எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல், முறையாக பயிற்சி செய்யாமல் மற்ற மார்க்கங்களை விமர்சனம் செய்வது நாம் கடைப்பிடிக்கும் மார்க்கத்திற்கு அழகல்ல. நம்மை உணர்ந்து கொள்வதே சிறப்பு.. நன்றி..
I appreciate him for having done vibhasana for 5 times. I can't believe after having done vibhasana for 5 times, he doesn't show any of the acquired life skills in his speech
மெய்யனுபவம் 🙏 பகவத் ஐயாவிடம் நான் ஞானவிடுதலை முப்பது முறை படித்து விட்டேன் என்று கூறினேன் (2008ல்). அதற்கு ஐயா அவர்கள் "எதற்கு 30முறை ஒரு தடவை படித்து விட்டு தூக்கி போட வேண்டியது தானே" என்றார். மறக்க முடியாத சந்திப்பு 🙏
எண்ணங்களை பின் தொடராமல் ( சிந்தித்தல் இல்லாமல் இருப்பது மட்டுமே , நான் எனது இல்லாமல் பிறந்த குழந்தையாக இருப்பது அப்பொழுது பேராற்றல் நம்மை இயக்க கொடுப்பது வே
Vethathriyam, the simplified philosophy of spiritual ocean. Even a layman could understand. The problem is lacking in regular practice. Vazga🙏 valamudan.
Thank you, sir. I started my journey with 'Summa Iru'. I was impressed with the title and decided to read it, and then I started reading other books as well. Since then, I have become a big fan of Ayya.
சாகாமல் இருக்க யாராவது சொல்லித் தாருங்கள் இவரும் செத்துத் தான் போவார் இது தான் உன்மை கலி இப்படி தான் இருக்கும் ஈசன் தான் எனது மக்களைக் காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம் 🙏
முதல் யோகி, முதல் சித்தர் உருவானது, உருவாக்கப்பட்டது எப்படி எந்த உடல் நிலை, எந்த சூழ்நிலை, அது இப்போது இருக்கிறதா? அது மாறியது எதனால்? மரணமற்ற நிலை அடைந்தவர்கள் என்ன ஆனார்கள்?... Think about it...
பணமே இல்லாமல் இலவசமாக சூபியாக மலர செய்யும் குருக்களும் இருக்கிறார்கள் ஆனால் அங்கே கேள்விகளும் இல்லை...அவர்களை பயன்படுத்துபவர்களும் இல்லை....இன்று காலம் ஏமாற்றுபவர்களையே கொண்டாடுகிறது
அப்படி அல்ல கொஞ்சம் அவர் பாதையில் சென்றால் பகவத் அவர்கள் பத்தி அறிந்து கொள்ளலாம் . பின்னர் இது குறித்து எந்த சந்தேகமும் வராது. ஞானி அல்லது சாதாரண மனிதர் என்றே கூறிக் கொள்ளலாம் வார்த்தையில் ஒன்றுமில்லை
@@sakthiic6192 நான் அவரை எந்த குறையும் கூறவில்லை. இந்த வீடியோவில் அவர் நான் அங்கு சென்றேன், இங்கு சென்றேன் எதுவும் எனக்கு உதவவில்லை என்பது போல கூறுகிறார். அப்படி என்றால் நாங்கள் எப்படி புரிந்து கொள்வது. உலகத்தில் பல குருமார்கள் இருப்பது தான் இயற்கை நியதி. அப்படியெனில் பேட்டி கொடுப்பவர் மற்றவர்களின் பயிற்சிகளை குறைவாக மதிப்பிடுவது சரியாகுமா. இவருக்கு எந்த பயிற்சி முறைகள் பிடிக்கிறதோ அதனை செய்வதற்கு அவருக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பகவத் ஐயா பயிற்சி மட்டும்தான் சிறந்தது என்று பொதுவெளியில் கூறுவது சரியானதா. இவர் மற்ற பயிற்சிகளை பற்றி பேசியது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஐயா வணக்கம் இப்பொழுது ஞானம் பெற்று விட்டீர்களா .ஞானம் என்றால் என்ன..கடவுள் யார்? உங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் மற்றவரை குறை சொல்லுதல் கூடாது....இருப்பதெல்லாம் இறை மட்டுமே
Lots have quit Vedathriyam and found great clarify somewhere else is only because of Agnai initiation from Vedathri system and it could not be possible otherwise.
ஐயா, 1) ஞான விடுதலை , 2) எளிது எளிது ஞான விடுதலை எளிது 3) கவலைகளுக்கெல்லாம் தீர்வு 4) ஞான மலர்வு 4 புத்தகங்கள் ...... தேவை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள விவரங்கள் பதிவிட வேண்டுகிறேன்.......
எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல், முறையாக பயிற்சி செய்யாமல் மற்ற மார்க்கங்களை விமர்சனம் செய்வது நாம் கடைப்பிடிக்கும் மார்க்கத்திற்கு அழகல்ல. நம்மை உணர்ந்து கொள்வதே சிறப்பு.. நன்றி..
❤
Yes your comment is true amma
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻சிறப்பு
மனதளவில் உண்மையாக இல்லாமல் இருந்தால் இத்தகைய பயிற்சிகளை செய்து கொண்டு இந்த வாழ்வை போக்கி கொள்ள வேண்டியது தான்
ஆரம்பித்தது எதுக்கோ. முடித்தது வேற எதுக்கோ... நான் மிகவும் வருத்தப்படுவது. இந்த கானொளியை கண்டு எனது நேரத்தை வீணடித்ததற்காக. மிகவும் மனம் நோகிறேன்...
I appreciate him for having done vibhasana for 5 times. I can't believe after having done vibhasana for 5 times, he doesn't show any of the acquired life skills in his speech
அகத்தில் வருவதையும் போவதையும் முழுவதுமாக அனுமதித்து விடுவது தான் மௌனம்....அருமை.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் 🙏🙏🙏🙏🙏
மெய்யனுபவம் 🙏
பகவத் ஐயாவிடம் நான் ஞானவிடுதலை முப்பது முறை படித்து விட்டேன் என்று கூறினேன் (2008ல்). அதற்கு ஐயா அவர்கள் "எதற்கு 30முறை ஒரு தடவை படித்து விட்டு தூக்கி போட வேண்டியது தானே" என்றார். மறக்க முடியாத சந்திப்பு 🙏
9
இது.. லௌகீகம்...உணவு...உடை...உறைவிடம்...
தவிர்க்க முடியாதது....பொருளாதார ஏற்றதாழ்வு
தான் எல்லா துயரங்களுக்கும் காரணம்....
எண்ணங்களை பின் தொடராமல் ( சிந்தித்தல் இல்லாமல் இருப்பது மட்டுமே , நான் எனது இல்லாமல் பிறந்த குழந்தையாக இருப்பது அப்பொழுது பேராற்றல் நம்மை இயக்க கொடுப்பது வே
Correct. Enlightenment adainthapin enna seyyappohirom. Oru naal sahappohirom. Irukkum varai santhishamaha vazhave indhappiravi.
Vethathriyam, the simplified philosophy of spiritual ocean. Even a layman could understand. The problem is lacking in regular practice. Vazga🙏 valamudan.
Thank you, sir. I started my journey with 'Summa Iru'. I was impressed with the title and decided to read it, and then I started reading other books as well. Since then, I have become a big fan of Ayya.
You really telling correct sir
நன்றி ! வாழ்த்துக்கள் !!!
As for me vethatrium is the best n easy way of practicing.
எண்ணங்கள் பின் செல்லாமல் எண்ணங்களுக்கு இடையே உள்ள வெற்றிடத்தில் கவனம் வைத்தால் தியானத்தில் அமைதியுடன் நிலைத்து இருக்கலாம் - அனுபவத்தில் உணர்ந்தது.
நீங்கள் தொடர்ந்து பயிற்சயை
மட்டும் நிறுத்தாமல் செய்து வந்தால் மற்றவை தானே
வந்து சேரும் என்பது இறைவன் தீர்ப்பு
சாகாமல் இருக்க யாராவது சொல்லித் தாருங்கள் இவரும் செத்துத் தான் போவார் இது தான் உன்மை கலி இப்படி தான் இருக்கும் ஈசன் தான் எனது மக்களைக் காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம் 🙏
வள்ளலார் ஒருவரே இறவாமையை அடைந்து நாமும் அடையமுடியும் என வழி காட்டியவர். எல்லா உயிர்களிடத்தும் கருணை
முதல் யோகி, முதல் சித்தர் உருவானது, உருவாக்கப்பட்டது எப்படி எந்த உடல் நிலை, எந்த சூழ்நிலை, அது இப்போது இருக்கிறதா? அது மாறியது எதனால்? மரணமற்ற நிலை அடைந்தவர்கள் என்ன ஆனார்கள்?... Think about it...
Sethu povathu yendral yenna
@@mohanram7hills தமிழ்
🙏🙏🙏
Excellent ayya 🙏🙏🙏
ஆன்மீகம் மற்றும் அரசியல் இவை இரண்டுமே ஒரே மனநிலை வியாபாரம் மட்டுமே
அருமையான யதார்த்தமான பதிவு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
There is no comparison in spritual.every gurus try to teach humankind.ordinary people must understand where they are n respect other gurus
அரைகுறை. வள்ளல் பெருமானாரை வாசியுங்கள். முழுமை அடைவீர்.
பணமே இல்லாமல் இலவசமாக சூபியாக மலர செய்யும் குருக்களும் இருக்கிறார்கள் ஆனால் அங்கே கேள்விகளும் இல்லை...அவர்களை பயன்படுத்துபவர்களும் இல்லை....இன்று காலம் ஏமாற்றுபவர்களையே கொண்டாடுகிறது
Ok sir please suggest some sufi master. I'm in chennai
எனக்கும் சொல்லுங்க
🤚🙋
A rolling stone gathers no moss.
தங்களிடம் அதிக தேடல் இருக்கிறது.
பகவத் ஐயா தவிர மற்றவர்கள் (ஓஷோ, ரமணர், வேதாத்திரி மகரிஷி, புத்தர் போன்ற யவரும் ஞானம் பெற்றவர் இல்லையா?
அப்படி அல்ல கொஞ்சம் அவர் பாதையில் சென்றால் பகவத் அவர்கள் பத்தி அறிந்து கொள்ளலாம் . பின்னர் இது குறித்து எந்த சந்தேகமும் வராது. ஞானி அல்லது சாதாரண மனிதர் என்றே கூறிக் கொள்ளலாம் வார்த்தையில் ஒன்றுமில்லை
@@sakthiic6192 நான் அவரை எந்த குறையும் கூறவில்லை. இந்த வீடியோவில் அவர் நான் அங்கு சென்றேன், இங்கு சென்றேன் எதுவும் எனக்கு உதவவில்லை என்பது போல கூறுகிறார். அப்படி என்றால் நாங்கள் எப்படி புரிந்து கொள்வது. உலகத்தில் பல குருமார்கள் இருப்பது தான் இயற்கை நியதி. அப்படியெனில் பேட்டி கொடுப்பவர் மற்றவர்களின் பயிற்சிகளை குறைவாக மதிப்பிடுவது சரியாகுமா. இவருக்கு எந்த பயிற்சி முறைகள் பிடிக்கிறதோ அதனை செய்வதற்கு அவருக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பகவத் ஐயா பயிற்சி மட்டும்தான் சிறந்தது என்று பொதுவெளியில் கூறுவது சரியானதா. இவர் மற்ற பயிற்சிகளை பற்றி பேசியது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
நீங்கள் வேதாத்திரி யத்தை முழுமையாக உணரவில்லை அல்லது செய்யவில்லை...அதுவும் நல்லது
Thank you Sir, for sharing your experiences 🙏🙏
ஐயா வணக்கம் இப்பொழுது ஞானம் பெற்று விட்டீர்களா .ஞானம் என்றால் என்ன..கடவுள் யார்? உங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் மற்றவரை குறை சொல்லுதல் கூடாது....இருப்பதெல்லாம் இறை மட்டுமே
Lots have quit Vedathriyam and found great clarify somewhere else is only because of Agnai initiation from Vedathri system and it could not be possible otherwise.
Over hope only is there ..nangalam antha kalathula..
Andha madiri irukudhu. விஷயத்த சொல்லுங்க
Ayya nalla thoonginaalei podthum... Manam thhoimeiyaagidum....
ஆசிரியருக்கு ஞானம் கிடைத்ததா? அவருக்கு ஞானம் கிடைத்தால் வகுப்பு நடத்தமாட்டார்.புத்தகங்கள் படிக்கமாட்டார்."வின்டவர் கண்டிலர் கண்டவர் வின்டிலர்"
Have u tried expect yasu All
அய்யா பகவத் அய்யா பணம் வாங்குவது இல்லையா நிக்கல் சொல்லுங்க அய்யா
Kindly Write the Name Of Book in English and Tamil
இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை
Criticise is easy! Difficult to appreciate... Monotonous speech!
கதை திரைக்கதை நல்லா இருக்கு பைபிளை படித்து இருக்கிறாயா ஐயா
நீயே படிச்சுக்கோ
ஓ பரமபிதாவே எம்மைஏன் கைவிட்டிர்
இதை யாரும் நம்பாதீர்கள் எல்லா ஏ மாத்துற வேலை இயேசுவை தவிர எந்த மனிதனாலும் சமாதானம் தரமுடியாது
அப்படியா? இயேசு இதை தான் அப்போ செய்தார். இப்போ இருக்கும் சூழ்நிலையில் இயேசுவே வந்தாலும் அவருக்கும் இதே நிலைதான்
மன்னிக்கவும். ஞானம் பெற பல வழிகள் உள்ளன கிருத்துவ சகோதரர் அவர்களே.
சகோதரி பிழை செய்கிறீர்கள்.... இயேசு பெரிய ஞாநி
போடா
ஐயா,
1) ஞான விடுதலை ,
2) எளிது எளிது ஞான விடுதலை எளிது
3) கவலைகளுக்கெல்லாம் தீர்வு
4) ஞான மலர்வு
4 புத்தகங்கள் ......
தேவை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள விவரங்கள் பதிவிட வேண்டுகிறேன்.......
Pls call to 7904118421 or 9789165555
எந்தப் பயிற்சியாக இருந்தாலும் இறை அனுபவம் பெற்றவர்கள் அதை இலவசமாக கொடுப்பது தான் நீதி பணம் பெற்றுக் கொண்டு கொடுக்கும் பயிற்சிகள் அனைத்தும் பொய்யே
இறைவனை தரிசித்தல் ஞானமா? இறைவனை அறிவது ஞானமா? தெளிவு தேவை