@@Elumalai-jn4mo 10 per pi thindranga apo sariya tha irukum 10 per thindranga la apdinu 11 avathu aala pi thindra aal nee....nee la inga pesatha antha pakkama poi koovu 5njo 10tho kedaikum
அருமையான உரை... நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ள முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல் உணவு விசயத்தில் பிளாஸ்டிக், தெற்மகோல் முதலியன போன்றவற்றை தவிர்த்து கொள்ள முயற்சி செய்வோம்.... நன்றி. ....
நான் வாழ்கின்ற நாடு தற்போது இத்தாலி இங்கு வசிக்கும் இத்தாலியர்கள் தங்களுடன் துணி பைகளைத்தான் எடுத்துப் போவார்கள் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு அதில் என் இத்தாலிய சகோதரர் வக்கீல் அவர் பாவிப்பது எல்லாமே துணி பைகளும் கடதாசி பைகளும் மட்டுமே காரணம் சீமான் சொன்ன அத்தனை காரணங்களுக்காகவே சீமான் வழி நடந்தால் குப்பை மேடும் சொர்கபுரி தான் வாழ்க சீமான்
மாற்றம் மக்களிடத்தே துளிர்க்க வேண்டும்... நெகிழி, குழைமம் பயன்பாட்டை குறைத்து பச்சை தமிழகத்தை உருவாக்க ஒவ்வொரு தனி மனிதனும் உழைக்க வேண்டும்... சீமான் ஒரு சிறந்த வழிகாட்டி...
No Negative comments.. pannave mudiyadhu.. Best speech forever..ungala down pana evlavo Peru irukanga..but onnum pana mudiyadhu.. people Ku neenga inu reach aaaganum.. Keep this kind of speech Anna.. unga enimees kuda followers aavanga nu namburen.. eppodhum Naam thamizhar..!
தமிழர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் எதிர் கால சந்ததியினர் மீதும் அக்கறை கொண்டு பேசியது உங்கள் மீது மிகுந்த நன்மதிப்பையும், மரியாதையும், ஏற்படுத்துகிறது. என் ஓட்டும் என் குடும்பத்தினர் அனைவரும் ஓட்டும் உங்களுக்கே...
இந்த காணொளியை இன்றுதான் நான் காண நேரிட்டது நன்றி கலந்த வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு மனித நேயத்தோடும் சமூக அக்கறையோடும் சமத்துவ குணத்தோடும் தமிழ் இனத்துக்கும் மனித குலத்துக்கும் ஆலமரமாய் வந்து நிற்கும் ஆகச்சிறந்த தலைவனே உங்கள் விழுதுகள் விரிந்து கொண்டே இருக்கிறது விரைவில் நாம் தமிழர் என்னும் விழுதுகள் நாடெங்கும் பரவும் நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் நாம் தமிழர் என்று சொல்வதில் கர்வம் கொள்கிறேன் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
Seeman sir... First ungala thapa nenaichen...but neenga seiyaringalo ila yo atlest adhukaga pesringa.. But Vera yaru indha level la pesaradhu ila.... Lov ur work sir... Atlest tamilnadu ungaluku oru chance tharanum
Raghav Raghav... Ila Bro Evan evano la nambala use panni namba makkala yemathitu poi tan... Valikudhu Bro unmai ah karnataka Sri Lanka la en makkal adi vangu bodhu usure pogudhu..... At least ivanga adhuku oppose pandranga.... Kamarajar period ku aprm namba naatula pudhusa oru dam katala... But kerala vum karnataka vum Evlo new dams ku. Plan potutanga.... Avaman Bro... En sondha makkal ration la yu bus la yu daily life la money kaga vum.... Job kaga vum..... Enoda sis evlo per murder panni rape panni chain snatching panni evlo koduma nanba.... Idha na oruthan ah solanum nu nenaikren but ena lusu nu soluvanga.... At least namba nenaikradha ionurthanga pesuranga na adhu hapy dha... Namba ellame Mel kudi makkal.... Caste alayum cash alayum ipdi nasama poi irukom..... Oru vivasayi kastapata adha panakaran kandukamatan....adhe oru kilo onion 140 rupee ku sale ana vivasayi sandhosa paduavan Ana middle class kastapaduvanga nanba....namakulaye ipdi unity ila Bro... En asa tamilan ovoruthanum neyum naanum ellarume thala nimirndhu irukanu..... Vazzhalthukal nanba.... Mudinja varaikum namba society eh namba maathuvom
Mass dosage tamilanai ivan dhan kappathuvanu solringa ok. Adhu unga nambikkai.. neenga avanuke support panunga.. maatram nadantha sandhosham dhan.. ana enaku Ivana kondu vandha prachanai theerum nu thonalai.. enakku neraya doubts iruku.. neenga sonna athanai thunbangalum vandadu inga national party illathathal dhan. So I will support a national party only. Dravida kazhagangal azhinthal ellarukum nimmathiye...
Raghav Raghav... Seri Bro edhu epdiyo en makkal nalla irundha enaku podhum.... But na congrass and bjp eh allow pana maten Bro.... Enaku enoda own virupam Bro thapa menaikadha
Mass dosage ok kuduthu parunga oru chance . Ellam theriyavarum.. nama national parties ku chance kudukathathuku nerayave anubavichachu.. inime porathuku onnum illa.. seemanayum oru vaati try panunga..
thanks if every body understand like you then only tamil nadu get URUPADUM , seeman and his team is the corruption free well educated candidates, they can only rule the tamil nadu nobody else, because others all of them are corrupt, seeman and his team have to fight against to corruption and those dravider partys must thrown out of tamil nadu politic, over 50 years slaves life is enough, tamilar nadu must rule only by a real corruption free tamil poltikers, may god bless you all thank you sir,
அரசியல்வாதியாக இருந்திருந்தால் இந்த மாதிரி பேசியிருக்க மாட்டார்..... அவர் அனைவருக்கும் ஆனவர் இவர்..... ஆக சிறந்த தலைவனும் நீதான்.... அண்ணனும் நீ தான்.... வாழ்க வளர்க்க.....
👌 அனைவருக்கும் அரசு வேலை விவசாயம் விவசாய்களை காப்பற்றும் திட்டம் இதுதான் விவசாயம் காக்க முன்வைத்த டென்மார்க் நாட்டின் திட்டம் மிகவும் பிடித்தது 👌 ஒரு chance கொடுத்தால் தான் தெரியும் 👌 வெற்றி தோல்வி முக்கிய மில்லை ஆனால் சீமான் முன் வைத்த திட்டம் யோசிக்க வேண்டிய விஷயம் இதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை என்பது வருத்தம் 👌
Excellent,,, its not his usual audience, a different set of blazer suit English speaking folks,, but he wins them with his sheer knowledge and eloquence..
நாம் தமிழர்... நாம் தமிழர் என்று கோடி முறை சொல்வதில் பெருமை கொள்கிறேன்.....ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நாம் தமிழர் என்கிற அன்பும் ,பண்பும் பிறக்க வேண்டும்....நமக்கான அரசியல் பிறக்கும்....அதுவே சிறப்பாக இருக்கும்.....
என் தாய் தமிழ் உறவுக்கு நான் சொல்கிறேன் .சினிமா வேற அரசியல் வேறு. தயவு செய்து கூத்தாடி பக்கம் போகாதிர்கள். இன்று சீமான் நாளை நாம். நாம் மகன்கள் பேரன்கள் ஆள வருவார்கள். அது நாம் கையில்தான்உள்ளது
திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
nam tamilar katchi is youngsters hand , this is the only having somany youngstersthis is all most like a youths katchi, they are next generation, fastest growing politcal katchi day by day comming more youngsters to join with nam tamilar katchi, over 70 % youths are in this katchi,
அழுக்குகளில் வாழ்ந்த பெரியோர் சுத்தமாக மறுக்கலாம்,, ஆனால் அழுக்கற்று வாழ துடிக்கும் இளைஞர் ஆதரவு நாம் தமிழருக்கே,, சீமான் கொள்கைகள் வரவேற்கதக்கது.. இன்றைய இளைஞர்கள் நாளை ஒட்டுரிமை பெறும் போது நாம் தமிழர்வெல்லும் அப்போது இத்தனை பேச்சுகளையும் எழுத்துக்களாகிய கொள்கைகளையும் சீமான் நடைமுறை படுத்துவார் என இளைஞர் சமுதாயம் நம்புகின்றது..
@@chandranchandiran4503 கடவுள் என்பவை மனித நம்பிக்கையால் உருவாக்கப்பட்டவை மனித இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என வேற்றுமை கண்டவர்கள் சீமான் போன்ற அதிமேதாவிகளும், வீரமணி போன்ற அதிமுட்டாள்களுமே.....
ரஜினி தூய்மை இந்தியா பத்தி பேசனா எப்படி என்ற கற்பனை ரஜினி :என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய டமில் மக்களே நான் என் மனதை சுத்தமாக வைத்துக் கொள்வேன். மனதில் உள்ள குப்பையை சுத்தமாக வைத்துக் கொண்டால் உலகை சுத்தமாக வைத்துகொள்வேன். ரசிகர்கள் :கைதட்டல், விசில் தலைவர் சூப்பர் ல நல்ல மனுஷன் டா. ரஜினி :குப்பையை குப்பை தொட்டிலில் தான் கொட்ட வேண்டும். உண்மையா(ரசிகர்கள் claps), ஒழுக்கமா இப்படி செஞ்சா நாடு நல்லா இருக்கும். இந்த நாடு நல்லா இருக்கணும் தான் நான் அரசியலுக்கு வரேன். (ரசிகர்கள் claps and விசில்) ரஜினி :ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரொம்ப இழிவாக பேசுகிறார்கள். அதை தவிர்க்க வேண்டும். Black ல டிக்கெட் வாங்கி அம்மா அப்பா நகைகளை அடகு வைத்து 2000,5000 டிக்கெட் வாங்கி என் படத்தை பார்கிறார்கள் னு பேசிக்கிறாங்க. நாம் அதற்கு இடம் கொடுக்க கூடாது. என் படத்தை பாருங்கள் ஆனா ஒழுக்கமா நடந்துக்கோங்க. ரொம்ப முக்கியம். நன்றி வணக்கம். ரசிகர்கள் :தலைவர் சூப்பர் ல மச்சான். Clean india பத்தி ஆண்மீக வழியா எப்படி சொன்னார்ல. Chancea இல்லை மச்சி. ஒழுக்கமாக இருக்க வேண்டும் னு சொன்னது chancea இல்லை. தலைவர் கெத்து தான் தலைவர் தலைவர் தான் தனி ஸ்டைல். கதம் கதம். ஆவூனா சீமான் சீமான் சில பேர் பேசுரத பார்த்தா பரிதாபமாக இருக்குது. அவர் அப்படி என்ன சொல்லிட்டார் னு கூவூராங்க. நம்ம தலைவர் என்ன கெத்து தனி ஸ்டைல் மச்சான். சரி வரியா ஒரு குவார்ட்டர் கட்டிங் போடலாம். நாளைக்கு day shift வேற போய் தூங்கனும் (பாபா...... கதம் கதம்.... ஹா ஹா ஹா ஹா)
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஒழிக்க வேண்டும் என்றாலும் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்றாலும் இந்திய நாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும்.மிகப் பெரிய படையை உருவாக்க வேண்டும்.சட்ட ஒழுங்கை காப்பாற்றும் காவல்துறை போல தேசிய விழிப்புணர்வு படை நம் நாட்டில் உருவாக்க படவேண்டும்.அதை நாம் தான் உருவாக்க வேண்டும்.நன்றி வணக்கம் 🦁 🦁🦁🦁🦁
Behind wood air.. thanks for inviting seeman anna.. you are creating things to peoples.. keep going.. seemam anna beat speech he is d true leader who works on field fruly and he has immense knowledge on our environment.. please support seeman anna..!!
NTK should be given a chance to rule. Tamils should understand and think for the future. NTK has the best plan to save Tamil Nadu. Proud of the brothers and sisters in NTK. Best Luck NTK
Is there even one politician who can speak anywhere close to seeman ? If he even implements 50% of his plans, we will be the greatest state in the whole world. Please vote for seeman.
Next elections come. If you decided to vote for Seeman or NTK, we are all safe. He is a perfect soul, we shouldn't ignore this leader. Perfection is our motive. Good nights every day. Don't you like it ??
After watching Kaththi, I decided not to drink Coke Pepsi or any soft drinks and I am following that till date likewise I am going to avoid using polythene bags as much as I can. Looking forward for the clean India! (You must be the change, you wish to see the world- Mahatma Gandhi)
சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥 TamilNadu people has no choice instead of Seeman (NTK) Please understand this and support Seeman anna 🔥
இளைஞர்களே எழுந்து வாருங்கள் நீங்கள் தான் நாளைய சமுதாயத்தின் ஞ்ஞான விதைகள் விஞ்ஞான விதைகள் அற்புத விதைகள் அழகிய விதைகள் நீங்கள் விழுந்து விருட்சமாக வேண்டிய இடம் நாம் தமிழர் என்னும் மண்ணில் வாருங்கள் வளர்ந்திடுவோம் விருட்சமாக நன்றி கலந்த வாழ்த்துக்கள்
எனது வாக்கு சீமான் அண்ணாவுக்கு. One கோரிக்கை :பெண்களுக்கும் தனியே பெண்கள் அரசினர் கல்லூரி, மகளிர் பஸ், மகளிருக்கான சிறப்பு சலுகைகள் ஆண்களுக்கு நிகராக அரசினர் வேலை வாய்ப்புகள் வேண்டும் அண்ணா.
அரசியலில் பல தலைவர்கள் வரலாம் ஆனால் இவரை போல ஒரு தலைவன் இக்காலத்துக்கு மிகவும் அவசியம்.
*சீமான் அண்ணா *
karthik maddy ச்சீய்ய்ய்மான் & சொட்டை ரஜினி கோமாளிகளின் ஆணவச்சிரிப்பு மற்றும் நக்கல் சிரிப்பு ஆகியவற்றால் உங்களுக்கு நாசகாலம்தான்.
Absolutely YES no doubt
எனக்கு வயது 35ஆகிறது.இது வரை நான் ஓட்டு போடவில்லை.நான் போடும் முதல் ஓட்டுஅண்ணன் சீமானுக்கு.நன்றி.
முதல் ஓட்டு செல்லாத ஓட்டு
Nanum 28 vayathla thaan muthala ootu pota athum naam tamizharku athuku munnadi nota
@@Elumalai-jn4mo 10 per pi thindranga apo sariya tha irukum 10 per thindranga la apdinu 11 avathu aala pi thindra aal nee....nee la inga pesatha antha pakkama poi koovu 5njo 10tho kedaikum
நல்ல முடிவு
Good
மண்ணை வாழ வைக்காது. மண்ணில் வாழும் ஓர் உயிரான இந்த மனிதனை வாழவைக்க முடியாது. அருமை அண்ணா...🙏
karuppasamy k 👍
அற்புதமான பேச்சு.. அனைவரும் கேட்க வேண்டும்.
அருமையான உரை...
நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ள முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல்
உணவு விசயத்தில் பிளாஸ்டிக், தெற்மகோல் முதலியன போன்றவற்றை தவிர்த்து கொள்ள முயற்சி செய்வோம்....
நன்றி. ....
சீமான் அவர்களிடம் இது போன்ற பேச்சை எதிர்பார்க்கிறேன்....
0
அண்ணன் சீமான் ஆட்சிக்கு வரும் போதுதான் தூய்மை தமிழகத்தை உருவாக்க முடியும்.
நாம் தமிழர் கையில் அதிகாரம் விரைவில் வரும் அனைத்தும்
நடக்கும்
field work avashiyam
தமிழ் நாட்டில் 99/சதவீதம் முட்டால்கள் இருந்தாள்...!
ஐயா நான் கூட உங்கள சாதாரன அரசியல் ஜோக்கர் னு நினைத்தேன். ஆனால் நீங்க மட்டும் தான் தமிழ்நாட்டை ஆள தகுதி உடையவர்...👍👍👌
super super super anna
thalaiva
@saravana kumar....போடா லூசு பையலே...அவன் நல்லா சம்பாதிச்சுட்டான் ....சினிமால விட்டதை அரசியலில் அடிச்சிட்டான்....நீ தான் வேஸ்ட்டு
@@sakthiyandans1615 தாங்கள் அறிவாளிதான்...
sakthiyandan S டய் நீ பாசிச அரசியல்வாதினு எங்களுக்கு தெரியும் நீ அடங்கு சரியா
நான் தமிழன்... நாம் தமிழர்களே... சிந்திக்க வேண்டிய தருணம் இது...
தன் தடம் மாறாமல் என்றும் தமிழனுக்காக பேசும் என் அண்ணுக்கு எங்கள் வாழ்த்துக்கள்❤️
Awesomeajith. com Ajith Kumar annan mass
யாருக்கு வேண்டுமோ வாக்களியுங்கள் உணர்வுள்ளவன் ஒருவன் போதும் மாற்றத்தை உருவாக்க....
நான் வாழ்கின்ற நாடு தற்போது இத்தாலி இங்கு வசிக்கும் இத்தாலியர்கள் தங்களுடன் துணி பைகளைத்தான் எடுத்துப் போவார்கள் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு அதில் என் இத்தாலிய சகோதரர் வக்கீல் அவர் பாவிப்பது எல்லாமே துணி பைகளும் கடதாசி பைகளும் மட்டுமே காரணம் சீமான் சொன்ன அத்தனை காரணங்களுக்காகவே சீமான் வழி நடந்தால் குப்பை மேடும் சொர்கபுரி தான் வாழ்க சீமான்
ஒற்றை என்னம் கொண்ட பலர் இங்கு ஒரு சேர சீமாணை ஆதரிப்பது சிறப்பு.. மகிழ்ச்சி 😊😊❤️❤️
I don't know what is there in this speech to dislike....
As a common man.. seeman addresses everything perfectly... Superb !!
மாற்றம் மக்களிடத்தே துளிர்க்க வேண்டும்...
நெகிழி, குழைமம் பயன்பாட்டை குறைத்து பச்சை தமிழகத்தை உருவாக்க ஒவ்வொரு தனி மனிதனும் உழைக்க வேண்டும்...
சீமான் ஒரு சிறந்த வழிகாட்டி...
nagabalaji ponnusamy பிழை இல்லா எழுத்து 👏👏👏
நாம் தமிழர் கட்சி பெயரே மாஸ்
இவரை எந்த அளவுக்கு தாமதம் செய்கிறோமோ அந்த அளவுக்கு பாதிப்பு நமக்கு தான். தயவுசெய்து உணர்ந்து வாக்களிக்கவும்.
correct bro
சரியாக சொன்னீர்கள் சகோ👌👌
உண்மை....
உண்மை
No Negative comments.. pannave mudiyadhu..
Best speech forever..ungala down pana evlavo Peru irukanga..but onnum pana mudiyadhu.. people Ku neenga inu reach aaaganum..
Keep this kind of speech Anna.. unga enimees kuda followers aavanga nu namburen..
eppodhum Naam thamizhar..!
தமிழர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் எதிர் கால சந்ததியினர் மீதும் அக்கறை கொண்டு பேசியது உங்கள் மீது மிகுந்த நன்மதிப்பையும், மரியாதையும், ஏற்படுத்துகிறது. என் ஓட்டும் என் குடும்பத்தினர் அனைவரும் ஓட்டும் உங்களுக்கே...
நானும் என் குடும்ப ஓட்டும் நாம் தமிழர்கே
இன்னும் பல ஆண்டுகள் ஆகும் உன்னை போல் ஒரு தலைவர் வருவதற்கு..... வாழ்த்துக்கள் *(behindwoods air)
எங்கள் அண்ணன் பேச்சை எப்போது கேட்டாலும் எனக்கு உணர்ச்சி கரமாக இருக்கும், என்ன ஒரு தெளிவான பேச்சு
@Behindwoods , This is actual correct political speech. This is what we need in TN and India.
இந்த காணொளியை இன்றுதான் நான் காண நேரிட்டது நன்றி கலந்த வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு மனித நேயத்தோடும் சமூக அக்கறையோடும் சமத்துவ குணத்தோடும் தமிழ் இனத்துக்கும் மனித குலத்துக்கும் ஆலமரமாய் வந்து நிற்கும் ஆகச்சிறந்த தலைவனே உங்கள் விழுதுகள் விரிந்து கொண்டே இருக்கிறது விரைவில் நாம் தமிழர் என்னும் விழுதுகள் நாடெங்கும் பரவும் நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் நாம் தமிழர் என்று சொல்வதில் கர்வம் கொள்கிறேன் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
சிறப்பு அண்ணன் எப்போதும் உயிர் நேய வாதி
Seeman is the best speaker at present !
Naam tamilar.
No doubt my vote is for my brother Seeman anna
👏
நாம் தமிழர்... வருங்கால முதல்வர் அண்ணன் சீமான்...
Mr. seeman ....seeman ....you are what a valuable personality .great please take care .
This is a commendable speech from Seeman which is very useful to the common man
Seeman sir... First ungala thapa nenaichen...but neenga seiyaringalo ila yo atlest adhukaga pesringa.. But Vera yaru indha level la pesaradhu ila.... Lov ur work sir... Atlest tamilnadu ungaluku oru chance tharanum
andha chance kaga than avan ivlo pesuran, ena ithuku munnadi pesinathu workout agala..
Raghav Raghav... Ila Bro Evan evano la nambala use panni namba makkala yemathitu poi tan... Valikudhu Bro unmai ah karnataka Sri Lanka la en makkal adi vangu bodhu usure pogudhu..... At least ivanga adhuku oppose pandranga.... Kamarajar period ku aprm namba naatula pudhusa oru dam katala... But kerala vum karnataka vum Evlo new dams ku. Plan potutanga.... Avaman Bro... En sondha makkal ration la yu bus la yu daily life la money kaga vum.... Job kaga vum..... Enoda sis evlo per murder panni rape panni chain snatching panni evlo koduma nanba.... Idha na oruthan ah solanum nu nenaikren but ena lusu nu soluvanga.... At least namba nenaikradha ionurthanga pesuranga na adhu hapy dha... Namba ellame Mel kudi makkal.... Caste alayum cash alayum ipdi nasama poi irukom..... Oru vivasayi kastapata adha panakaran kandukamatan....adhe oru kilo onion 140 rupee ku sale ana vivasayi sandhosa paduavan Ana middle class kastapaduvanga nanba....namakulaye ipdi unity ila Bro... En asa tamilan ovoruthanum neyum naanum ellarume thala nimirndhu irukanu..... Vazzhalthukal nanba.... Mudinja varaikum namba society eh namba maathuvom
Mass dosage tamilanai ivan dhan kappathuvanu solringa ok. Adhu unga nambikkai.. neenga avanuke support panunga.. maatram nadantha sandhosham dhan.. ana enaku Ivana kondu vandha prachanai theerum nu thonalai.. enakku neraya doubts iruku.. neenga sonna athanai thunbangalum vandadu inga national party illathathal dhan. So I will support a national party only. Dravida kazhagangal azhinthal ellarukum nimmathiye...
Raghav Raghav... Seri Bro edhu epdiyo en makkal nalla irundha enaku podhum.... But na congrass and bjp eh allow pana maten Bro.... Enaku enoda own virupam Bro thapa menaikadha
Mass dosage ok kuduthu parunga oru chance
. Ellam theriyavarum.. nama national parties ku chance kudukathathuku nerayave anubavichachu.. inime porathuku onnum illa.. seemanayum oru vaati try panunga..
சீமான் தான் உண்மையான அக்கறை உள்ள தலைவன்
thanks if every body understand like you then only tamil nadu get URUPADUM , seeman and his team is the corruption free well educated candidates, they can only rule the tamil nadu nobody else, because others all of them are corrupt, seeman and his team have to fight against to corruption and those dravider partys must thrown out of tamil nadu politic, over 50 years slaves life is enough, tamilar nadu must rule only by a real corruption free tamil poltikers, may god bless you all thank you sir,
பொன்னாடை போர்த்த விடவில்லை.
நல்ல மாண்பு
மக்களின் அன்பையும் ஆதரவையும் விடவா பொன்னாடை பெரியது ?
அண்ணன் சீமான் இது போன்று அமைதியாகவும் தெளிவாகவும் பேசினால் பலம் பல மடங்கு அதிகமாகும் என்பது என் எண்ணம் அருமையான பேச்சு
அரசியல்வாதியாக இருந்திருந்தால் இந்த மாதிரி பேசியிருக்க மாட்டார்..... அவர் அனைவருக்கும் ஆனவர் இவர்..... ஆக சிறந்த தலைவனும் நீதான்.... அண்ணனும் நீ தான்.... வாழ்க வளர்க்க.....
காலத்தின் கட்டாயம் சீமான் அவரை தவற விட்டால் நம் போல் முட்டாள்கள் யாரும் இல்லை.. நாம் தமிழர் 💪
👌 அனைவருக்கும் அரசு வேலை விவசாயம் விவசாய்களை காப்பற்றும் திட்டம் இதுதான் விவசாயம் காக்க
முன்வைத்த டென்மார்க் நாட்டின் திட்டம் மிகவும் பிடித்தது
👌 ஒரு chance கொடுத்தால் தான் தெரியும் 👌 வெற்றி தோல்வி முக்கிய மில்லை ஆனால் சீமான் முன் வைத்த திட்டம் யோசிக்க வேண்டிய விஷயம் இதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை என்பது வருத்தம் 👌
இவர்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, எதிர்கால பிள்ளைகளின் வாழ்கைக்கானவர்கள்....நாம் தமிழரின் கொள்கை நிச்சயம் வெல்லும்.....
ஆகச்சிறந்தவன் அண்ணன் சீமான்
அருமையான பேச்சு, உங்களை போன்ற எண்ணம் கொண்ட பலர் இருக்கிறோம், நாங்களும் கண்டிப்பாக துணை நிற்போம்.
Excellent Speech. Today onwards we will follow your words.
Seeman Sir neenga maalai anivathillai ponnaadaigal vaanguvathu illai ovvoru stage la um, Nice policy Anna,
Seeman a great revolutionist.
💯
Seeman must be supported! 💪🏼
Excellent,,, its not his usual audience, a different set of blazer suit English speaking folks,, but he wins them with his sheer knowledge and eloquence..
அனைவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தலைமை பண்பு மிக்க தமிழன்
eappadi paarthaalum uggala adichchikka yentha talaivanaalayum mudiyadhanna.u r great.neeggaldhaan neeggal adikkadi solluginra maamanidhan.vetrikku vazhthukkalum piraarthanaigalum anna👏👏👏👍💪💪💪
நாம் தமிழர்... நாம் தமிழர் என்று கோடி முறை சொல்வதில் பெருமை கொள்கிறேன்.....ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நாம் தமிழர் என்கிற அன்பும் ,பண்பும் பிறக்க வேண்டும்....நமக்கான அரசியல் பிறக்கும்....அதுவே சிறப்பாக இருக்கும்.....
vote for see man✊✊✊💪💪💪
என் தாய் தமிழ் உறவுக்கு நான் சொல்கிறேன் .சினிமா வேற அரசியல் வேறு. தயவு செய்து கூத்தாடி பக்கம் போகாதிர்கள். இன்று சீமான் நாளை நாம். நாம் மகன்கள் பேரன்கள் ஆள வருவார்கள். அது நாம் கையில்தான்உள்ளது
அண்ணனின் அருமையான பதிவு....நல்ல நுட்பமான சிந்தனை...
திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
யோவ் இது தான் உண்மையான சரியான அரசியல் பேச்சு
My vote 👆 yenga seeman annanukku mattu tha 💪
நாம் தமிழர்👍
Non other politician can speak like him......
நன்றி, 💐👍👌அண்ணா
இதுதான் திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள அரசியல் வேற்றுமை நாம் தமிழர்💪🐅🐅
mohan barath. வாழ்க நாம் தமிழர்
mohan barath
mohan barath dei thevdiya paiya...dhraavidam yenbadhu mozhi illadaa! Only peyar mattum dhaan!👊 Aanaalum andha katchigalukku vote pottadhu thamizhargal dhaane??? Kenakkoo gujrath kaarana vote pottaanuga!? Vunga appan ,aathaa pota vote dhaan😁😁😁😁😁
reddy reddy intha vantarla engada innum kannum nu pathen dei sillara illada 😁😁😁
Reddy Otha unnala Oor ulla utadhunaala dhaan da naanga Inga ipdi irukom
இது தான் நாம் தமிழரின் தொலைநோக்கு அரசியல்.ஓட்டை போடு இல்லை திருவோட்டை தூக்க வேண்டியது தான்
True grit.... A true human being after long back and knowledgeable politician has come now....sure win Naam tamilar
இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்.
விதியினை மாற்றும் விதி செய்வோம்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வருவது இளைஞர்கள் கையில் உள்ள து.
nam tamilar katchi is youngsters hand , this is the only having somany youngstersthis is all most like a youths katchi, they are next generation, fastest growing politcal katchi day by day comming more youngsters to join with nam tamilar katchi, over 70 % youths are in this katchi,
அழுக்குகளில் வாழ்ந்த பெரியோர் சுத்தமாக மறுக்கலாம்,, ஆனால் அழுக்கற்று வாழ துடிக்கும் இளைஞர் ஆதரவு நாம் தமிழருக்கே,, சீமான் கொள்கைகள் வரவேற்கதக்கது..
இன்றைய இளைஞர்கள் நாளை ஒட்டுரிமை பெறும் போது நாம் தமிழர்வெல்லும் அப்போது இத்தனை பேச்சுகளையும் எழுத்துக்களாகிய கொள்கைகளையும் சீமான் நடைமுறை படுத்துவார் என இளைஞர் சமுதாயம் நம்புகின்றது..
Very brilliant leader.
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி செய்வோம் டா
நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும். ..🐆🐆
சீமானோடோ ..ஜாதி மதம் இல்லாமல் தமிழர்கள்
அணி திரண்டால் இந்தியா
ஒளிர்கின்றோதோ இல்லையோ
தமிழகம் தலை நிமிரும்
தமிழர் வரலாறு உலகம்
முழுவதும் செல்லும்...
சீமான் தற்போது கடவுளாக கூறும் முருகன் காளி சிவன் வருணன் தேவேந்திரன் இவர்கள் யார் இந்து கடவுள் இல்லை அப்படிதானே....
@@DiniSmart427 இந்து மதம், இப்போ தான் வந்தது...
@@chandranchandiran4503 கடவுள் என்பவை மனித நம்பிக்கையால் உருவாக்கப்பட்டவை மனித இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என வேற்றுமை கண்டவர்கள் சீமான் போன்ற அதிமேதாவிகளும், வீரமணி போன்ற அதிமுட்டாள்களுமே.....
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
ரஜினி தூய்மை இந்தியா பத்தி பேசனா எப்படி என்ற கற்பனை
ரஜினி :என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய டமில் மக்களே
நான் என் மனதை சுத்தமாக வைத்துக் கொள்வேன். மனதில் உள்ள குப்பையை சுத்தமாக வைத்துக் கொண்டால் உலகை சுத்தமாக வைத்துகொள்வேன்.
ரசிகர்கள் :கைதட்டல், விசில் தலைவர் சூப்பர் ல நல்ல மனுஷன் டா.
ரஜினி :குப்பையை குப்பை தொட்டிலில் தான் கொட்ட வேண்டும். உண்மையா(ரசிகர்கள் claps), ஒழுக்கமா இப்படி செஞ்சா நாடு நல்லா இருக்கும். இந்த நாடு நல்லா இருக்கணும் தான் நான் அரசியலுக்கு வரேன். (ரசிகர்கள் claps and விசில்)
ரஜினி :ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரொம்ப இழிவாக பேசுகிறார்கள். அதை தவிர்க்க வேண்டும். Black ல டிக்கெட் வாங்கி அம்மா அப்பா நகைகளை அடகு வைத்து 2000,5000 டிக்கெட் வாங்கி என் படத்தை பார்கிறார்கள் னு பேசிக்கிறாங்க. நாம் அதற்கு இடம் கொடுக்க கூடாது. என் படத்தை பாருங்கள் ஆனா ஒழுக்கமா நடந்துக்கோங்க. ரொம்ப முக்கியம். நன்றி வணக்கம்.
ரசிகர்கள் :தலைவர் சூப்பர் ல மச்சான். Clean india பத்தி ஆண்மீக வழியா எப்படி சொன்னார்ல. Chancea இல்லை மச்சி. ஒழுக்கமாக இருக்க வேண்டும் னு சொன்னது chancea இல்லை. தலைவர் கெத்து தான் தலைவர் தலைவர் தான் தனி ஸ்டைல். கதம் கதம். ஆவூனா சீமான் சீமான் சில பேர் பேசுரத பார்த்தா பரிதாபமாக இருக்குது. அவர் அப்படி என்ன சொல்லிட்டார் னு கூவூராங்க. நம்ம தலைவர் என்ன கெத்து தனி ஸ்டைல் மச்சான். சரி வரியா ஒரு குவார்ட்டர் கட்டிங் போடலாம். நாளைக்கு day shift வேற போய் தூங்கனும் (பாபா...... கதம் கதம்.... ஹா ஹா ஹா ஹா)
😁😁😁😂😂😂😃😃👍👍👍👍👍
👌👌👌👌
He has a very good knowledge about the issues in tamilnadu with proper solutions... We have to give him a chance....
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஒழிக்க வேண்டும் என்றாலும் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்றாலும் இந்திய நாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும்.மிகப் பெரிய படையை உருவாக்க வேண்டும்.சட்ட ஒழுங்கை காப்பாற்றும் காவல்துறை போல தேசிய விழிப்புணர்வு படை நம் நாட்டில் உருவாக்க படவேண்டும்.அதை நாம் தான் உருவாக்க வேண்டும்.நன்றி வணக்கம் 🦁 🦁🦁🦁🦁
தலைப்பை மாற்றவும்.... இது தான் மக்களுக்கான அரசியல் பேச்சு
Like pota onum nadakathu but hote pota ellam nadakum,vazhiga Tamizh
சீமான் பல இளைஞர்களின் அறிவுத் திறவுகோல்...நிகழ்கால அரசியல் (ம) வாழ்வியல் ஆசான்.நீ விதைக்கின்ற விதைகள் விருட்சமாகும் விரைவில்...
Behind wood air.. thanks for inviting seeman anna.. you are creating things to peoples.. keep going.. seemam anna beat speech he is d true leader who works on field fruly and he has immense knowledge on our environment.. please support seeman anna..!!
truly *
NTK should be given a chance to rule. Tamils should understand and think for the future. NTK has the best plan to save Tamil Nadu. Proud of the brothers and sisters in NTK. Best Luck NTK
Is there even one politician who can speak anywhere close to seeman ? If he even implements 50% of his plans, we will be the greatest state in the whole world. Please vote for seeman.
We are proud to Naam tamilar 💪💪
Next elections come.
If you decided to vote for Seeman or NTK, we are all safe.
He is a perfect soul, we shouldn't ignore this leader.
Perfection is our motive. Good nights every day. Don't you like it ??
தமிழ் தாயின் வீர தமிழ் மகன்👏👏👏💪💪💪🐅🐅🐅
Next cm of TN
#Seeman anna to save Tamil Nadu.
TN.
தமிழராக ஒன்று சேர்வோம்
தமிழினத்தை காப்போம்
After watching Kaththi, I decided not to drink Coke Pepsi or any soft drinks and I am following that till date likewise I am going to avoid using polythene bags as much as I can. Looking forward for the clean India! (You must be the change, you wish to see the world- Mahatma Gandhi)
tanks every body must think like you sir,
சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥
TamilNadu people has no choice instead of Seeman (NTK)
Please understand this and support Seeman anna 🔥
Best speech...ithu mathire pesuga..
திறமை உள்ளவர்கள் மதிக்கபடுவதில்லை என்பது
உண்மையாகிறது. நிராகரிக்க படுகிறார்கள் இது மாற வேண்டும்
அண்ணன்அருமையான.பேச்சு
அருமை அண்ணா என்ன சொன்னாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்....
100% True.Excellent Speech.
இளைஞர்களே எழுந்து வாருங்கள் நீங்கள் தான் நாளைய சமுதாயத்தின் ஞ்ஞான விதைகள் விஞ்ஞான விதைகள் அற்புத விதைகள் அழகிய விதைகள் நீங்கள் விழுந்து விருட்சமாக வேண்டிய இடம் நாம் தமிழர் என்னும் மண்ணில் வாருங்கள் வளர்ந்திடுவோம் விருட்சமாக நன்றி கலந்த வாழ்த்துக்கள்
சிறப்பான உரை, நாம் தமிழர்
Grate job BEHINDWOODS AIR, Seeman speech👍
Not talk about politics, what want for youth at the present 👍👍👍
He is the best leader for TN
அண்ணன் சீமான் அவர்களின் உரை சிறப்புரை.நாம் தமிழர் வெல்லும் காலம் விரைவில்
Engal Annan seeman sadthiyathin magan💪
எனது வாக்கு சீமான் அண்ணாவுக்கு. One கோரிக்கை :பெண்களுக்கும் தனியே பெண்கள் அரசினர் கல்லூரி, மகளிர் பஸ், மகளிருக்கான சிறப்பு சலுகைகள் ஆண்களுக்கு நிகராக அரசினர் வேலை வாய்ப்புகள் வேண்டும் அண்ணா.
ungalathu korikai naam tamilar katchi sarpaga seeman annanidam vaikapadum ...Nandri thangaiyae .#nandriforvotingseeman (Rettai Melugupathi)
Name for pro activeness is புத்தன் புகழ்.... Thanks...
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்!
Clean endral annan Seeman thaan niyabahathuku vanthurukirar pola BWsku....👏👍👍
#Seeman #JoinNTK
Intha maathiri unmayana arasial pesura yaareyum engayum paakamudiayathu.. arumai.. Arumai.... Seriyaana pechu.... Nermayana kolkai... Support from kerala
I subscribed only for seeman anna
me also bro
Me too
Iam too
அண்ணனின் சீமான் ஆட்சியில் வாழனும் என் ஆசை 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌
my next vote to seeman
JACK U Stories always my vote
JACK U Stories hello NE pona vote yaruku poota
Nanum naam tamilar ku tha 👆
JACK U Stories udane Election varanum nu aasai padren. Seeman annaku than nan vote poduven
உங்க நாலு பேர் ஓட்ட வச்சு டெபாசிட் வாங்க முடியாது தம்பி
மிக தரமான பேச்சு