்டும் மீண்டும் வளர எனது மனாமார்த வாழ்துக்கள்❤❤❤❤.

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 9 месяцев назад +21

    🎉❤நல் வாழ்த்துகள் அசானி💐 நன்றி வசந்தம் தொலைக்காட்சி👍🙏🏻

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 9 месяцев назад +16

    உதவும் அனைவருக்கும்
    நன்றி நன்றி அசானிக்கு வாழ்த்துக்கள் ஓம் நம சிவாய

  • @kdyjch
    @kdyjch 9 месяцев назад +8

    வாவ் சூப்பர் அசானி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @selvavelautham6262
    @selvavelautham6262 9 месяцев назад +8

    வாழ்க வளமுடன் அசானி. உன் திறமைக்கு தலைசாய்ந்த வாழ்த்துக்கள்.

  • @KwtThamil-qv4wx
    @KwtThamil-qv4wx 9 месяцев назад +16

    அனைவருக்கும் நன்றி அசானிக்கு நல்வாழ்த்துக்கள்

  • @manivelsubaletchumysuba4698
    @manivelsubaletchumysuba4698 8 месяцев назад +1

    தினேஸணண்ணா மற்றும் நேத்ரா வசந்தம் ஆகிய தொலைகாட்சி சேவைகளுக்கு நன்றிகள்

  • @jegan6701
    @jegan6701 8 месяцев назад

    அசானியும், அவர் குடும்பத்தினரும் மென்மேலும் வளர்ந்து சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்!
    அசானி, இசையுடன், கல்வியையும் கற்று வாழ்வில் முன்னேறுங்கள்!

  • @manivelsubaletchumysuba4698
    @manivelsubaletchumysuba4698 9 месяцев назад +2

    Thanks.to Vasantham tv

  • @princejohnson4621
    @princejohnson4621 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள் வசந்தம் வாழ்த்துக்கள் கிருபா 🎉🎉🎉🎉

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 9 месяцев назад +10

    வாழ்த்துக்கள் 💐💐💐💐 அசாணி...... உதவி... நல்ல உள்ளங்களுக்கு...... வாழ்த்துக்கள்......மலையக .... குயின்......அசாணி.....

    • @ShSh-oh9ne
      @ShSh-oh9ne 9 месяцев назад

      Super very nice 👌 👍 👏

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 9 месяцев назад +2

    Around the world 13 cross tamilnasan with you sister be smart God bless you sister 🙏🙏🙏⚘🌏

  • @irfanriyadh6491
    @irfanriyadh6491 9 месяцев назад +2

    Congratulations wasantham tv,
    Congratulations dear lovely doughter Ashani ,
    Mohamed irfan riyadh saudi arabia

  • @devarajdevarajr7992
    @devarajdevarajr7992 9 месяцев назад +1

    நம்ம தொப்பில்கொடிஉரவுசாதனை எனக்கு ரொம்பமகிழ்ச்சி இன்னும்நீங்கல்மேலும்மேலும்வலர்ந்துசாதனைபடைப்பாய் நான்கடவுளிடம்கேட்டுகொள்கிரேன். தமிழ்நாடு ராணிபேட்டை மாவட்டம்

  • @AshokKumar-wk7iy
    @AshokKumar-wk7iy 9 месяцев назад +3

    Thank you for vasantham TV.
    Congratulations Asani.

  • @keerthys6065
    @keerthys6065 8 месяцев назад

    உங்க ஆசை எல்லாம் நிறைவேறும் வாழ்த்துக்கள் குட்டி மற்றும் வசந்தம் Tvக்கும் நன்றி

  • @tamiln314
    @tamiln314 8 месяцев назад

    அசானி வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துகிறேன்

  • @trueboumi6087
    @trueboumi6087 9 месяцев назад +2

    Congratulations Ashani 🎉🎉 we always support you from 🇨🇭

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 9 месяцев назад +2

    Vasantham TV family kku thank you so much ❤ ashani chellam valhukkal ❤❤❤❤

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 9 месяцев назад +3

    Romba romba happy thank you so much vasantham TV family kku ❤❤❤❤❤❤❤❤❤

  • @megalamvm4196
    @megalamvm4196 9 месяцев назад +3

    Vasantham TV thanks Asani for showing her talent by going to India

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 9 месяцев назад +2

    Excellent keep it up.

  • @shanmugamravishanker3699
    @shanmugamravishanker3699 9 месяцев назад +2

    இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள் அசானி ❤🌹 இறைவன் அருள் புரிவானாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 9 месяцев назад +1

    Asani is a brilliant child with a sweet voice. You and Kilmisha are our cherished precious treasures. You are simply great Asani. Please visit Jaffna soon. We are looking forward to see you.

  • @megalamvm4196
    @megalamvm4196 9 месяцев назад +3

    Talented people like Asani are waiting for an opportunity to go to India and win and congratulate you ladies. It's good if you try in Sri Lanka to give everyone a chance.

  • @Ameena_Sadik
    @Ameena_Sadik 9 месяцев назад +2

    Congratulations to Asani God bless you ❤️

  • @ravindrakumarponnan
    @ravindrakumarponnan 9 месяцев назад +3

    வாழ்த்துகள் .
    தனது தனிதிரமையால் யாருடைய துணையும் இல்லாமல். சில நண்பர்களோடு நாடு கடந்து தன்னால் முடிந்த திரமைய வெளிபடுத்தி மலையக மக்களுக்கும் பெருமை தந்து நாடு திரும்பிய பின்பு அரச ஊடகம் கொண்டாடுது. நாட்டில் இருக்கும் போது அசானியின் திறமைய கண்டுகொள்ளாத அரச ஊடகம் இப்போது கண் திறந்திருப்பது.வேடைக்கைதான் அரசயல் லாபம் தேடாமல் இருந்தால் நல்லம்

  • @Mahe15
    @Mahe15 9 месяцев назад +2

    It's appericiatable Vasantham Channel 👍🥰 from Tamil Nadu

  • @abithilagam9547
    @abithilagam9547 8 месяцев назад

    சேர்.பொன் இராமநாதனுக்கு பின் எமது குழந்தை அசானிக்குதான் மூவினமக்களும் வரவேற்று மகிழ்ச்சியடைந்தார்கள்.

  • @user-naikudupanni.
    @user-naikudupanni. 8 месяцев назад

    அசானிக்கு அன்பான வேண்டுகோள் உங்களை இந்த தமிழ் தான் புகழின் உச்சிக்கு கொண்டு போனது ஆகவே தமிழை ஆங்கிலம் கலக்கமால் பேச பழகுங்கள் சந்தோஷம் தமிழ் அல்ல மகிழ்ச்சி தான் தமிழ் அதையே சொல்வோம் அந்த தமிழ் தான் உங்களை உலகம் முழுக்க கொண்டு சென்றது இலங்கையில் வாழும் அனைத்து தமிழரும் ஈழத்தமிழரே மலையகம் மட்டக்களப்பு எங்கு பிறந்தலும் அனைவரும் ஈழத்தமிழர்கள் தமிழல் இணைவோம் தமிழராய் நிமிர்வோம்

  • @vijya5552
    @vijya5552 9 месяцев назад +6

    Congratulations Ashani 🎉🎉🎉🎉

  • @sebamarleexavier7505
    @sebamarleexavier7505 8 месяцев назад

    Thanks Vasantham TV. Ashani congratulations. Keep it up.

  • @periyasami8445
    @periyasami8445 9 месяцев назад +1

    veraleval ashani pappa innu ni periya aalavaranu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤god+u

  • @ArumugamThambi-gs3ve
    @ArumugamThambi-gs3ve 9 месяцев назад +2

    All' the best ashani God bless you

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 8 месяцев назад

    வசந்தம் டீவிக்கும் நன்றி அசானி க்கு வாழ்துக்கள் 🎉🎉🎉

  • @user-hg1rw6rj3v
    @user-hg1rw6rj3v 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள் 💕ஆஷாணி 🎉🎉

  • @JodhiwelSasikala
    @JodhiwelSasikala 9 месяцев назад +2

    Thanks for vasandam TV vaallttukkal asani

  • @m.kraju....5672
    @m.kraju....5672 8 месяцев назад

    Wow voice very பியூட்டி bul அஷாணி last song voice super ❤️❤️❤️🔥🔥🔥

  • @user-jz7ed4ve9m
    @user-jz7ed4ve9m 9 месяцев назад +2

    Congratulations ashani mam👍👍

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c 9 месяцев назад +2

    God bless you and Good job

  • @user-xo8hm6bp5p
    @user-xo8hm6bp5p 9 месяцев назад +2

    Valthukal ashani 🎉🎉🎉🎉

  • @user-zr7vd4xv7t
    @user-zr7vd4xv7t 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள்🎉🎉❤ அசாணி❤

  • @kdyjch
    @kdyjch 9 месяцев назад +5

    நன்றி அனைவருக்கும் 🙏🙏🙏🙏

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk 9 месяцев назад +1

    எங்கட அசானி music கற்றிருந்தால் வேற லெவல்

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id 9 месяцев назад +1

    Welcome your program and telecast

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அசானி ❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽

  • @SudharshaniSudha-q9y
    @SudharshaniSudha-q9y 2 дня назад

    Thank you vasantham TV
    God bless you ashani❤

  • @PradeepGaneshan-e8w
    @PradeepGaneshan-e8w 9 месяцев назад +2

    Congratulations Asani

  • @saga1577
    @saga1577 9 месяцев назад +1

    Thanks vasantham.tv..inthamagal.menmell

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 9 месяцев назад

    வசந்தம் தொலைகாட்சிக்கு தமிழனாய் தாய் நாட்டில் இருந்து வாழ்த்துக்களை வசந்த தொலைகட்சிக்கு

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 9 месяцев назад +1

    மேலும் வாழ்க

  • @nageswarikala7891
    @nageswarikala7891 9 месяцев назад +1

    Ashani valththukkal super

  • @saga1577
    @saga1577 9 месяцев назад +1

    Thanks vasantham..tv..eam..malaiyaga......magalai..varavetrathatku..melum..eam..magal..vetrigal..pera..ungalathu..utaviya.valangukal..please

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 9 месяцев назад +1

    வாழ்த்துகள் அசானி குட்டி மிகவும் அருமை சகோதரா அசானி பாவம்

  • @joynahjhoo603
    @joynahjhoo603 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அசாணி

  • @darsha4916
    @darsha4916 8 месяцев назад

    நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பார்க்கிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அசாணி இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும்

  • @KalidhasanKalidhasan-mr1yp
    @KalidhasanKalidhasan-mr1yp 8 месяцев назад

    அருமை நன்றி வசந்தம் டிவி

  • @jayasteli156
    @jayasteli156 8 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉அசாணி. உங்கள் பணி தொடர இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ❤ வசந்தம் நிறுவணத்துக்கு நன்றி ❤ மலையக குயிலின் குரல் ஓயாது தொனிக்க உங்களால் முடிந்த எல்லா தருணங்களிலும் உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ❤ நன்றி ❤❤❤❤

  • @VijaVija-f5s
    @VijaVija-f5s 9 месяцев назад +1

    Conguralation 🎉❤🎉🎉🎉mma ashani

  • @3starsentertainers
    @3starsentertainers 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 😍😍😍😍வாழ்த்துக்கள் அசானி God Bless

  • @ananthananth3191
    @ananthananth3191 9 месяцев назад

    Thanks 👍 to vasdam TV station

  • @sganeshan1284
    @sganeshan1284 8 месяцев назад +3

    வசந்தம் தொலைக்காட்சி முந்திக்கொண்டு அசானியை அழைத்து உரிய கௌரமளித்து வாழ்த்தியது எமக்கு பெருமையாக உள்ளது - நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sheiksk6483
    @sheiksk6483 9 месяцев назад

    மேன்மேலும் வெற்றிகள் பல பெற்று நலமுடன் வாழ்க மகளே

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id 9 месяцев назад +1

    Wasantham tv lot of thanks

  • @megalamvm4196
    @megalamvm4196 9 месяцев назад +3

    If a program like this is staged on all the Tamil TV channels in Sri Lanka Talented people also get chance

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 9 месяцев назад

    Ravi Anna, You changed her life and the whole community. You are like a God.
    bless you.

  • @SL-ev9sg
    @SL-ev9sg 9 месяцев назад +1

    Cngrz ashani 💯😍✨️🥰

  • @nagalinga9702
    @nagalinga9702 9 месяцев назад

    வாழ்த்துக்கள் அசானி
    வாழ்க வளமுடன்

  • @ramiaramia5606
    @ramiaramia5606 9 месяцев назад

    Congratulations ashani 🎉💐🥰♥️
    And thank you so much vasantham TV with kiruba brother 💐♥️♥️🇸🇦🇱🇰

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 9 месяцев назад

    Well done Ashani. You must progress and help the people around you.❤❤

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 9 месяцев назад

    வணக்கம் வசந்தம் TV க்கு வாழ்த்துக்கள் அசானிக்கு வாழ்த்துக்கள் கிராமிய பாடல்களை புதிய இசையுடன் பாட தொடங்குங்கள். | அடுத்து Commenter ல் எழுதுபவர்கள் அனேகம் அசானி என்று தமிழ் - சா போட்டுள்ளனர் இதுவே தமிழுக்கு பொருந்தும் .

  • @perinbamalar3100
    @perinbamalar3100 8 месяцев назад

    Marvelous ma. Hight la flying 🎉🎉🎉🎉

  • @w.nranjan6759
    @w.nranjan6759 9 месяцев назад +2

    Ashni. God. Bless ashni

  • @kumuthinikumaraswamy9868
    @kumuthinikumaraswamy9868 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 8 месяцев назад

    அசானி மலையகத்தின் ஓர் விடிவெள்ளி..... அவளால் இன்று எத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றி பட்டுள்ளது... அவளது எதிர்காலம் சிறக்க வாழ்த்துவோம்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NallammahNallam
    @NallammahNallam 8 месяцев назад

    Excellent 🇲🇫🎉❤ Ashani

  • @selvam1795
    @selvam1795 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அசாணி வாழ்க

  • @user-oq1xr8hm8h
    @user-oq1xr8hm8h 8 месяцев назад

    Great job vasantham TV. ❤

  • @NallammahNallam
    @NallammahNallam 8 месяцев назад

    Congratulations 🇲🇫🎉🎉 France
    Ashani

  • @kavipriyay2k47
    @kavipriyay2k47 9 месяцев назад +1

    Congratulated ashani 🎉 kangal neeya song altimete ma 🤍

  • @saga1577
    @saga1577 9 месяцев назад +1

    Thanks..vasantham..tv..eam...........malaiyagalai...varavetrathatku............mmmmmmm....m.melum

  • @SahanaJanu-sv4zx
    @SahanaJanu-sv4zx 9 месяцев назад

    Wow asani thank you ammoy. Super

  • @lakshmidarsana5769
    @lakshmidarsana5769 9 месяцев назад

    Verygood. Mol. Asani

  • @ananthananth3191
    @ananthananth3191 9 месяцев назад

    Yes 👍 great 👍👍👍👍👍👍👍

  • @SariyathBebe
    @SariyathBebe 8 месяцев назад

    Congratulations ashani❤❤❤

  • @malarkulenthiran2787
    @malarkulenthiran2787 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அஷானி 🎉🎉🎉🎉🎉🎊🎊🎉

  • @mariafaustina2312
    @mariafaustina2312 9 месяцев назад

    Vazhga valamudan

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 9 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க வளமுடன் வாழ்க

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 9 месяцев назад

    Thank you Vasantham

  • @murthy4108
    @murthy4108 9 месяцев назад

    அனைவருக்கும் நன்றி அசானிக்கு நல்வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க வளமுடன் வாழ்க

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 9 месяцев назад +1

    Congratulations 🎉❤ asaani

  • @RaguBevika
    @RaguBevika 8 месяцев назад

    Congratulations kutty sister .

  • @gopalranjan1957
    @gopalranjan1957 9 месяцев назад

    Super🎉valthukal

  • @selvi_stephen
    @selvi_stephen 9 месяцев назад +1

    Good luck! 💗

  • @lokeshloki7787
    @lokeshloki7787 9 месяцев назад

    Super super 💐🌹

  • @VINOTHANVINOTHAN-nl4mb
    @VINOTHANVINOTHAN-nl4mb 8 месяцев назад

    Good vasantham Tv

  • @user-cn9jb6mk3w
    @user-cn9jb6mk3w 8 месяцев назад

    Congratulations ❤❤❤❤❤ asani