அம்பாசிடர் கார் வாங்கலாமா?-How to buy Ambassador car-அம்பாசிடர் கார் வாங்குவது எப்படி-தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 68

  • @Karthikeyan_OfficialTamil
    @Karthikeyan_OfficialTamil 8 месяцев назад +5

    நண்பரே! எந்த மாடல் வண்டி வாங்கலாம் னு சொல்லுவீங்கன்னு பார்த்தா எப்படி வாங்கணும்னு ஜவ்வா இருக்குறீங்க

    • @thegladwinxavier
      @thegladwinxavier  8 месяцев назад +1

      உங்களுக்கு எந்த மாடல் வண்டி வாங்கவேண்டும் என்று சொல்லுங்கள்.
      சில பேருக்கு பழைய மாடல் பிடிக்கும், சில பேருக்கு புதிய மாடல் பிடிக்கும்.

    • @Karthikeyan_OfficialTamil
      @Karthikeyan_OfficialTamil 7 месяцев назад

      அது தெரியாம தன புரோ உங்க வீடியோ பாக்குறேன். அம்பாசிடர் காரிலேயே சிறந்த மாடல் எதுன்னு சொல்லுங்க

    • @thegladwinxavier
      @thegladwinxavier  7 месяцев назад +2

      @@Karthikeyan_OfficialTamil
      HM Isuzu petrol engine vaangunga,
      Comment en number erukku call pannunga details ah pesalam

    • @sathisharunachalam165
      @sathisharunachalam165 7 месяцев назад

      Ur number

    • @thegladwinxavier
      @thegladwinxavier  7 месяцев назад

      @@sathisharunachalam165
      9944407068

  • @tamiltodaynews9369
    @tamiltodaynews9369 8 месяцев назад +3

    நீங்கள் இன்னும் அம்பாசிட்டரின் கண்டிசனை தெளிவாக சோதிப்பது எப்படி என்பதை மிகத் தெளிவான ஒரு வீடியோவாக போடுங்கள்.

    • @thegladwinxavier
      @thegladwinxavier  8 месяцев назад

      கண்டிப்பாக வீடியோ பதிவு செய்கிறேன், எவ்வாறு வீடியோ பதிவு இருக்க வேண்டும் என்பதை விளக்கமாக பதிலளிக்கவும்?

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 9 месяцев назад +3

    பயனுள்ள பதிவு நன்றி 🎉🎉💐💐

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 7 месяцев назад

    Gud information...2007 ambassidor..enna rateku vaangalaam..sir, reply pls

  • @Stories-ft8rn
    @Stories-ft8rn 9 месяцев назад +2

    Excellent

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 9 месяцев назад

    i am proud to be a Ambassador owner

    • @thegladwinxavier
      @thegladwinxavier  9 месяцев назад +1

      Stay connected with me.

    • @thegladwinxavier
      @thegladwinxavier  9 месяцев назад +1

      Tell us the details of your Ambassador car?

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 9 месяцев назад

      @@thegladwinxavier 👍

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 9 месяцев назад

      @@thegladwinxavier my ambassador is 2010 Grand Isuzu top model.

    • @arulnehru1761
      @arulnehru1761 9 месяцев назад +2

      அம்பாசிடர் காரின் காதலன் நான்

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 9 месяцев назад +2

    Super

  • @picturetube7672
    @picturetube7672 9 месяцев назад +1

    Gladwin im prasanna proud of u da

  • @barbaraeva7226
    @barbaraeva7226 9 месяцев назад +1

    Good.. Nice information...

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 8 месяцев назад

    I have ambassador 2007 model Isuzu 5speed spares yallam kidaikuma yenga kidaikum

  • @piruthivirajan-ks2gb
    @piruthivirajan-ks2gb 2 месяца назад

    Ambassador Diesel car Mileage per litre evlo KM tharum bro

    • @thegladwinxavier
      @thegladwinxavier  2 месяца назад

      @@piruthivirajan-ks2gb
      Comment la en number erukku call pannunga

  • @vincentmary4617
    @vincentmary4617 7 месяцев назад

    2010 petrol engine ambassador is available in tamilnadu

    • @thegladwinxavier
      @thegladwinxavier  7 месяцев назад

      Tamilnadu la Try pannunga kidaikum, Delhi la erukku.

  • @ggrraju4920
    @ggrraju4920 6 месяцев назад

    Sir under 50k available?

    • @thegladwinxavier
      @thegladwinxavier  6 месяцев назад +1

      Ambassador car வாங்குவதில் விலை பார்க்க வேண்டாம், வண்டியின் தரம் நிலை பார்த்து வாங்குங்கள், குறிப்பாக FC இருக்கிறதா என்பதை உறுதி படுத்து வாங்கவும்.

    • @ggrraju4920
      @ggrraju4920 6 месяцев назад

      @@thegladwinxavier thangaluku therintha tharamana vilai kurantha good condition vandi ullatha sir?

    • @thegladwinxavier
      @thegladwinxavier  6 месяцев назад

      Discription la en number erukku call pannunga.

  • @augustinkolluri241
    @augustinkolluri241 8 месяцев назад

    How much price location share sir model

  • @kkrtraderstheni6025
    @kkrtraderstheni6025 9 месяцев назад

    Sir, kindly tell about spare available details in tamilnadu.

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 9 месяцев назад +2

    Ambassador engine pickup ila bro vera Toyota engine podalam ma

    • @thegladwinxavier
      @thegladwinxavier  9 месяцев назад +2

      HM Isuzu engine pickup nalla erukum

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 9 месяцев назад

      ipo ena engine iruku bro? try hm Isuzu or G1

    • @karatemurugesan2765
      @karatemurugesan2765 9 месяцев назад

      Use HM Issues engine

    • @Mr-RAVANA-0
      @Mr-RAVANA-0 9 месяцев назад +1

      @@Ambassador_Ganesh hm grand campany engine 2014 model

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 9 месяцев назад

      @@Mr-RAVANA-0 super bro where are you from. i m from Coimbatore

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 6 месяцев назад

    Anna 2013 model ambossdor mileage evlo kodukkum na? ???

    • @thegladwinxavier
      @thegladwinxavier  6 месяцев назад

      Isuzu petrol 13to15 kodukkum,
      Isuzu Diesel 17 to 19 varaikum kodukum, Vera details ku,
      Comment la en number erukku call pannunga.

    • @SrikanthSrc
      @SrikanthSrc 4 месяца назад +1

      சார் நல்ல அம்பாசிடர் வேண்டும் சொல்லுங்கள் நன்றி

    • @thegladwinxavier
      @thegladwinxavier  4 месяца назад

      @@SrikanthSrc
      நிச்சியமாக சொல்கிறேன், நமது RUclips channel லில் விற்பனை வீடியோ பதுவு செய்தது இல்லை, தகவல் சொல்கிறேன். Comment la என் போன் நும்பர் உள்ளது, கால் செயுங்கள்.

    • @speedyoutubechannel6056
      @speedyoutubechannel6056 3 месяца назад

      @@tamilwaytraveller9047 18

  • @chennaihotel8735
    @chennaihotel8735 8 месяцев назад +2

    விவரத்சொல்லுய முதல்ல. ஹி. ஹி. ஹி

  • @Shakti.vel....akambaram
    @Shakti.vel....akambaram 9 месяцев назад

    😊❤

  • @zakiahmed6373
    @zakiahmed6373 9 месяцев назад +1

    bous hm isuzu engine is good Toyota 1c engine good

  • @naamthamizhar36024
    @naamthamizhar36024 9 месяцев назад +2

    Im ambassador ownwer

  • @ahamedameen1501
    @ahamedameen1501 9 месяцев назад

    Nice

  • @Stories-ft8rn
    @Stories-ft8rn 9 месяцев назад +1

    Nice👍

  • @RAMKUMARGANGULIAN
    @RAMKUMARGANGULIAN 9 месяцев назад

    I WANT AMBASSADOR. IRUKA?

    • @thegladwinxavier
      @thegladwinxavier  9 месяцев назад

      No ambassador car at present. I will let you know when I get it, stay tuned.

    • @thegladwinxavier
      @thegladwinxavier  9 месяцев назад

      Stay connected with me.

  • @snaveenkumarnaveenkumar729
    @snaveenkumarnaveenkumar729 9 месяцев назад +1

    Good

  • @mohandassrvn
    @mohandassrvn 7 месяцев назад

    கடைசிவரைவிலைசொல்லவேஇல்லை😂

    • @thegladwinxavier
      @thegladwinxavier  7 месяцев назад

      நண்பா இந்த வாகனம் விற்பனைக்கு இல்லை.

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 9 месяцев назад

    உங்களுடைய மொபைல் நம்பர்