Outfits Men's: இது தெரிஞ்சா போதும் நம்ம கெத்தா ட்ரெஸ் பண்ணலாம்! | how to dress well for men in Tamil
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- Wardrobe partner : mcrshopping.com/
Click here to subscribe Get Fit Channel Link: / @getfit4208
In this video we've explained how to dress well for men's, simple and attractive outfit for men, which color shirts and pants is most important for men's outfit. Best and stylish combination explained in simple way, black and white color shirts and pants, shoes, watches.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
இருப்பதை வைத்து அழகாக காட்டுவது நம் கையில் தான் உள்ளது 🙋😍💯🙋🙋🤩
Yes broh. ❤🤝
Super
உண்மையான வார்த்தை🤝
💯 percentage it's true 👏👏👏
@@arul.r6697 sssss
Pant - Black ( universal ) , Navy Blue , Grey , Kakki , Sandel clr
shirt - white ( universal ) , navy blue , light pink , light blue , maroon , grey .
Black Pant = Light blue , light green , maroon , white shirts .
Grey Pant = white , blue , black shirt .
Kakki Pant = blue , white , black shirt .
Navy blue = white , black , grey shirt .
Shoe = white , black , brown .
Thanks bro ❤️
Super
Thank you for your valuable words 😊
Thanks BRO
❤
மீண்டும் புறப்பட்டு வருவது போல காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து சகோதரர்
நானும் அப்டி தான் வருவார் னு நெனச்சேன் 😮
This is a much needed content for every male especially youngsters who are about to start their college years. And also one imp. I would like to add to this beautifully demonstrated informational video is that *Get your dresses altered for your size.* -> Be it hip, length, calf (Major 3) once you get this right. You'll notice the difference immediately, lively look to your boring old style. And you'll thank me later 😅
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
இன்னுமா இந்த comment நமத்து போகாம இருக்கு.
Innum ethana video ku bro intha comment poduveenga😅
Yov paithiyam
@@alabm9701 crt
இந்த மாதிரி ஒத்து ஊதியே famous ஆகிரலாம்னு நினைக்கிறார் போல.
Climax la avaru style ah dress pannitu vara mathiri poturuntha innum mass ah irunthirukum.
Black phant White sneaker 👟 Suit for all type dresses
Veryra level Thalaiva..thank you...Dress eduka poran..Neenga sonna mathiri..
மிகவும் உபயோகமான டிப்ஸ்..
தேனீர் இடைவேளை
அனைத்து வீடியோக்களும் சூப்பர்
Light and Dark or Dark and Light is the mix and match for Sami formal.
Never wear, light and light colour dressing or dark and dark.
No bro except black colour black shirt + black pant = deadly combo
@@raygaming-tamil4289 yeah black and black or white and white will suit but others are waste
Monochrome nalla irukum bro
@@raygaming-tamil4289 will not suit for professionals
@@raygaming-tamil4289 if you put black and black. It show bad sigh to the inertwiew panel and the panel will less or no marks.
Koodavae grooming pathi solliruntha innum nalla irunthirukum bro 🙋🏻♂ with love aswin jeeva
Yethnayo fashion tip channel la pathruken but short and sweet ah perfect ah sollitinga romba useful thaliva....
அருமை...ஆனால் கடைசி வரைக்கும் அந்த style ல காட்டலயேப்பா..
அருமையான பதிவு...
Private buses Mela government officials kitta epadi complaint pandradhu nu oru video podunga bro
Really thank you bro 🙏 this video for me
Avar potruka colour combo nalla dhaana iruku... Except cheppal
Yuvan dress panrathu semaya irukum na num atha follow panra
Very nice and good information to everyone
Bro part 2 video post pannuga plzz
Outfit related videos upload more
Reason for uses youngest ❤️💕
🧐
Yep
Anna apdiyea girls kana neat outfit pathi sollunga
Thank u.
This is seriously good guys.. 👌👌
உண்மை தம்பி உண்மை👌👌👌👌
Nandru 👌🏻 Nandri
Code word accepted 😅 promotion + content 😁 neinga vera leval boss🙋
அருமை
Vera level thalaiva
Steave Harvey English la sonnatha
Neenga tamil la soldringa ...
Nice ellaarukum reach aagum
Thanks brother
Intha topic la innoru video podunga anna
Alliance pakkarathuku ethae dress code sollunga bro
White shirt light blue jeans
@@lakshmipriyakk1828 Thank you Sister
Correct ah soniga
இதுக்கு மேலயும் மா அழகு வேணும்
Very useful video. Thanks!
Nicely explained.👍
சூப்பர் நண்பா
நானும் ஒருகாலத்தில் இப்படித்தான் இருந்தேன்
Tanks bro👏🏻👏🏻👏🏻
Unga videos ellam super stay blessed always with good health and happiness and strength to your group
உங்களுடன் பணியில் சேர ஆசையா இருக்கு 💞
Really Nice Information....
அருமை சகோ👍🏻
I love you brothers...
Super bros positive vibe
Ladieskum sollunga
Epti irukanumnu, namakku theriyatha
Semi formal ,casual, fat,belly, slim person nukum dress vedios podungabro
Unga videos elam super bro....❤️
Bro men's wear shop business pathi solunga
Nanum ippudi than dress pannuven eeee
Black pant = light blue , light pink , maroon , white
grey pant = white shirt , black shirt , blue shirt
kaki pant = white shirt , blue shirt , black shirt
blue pant = white shirt , black shirt , grey shirt
intha sevayai naane pannitten nandri vanakkam nanbargale
ithellam naan college padikum pothu theriyaama pochey..
Super bro👍
❤️❤️❤️
Super 🔥
50pisa ya sellama pochu solluga
Full hand or off hand eathu best
American anchor sonnadhu aache idhu
300 rupathan.perfect adjust pannuvan..
Already avaru grey shirt and navy blue pant thana na potrukaanga 🤔
🔥🔥🔥
Nice 👌bro
👏👏👏👏👏💐
One black pant ...
In all shirt in my clg days😁
Ippayum na apdi tha bro😄
Sssssssss
💯🙌
Ippayumthan
Nanu😅😄
Thanks bro
Super bro 🥰🤝
90"s kids ஆண்களுக்கு சமர்ப்பணம் நச்சுன்னு 4 டிப்ஸ் 🙏🏼 நன்றி 💐🤝
Also 2k kids serthu
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை விலையை பொறுத்து அல்ல நம்ம கிட்ட இருக்க dress லயே நாம அழகா காமிச்சுக்க முடியும். 😍
மாற்றுத்திறநாளிகளுக்காகவும் வீடியோ பதிவிடவும்.
Yes நானும் ஒரு மாற்றுத்திறனாளி
அப்படியே கருப்பா இருக்கிறவங்களுக்கு எந்த ட்ரெஸ் போட்டா மேட்ச் இருக்கும் ஒரே குழப்பமா இருக்கு...🤔 சொல்லுங்க
Light coloured dresses! Light pink, light blue... Intha maari
@@JOSHUA-eh5dg எல்லா கலர் டிரஸ் லைட் கலரா இருக்கணுமா...
@@prabuk479 pant avar sonna maari shirt ku suit aara maathiri podunga. Apdi pota enna colour dress venalum podalam. Enaku light colour la pota nalla iruku nu neraya per solirkanga!
@@JOSHUA-eh5dg மிக்க நன்றி ப்ரோ...🙏👍
நானும் College சேர்ந்த ஆரம்பத்தில் உடைகளின் மீது கவனம் செலுத்தினேன். பின் நம்மை யார் கண்டு கொள்ள போகிறார்கள் போகிறார்கள் என்று normalஆக மாறிவிட்டேன்
நல்ல ஆடைகள் அணிவதன் மூலம் நம் எண்ணங்களும் செயல்களும் நம்பிக்கைகளும் உயரும்👍
👌🏻👌🏻🤝
Hiiii
Hiii
கடைசி வரைக்கும் கிளம்பி போறத காட்டவே இல்ல 🙄
இந்த மாதிரி வீடியோ இன்னும் பதிவிடுங்கள் அண்ணா
கண்டிப்பாக...dress Sense '.. propera..இருந்தாலே our confidence level ... high bro... thanks for the video...
Yes bro Nan feel pannirukan
Sure bro ....
Sure. .. இத நான் feel பண்ணிருக்கென் positiva vibe ah irukkum
I agree 👍🏼
Apudia girls kuh solunga...
Girls long tops try pannunga nalla irukkum
Ada chi negalam yapodi descent ah dress paninga apdye alainga
பொண்ணுங்களுக்கும் கொஞ்சம் tips சொல்லலாம்ல அண்ணே.... 🙄
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... Content...vera mari...vera mari bro🔥
ஆண்கள் என்றாலே அழகு தான்.
❤❤❤❤❤
Poda 9
@@gamerprabha3558 போல பே...பு**
ஏம்பா அப்படி ஒன்னும் தப்பா சொல்லல அவர்😂😂🤣😂😂
Avana nee😂🤣
@@arunprasad8803 அப்போ நீ,ஆம்பள இல்லையா,,
சே இது தெரியாம ஒரு பொட்டைக்கு ரிப்ளே பண்ணிட்டு இருந்திருக்கேனே,😪🤧🤧🤧🤮🤮🤮🤮
தம்பி விவசாயத்துக்கு கோமனம் கட்டன போதும்.... பசிக்கு உணவு தேடாமல் வசதிக்கு வாழ்ந்தால் எதுவும் மிஞ்சாது புரிந்தால் வாழ்க்கை புரியும்
Copy from steve show… 😂 but still good way to teach our Tamil guys.
4 Black Pant
6 shirt in college days😂
Now, you guys become all rounder 🤩
எதை எதையெல்லாம் வீடியோவாக போட வேண்டி இருக்கு பாருங்க
இருக்குறத வெச்சு வாழ கத்துக்குரனும்... 💥
"ஆல் பாதி... ஆடை பாதி"... அது அப்போ.🙄
""ஆல் கால்வாசி... ஆடை முக்கால்வாசி""... இது இப்போ.😏
நாளைக்கு ஆளே காலியா?
😁
என்னயா நியாயம் இது?
நாம அழகா இருப்பது பார்ப்பவர்களின் மனதை பொருத்தது அவர்களின் மனம் அழகானதாக இருந்தால் நாமும் அழகாக தான் இருப்போம்
இப்போ சொல்லுங்க பார்ப்போம் நான் அழகா இருக்கனா🤣🤣🤪🤪🤪🤪
Ama bro
நீங்க வேற அத ஞாபகம் படுத்துறீங்க எப்பவும் பிளாக் டிரஸ் தான் எடுப்பேன் அம்மா திட்டுவாங்க ஏன்டா நல்ல நாள் அதுவும்கூட கருப்பு தான் எடுப்பியான்னு
Ithu Steve Harvey (American tv show host and stand up comedian) ooda idea boss 😅
unexpected but useful bro dress selection panna kooda yenakku theriyathu
En kitta rendu sattai rendu pant rendu satti tha irukku oru jodi seruppu
மகிழ்ச்சி
Fit ah irunthu podhum bro..
Body fit ah iruntha yetha dress pottalum namakku feel good ah irukum..
300 shirt pottalum body fit and dress uh nalla fit ah iruntha namma paaka vera level la irupom 🔥..
Superb bro, eppadium oru one and a half month la engineering college open panniduvaanga ,so ennaku useful tips
Palavarusham ithellam theriyama thavichitu irundhen lot of thanks theneer idaivelai team...
Thanks bro
Ore Oru black phant Total combination close Ela T shirt ku match pani potuvomla🔥😎
கடைசி வரைக்கும் அந்த காம்பினேஷன் டிரேஸ் அண்ணாச்சி போடவே இல்லை